Quiz-summary (or) [Show All Quiz]
0 of 13 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
Information
பொதுத்தமிழ் அலகு-VII-06-அறநூல் தொடர்பான செய்திகள்-திரிகடுகம்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 13 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- Answered
- Review
-
Question 1 of 13
1. Question
‘திரிகடுகம்’ பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக (PYQ)
Correct
காப்பச்செய்யுள் உட்பட 101 வெண்பாக்களை உடையது
Incorrect

Question 2 of 13
2. Question
திரிகடுகம் நூலின் ஆசிரியர் -(PYQ)
Correct
- திரிகடுகம் இதனை இயற்றியவர் நல்லாதனார்
- சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயை போக்குவது போல் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகளும் நம் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மை உடையன.
- காப்பு செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன. காப்பு செய்யுளில் “காயம் பூவை போன்ற கரிய நிறம் உடைய திருமாலின் திருவடிகள் என்று பாடப்பட்டுள்ளதால் இன்னும் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று கருதப்படுகிறது.
- திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்
- இவரை செரு அடுதோள் நல்லதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Question 3 of 13
3. Question
தூற்றின்கண் தூவிய வித்து -இதில் தூற்றின் என்பதன் பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 4 of 13
4. Question
பால்பற்றி சொல்லா விடுதலும்- இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள்
Correct
- திரிகடுகம் இதனை இயற்றியவர் நல்லாதனார்
- சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயை போக்குவது போல் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகளும் நம் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மை உடையன.
- காப்பு செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன. காப்பு செய்யுளில் “காயம் பூவை போன்ற கரிய நிறம் உடைய திருமாலின் திருவடிகள் என்று பாடப்பட்டுள்ளதால் இன்னும் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று கருதப்படுகிறது.
- திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்
- இவரை செரு அடுதோள் நல்லதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
Incorrect
- திரிகடுகம் இதனை இயற்றியவர் நல்லாதனார்
- சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயை போக்குவது போல் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகளும் நம் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மை உடையன.
- காப்பு செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன. காப்பு செய்யுளில் “காயம் பூவை போன்ற கரிய நிறம் உடைய திருமாலின் திருவடிகள் என்று பாடப்பட்டுள்ளதால் இன்னும் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று கருதப்படுகிறது.
- திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்
- இவரை செரு அடுதோள் நல்லதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
-
Question 5 of 13
5. Question
திரி என்னும் சொல் குறிக்கும் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 6 of 13
6. Question
திரிகடுகம் _____நூல்களுள் ஒன்று
Correct
- திரிகடுகம் இதனை இயற்றியவர் நல்லாதனார்
- சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயை போக்குவது போல் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகளும் நம் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மை உடையன.
- காப்பு செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன. காப்பு செய்யுளில் “காயம் பூவை போன்ற கரிய நிறம் உடைய திருமாலின் திருவடிகள் என்று பாடப்பட்டுள்ளதால் இன்னும் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று கருதப்படுகிறது.
- திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்
- இவரை செரு அடுதோள் நல்லதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
Incorrect
- திரிகடுகம் இதனை இயற்றியவர் நல்லாதனார்
- சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயை போக்குவது போல் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகளும் நம் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மை உடையன.
- காப்பு செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன. காப்பு செய்யுளில் “காயம் பூவை போன்ற கரிய நிறம் உடைய திருமாலின் திருவடிகள் என்று பாடப்பட்டுள்ளதால் இன்னும் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று கருதப்படுகிறது.
- திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்
- இவரை செரு அடுதோள் நல்லதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
-
Question 7 of 13
7. Question
உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் -தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉயம் என்பால் தொழில் – இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?Correct
- திரிகடுகம் இதனை இயற்றியவர் நல்லாதனார்
- சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயை போக்குவது போல் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகளும் நம் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மை உடையன.
- காப்பு செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன. காப்பு செய்யுளில் “காயம் பூவை போன்ற கரிய நிறம் உடைய திருமாலின் திருவடிகள் என்று பாடப்பட்டுள்ளதால் இன்னும் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று கருதப்படுகிறது.
- திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்
- இவரை செரு அடுதோள் நல்லதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
Incorrect
- திரிகடுகம் இதனை இயற்றியவர் நல்லாதனார்
- சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயை போக்குவது போல் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்படும் மூன்று கருத்துகளும் நம் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மை உடையன.
- காப்பு செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன. காப்பு செய்யுளில் “காயம் பூவை போன்ற கரிய நிறம் உடைய திருமாலின் திருவடிகள் என்று பாடப்பட்டுள்ளதால் இன்னும் ஆசிரியர் வைணவ மதத்தினர் என்று கருதப்படுகிறது.
- திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்
- இவரை செரு அடுதோள் நல்லதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
-
Question 8 of 13
8. Question
இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் -எவ்வுயிர்க்ககும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள -பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?Correct
- திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்
- காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும்.
- இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

Question 9 of 13
9. Question
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறைவிலான் கொண்ட தவமும்-நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து. –
இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?Correct
- ஆசிரியர் = நல்லாதனார்
- பாடல்கள் = 100
- பாவகை = வெண்பா
- திரி = மூன்று, கடுகம் = காரமான பொருள் சுக்கு, மிளகு, திப்பிலி உடல் நோய்களை தீர்ப்பனவாகும். அதை போன்று திரிகடுகம் நூலில் குறிப்பிட்டுள்ள மும்மூன்று கருத்துகளும் உள்ளத்தின் நோயை போக்க வல்லன.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூலில் 66 பாடல்களில் நன்மை தருபவை எவை என்பது பற்றியும் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனவும் கூறப்பட்டுள்ளது.
- ஊர் = திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊர்
- இவரை “செரு அடுதோள் நல்லாதன்” எனக் குறிப்பிடுவதால் போர் வீரராய் இருந்திருக்கலாம் என எண்ணப்படுகிறார்.

Question 10 of 13
10. Question
திரிகடுகம் காப்பச்செய்யுள் உட்பட எத்தனை வெண்பாக்களைக் கொண்டது ?
Correct
Incorrect

-
Question 11 of 13
11. Question
பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் -அறவினையைக்
காராண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு.இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
Incorrect
-
Question 12 of 13
12. Question
திரிகடுகத்தின் ஆசிரியரான நல்லாதனார் எந்த சமயத்தை சார்ந்தவர்?
Correct
Incorrect

-
Question 13 of 13
13. Question
திரிகடுகம் _________ அமைந்த நூல்
Correct
Incorrect