Quiz-summary (or) [Show All Quiz]
0 of 32 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
Information
பொதுத்தமிழ் அலகு III: பிழை திருத்தம் (ஒரு-ஓர், அது-அஃது, இது,இஃது)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 32 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- Answered
- Review
-
Question 1 of 32
1. Question
பிழையற்ற தொடரைத் தேர்க.
1. ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
2. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது
3. அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது
4. அது ஒரு இனிய பாடல்Correct
Incorrect
-
Question 2 of 32
2. Question
பிழையற்ற தொடரைத் தேர்க.
1. ஓர் ஊர்
2. ஒரு ஏரி
3. ஓர் நகரம்
4. ஒரு கடல்Correct
Incorrect
-
Question 3 of 32
3. Question
பிழையற்றத் தொடரைத் தேர்வுச் செய்க
Correct
Incorrect
-
Question 4 of 32
4. Question
பிழை திருத்துக.
சரியான இணையைத் தேர்வு செய்க.Correct
Incorrect
-
Question 5 of 32
5. Question
கீழ்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடர் எது ?
Correct
Incorrect
-
Question 6 of 32
6. Question
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
Correct
Incorrect
-
Question 7 of 32
7. Question
பிழையற்றத் தொடரைக் கண்டறிக
ஒரு – ஓர்Correct
Incorrect
-
Question 8 of 32
8. Question
பிழை திருத்துக – சரியான இணையைத் தெரிவு செய்க.
ஒன்று + உலகம்Correct
Incorrect
-
Question 9 of 32
9. Question
பிழை திருத்துக – சரியான இணையைத் தெரிவு செய்க
ஒன்று + மரம்Correct
Incorrect
-
Question 10 of 32
10. Question
கீழ்காணும் தொடர்களில் (ஒரு – ஓர்) சரியாக அமைந்த தொடர் எது?
Correct
கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
விடை: ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
விடை: ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
விடை: அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
விடை: அது நகரத்திற்குச் செல்லும் சாலை.
5. அது ஒரு இனிய பாடல்
விடை: அஃது ஓர் இனிய பாடல்.

Question 11 of 32
11. Question
ஒரு – ஓர் பயன்பாடு சரியாக உள்ள தொடரைத் தேர்க
Correct
Incorrect
-
Question 12 of 32
12. Question
பிழை திருத்துக (ஒரு – ஓர்)
பின்வருவனவற்றுள் பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுக்க.Correct
Incorrect
-
Question 13 of 32
13. Question
பிழை திருத்துதல் : (ஒரு – ஓர்)
(ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க)Correct
Incorrect
-
Question 14 of 32
14. Question
ஒரு – ஓர் பயன்பாடு சரியாக உள்ள தொடரைத் தேர்க
Correct
ஓர், ஒரு -அஃது, அது சொற்களின் பயன்பாடு.
ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.)
- ஓர் ஊர்
- ஓர் ஏரி
- ஒரு நகரம்
- ஒரு கடல்
- உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
- உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.
(எ.கா.)
- அஃது இங்கே உள்ளது
- அது நன்றாக உள்ளது

Question 15 of 32
15. Question
பிழை திருத்துக (ஒரு – ஓர்)
பின்வருவனவற்றுள் பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுக்க.Correct
Incorrect
-
Question 16 of 32
16. Question
பிழை திருத்துதல் : (ஒரு – ஓர்)
(ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க)Correct
Incorrect
-
Question 17 of 32
17. Question
பிழை திருத்துக – சரியான எண்ணடையைத் தெரிவு செய்க :
ஒன்று + உயிர்Correct
Incorrect
-
Question 18 of 32
18. Question
பிழை திருத்துக – சரியான எண்ணடையைத் தெரிவு செய்க :
இரண்டு + எழுத்துCorrect
Incorrect
-
Question 19 of 32
19. Question
பிழை திருத்துதல் (ஒரு – ஓர்)
(ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க)Correct
Incorrect
-
Question 20 of 32
20. Question
பிழையை திருத்தி எழுது
Correct
Incorrect
-
Question 21 of 32
21. Question
சரியான இணையைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 22 of 32
22. Question
சரியான பதிலை தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 23 of 32
23. Question
சரியான பதிலை தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 24 of 32
24. Question
பிழையற்ற தொடரை எழுதுக
Correct
Incorrect
-
Question 25 of 32
25. Question
பிழை திருத்துதல் : (ஒரு – ஓர்)
கீழ்க்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடர் எது?Correct
Incorrect
-
Question 26 of 32
26. Question
சரியான தொடரைக் கண்டறிக :
Correct
Incorrect
-
Question 27 of 32
27. Question
பிழையை திருத்தி சரியாக எழுதுக.
குழலி நடனம் ஆடியதுCorrect
Incorrect
-
Question 28 of 32
28. Question
பிழையை நீக்கி எழுது
Correct
Incorrect
-
Question 29 of 32
29. Question
பிழை திருத்துதல்
சரியான பதிலை தேர்ந்தெடுCorrect
Incorrect
-
Question 30 of 32
30. Question
பிழை திருத்துதல்
சரியான பதிலை தோர்ந்தெடு.Correct
Incorrect
-
Question 31 of 32
31. Question
பிழை திருத்துதல் (ஒரு-ஓர்) (CEGS/2024)
கீழ்க்காணும் தொடர்களில் ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடர் எது?
Correct
- கரடி ஓர் அனைத்துண்ணி.
- ஓர் அடர்ந்த காடு, காட்டின் நடுவில் மூங்கிலால் அமைந்த ஒரு வீடு.
- ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால்.
- ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.
- கல்வி ஓர் ஒளிவிளக்கு.
- ஓர் ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தார்.

Question 32 of 32
32. Question
(ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க) (CTSE2024), (SFGS/2023), (ADGS/2022), (RAGS/2023), (FAGS/2022)
Correct
Incorrect