Quiz-summary (or) [Show All Quiz]
0 of 59 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
Information
பொதுத்தமிழ் அலகு-VII-16- தமிழ்ச்சான்றோர் பற்றிய செய்திகள்- பாவேந்தர்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 59 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- Answered
- Review
-
Question 1 of 59
1. Question
கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
Correct
தேன் மழை-சுரதா
Incorrect
தேன் மழை-சுரதா
-
Question 2 of 59
2. Question
நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்” என்ற வரிகளில் “ஒற்றைக்கால் நெடிய பந்தல்” எனக் குறிக்கப்பெறுவது எது?
Correct
- பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும்,
- அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர்.
Incorrect
- பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும்,
- அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர்.
-
Question 3 of 59
3. Question
பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குக் கொடுக்கப்பட்ட விருது
Correct
“பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.Incorrect
“பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன. -
Question 4 of 59
4. Question
பாரதிதாசன் ‘குடும்பவிளக்கு’ என்னும் நூலில் எப்பகுதியில் ‘விருந்தோம்பல்’ எனும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார்?
Correct
தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
Incorrect
தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
-
Question 5 of 59
5. Question
”இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
Correct
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
Incorrect
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
-
Question 6 of 59
6. Question
தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்” – யார் யாரைப் பாடிய வரிகள்?
Correct
2001 – அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை பாரதிதாசன் பெயரில் வெளியிடப்பட்டது.
Incorrect
2001 – அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை பாரதிதாசன் பெயரில் வெளியிடப்பட்டது.
-
Question 7 of 59
7. Question
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை இது யார் கூற்று?
Correct
Incorrect
-
Question 8 of 59
8. Question
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர்
Correct
ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
Incorrect
ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
-
Question 9 of 59
9. Question
பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை” – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
Correct
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
Incorrect
கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
-
Question 10 of 59
10. Question
தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்’ திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்?
Correct
பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
Incorrect
பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
-
Question 11 of 59
11. Question
‘பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது’ – எனப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 12 of 59
12. Question
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 13 of 59
13. Question
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
Correct
Incorrect
-
Question 14 of 59
14. Question
“வாழ்வினிற் செம்மையயைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
Correct
Incorrect
-
Question 15 of 59
15. Question
பாரதிதாசன் எழுதிய “பிசிராந்தையார்’ என்னும் நூல்
Correct
Incorrect
-
Question 16 of 59
16. Question
சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல் எது?
Correct
Incorrect
-
Question 17 of 59
17. Question
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 18 of 59
18. Question
“தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுற் துறைதோறுற் துடித்தெழுந்தே’ – என்று தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் யார்?
Correct
Incorrect
-
Question 19 of 59
19. Question
செந்தமிழை செழுந்தமிழாக காண ஆர்வம் கொண்ட கவிஞர்
Correct
Incorrect
-
Question 20 of 59
20. Question
“….புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச் செல்லாத தில்லை பொதுமறை யாள திருக்குறளில்” – எனத் திருக்குறளைப் போற்றியவர்
Correct
Incorrect
-
Question 21 of 59
21. Question
“கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!” என்று தமிழ்க் காதல் கொண்டு வாழ்ந்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 22 of 59
22. Question
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும். – எனப் பாடியவர்?
Correct
தமிழ்வளர்ச்சி என்ற நூலில் பாடியுள்ளார்.
Incorrect
தமிழ்வளர்ச்சி என்ற நூலில் பாடியுள்ளார்.
-
Question 23 of 59
23. Question
“தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
Correct
Incorrect
-
Question 24 of 59
24. Question
“குயில்’ என்ற இதழை நடத்தியவர்
Correct
Incorrect
-
Question 25 of 59
25. Question
பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்
Correct
Incorrect
-
Question 26 of 59
26. Question
குரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்
Correct
Incorrect
-
Question 27 of 59
27. Question
பாவேந்தர் பாரதிதாசன் பாடியது
Correct
Incorrect
-
Question 28 of 59
28. Question
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்
இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்Correct
Incorrect
-
Question 29 of 59
29. Question
“கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஒர் பூக்காடு; நாணோர் தும்பி!”
என்று தமிழின் மீது காதல் கொண்டு பாடிய கவிஞர்?Correct
Incorrect
-
Question 30 of 59
30. Question
பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்
Correct
கள்ளோ காவியமோ என்பது மு. வரதராசன் எழுதிய ஒரு தமிழ்ப் புதினம்.
Incorrect
கள்ளோ காவியமோ என்பது மு. வரதராசன் எழுதிய ஒரு தமிழ்ப் புதினம்.
-
Question 31 of 59
31. Question
“குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 32 of 59
32. Question
“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
Correct
Incorrect
-
Question 33 of 59
33. Question
பொருந்தாத இணையினைக் காண்க
Correct
மாணிக்கவாசகர் அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்படுகிறார்.
Incorrect
மாணிக்கவாசகர் அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்படுகிறார்.
-
Question 34 of 59
34. Question
பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
Correct
Incorrect
-
Question 35 of 59
35. Question
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Correct
Incorrect
-
Question 36 of 59
36. Question
‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ எனப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 37 of 59
37. Question
பொருந்தாத இணையினைக் காண்க.
Correct
தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?” என்று பாடியவர் = பாவேந்தர்
Incorrect
தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?” என்று பாடியவர் = பாவேந்தர்
-
Question 38 of 59
38. Question
கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?
Correct
தமிழ்ப்பசி-க.சச்சிதானந்தன்
Incorrect
தமிழ்ப்பசி-க.சச்சிதானந்தன்
-
Question 39 of 59
39. Question
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் – எனத் தமிழின் பழஞ் சிறப்பினைப் பெருமிதம் பொங்கப்பாடிய கவிஞர்
Correct
Incorrect
-
Question 40 of 59
40. Question
“சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்’ – இவ்வடியைப் பாடியவர்
Correct
Incorrect
-
Question 41 of 59
41. Question
“மணிமேகலை வெண்பா’வின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 42 of 59
42. Question
“எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” ‘ எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
Correct
Incorrect
-
Question 43 of 59
43. Question
பாவேந்தர் என அழைக்கப்படுபவர்
Correct
Incorrect
-
Question 44 of 59
44. Question
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
புத்தகம் – ஆசிரியர்Correct
Incorrect
-
Question 45 of 59
45. Question
கீழ்க்கண்ட கூற்றுகளில் பாரதிதாசனிடம் தொடர்பில்லாத நூல் எது?
Correct
Incorrect
-
Question 46 of 59
46. Question
“இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்” – எனப் பாடியவர் யார்?
Correct
Incorrect
-
Question 47 of 59
47. Question
“உறுதி! உறுதி! ஒன்றே சமூகம்
என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!” -எனச் சமுதாய உணர்வைப் பாடியவர் (PYQ 08/02/2025)Correct
Incorrect
-
Question 48 of 59
48. Question
தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்
Correct
Incorrect
-
Question 49 of 59
49. Question
பு.அ. பெரியசாமியிடம் தமிழ் பயின்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 50 of 59
50. Question
தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் எனக் கூறியவர் யார்?
Correct
Incorrect
-
Question 51 of 59
51. Question
பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி என்ற பட்டம் வழங்கியவர் யார்?
Correct
Incorrect
-
Question 52 of 59
52. Question
பாரதிதாசனுக்கு புரட்சிக்கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர் யார்?
Correct
பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி என்ற பட்டம் வழங்கியவர் -அண்ணா
Incorrect
பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி என்ற பட்டம் வழங்கியவர் -அண்ணா
-
Question 53 of 59
53. Question
பொருத்துக.
நூல்கள்- நூலாசிரியர்கள்(a) அழகின் சிரிப்பு – 1. நாமக்கல் கவிஞர்
(b) தெய்வத் திருமலர் – 2. பாரதியார்
(c) பாவியக் கொத்து -3. பாரதிதாசன்
(e) கண்ணன் பாட்டு -4. பாவலரேறு பெருஞ்சித்திரனார்Correct
Incorrect
-
Question 54 of 59
54. Question
பொருத்துக:
(a) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – 1. கண்ணதாசன்.
(b) பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் -2. கவிமணி
(c) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் -3. நாமக்கல் கவிஞர்
(d) சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் -4. பாரதிதாசன்
Correct
Incorrect
-
Question 55 of 59
55. Question
பொருத்துக
சிறய்பு அடைமொழிப் பெயர் –(a) தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் – 1. புதுமைப்பித்தன்
(b) தமிழ்நாட்டின் மாபசான் 2. அனுத்தமா
(c) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் – 3. பாரதிதாசன்
(d) தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் – 4. கல்கிCorrect
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் எனப் போற்றப்படுபவர் அநுத்தமா (அனுத்தமா), இவர் ராஜேஸ்வரி பத்மநாபன் எனப் பெயர் கொண்டவர்,
Incorrect
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் எனப் போற்றப்படுபவர் அநுத்தமா (அனுத்தமா), இவர் ராஜேஸ்வரி பத்மநாபன் எனப் பெயர் கொண்டவர்,
-
Question 56 of 59
56. Question
பொருத்துக:
(a) தமிழியக்கம் 1. பாரதியார்
(b) சீட்டுக்கவி 2. தோலா மொழித்தேவர்
(c) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் -3. பாரதிதாசன்
(d) சூளாமணி – 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைCorrect
Incorrect
-
Question 57 of 59
57. Question
பொருத்துக:
(a) புத்தகச்சாலை 1. வாணிதாசன்
(b) தீக்குச்சிகள் 2. சுரதா
(c) சிக்கனம் – 3. பாரதிதாசன்
(d) காடு – 4. அப்துல்ரகுமான்Correct
Incorrect
-
Question 58 of 59
58. Question
கனியிடை ஏறிய சுழையும் -முற்றல்
கழையிடை ஏறிய சாறும் -என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?Correct
*தமிழின் இனிமை!
கனியிடை ஏறிய சுளையும் முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
Incorrect
*தமிழின் இனிமை!
கனியிடை ஏறிய சுளையும் முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
-
Question 59 of 59
59. Question
யாருடைய பிறந்த நாளை “தமிழ் வார விழா”வாக ஏப்ரல் 29 முதல் மே 5 வரை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது?
Correct
Incorrect