Quiz-summary (or) [Show All Quiz]
0 of 51 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
Information
பொதுத்தமிழ் அலகு-VII-15-ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 51 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- Answered
- Review
-
Question 1 of 51
1. Question
விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
Correct
Incorrect
-
Question 2 of 51
2. Question
உரிய விடையை எழுதுக :
“இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என தம் கல்லறையில் எழுத வேண்டுமென விரும்பிய மேனாட்டு அறிஞர்Correct
Incorrect
-
Question 3 of 51
3. Question
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 4 of 51
4. Question
தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினனக் கொணர்ந்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 5 of 51
5. Question
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
Correct
Incorrect
-
Question 6 of 51
6. Question
“தமிழ் செய்யுள் கலம்பகம்”இது யார் தொகுப்பு?
Correct
Incorrect
-
Question 7 of 51
7. Question
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
Correct
Incorrect
-
Question 8 of 51
8. Question
வீரமாமுனிவர் தமது எத்தனை வயதில் தமிழகம் வந்து தமிழ் படித்து காப்பியம் படைத்தார்
Correct
Incorrect
-
Question 9 of 51
9. Question
அகராதி முறையைத் தமிழுக்குத் தந்தவர்
Correct
Incorrect
-
Question 10 of 51
10. Question
ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Correct
Incorrect
-
Question 11 of 51
11. Question
“இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்” – யார்?
Correct
Incorrect
-
Question 12 of 51
12. Question
வீரமாமுனிவர் பிறந்த நாடு
Correct
Incorrect
-
Question 13 of 51
13. Question
‘ஞானக்கண்ணாடி’ என்ற சமய நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 14 of 51
14. Question
‘திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்’
Correct
Incorrect
-
Question 15 of 51
15. Question
“பரமார்த்த குரு கதை” என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 16 of 51
16. Question
முதன் முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 17 of 51
17. Question
ஜி.யு.போப் கி.பி.1820 ஆம் ஆண்டு______ஆம் நாள் பிறந்தார்
Correct
தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம் – ஏப்ரல் 24
Incorrect
தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம் – ஏப்ரல் 24
-
Question 18 of 51
18. Question
வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தவர்
Correct
Incorrect
-
Question 19 of 51
19. Question
“இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
Correct
Incorrect
-
Question 20 of 51
20. Question
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
Correct
Incorrect
-
Question 21 of 51
21. Question
காொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழிச் சொல்லின் பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 22 of 51
22. Question
ஜி.யு.போப் பாய்மரக்கப்பலில் சென்னை வந்த எட்டுத் திங்களும் ————, ———— மொழி நூல்களைப் படித்தவர்
Correct
Incorrect
-
Question 23 of 51
23. Question
பரிதிமாற் கலைஞரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 24 of 51
24. Question
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துக்களின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?
Correct
Incorrect
-
Question 25 of 51
25. Question
வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?
Correct
Incorrect
-
Question 26 of 51
26. Question
“தமிழ் மாணவன்” என்று தம்மை அறிவித்துக் கொண்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 27 of 51
27. Question
ஜி.யு.போப் அவர்கள் திருக்குறளை எத்தனை ஆண்டுகள் படித்துச் சுவைத்தார்?
Correct
Incorrect
-
Question 28 of 51
28. Question
“தி௫க்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த சான்றோர்” யார்?
Correct
Incorrect
-
Question 29 of 51
29. Question
ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர்
Correct
Incorrect
-
Question 30 of 51
30. Question
வீரமாமுனிவர் இயற்றிய நூல்
Correct
Incorrect
-
Question 31 of 51
31. Question
இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் பெற்றவர் யார்? (PYQ 2025)
Correct
இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வீரமாமுனிவருக்கு அக்காலத்தில் திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிபு வழங்கினார். “தூய முனிவர்” என்று பொருள்படும் இந்தப் பட்டத்தை சந்தா சாகிபு வீரமாமுனிவருக்கு வழங்கினார்.வீரமாமுனிவரின் பிறப்பு:- கான்ஸ்டான்டினோ கியூசெப் பெஸ்கி என்ற பெயரில் இத்தாலியின் கேசுதிகிலியோனில் நவம்பர் 8, 1680 அன்று பிறந்தார்.
- தைரியநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
- கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்.
- இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர், தமிழில் தேம்பாவணி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
Incorrect
இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வீரமாமுனிவருக்கு அக்காலத்தில் திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிபு வழங்கினார். “தூய முனிவர்” என்று பொருள்படும் இந்தப் பட்டத்தை சந்தா சாகிபு வீரமாமுனிவருக்கு வழங்கினார்.வீரமாமுனிவரின் பிறப்பு:- கான்ஸ்டான்டினோ கியூசெப் பெஸ்கி என்ற பெயரில் இத்தாலியின் கேசுதிகிலியோனில் நவம்பர் 8, 1680 அன்று பிறந்தார்.
- தைரியநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
- கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்.
- இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர், தமிழில் தேம்பாவணி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
-
Question 32 of 51
32. Question
தேம்பாவணியில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 33 of 51
33. Question
“வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டியவர்
Correct
Incorrect
-
Question 34 of 51
34. Question
“செந்தமிழ்ச் செம்மல்” என அழைக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 35 of 51
35. Question
பொருந்தாததைத் தேர்க
Correct
Incorrect
-
Question 36 of 51
36. Question
“வேதியர் ஒழுக்கம்” என்னும் நூலை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 37 of 51
37. Question
“கொடுந்தமிழ் இலக்கணம்” என்னும் நூலை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 38 of 51
38. Question
“செந்தமிழ் இலக்கணம்” என்னும் நூலை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 39 of 51
39. Question
வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தா சாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக எத்தனை மாதங்களில் உருது மொழியைக் கற்றுக் கொண்டார்?
Correct
Incorrect
-
Question 40 of 51
40. Question
இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர்
Correct
Incorrect
-
Question 41 of 51
41. Question
“இஸ்மத் சன்னியாசி” என்பது எம்மொழிச் சொல்
Correct
Incorrect
-
Question 42 of 51
42. Question
திருக்குறளின் எந்தப்பகுதியை வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார் ?
1)அறத்துப்பால் 2)பொருட்பால் 3)இன்பத்துப்பால்Correct
Incorrect
-
Question 43 of 51
43. Question
தேம்பாவணியில் இடம்பெற்றுள்ள படலங்களின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 44 of 51
44. Question
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்
Correct
Incorrect
-
Question 45 of 51
45. Question
வீரமாமுனிவர் சதுரகராதியினைத் தொகுத்த ஆண்டு
Correct
Incorrect
-
Question 46 of 51
46. Question
கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் நூல்
Correct
Incorrect
-
Question 47 of 51
47. Question
பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் கருதியவர்
Correct
Incorrect
-
Question 48 of 51
48. Question
போப், திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பினை வெளியிட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 49 of 51
49. Question
வீரமாமுனிவரின் இலக்கண நூல் எது?
Correct
உரைநடை நூல்கள்
- ஞானோபதேசம்
- வேதியர் ஒழுக்கம்
- வேத விளக்கம் (உரைநடை வடிவிலான சமயநூல்)
- ஞானக் கண்ணாடி (சமய நூல்)
இலக்கண நூல்கள்
- தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம் என்பர்) (ஐந்திலக்கண நூல்)
- கொடுந்தமிழ் இலக்கணம் (பேச்சுத் தமிழ்
- செந்தமிழ் இலக்கணம் (எழுத்துத் தமிழ்)
சிறப்புப் பெயர்கள்
- தமிழ் சிறுகதையின் முன்னோடி
- தமிழ் உரைநடையின் தந்தை
- எள்ளல் இலக்கிய வழிகாட்டி
- உரைநடை இலக்கிய முன்னோடி
- செந்தமிழ் தேசிகர்
- மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
- தைரியநாதன் (மதுரை தமிழ் சங்கம் வைத்த பெயர்)
- தமிழ் அகராதியின் தந்தை
- ஒப்பிலக்கண வாயில்
- தொகுப்புப்பணியின் வழிகாட்டி
- ராஜரிஷி (மதுரை தமிழ் சங்கம் வைத்த பெயர்)
Incorrect
உரைநடை நூல்கள்
- ஞானோபதேசம்
- வேதியர் ஒழுக்கம்
- வேத விளக்கம் (உரைநடை வடிவிலான சமயநூல்)
- ஞானக் கண்ணாடி (சமய நூல்)
இலக்கண நூல்கள்
- தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம் என்பர்) (ஐந்திலக்கண நூல்)
- கொடுந்தமிழ் இலக்கணம் (பேச்சுத் தமிழ்
- செந்தமிழ் இலக்கணம் (எழுத்துத் தமிழ்)
சிறப்புப் பெயர்கள்
- தமிழ் சிறுகதையின் முன்னோடி
- தமிழ் உரைநடையின் தந்தை
- எள்ளல் இலக்கிய வழிகாட்டி
- உரைநடை இலக்கிய முன்னோடி
- செந்தமிழ் தேசிகர்
- மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
- தைரியநாதன் (மதுரை தமிழ் சங்கம் வைத்த பெயர்)
- தமிழ் அகராதியின் தந்தை
- ஒப்பிலக்கண வாயில்
- தொகுப்புப்பணியின் வழிகாட்டி
- ராஜரிஷி (மதுரை தமிழ் சங்கம் வைத்த பெயர்)
-
Question 50 of 51
50. Question
திருத்தக்கத்தேவரை ‘தமிழ்க் கவிஞர்களுள் அரசன்’ என்று போற்றியவர்
Correct
விரமாமுனிவர் 1710 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்து 37 ஆண்டுகள் சமயப் பணியுந் தமிழ்ப் பணியும் புரிந்து 1747 ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கையெய்தினார்.
Incorrect
விரமாமுனிவர் 1710 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்து 37 ஆண்டுகள் சமயப் பணியுந் தமிழ்ப் பணியும் புரிந்து 1747 ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கையெய்தினார்.
-
Question 51 of 51
51. Question
“வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்? குறிக்க
Correct
Incorrect