Quiz-summary (or) [Show All Quiz]
0 of 124 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
Information
INM-Chapter-04 Emergence of Leader -தலைவர்கள் உருவாதல்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 124 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- Answered
- Review
-
Question 1 of 124
1. Question
The first Individual Satyagrahi was
முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 2 of 124
2. Question
The first editor of the paper “Vande Matram” was
‘வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் (PYQ)Correct
Incorrect
-
Question 3 of 124
3. Question
Identify the leader who uttered the following statement:
“I am not anti-English, I am not anti-British, I am not anti- any government, but I am anti-untruth, anti-humbug and anti-injustice. so long as the government spells injustice, it may regard me as it enemy, implacable enemy ”இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்? (PYQ)
“ நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன்; மோசடிக்கு எதிரானவன் அநீதிக்கு எதிரானவன் அரசு எதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர் சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர்”Correct
Incorrect
-
Question 4 of 124
4. Question
Which national leader uttered the following statement?“I am an Indian Tom Tom waking up all the sleepers so that they wake and work for their motherland”
பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்?
“நான் ஒரு இந்தியன் தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழிதெழ செய்து தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வளிப்பேன்” (PYQ)Correct
Incorrect
-
Question 5 of 124
5. Question
Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
A) Sambad Kaumudi – 1) Surendra Nath Banerjee
B) Sarvajanik Sabha – 2) Bal Gangadhar Tilak
C) The Bengalee – 3) Raja Ram Mohan Roy
D) The Kesri – 4) Gopala Krishna Gokhaleபட்டியல் I-உடன் பட்டியல் II-ஐப் பொருத்துக (PYQ)
A) சம்பத் காமுத் – 1) சுரேந்திராநாத் பானார்ஜி
B) சர்வஜனிக் சபா – 2) பால கங்காதர திலகர்
C) தி பெங்காலி – 3) இராஜாராம் மோகன்ராய்
D) தி கேசரி – 4) கோபால கிருஷ்ண கோகலேCorrect
Incorrect
-
Question 6 of 124
6. Question
Who of the following decided to use the term ‘Home-rule’ in the place of ‘Swaraj’ as the goal of the Home Rule Movement?
கீழே உள்ளவர்களில் தன்னாட்கி இயக்கத்தின் குறிக்கோளாக, சுயராஜ்யம் என்பதிற்குப் பதிலாக தன்னாட்கி எனும் சொற்றொடரைப் பயன்படுத்தத் தீர்மானித்தது யார்? (PYQ)
Correct
Incorrect
-
Question 7 of 124
7. Question
Which National leader was appointed as Dewan by Gaekwad of Baroda in 1870?
1870-ல் எந்த தேசியத் தலைவர் பரோடாவின் கெய்க்வாடால் திவானாக நியமிக்கப்பட்டார்? (PYQ)Correct
Incorrect
-
Question 8 of 124
8. Question
Do or Die slogan was associated with whom?
செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷம் யாருடன் தொடர்புடையது (PYQ)Correct
Incorrect
-
Question 9 of 124
9. Question
Match List I with List II and Select Your answer from the codes given below the lists:
I) Navajeevan – 1) Annie Besant
II) New India – 2) Nehru
III) Swarajya – 3) T. Prakasam
IV) National Herald – 4) M.K. Gandhiவரிசை I-உடன் வரிசை II-ஐ சரியாகப் பொருத்துக. (PYQ)
I) நவஜீவன் – 1) அன்னி பெசன்ட்
II) நியூ இந்தியா – 2) நேரு
III) சுயராஜ்யா – 3) பிரகாசம்
IV) நேஷனல் ஹெரால்டு – 4) மோ.க. காந்திCorrect
Incorrect
-
Question 10 of 124
10. Question
Match List I with List II using the codes given below the lists:
A) Poona Sarvajanik Sabha – 1) Dadabhai Naoroji
B) Bombay Association – 2) Tilak
C) Indian National Union – 3) M.G. Ranade
D) Deccan Educational Society – 4) A.O. Humeவரிசை I-யும் வரிசை II-யும் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக.(PYQ)
A) பூனா சர்வஜனிக் சபா – 1) தாதாபாய் நெளரோஜி
B) பம்பாய் கழகம் – 2) திலகர்
C) இந்திய தேசிய யூனியன் – 3) M.G. ரானடே
D) டெக்கான் கல்வியறிவு சமூகம் – 4) A.O. ஹியூம்Correct
Incorrect
-
Question 11 of 124
11. Question
Who influenced Gandhiji on non-violence and truth?
அகிம்சை மற்றும் சத்தியம் போன்ற கொள்கைகளை காந்திக்கு விதைத்தவர் யார்?Correct
Incorrect
-
Question 12 of 124
12. Question
Who is the author of the newspaper ‘Yuhantharam’?
யுகாந்திரம்” என்ற பத்திரிகையைத் தொடங்கியவர் யார்?Correct
Incorrect
-
Question 13 of 124
13. Question
Who among the following was popularly known as the “Father of Revolutionary Thought in India”?
கீழ்க்காண்பவர்களில் யார் “இந்திய புரட்சிகரமான சிந்தனையின் தந்தை” என அறியப்படுகிறார்?Correct
Incorrect
-
Question 14 of 124
14. Question
Which revolutionist started the ‘Bala Bharathi’ newspaper against the British in TamilNadu?
எந்தப் புரட்சியாளர் தமிழகத்திய ஆங்கிலேயருக்கு எதிராக பால பாரதி என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார்?Correct
Incorrect
-
Question 15 of 124
15. Question
‘Khadi’ is the thought of
கதர்த்துணி என்பது இவரின் சிந்தனைCorrect
Incorrect
-
Question 16 of 124
16. Question
Who was the political Guru of Gandhi?
காந்தியின் அரசியல் குருவாக கருதப்பட்டவர் யார்?Correct
Incorrect
-
Question 17 of 124
17. Question
The founder of the Newspaper, ‘The Hindu’ was
இந்து பத்திரிக்கையின் நிறுவனர்
Correct
Incorrect
-
Question 18 of 124
18. Question
ஆனந்மாத் எழுதியது யார்?
Who wrote ‘Ananda Math’ ?Correct
Incorrect
-
Question 19 of 124
19. Question
Who gave the title ‘Mahatma’ to Gandhiji
காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்Correct
Incorrect
-
Question 20 of 124
20. Question
Who was the founder of the Swaraj party?
சுயராஜ்ய கட்சியை துவங்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 21 of 124
21. Question
Who coined the slogan ‘Jai Jawan Jai Kisan’?
‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற வாசகத்தை உருவாக்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 22 of 124
22. Question
Who among the following was/were the member of Swaraj Party?
I) Mothilal Nehru
II) Sardar Patel
III) Mahatma Gandhiசுயராஜ்ய கட்சியின் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்கள்(PYQ)
I) மோதிலால் நேரு
II) சர்தார் படேல்
III) மகாத்மா காந்திCorrect
Incorrect
-
Question 23 of 124
23. Question
Who revived the celebration of “Ganapathi” and “Shivaji” festivals to arouse national feeling?
“கணபதி” மற்றும் “சிவாஜி” பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வை தூண்டியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 24 of 124
24. Question
Among the following, who was known as the Political Sage?
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள் “அரசியல் முனிவர்’ என்று அறியப்பட்டவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 25 of 124
25. Question
Who was the founder of the Paper “Kesari”?
“கேசரி” என்ற செய்திதாளை நிறுவியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 26 of 124
26. Question
Match List I and List II and select your answers using the codes given below:
A) Father of Revolutionary thought – 1) Bal Gangadhar Tilak
B) Punjab Kesari – 2) C.R.Das
C) Father of Indian Unrest – 3) Bipin Chandra Pal
D) Desabandhu – 4) Lalalajpat Raiஅட்டவணை I மற்றும் அட்டவணை II-னை ஒப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்க.(PYQ)
A) புரட்சிகர கருத்துக்களின் தந்தை – 1) பாலகங்காதர திலகர்
B) பஞ்சாப் சிங்கம் – 2) சி.ஆர்.தாஸ்
C) தந்தை – 3) பிபின் சந்திரபால்
D) தேசபந்து – 4) லாலாலஜபதி ராய்Correct
Incorrect
-
Question 27 of 124
27. Question
Who founded the “Servants of Indian society” ?
“இந்திய சமூக சேவகர்கள்” என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 28 of 124
28. Question
The Indian independence League in Japan was founded by
ஜப்பானில் “இந்திய சுதந்திர சங்கம்’ என்ற அமைப்பை நிறுவியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 29 of 124
29. Question
Who was the political Guru of Subhash Chandra Bose?
சுபாஷ் சந்திரபோஸின் அரசியல் குரு யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 30 of 124
30. Question
Who was the political Guru of Subramania Bharathi ?
சுப்பிரமணிய பாரதியின் அரசியல் குரு யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 31 of 124
31. Question
When Subhash Chandra Bose reached Berlin, he was welcomed by?
சுபாஷ் சந்திர போஸ் பெர்லின் நகரம் சென்ற போது அவரை வரவேற்றவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 32 of 124
32. Question
Bharathi was the editor of ———— from 1905 to 1921
1905 முதல் 1921 வரை பாரதி ———— என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக இருந்தார்.(PYQ)
Correct
Incorrect
-
Question 33 of 124
33. Question
Who bestowed the title Sardar on Vallabhai Patel?
வல்லபாய் படேலுக்கு சர்தார் என்று பட்டம் சூட்டியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 34 of 124
34. Question
Which of the following statements about Mother Teresa is/are True?
I) She founded a new congregation named Missionaries of Charity
II) She did not accept the citizenship of India
III) She was awarded the Nobel peace prize
IV) In 1929 A.D. she came to Madras as a Missionaryஅன்னை தெரேசா தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?(PYQ)
I) அவர் மிசினரீஸ் ஆப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார்
II) அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை
III) அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது
IV) கி.பி. 1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார்Correct
Incorrect
-
Question 35 of 124
35. Question
Match the List I and List II and choose the correct code given below.
A) Amrit Bazar Patrika – 1) Dadabhai Naoroji
B) Indian Mirror – 2) Sisir Kumar Gosh
C) Voice of India – 3) G.Varma
D) Advocate – 4) N.N.Senவரிசை I உடன் வரிசை II ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.(PYQ)
A) அம்ரித் பஜார் பத்திரிக்கை – 1) தாதாபாய் நெளரோஜி
B) இந்தியன் மிரர் – 2) சிசிர் குமார் கோஷ்
C) வாய்ஸ் ஆப் இந்தியா – 3) G.வர்மா
D) அட்வகேட் – 4) N.N.சென்Correct
Incorrect
-
Question 36 of 124
36. Question
Who was Gandhi’s private Secretary?
காந்திஜியின் தனிப்பட்ட செயலர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 37 of 124
37. Question
Who was the author of Broken Wing?
உடைந்த சிறகுகளின் ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 38 of 124
38. Question
Match the following and choose the correct answer from the codes given below [Newspaper – Founder]
A) Kesari – 1) Lala Lajpat Rai
B) Mook Nayak – 2) Annie Besant
C) New India – 3) B.G.Tilak
D) Punjabi – 4) Ambedkarகீழ்காண்பவற்றை பொருத்துக, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு:(PYQ) [பத்திரிக்கை – தொடங்கியவர்]
A) கேசரி – 1) லாலா லஜபதி ராய்
B) மூக் நாயக் – 2) அன்னி பெசன்ட்
C) நியூ இந்தியா – 3) B.G.திலகர்
D) பஞ்சாபி – 4) அம்பேத்கர்Correct
Incorrect
-
Question 39 of 124
39. Question
Bhoodan movement was started by
பூதான் இயக்கத்தை ஆரம்பித்தவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 40 of 124
40. Question
Who influenced Gandhiji on non-violence and truth?
அகிம்சை மற்றும் சத்தியம் போன்ற கொள்கைகளை காந்திக்கு விதைத்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 41 of 124
41. Question
Who is the author of the newspaper ‘Yuhantharam’?
‘யுகாந்திரம்” என்ற பத்திரிகையைத் தொடங்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 42 of 124
42. Question
Who among the following was popularly known as the “Father of Revolutionary Thought in India”?
கீழ்க்காண்பவர்களில் யார் “இந்திய புரட்சிகரமான சிந்தனையின் தந்தை” என அறியப்படுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 43 of 124
43. Question
Which revolutionist started the ‘Bala Bharathi’ newspaper against the British in TamilNadu?
எந்தப் புரட்சியாளர் தமிழகத்திய ஆங்கிலேயருக்கு எதிராக பால பாரதி என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 44 of 124
44. Question
‘Khadi’ is the thought of
‘கதர்த்துணி’ என்பது இவரின் சிந்தனை(PYQ)
Correct
Incorrect
-
Question 45 of 124
45. Question
Who was the political Guru of Gandhi?
காந்தியின் அரசியல் குருவாக கருதப்பட்டவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 46 of 124
46. Question
The founder of the Newspaper, ‘The Hindu’ was
இந்து பத்திரிக்கையின் நிறுவனர்(PYQ)
Correct
Incorrect
-
Question 47 of 124
47. Question
Who wrote ‘Ananda Math’ ?
‘ஆனந்மாத்’ எழுதியது யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 48 of 124
48. Question
———— gave the title ‘Mahatma’ to Gandhiji
காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 49 of 124
49. Question
Match
A) Al Hilal – 1) Mahatma Gandhi
B) Navajivan – 2) Abul Kalam Azad
C) Bombay Chronicle – 3) Aurobindo Ghosh
D) Bande Mataram – 4) Pheroze Shah Mehtaபொருத்துக.(PYQ)
A) அல் ஹிலால் – 1) மகாத்மா காந்தி
B) நவ ஜீவன் – 2) அபுல்கலாம் ஆசாத்
C) பம்பாய் கிரானிகல் – 3) அரபிந்த கோஷ்
D) வந்தே மாதரம் – 4) பிரோஷ்ஷா மேத்தாCorrect
Incorrect
-
Question 50 of 124
50. Question
Who got ICS open competition but failed in the riding test?
இந்தியன் சிவில் சர்விஸ் பொது போட்டியில் வெற்றி பெற்று ஆனால் சவாரி செய்யும் தேர்வில் தோல்வி அடைந்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 51 of 124
51. Question
Bal Gangadhar Tilak inaugurated the Shivaji’s festival in ————
பால கங்காதர திலகர் ‘சிவாஜித் திருநாளை” எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்.(PYQ)
Correct
Incorrect
-
Question 52 of 124
52. Question
The Forward Block Party was started by whom?
ஃபார்வர்டு பிளாக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 53 of 124
53. Question
Match the following: [Newspapers – Editors]
A) Vande Mataram – 1) M.M.Malviya
B) Maharastra – 2) Firoz Shah Mehta
C) Hindustan – 3) Aurobindo Ghosh
D) Bombay Chronicle – 4) B.G. Tilakபொருத்துக [பத்திரிக்கைகள் – பதிப்பாசிரியர்கள்](PYQ)
A) வந்தே மாதரம் – 1) M.M மாளவியா
B) மகாராஷ்ட்ரா – 2) பெரோஸ் ஷா மேத்தா
C) ஹிந்துஸ்தான் – 3) அரவிந்த கோஷ்
D) பாம்பே க்ரானிக்கல் – 4) B.G. திலகர்Correct
Incorrect
-
Question 54 of 124
54. Question
The Secret Society of Revolution arises organized by V.D. Savarkar is known as
வி.டி. சவார்காரால் ஆரம்பிக்கப்பட்ட ரகசிய சங்கம் ———— என அழைக்கப்பட்டது.(PYQ)
Correct
Incorrect
-
Question 55 of 124
55. Question
“Common Weal” Weekly was started by whom?
“காமன் வீல்” வார பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 56 of 124
56. Question
Name the Marathi weekly, started by B.R.Ambedkar in 1930
1930- ம் ஆண்டு பி.ஆர். அம்பேத்கர் தொடங்கிய வாரப்பத்திரிக்கையின் பெயர் என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 57 of 124
57. Question
Name the book written by Lala Lajpat Rai
லாலா லஜபதி ராயால் எழுதப்பட்ட நூலின் பெயர் என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 58 of 124
58. Question
Who started a no-rent campaign in India?
இந்தியாவில் வாடகை கொடாத இயக்கத்தை துவக்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 59 of 124
59. Question
The Banaras Hindu University was founded due to the initiative of
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 60 of 124
60. Question
Who established the Indian Home Rule society in London in 1905?
1905-ம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட இந்திய ஹோம் ரூல் அமைப்பு யாரால் தொடங்கப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 61 of 124
61. Question
In Maharashtra, V.D. Savarkar had organised the ———— as secret societies in 1904.
1904-ம் ஆண்டு வி.டி. சவர்க்கார், மகாராஷ்டிரத்தில் தொடங்கிய ———— இரண்டு ரகசிய அமைப்புகள் ஆகும்.(PYQ)
Correct
Incorrect
-
Question 62 of 124
62. Question
Match the following:
A) Hindustan Times – 1) Annie Beasant
B) Navajivan – 2) Motilal Nehru
C) Independent – 3) Gandhi
D) Madras standard – 4) K.M. Panikkarகீழ்காண்பனவற்றை பொருத்துக(PYQ)
A) இந்துஸ்தான் டைம்ஸ் – 1) அன்னிபெசன்ட்
B) நவஜீவன் – 2) மோதிலால்நேரு
C) இன்டிபெண்டன்ட் – 3) காந்தி
D) மெட்ராஸ் ஸ்டேன்டர்டு – 4) K.M. பணிக்கர்Correct
Incorrect
-
Question 63 of 124
63. Question
The first editor of the Journal ‘The Servants of India’ was
‘செர்வன்ட்ஸ் ஆப் இந்தியா’ எனும் இதழின் முதல் ஆசிரியராக இருந்தவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 64 of 124
64. Question
Satyashodhak Movement was started by
“சத்யசோதக் இயக்கத்தை” அரம்பித்தவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 65 of 124
65. Question
Who wrote the book ‘Poverty and UnBritish Rule in India’?
இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை எழுதியவர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 66 of 124
66. Question
“An indian Pilgrim” is the autobiography of
ஒரு இந்திய யாத்திரை என்பது யாருடைய சுய சரிதை?(PYQ)
Correct
Incorrect
-
Question 67 of 124
67. Question
The first patriot who started the Individual Satya in 1940 was
1940-ல் தனிநபார் சத்தியாகிரக போராட்டத்தை துவக்கி வைத்த முதல் தேசபக்தர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 68 of 124
68. Question
Who said Mahatma Gandhi named Pandit Jawaharlal Nehru as his heir and successor? We have realised that his judgement?
மகாத்மா காந்தி தன்னுடைய வாரிசாகவும் அடுத்த தலைவராகவும் பண்டிட் நேருவின் பெயரைக் கூறினார். அந்தக் கணிப்பு சரியானது என்று நாம் உணர்ந்துள்ளோம் என்று கூறியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 69 of 124
69. Question
Lala Lajpat Rai died due to
லாலா லஜபதிராய் இறப்பிற்கு காரணமாக அமைந்தது(PYQ)
Correct
Incorrect
-
Question 70 of 124
70. Question
V.D. Savarkar organised the ‘secret society’ namely
V.D. சவார்க்கர் அமைத்த இரகசியச் சங்கத்தின் பெயர்(PYQ)
Correct
Incorrect
-
Question 71 of 124
71. Question
As per the directions of Mahatma Gandhi who among the following was the first to launch the individual Satyagraha in 1940
மகாத்மா காந்தியின் கட்டளைப்படி 1940ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரஹத்தை முதலில் துவக்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 72 of 124
72. Question
The famous book “poverty and un British rule in India” was written by
இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 73 of 124
73. Question
The Ghadar Party was organised under the leadership of
காதர் கட்சி ———— தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது(PYQ)
Correct
Incorrect
-
Question 74 of 124
74. Question
Who wrote ‘Amar Sonar Bangla’ the national anthem of Bangladesh?
வங்காள தேசத்தின் தேசிய கீதமான ‘அமர் சோனார் பங்களா’ வை இயற்றியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 75 of 124
75. Question
Who is the author of the book “Unhappy India”
“Unhappy India” என்ற நூலின் ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 76 of 124
76. Question
Match the leaders and their journals
A) Annie Beasant – 1) India
B) G.Subramania Iyer – 2) New India
C) Periyar – 3) The Hindu
D) Bharathiar – 4) Viduthalaiதேசியத் தலைவர்களையும் அவர்களின் பத்திரிகைகளையும் பொருத்துக.(PYQ)
A) அன்னி பெசன்ட் – 1) இந்தியா
B) ஜி.சுப்பிரமணிய ஐயர் – 2) நியூ இந்தியா
C) பெரியார் – 3) தி இந்து
D) பாரதியார் – 4) விடுதலைCorrect
Incorrect
-
Question 77 of 124
77. Question
Who said this about Liagat Alikhan, “He was in the government but against it” ?
லியாகத் அலிகானைப் பற்றி பின்வருமாறு கூறியவர் யார்? “அவர் அரசாங்கத்தில் இருந்தாலும் அதற்கு எதிரானவர்”(PYQ)
Correct
Incorrect
-
Question 78 of 124
78. Question
Who was the Guru of Vinayak Damodar Savarkar?
வினாயக் தாமோதர் சவர்க்காரின் குரு யார் ?(PYQ)
Correct
Incorrect
-
Question 79 of 124
79. Question
Who founded “Servants of Indian Society” ?
“இந்திய சேவகர்கள் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்”?(PYQ)
Correct
Incorrect
-
Question 80 of 124
80. Question
Subash Chandra Bose founded the Forward Bloc in the year
சுபாஷ் சந்திர போஸ் முற்போக்கு கட்சியை தொடங்கிய ஆண்டு(PYQ)
Correct
Incorrect
-
Question 81 of 124
81. Question
Who founded the Amrita Bazar Patrika?
அம்ரிதா பசார் பத்திரிக்கையை நிறுவியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 82 of 124
82. Question
Name the social movement started by E.V.R
ஈ.வெ.ராவால் தொடங்கப்பட்ட சமுதாய சீர்திருத்த இயக்கம் என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 83 of 124
83. Question
Periyar visited which country in 1931?
1931-ம் ஆண்டு பெரியார் எந்த நாட்டிற்கு விஜயம் செய்தார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 84 of 124
84. Question
Read the following statement and find out the correct one.
1) C.R.Das was known as Deenbandhu
2) He was the uncrowned king of Bengalகீழே கொடுக்கப்பட்டவற்றை வாசித்து, சரியான விடையை தேர்ந்தெடு(PYQ)
1) C.R. தாஸ் தீன்பந்து என அறியப்பட்டார்.
2) இவர் வங்காளத்தின் முடிசூடா மன்னர்Correct
Incorrect
-
Question 85 of 124
85. Question
In which year E.V.Ramasamy became the Chairman of Erode Municipality?
எந்த வருடம் ஈ.வே. இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 86 of 124
86. Question
Which of the following pairs are correctly matched?
A) Madras Courier – 1) 1826
B) Friend of India – 2) 1829
C) Bengal Herald – 3) 1818
D) Udant Martand – 4) 1785பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தை குறிப்பிடுக:(PYQ)
A) மெட்ராஸ் கொரியர் – 1) 1826
B) ப்ரண்ட் ஆப் இந்தியா – 2) 1829
C) பெங்கால் ஹெரால்டுஷ – 3) 1818
D) உதாண்ட் மார்டாண்டு – 4) 1785Correct
Incorrect
-
Question 87 of 124
87. Question
What was the original name of Sister Nivedita?
சகோதரி நிவேதித்தாவின் இயற்பெயர் என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 88 of 124
88. Question
Which among the following journals adopted ‘Liberty, Equality and Fraternity” as its motto?
கீழ்க்காணும் பத்திரிக்கைகளில், “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்பதை குறிக்கோளாக கொண்ட பத்திரிக்கை எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 89 of 124
89. Question
Mother Teresa was not considered to be the recipient of
அன்னை தெரஸா ————ஐ பெற்றுக் கொள்ளாதவராக கருதப்படுகின்றார்(PYQ)
Correct
Incorrect
-
Question 90 of 124
90. Question
Which of the following pairs are correctly matched?
A) Madras Courier – 1) 1826
B) Friend of India – 2) 1829
C) Bengal Herald – 3) 1818
D) Udant Martand – 4) 1785பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தை குறிப்பிடுக.(PYQ)
A) மெட்ராஸ் கொரியர் – 1) 1826
B) ப்ரண்ட் ஆப் இந்தியா – 2) 1829
C) பெங்கால் ஹெரால்டு – 3) 1818
D) உதான்ட் மார்டாண்டு – 4) 1785Correct
Incorrect
-
Question 91 of 124
91. Question
Which year was the 1st Newspaper from Bombay (Now Mumbai)?
பாம்பே (தற்போது மும்பை) யில் இருந்து முதல் செய்தித்தாள் வெளிவந்த ஆண்டு எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 92 of 124
92. Question
Who is the author of the book “A Foreign Policy of India”?
“இந்தியாவின் வெளிஉறவுக் கொள்கை” என்னும் நூலின் ஆசிரியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 93 of 124
93. Question
Who described Bal Gangadhar Tilak as the ‘Father of Indian Unrest’?
பாலகங்காதர திலகரை இந்திய அமைதியின்மையின் தந்தை என்று வருணித்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 94 of 124
94. Question
While Subhash studying in school, he was influenced by the teachings of
சுபாஷ் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் ———— போதனைகளால் அதிகம் கவரப்பட்டார்.(PYQ)
Correct
Incorrect
-
Question 95 of 124
95. Question
The Home Rule Movement in south India was started by
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 96 of 124
96. Question
Who has been hailed as the ambassador of hindu muslim unity by Sarojini?
இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் கூட்டப்பெற்றவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 97 of 124
97. Question
The author of the book “Indian Unrest” was
“Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்(PYQ)
Correct
Incorrect
-
Question 98 of 124
98. Question
Who was called ‘Iron Man of India’?
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 99 of 124
99. Question
Name the first Tamil Newspaper, which political cartoons during the colonial rule
ஆங்கிலேயர் காலத்கில் எந்த தமிழ் செய்தித்தாள் அரசியல் கருத்துப் படங்களை முதலில் வெளியிட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 100 of 124
100. Question
Which of the following statements about Gokhale is/are not true?
i) He was a moderate in Politics but radical in introducing social reforms
ii) He wanted political progress and social reforms simultaneously
iii) He was opposed to passive resistance in India and in South Africa
iv) He was opposed to Western Civilisationபின்வரும் கூற்றுகளில் கோகலேயைப் பற்றிய தவறான கூற்று/கள் எது/எவை?(PYQ)
I) அரசியலில் இவர் ஒரு மிதவாதி ஆனால் சமூகம் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமானவர்.
II) இவர் ஒரே நேரத்தில் அரசியல் முன்னேற்றத்தையும் சமூக சீர்திருத்தத்தையும் விரும்பியவர்.
III) இவர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் செயலற்ற ஏதிர்ப்பை எதிர்த்தவர்
IV) இவர் மேற்கத்திய நாகரிகத்திற்கு எதிரானவர்.Correct
Incorrect
-
Question 101 of 124
101. Question
Which of the following statements/s is/are true?
Assertion (A): A Tamil weekly called “Dravida Nadu” was started by Periyar to propagate the idea of a separate state “Dravida Nadu”.
Reason (R): This espousal of the cause of a Dravida state led to the identification of Non-Brahmins of South as ‘Dravidians’.பின்வரும் கூற்று/கள் எது/எவை சரியானது?(PYQ)
கூற்று (A) : திராவிட நாடு எனும் தமிழ் வார இதழ் பெரியாரால் திராவிட நாடு என்ற தனி மாநிலக் கருத்தைப் பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
காரணம் (R) : திராவிட நாடு எனும் காரணத்தை தழுவியதால் தெற்கே உள்ள பிராமணரல்லாதோரை திராவிடன் என்று அடையாளம் காட்ட வழி வகுத்தது.Correct
Incorrect
-
Question 102 of 124
102. Question
Who said the following words?
“The scheme of Pakistan is harmful not only for India as a whole but also for the Muslims in particular and in fact, it creates more problems than it solves”பின்வரும் வார்த்தைகளைக் கூறியவர் யார்?(PYQ)
“பாகிஸ்தான் திட்டம் இந்தியா முழுமைக்கும் தீங்கு விளையவிப்பது மட்டுமல்லாமல் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும் அது மட்டுமல்லாது இது நிறைய பிரச்சனைகளை உருவாக்கும் தீர்ப்பதை விட”Correct
Incorrect
-
Question 103 of 124
103. Question
With whom can we associate the following quotes?
“Be Educated, Be Organised and Be Agitated”, “I like the religion that teaches liberty, equality and fraternity”, “Life should be greater rather than long”கீழ்காணும் எவருடன் – இந்த மேற்கோள்களை தொடர்புபடுத்தலாம்?(PYQ)
“கல்வியறிவு பெறு, அமைப்பாக ஒன்று திரள், கிளர்ந்தெழு”, “நான் விரும்பும் மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும்”, “வாழ்க்கை என்பது உயரியதாக இருக்க வேண்டுமே தவிர நீளமானதாக அல்ல”Correct
Incorrect
-
Question 104 of 124
104. Question
Among the following whom can be considered as “an intellectual who anticipated Dr. B.R. Ambedkar by two generations” ?
கீழ்காண்பவர்களில் யார் “டாக்டர் B.R. அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிவுசார் மனிதர் எனக் கருதப்படுகிறார்” என்று கூறினார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 105 of 124
105. Question
Match the following :
A) Swarajya – 1) T.M. Nair
B) Justice – 2) T. Prakasam
C) Dravidian – 3) Thiru. Vi.Ka
D) Navasakthi – 4) Bakthavachalamகீழ்கண்டவற்றை பொருத்துக :(PYQ)
A) சுயராஜ்யா – 1) டி.எம்.நாயர்
B) ஐஸ்டிஸ் – 2) டி.பிரகாசம்
C) திராவிடன் – 3) திரு.வி.க
D) நவசக்தி – 4) பக்தவச்சலம்Correct
Incorrect
-
Question 106 of 124
106. Question
Who first introduced Cartoons pictures in Tamil Magazine?
முதன் முதலில் கருத்துப்படங்களை தமிழ் இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 107 of 124
107. Question
Who started the journal namely ‘Dravida Pandithan’?
திராவிட பண்டிதன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 108 of 124
108. Question
Name the women leader who participated in the Neil statue satyagraha in Tamilnadu in 1927
தமிழகத்தில் 1927 ஆம் ஆண்டு, நீல் உருவ சிலை சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி (தியாகி)(PYQ)
Correct
Incorrect
-
Question 109 of 124
109. Question
Which one of the following statements is/are correct regarding Chenbagaraman pillai?
1) He hailed from Kanyakumari dist. of Travancore State.
2) He started Bharatha Matha Valibar Sangam
3) He married Laxmibai of the Indian National Army in 1931.
4) He joined the German Army and fought against the English in world war.கீழ்வரும் கூற்றுகளில் செண்பகராமன் பிள்ளை பற்றிய சரியான கூற்று / கூற்றுகள் எவை?(PYQ)
1) இவர் திருவாங்கூர் அரசில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்
2) இவர் பாரத மாதா வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை தோற்றுவித்தார்.
3) இவர் இந்திய தேசிய ராணுவத்தை சார்ந்த லட்சுமிபாயை 1931ல் திருமணம் செய்து கொண்டார்.
4) இவர் ஜெர்மானிய படையில் சேர்ந்து முதல் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.Correct
Incorrect
-
Question 110 of 124
110. Question
Which Woman freedom fighter participated in the Madras salt satyagraha?
எந்த விடுதலைப் போராட்ட பெண்மணி மெட்ராஸ் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 111 of 124
111. Question
Who stated “Man is born free, self Respect is his birthright, Social Justice ensures social equality”.
“மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்” என்று கூறியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 112 of 124
112. Question
Which of the following statement is incorrect regarding Maulana Abul Kalam Azad?
1) He was born in Calcutta
2) He was the editor of the Magazine called ‘Lisan ul Sidiq’
3) He published a journal namely ‘Al hilal’
4) He was elected the president of the Indian national congress in 1923 and 1940.கீழ்கண்ட கூற்றுகளில் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய தவறான கூற்று எது?(PYQ)
1) மெளலானா அபுல்கலாம் ஆசாத் கல்கத்தாவில் பிறந்தார்.
2) இவர் ‘லிசான் உல் சித்திக்’ என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆவார்
3) இவர் ‘அல்கிலால்’ என்ற இதழை வெளியிட்டார்
4) இவர் இந்திய தேசிய காங்கிரஸிற்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.Correct
Incorrect
-
Question 113 of 124
113. Question
Which one of the statements is correct regarding Bharathiar?
1) Bharathiar Participated in the Indian National Conference at Kasi in 1905.
2) In 1906, he started the Balabharata Sabha at Chennai.
3) He participated in the ‘Surat Congress’ in 1907 along with VOC.
4) He composed the Poem ‘Vangame Valiyave’.பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?(PYQ)
1) பாரதியார் 1905 ல் காசியில் நடைபெற்ற இந்திய தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
2) அவர் 1906ல் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
3) அவர் 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் கூட்டத்தில் வ.உ.சி.யுடன் கலந்து கொண்டார்.
4) அவர் ‘வங்கமே வாழியவே’ என்ற பாடலை இயற்றியுள்ளார்.Correct
Incorrect
-
Question 114 of 124
114. Question
The Editor of Tamil daily Kudiyarasu.
தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்(PYQ)
Correct
Incorrect
-
Question 115 of 124
115. Question
Which one of the statements is incorrect regarding Gokhale?
1) He started “Servants of Indian Society” in 1905
2) He went into South Africa and helped Gandhi in his movement against Colour bar
3) Gandhi accepted Gokhale as ‘Political guru’
4) Gandhi described Gokhale as diamond of India, the Jewel of Maharashtra and Prince of Workersகீழ்கண்ட கூற்றுகளில் கோகலேயை பற்றிய தவறான கூற்று எது?(PYQ)
1) கோகலே “இந்திய பணியாளர் கழகம்” என்ற அமைப்பை 1905ல் ஏற்படுத்தினார்
2) இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று நிறவெறியை எதிர்த்து காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்.
3) காந்தி கோகலேயை தனது “அரசியல் குருவாக” ஏற்றுக் கொண்டார்
4) காந்தி கோகலேயை இந்தியாவின் வைரம், மகாராஷ்டிராவின் நகை, தொழிலாளர்களின் இளவரசன் என்று வா்ணிக்கின்றார்Correct
Incorrect
-
Question 116 of 124
116. Question
A Chief Minister supported by Thanthai Periyar challenged that “Show me a person who died because a lower caste doctor wrongly injected or show me a building that collapsed because it was built by a low caste engineer”. It was
தந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார் :(PYQ) “தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்” இவ்வாறு கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 117 of 124
117. Question
Identify the Personality
A) He was honoured with such titles as Rao Sahib, Rao Bahadur and Divan Bahadur for his selfless social services he did for the marginalised in the caste order.
B) His autobiography is Jeeviya Saritha Surukkam which is one of the earliest autobiographies.
C) He founded the Adi Dravida Mahajana Sabha.
Who is he?ஆளுமையை அடையாளம் காணவும்(PYQ)
A) சாதி வரிசையில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக ராவ்சாகிப் மற்றும் திவான் பகதூர் என்ற பட்டங்களை கொடுத்து கெளரவிக்கப்பட்பார்.
B) அவரது சுயசரிதை ஜீவிய சரித சுருக்கம் ஆரம்பகால சுயசரிதைகளில் ஒன்றாகும்
C) அவர் ஆதிதிராவிட மகாஜன சபையை நிறுவினார்.
யார் அவர்?Correct
Incorrect
-
Question 118 of 124
118. Question
Who first brought Christian faith into South India?
முதன் முதலில் கிறித்துவ நம்பிக்கையை தென்னிந்தியாவிற்கு கொணர்ந்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 119 of 124
119. Question
Who produced the greatest work Tarjuman – Quran (a translation of Quran from Arabic to Urdu)?
தர்ஜூமன் குர்ஆன் (குர்ஆனின் அரபி மொழியிலிருந்து உருது மொழிக்கு செய்யப்பட்ட மொழிப்பெயர்ப்பு) என்ற மிகச் சிறந்த படைப்பினை உருவாக்கியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 120 of 124
120. Question
when did Subhash Chandra Bose formed all India forward Bloc ?
எப்போது அகில இந்திய பார்வர்டு பிளாக்கை சுபாஷ் சந்திரபோஸ் தோற்றுவித்தார்? (PYQ-2025)Correct
- All India Forward Bloc (AIFB) is a Left Wing Nationalist political party founded by Subhas Chandra Bose in West Bengal on 22 June 1939.
- சுபாஷ் சந்திர போஸ் 1897ம் ஆண்டு ஜனவரி 23 அன்று ஒடியா மாநிலம், கொட்டக் நகரில் பிறந்தார்.
- அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, இந்திய சிவில் சேவைகள் (ICS) தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், ஆங்கிலேய ஆட்சியால் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள அநீதிகளை எதிர்த்து, 1920-இல் அவர் அதை விட்டு விலகினார்.
- சுபாஷ் சந்திர போஸ் 1921-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, அதன் உறுப்பினராக பணியாற்றினார்.
- 1942-ல், அவர் ஆசியாதிந்தா ஃபௌஜ் (INA) என்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி, விடுதலைத் போரில் ஒரு புதிய கட்டத்தை ஆரம்பித்தார்.
- “நான் ரத்தம் தருவேன், நீங்கள் சுதந்திரத்தை தருவீர்கள்” என்றார்.
- 1945-ஆம் ஆண்டு, 18 ஆகஸ்ட் அன்று, சுபாஷ் சந்திர போஸ் தைவானில் உள்ள ப்ளேன் விபத்தில் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1. சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு பிறந்தார்?
Correct Answer: B) 1897
2. சுபாஷ் சந்திர போஸ் இந்திய சிவில் சேவைகளில் சேரும் போது எந்த பிரிவு தேர்வு செய்தார்?
Correct Answer: B) இந்திய சிவில் சேவை
3. சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய காங்கிரசின் எந்த ஆண்டு தலைவர் ஆகியவர்?
Correct Answer: B) 1939
4. சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அமைப்பு எது?
Correct Answer: B) இந்திய தேசிய இராணுவம் (INA)
5. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?
Correct Answer: C) ஜனவரி 23
6. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஆண்டு எது?
Correct Answer: B) 1939
7. சுபாஷ் சந்திர போஸ் தனது அரசியல் சிந்தனையில் எதை முக்கியமாகக் கருதினார்?
Correct Answer: D) வன்முறை சீர்குலைவான்
8. சுபாஷ் சந்திர போஸ் எந்த இராச்சியத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடினார்?
Correct Answer: A) ஜப்பான்
9. சுபாஷ் சந்திர போஸ் இறந்த ஆண்டு எது?
Correct Answer: B) 1945
10. சுபாஷ் சந்திர போஸ் பிரபலமாக கூறிய வாக்கியம் எது?
“என்னை ரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருவேன்Incorrect
- All India Forward Bloc (AIFB) is a Left Wing Nationalist political party founded by Subhas Chandra Bose in West Bengal on 22 June 1939.
- சுபாஷ் சந்திர போஸ் 1897ம் ஆண்டு ஜனவரி 23 அன்று ஒடியா மாநிலம், கொட்டக் நகரில் பிறந்தார்.
- அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, இந்திய சிவில் சேவைகள் (ICS) தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், ஆங்கிலேய ஆட்சியால் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள அநீதிகளை எதிர்த்து, 1920-இல் அவர் அதை விட்டு விலகினார்.
- சுபாஷ் சந்திர போஸ் 1921-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, அதன் உறுப்பினராக பணியாற்றினார்.
- 1942-ல், அவர் ஆசியாதிந்தா ஃபௌஜ் (INA) என்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி, விடுதலைத் போரில் ஒரு புதிய கட்டத்தை ஆரம்பித்தார்.
- “நான் ரத்தம் தருவேன், நீங்கள் சுதந்திரத்தை தருவீர்கள்” என்றார்.
- 1945-ஆம் ஆண்டு, 18 ஆகஸ்ட் அன்று, சுபாஷ் சந்திர போஸ் தைவானில் உள்ள ப்ளேன் விபத்தில் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1. சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு பிறந்தார்?
Correct Answer: B) 1897
2. சுபாஷ் சந்திர போஸ் இந்திய சிவில் சேவைகளில் சேரும் போது எந்த பிரிவு தேர்வு செய்தார்?
Correct Answer: B) இந்திய சிவில் சேவை
3. சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய காங்கிரசின் எந்த ஆண்டு தலைவர் ஆகியவர்?
Correct Answer: B) 1939
4. சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அமைப்பு எது?
Correct Answer: B) இந்திய தேசிய இராணுவம் (INA)
5. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?
Correct Answer: C) ஜனவரி 23
6. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஆண்டு எது?
Correct Answer: B) 1939
7. சுபாஷ் சந்திர போஸ் தனது அரசியல் சிந்தனையில் எதை முக்கியமாகக் கருதினார்?
Correct Answer: D) வன்முறை சீர்குலைவான்
8. சுபாஷ் சந்திர போஸ் எந்த இராச்சியத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடினார்?
Correct Answer: A) ஜப்பான்
9. சுபாஷ் சந்திர போஸ் இறந்த ஆண்டு எது?
Correct Answer: B) 1945
10. சுபாஷ் சந்திர போஸ் பிரபலமாக கூறிய வாக்கியம் எது?
“என்னை ரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருவேன் -
Question 121 of 124
121. Question
The Indigo planting mirror is the translation of the Bengali play_____
இண்டிகோ ப்ளாண்டிங் மிரர் என்பது ______ என்கிற வங்காள நாடகத்தின் மொழிபெயர்ப்பு (PYQ 2025)Correct
‘Neel Darpan’ (The Mirror of Indigo) is a Bengali play written by Dinabandhu Mitra in 1858–1859. Neel Darpan is related to Nil Vidroho
- “நீல் தர்பன்” நாடகம் எதைப் பற்றி கூறுகிறது?
- பதில்: வங்காளத்தில் அவுரி (இண்டிகோ) பயிரிடும் விவசாயிகளின் துயரங்கள்.
- நீல் தர்பன் நாடகம் எந்த வருடங்களில் எழுதப்பட்டது?
- பதில்: 1858-1859.
- மொழிபெயர்ப்பு:
- மைக்கேல் மதுசூதன் தத் இந்த நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
Incorrect
‘Neel Darpan’ (The Mirror of Indigo) is a Bengali play written by Dinabandhu Mitra in 1858–1859. Neel Darpan is related to Nil Vidroho
- “நீல் தர்பன்” நாடகம் எதைப் பற்றி கூறுகிறது?
- பதில்: வங்காளத்தில் அவுரி (இண்டிகோ) பயிரிடும் விவசாயிகளின் துயரங்கள்.
- நீல் தர்பன் நாடகம் எந்த வருடங்களில் எழுதப்பட்டது?
- பதில்: 1858-1859.
- மொழிபெயர்ப்பு:
- மைக்கேல் மதுசூதன் தத் இந்த நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
-
Question 122 of 124
122. Question
Arrange the following events in chronological order about Periyar E.V. Ramasamy
(1) Founded Self Respect Movement
(2) President of Justice party
(3) Participated Vaikom Sathyagraha
(4) Demand for separate Dravida Nadu
பின்வருவனவற்றில் E.V.இராமசாமி அவர்களைப் பற்றிய நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக (PYQ -APPGR-II-2025)
(1) சுயமரியாதை இயக்கம் துவக்கம்
(2) நீதிக்கட்சியின் தலைவராதல்
(3) வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுப்பு
(4) தனி திராவிட நாடு கோரிக்கை
Correct
சுயமரியாதை இயக்கம் துவக்கம்-1925
நீதிக்கட்சியின் தலைவராதல்-1938
வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுப்பு-1924
தனி திராவிட நாடு கோரிக்கை-1940
1938-ல் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்போது பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார். சிறையிலிருந்து வெளிவந்தவுடன் சென்னைக் கடற்கரையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றும்போது இம்முழக்கத்தை அறிவித்தார்.அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கி இருந்தமையால், 1940-ல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று அம்முழக்கம் மாற்றம் கண்டது.
Incorrect
சுயமரியாதை இயக்கம் துவக்கம்-1925
நீதிக்கட்சியின் தலைவராதல்-1938
வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுப்பு-1924
தனி திராவிட நாடு கோரிக்கை-1940
1938-ல் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்போது பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார். சிறையிலிருந்து வெளிவந்தவுடன் சென்னைக் கடற்கரையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றும்போது இம்முழக்கத்தை அறிவித்தார்.அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கி இருந்தமையால், 1940-ல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று அம்முழக்கம் மாற்றம் கண்டது.
-
Question 123 of 124
123. Question
Match the following:
(a) Rousseau of Tamil Nadu – 1.T.M. Nair
(b) Dakshina Gandhi – 2. C. Rajaji
(c) Anglophile – 3 . M.N. Subburaman
(d) Madurai Gandhi – 4. Periyar E.V. Ramasamyபொருத்துக : (PYQ -APPGR-II-2025)
(a) தமிழ்நாட்டின் ரூசோ -1. டி.எம். நாயர்
(b) தட்சிண காந்தி – 2. ச. இராஜாஜி
(c) ஆங்கில பித்தர் – 3. எம்.என். சுப்புராமன்
(d) மதுரை காந்தி – 4. பெரியார் ஈ.வே. இராமசாமிCorrect
Incorrect
-
Question 124 of 124
124. Question
Choose the correct statements from the following:
(i) The Madras Native Association was the earliest organisation established in South India
(ii) T. Muthusami was the first Indian judge of the Madras High Court
(iii) V.S. Srinivasanar was an extremist
(iv) Bipin Chandra Pal was a Moderateபின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் :(PYQ -APPGR-II-2025)
(i) மதராஸ் பூர்வீக சங்கம் தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட ஆரம்பகால சங்கம் ஆகும்
(ii) டி. முத்துசாமி முதல் இந்திய நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்
(iii) வி.எஸ். சீனிவாசனார் ஒரு தீவிரவாதி
(iv) பிபின் சந்திரபால் ஒரு மிதவாதிCorrect
மதராஸ் பூர்வீக சங்கம் உருவாக்கம்: MNA பிப்ரவரி 26, 1852 அன்று கசுலு லட்சுமிநரசு செட்டியால் நிறுவப்பட்டது
பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தில், 1877-இல் நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதி ஆவார். மேலும் இவர் 1893-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
(iii) வி.எஸ். சீனிவாசனார் ஒரு மிதவாதி
(iv) பிபின் சந்திரபால் ஒரு தீவிரவாதி
Incorrect
மதராஸ் பூர்வீக சங்கம் உருவாக்கம்: MNA பிப்ரவரி 26, 1852 அன்று கசுலு லட்சுமிநரசு செட்டியால் நிறுவப்பட்டது
பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தில், 1877-இல் நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதி ஆவார். மேலும் இவர் 1893-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
(iii) வி.எஸ். சீனிவாசனார் ஒரு மிதவாதி
(iv) பிபின் சந்திரபால் ஒரு தீவிரவாதி