Quiz-summary (or) [Show All Quiz]
0 of 62 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
Information
POLITY-06 -Fundamental Rights அடிப்படை உரிமைகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 62 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- Answered
- Review
-
Question 1 of 62
1. Question
Find the odd one out.
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.(PYQ)Correct
Incorrect
-
Question 2 of 62
2. Question
Match List I with List Il and select the correct answer using the codes given below the lists.
A) Mandamus – 1) By what warrant (or) authority
B) Habeas Corpus – 2) We command
C) Quo-warranto – 3) To be certified
D) Certiorari – 4) To have the body ofபட்டியல் I உடன் பட்டியல் Il -ஐ பொருத்துக (PYQ)
A) கட்டளையுறுத்தும் நீதீப்பேராணை – 1) வாரண்ட் அல்லது அதிகாரத்தின் படி
B) ஆட்கொணர்வு நீதிப்பேராணை – 2) ஆணையிடுதல்
C) தகுதிமுறை வினாவும் நீதிப்பேராணை – 3) சான்றளித்தல்
D) ஆவணக்கேட்பு பேராணை – 4) முன் ஆஜர்படுத்துCorrect
Incorrect
-
Question 3 of 62
3. Question
Which one of the following rights was described by Dr.B.R. Ambedkar as the heart and soul of the constitution?
Dr.B.R. அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்பின் இதயமும் உயிரும் என வர்ணிக்கப்பட்ட அடிப்படை உரிமை எது?(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 62
4. Question
Art.25 of the constitution of India guarantees
இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திரவாதமளிப்பது(PYQ)
Correct
Incorrect
-
Question 5 of 62
5. Question
In which one of the cases, “Passport” is considered as part of personal liberty?
எந்த வழக்கில் ‘கடவுச்சீட்டு’ பெறுவது தனிமனித சுதந்திர உரிமையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 62
6. Question
The right to Education Act 2009, is not related to
கல்வி உரிமை சட்டம் (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்தமற்றதாக இருக்கும்?(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 62
7. Question
Which one of the following cases is not directly related to Article 21 and provision of right to life in the Indian Constitution?
கீழ்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாகத் தொடர்பில்லாதது?(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 62
8. Question
An article without which the Indian Constitution would be nullity. I would not refer to any other article except Article 32. It is the soul and heart of the Indian constitution.
இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32 வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது” – என்று கூறியவர் யார்? (PYQ)Correct
Incorrect
-
Question 9 of 62
9. Question
The Fundamental rights are classified under ———— heads
அடிப்படை உரிமைகள் எத்தனை தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது (PYQ)Correct
Incorrect
-
Question 10 of 62
10. Question
Which one of the articles was inserted in the Indian Constitution to provide free and compulsory education? (PYQ)
எந்த ஒரு விதி இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 11 of 62
11. Question
Which writ is issued by the judiciary to free a person who has been detained illegally?
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவரை விடுதலை செய்ய எவ்வகையான நீதிப் பேராணையை நீதிமன்றம் பயன்படுத்துகிறது. (PYQ)Correct
Incorrect
-
Question 12 of 62
12. Question
Match List I with List II
A) Right to equality – 1) Articles 25-28
B) Right to Freedom – 2) Articles 14-18
C) Right to Constitutional remedies – 3) Articles 19-22
D) Right to freedom of religion – 4) Article 32பொருத்துக (PYQ)
A) சமத்துவ உரிமை – 1) விதிகள் 25 – 28
B) சுதந்திர உரிமை – 2) விதிகள் 14 – 18
C) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை – 3) விதிகள் 19 – 22
D) சமய சுதந்திர உரிமை – 4) விதி 32Correct
Incorrect
-
Question 13 of 62
13. Question
Which right has been abolished by the 44th Amendment Act, 1978?
1978 ல் 44 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது? (PYQ)Correct
Incorrect
-
Question 14 of 62
14. Question
The Supreme court verdict which ruled that the basic structure of the Constitution cannot be altered was
இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பை மாற்ற இயலாது என்று கூறிய உச்சநீதிமன்ற தீர்ப்பானது(PYQ)Correct
Incorrect
-
Question 15 of 62
15. Question
The bonded labour system was abolished in India from
இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்ட நாள் (PYQ)Correct
இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை அக்டோபர் 25, 1975 அன்று ஒழிக்கப்பட்டது. இது கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம், 1976 இயற்றப்பட்டதன் மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் அக்டோபர் 25, 1975 அன்று நடைமுறைக்கு வந்தது, மேலும் இது ஒழிப்புக்கான நடைமுறை தேதியாகக் கருதப்படுகிறது.

Question 16 of 62
16. Question
எந்த அட்டவணை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதனை உறுதிப்படுத்துகிறது?(PYQ)
Which article assured equality before law?Correct
Incorrect
-
Question 17 of 62
17. Question
Match the following
A) T.M.A.Pai vs State of Karnataka (2003) – 1) Protection against arrest
B) Visakha vs State of Rajasthan – 2) Right to freedom of Religion
C) Gopalan vs State of Madras (1950) – 3) Protection of Life and Liberty
D) Gopala Krishnan Nair vs State of Kerala (2005) – 4) Right of minorities to administer the educational institutionsபொருத்துக: (PYQ)
A) T.M.A.பாய் VS கர்நாடக அரசு (2003) – 1) கைதுக்கு எதிரான பாதுகாப்பு
B) விசாகா VS ராஜஸ்தான் அரசு (1997) – 2) மத சுதந்திரத்திற்கான உரிமை
C) கோபாலன் VS மெட்ராஸ் அரசு (1950) – 3) வாழ்வு மற்றும் சுதந்திர பாதுகாப்பு
D) கோபால கிருஷ்ணன் நாயர் VS கேரள அரசு (2005) – 4) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கும் உரிமைCorrect
Incorrect
-
Question 18 of 62
18. Question
Which part of the Indian Constitution consists of Fundamental Rights?
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன.(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 62
19. Question
Article ———— of the constitution grants rights to minorities to establish educational institutions.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு விதி (PYQ)Correct
Incorrect
-
Question 20 of 62
20. Question
Human Rights day is celebrated every year on ————th December
மனித உரிமை நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் ————ஆம் நாள் கொண்டாடப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 21 of 62
21. Question
The United Nations Organisation (U.N.O) was formed on 24th October ————
அக்டோபர் 24, ————இல் ஐ.நா.சபை தொடங்கப்பட்டதுCorrect
Incorrect
-
Question 22 of 62
22. Question
When is UNO day?
ஐ.நா.சபை நாள் என்று?
Correct
Incorrect
-
Question 23 of 62
23. Question
UDHR stands for
UDHR என்பது
Correct
Incorrect
-
Question 24 of 62
24. Question
What was the highest form of discrimination that existed in South Africa?
தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இனப்பாகுபாடு எது?
Correct
Incorrect
-
Question 25 of 62
25. Question
In 1994, a multiracial general election was held in South Africa, in which ———— led the African National Congress to victory and became President
1994ல் பல்லினப்பொதுத் தேர்தல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றபொழுது, ————வின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று, அந்நாட்டின் தலைவரானார்Correct
Incorrect
-
Question 26 of 62
26. Question
The Universal Declaration of Human Rights was proclaimed by the United Nations General Assembly in ————
————ல் நடைபெற்ற ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்டது உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கைCorrect
Incorrect
-
Question 27 of 62
27. Question
The Universal Declaration of Human Rights was proclaimed on ————th December
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை டிசம்பர்_____ அன்று நடைபெற்ற ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்டது .Correct
Incorrect
-
Question 28 of 62
28. Question
How many articles are there in the Universal Declaration of Human Rights?
மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் உள்ளன?Correct
Incorrect
-
Question 29 of 62
29. Question
Which of the following rights protect an individual’s freedom from infringement by the government, social organisations and private individuals?
அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் உரிமைகள் இவற்றுள் எவை?Correct
Incorrect
-
Question 30 of 62
30. Question
———— refers to equality before law and equal protection of law
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பது ———— ஆகும்Correct
Incorrect
-
Question 31 of 62
31. Question
Which of the following are the different types of freedom that are mentioned in the constitution?
A) Freedom of speech and expression
B) Freedom to assemble peacefully without arms
C) Freedom to form associations and unions
D) Freedom to reside and settle in any part of India
இவற்றுள் அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகளின் வகைகள் எவை?
A) பேச்சுரிமை
B) ஆயுதமின்றி கூடும் உரிமை
C) சங்கங்கள் அமைக்கும் உரிமை
D) இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமைCorrect
Incorrect
-
Question 32 of 62
32. Question
———— is a written order from the court or other legal authority ordering to do an act or not to do it
———— என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவுCorrect
Incorrect
-
Question 33 of 62
33. Question
Fundamental Duties were incorporated in the Constitution by the 42nd Amendment Act in ————
———— ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டனCorrect
Incorrect
-
Question 34 of 62
34. Question
Which of the following Act is a legal obligation for children and heirs to provide maintenance to senior citizens and parents?
இவற்றுள் எந்த சட்டம் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ வேண்டுகோள் ஆகும்?Correct
Incorrect
-
Question 35 of 62
35. Question
The National Human Rights Commission is an autonomous body constituted on 12th October ————
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ———— ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டதுCorrect
Incorrect
-
Question 36 of 62
36. Question
The National Human Rights Commission was constituted under the protection of ————, 1993
————இன் கீழ் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம்Correct
Incorrect
-
Question 37 of 62
37. Question
The office of the National Human Rights Commission is located in ————
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அலுவலகம் ———— இல் உள்ளதுCorrect
Incorrect
-
Question 38 of 62
38. Question
Spot the functions of National Human Rights Commission from the following
A) To intervene in court proceedings relating to human rights
B) To undertake and promote research in the field of human rightsC) To engage in human rights education among various sections of societyஇவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகளைக் குறிப்பிடுக
A) மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்
B) மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்
C) சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்Correct
Incorrect
-
Question 39 of 62
39. Question
SHRC stands for
SHRC என்பது
Correct
Incorrect
-
Question 40 of 62
40. Question
The office of the Tamil Nadu SHRC is located in ————
தமிழ் நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் ———— இல் அமைந்துள்ளதுCorrect
Incorrect
-
Question 41 of 62
41. Question
A child is a person who has not completed the age of ———— years. (i.e.) Minor as per UNO
ஐக்கிய நாடுகள் சபை ———— வயதுவரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறதுCorrect
Incorrect
-
Question 42 of 62
42. Question
The declaration of the Rights of the child was accepted and adopted in the UN General Assembly on ———— th, November, 1989
ஐ.நா.சபை 1989ஆம் ஆண்டு நவம்பர் ———— அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதுCorrect
Incorrect
-
Question 43 of 62
43. Question
Right to Education Act is an Act of the Parliament of India enacted in ———— for free and compulsory education for children from 6 to 14 years of age
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க ———— ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியதுCorrect
Incorrect
-
Question 44 of 62
44. Question
RTE Act stands for
RTE Act என்பதுCorrect
Incorrect
-
Question 45 of 62
45. Question
The ———— App is launched by the Government of Tamil Nadu for public use during emergencies
ஆபத்து காலத்தில் உதவிட ———— செயலி தமிழ்நாடு அரசினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுCorrect
காவலன் SOS செயலி, தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
காவலன் SOS செயலி, தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 46 of 62
46. Question
POCSO stands for
POCSO என்பதுCorrect
- POCSO என்பது “Protection of Children from Sexual Offences Act” என்பதன் சுருக்கமாகும். இது தமிழில் “குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம்” என்று அழைக்கப்படுகிறது.
- இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. 2019ல் திருத்தம்
POCSO சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- குழந்தைகளின் வாக்குமூலத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
- குழந்தை நட்புறவு நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- குழந்தைகளின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த சட்டம் உதவுகிறது.
போக்சோ சட்ட திருத்தம்-2019 :
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்காக 2019 இல் இந்த சட்டம் திருத்தப்பட்டது.
- குறிப்பாக, மோசமான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரண தண்டனை வரை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
- 16 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை கட்டாய வல்லுறவு செய்யும் குற்றவாளிகளுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
- 16 வயதுக்கும் குறைவான சிறுமிகளை வல்லுறவு செய்தால், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
- குழந்தைகளின் ஆபாச படங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவது, பார்ப்பது, சேமித்து வைப்பது ஆகியவற்றுக்கும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
- மனநலம் மற்றும் உடல்நலம் குன்றிய குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
- கலவர காலங்களில் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

Question 47 of 62
47. Question
What is the Childline Number of India?
இந்தியாவின் குழந்தைகளுக்கான உதவி மைய எண் எது?Correct
உதவி மைய எண்கள்:
- அவசர உதவி எண் (காவல்துறை, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், விபத்து): 112
- காவல்துறை உதவி எண்: 100
- தீயணைப்பு துறை உதவி எண்: 101
- போக்குவரத்து காவல் துறை -103
- பள்ளிக் கல்வித்துறை -14417
- கடலோர பாதுகாப்பு படை -1093
- முதியோர் உதவி எண்: 14567
- ஆம்புலன்ஸ் உதவி எண்: 108/102
- பெண்கள் உதவி எண்: 181
- பெண்கள் பாதுகாப்பு -1091
- அம்மா ரோந்து வாகனம்-1091,1098
- குழந்தைகள் உதவி எண்: 1098
- போக்சோ உதவி எண்: 1098
- கால்நடை அவசர ஊர்தி -1962
- சைபர் கிரைம் உதவி எண்: 1930
- மாநில கட்டுப்பாட்டு அறை : 1070
- பேரிடர் கால உதவிக்கு : 1077
- National Highway helpline no: 1033

Question 48 of 62
48. Question
Who is the founder of Bachpan Bachao Andolan?
பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம்) போன்ற பல குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர் யார்?Correct
Incorrect
-
Question 49 of 62
49. Question
An 80,000 km long Global March against Child Labour was led by Kailash in ————
————ல் 80,000 கி.மீ. நீள குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை கைலாஷ் சத்யார்த்தி முன்னின்று நடத்தினார்Correct
Incorrect
-
Question 50 of 62
50. Question
Kailash Satyarthi received Nobel prize for peace in the year ————
கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசை ———— ஆம் ஆண்டு பெற்றார்Correct
Incorrect
-
Question 51 of 62
51. Question
Article ———— : No child below the age of 14 must be employed in hazardous employment
பிரிவு ———— : பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாதுCorrect
Incorrect
-
Question 52 of 62
52. Question
Article ———— : Free and compulsory education for all children until they attain the age of 14 years
பிரிவு ———— : பதினான்கு வயது நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்Correct
Incorrect
-
Question 53 of 62
53. Question
NCW stands for
NCW என்பதுCorrect
Incorrect
-
Question 54 of 62
54. Question
In Tamil Nadu, ancestral property rights were given to women through ———— (Tamil Nadu Amendment) 1989
தமிழ்நாடு ———— (தமிழ்நாடு திருத்தச்) 1989 ஐ நிறைவேற்றி மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளதுCorrect
இந்து வாரிசு உரிமை சட்டம் 1989 என்பது 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசு உரிமை சட்டத்தின் திருத்தமாகும். இது இந்து பெண்களின் சொத்துரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்:
- இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம், இந்துப் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் சம உரிமை வழங்குவதாகும்.
- இது 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.
- எனினும் 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதிக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.
- இந்த சட்டம் தமிழ்நாட்டில் மட்டும் அமல்படுத்தப்பட்டது.

Question 55 of 62
55. Question
The Central Government amended the Hindu Succession Act in______
மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் ______ இல் திருத்தங்களை மேற்கொண்டதுCorrect
இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956:
- இது இந்துக்களின் சொத்து வாரிசுரிமை தொடர்பான முக்கிய சட்டமாகும்.
- இந்த சட்டம் ஒரு சீரான மற்றும் விரிவான பரம்பரை மற்றும் வாரிசுரிமை முறையை வகுத்துள்ளது.
- இந்த சட்டத்தின் படி, ஒரு இந்துப் பெண் வைத்திருக்கும் எந்தவொரு சொத்தும் அவளது முழுமையான சொத்துக்களாக இருக்க வேண்டும் மற்றும் அதைப் பராமரிக்கவும் அப்பெண்ணின் விருப்பத்தின்படி அச்சொத்தை நிர்வகிக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம், 2005:
- இந்த திருத்தத்தின்படி, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் முன்னோர் சொத்தில் சம உரிமை பாகம் கிடைத்தது.
- இந்த சட்ட திருத்தம் இந்திய அரசியலமைப்பின் 14, 15, & 21 ஆகியவற்றின் கீழ் உள்ள சமத்துவ உரிமையுடன் ஒத்துப்போகிறது.

Question 56 of 62
56. Question
On 1924 at Vaikom, Kerala ———— agitate for temple entry for dalits
1924 ஆம் ஆண்டு வைக்கம் கேரளாவில் தலித்துகள் கோவிலுக்குள் செல்வதற்கு ———— வழிவகுத்தார்Correct
வைக்கம் சத்தியாகிரகம் என்பது 30 மார்ச் 1924 முதல் நவம்பர் 23, 1925 வரை நடைபெற்ற திருவிதாங்கூர் இராச்சியத்தில் உள்ள வைக்கம் கோயிலின் தடைசெய்யப்பட்ட பொதுச் சுற்றுப்புறங்களை அணுகுவதற்கான ஒரு வன்முறையற்ற போராட்டமாகும்.
நோக்கம்:
- வைக்கம் மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது.
- தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது.
முக்கிய நிகழ்வுகள்:
- 1924 மார்ச் 30-ம் தேதி போராட்டம் துவங்கியது.
- டி.கே. மாதவன், கேளப்பன், குஞ்ஞாப்பி, பாகுலேயன் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
- பெரியார் ஈ.வெ.ராமசாமி இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
- மகாத்மா காந்தி இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
- போராட்டக்காரர்கள் பலமுறை கைது செய்யப்பட்டனர்.
- நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 1925 நவம்பர் 23-ம் தேதி போராட்டம் முடிவுக்கு வந்தது.
- கோவிலைச் சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன.

Question 57 of 62
57. Question
In ————, Periyar E.V. Ramasamy started the Self Respect Movement
———— ஆம் ஆண்டு, பெரியார் ஈ வெ இராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார்Correct
Incorrect
-
Question 58 of 62
58. Question
Mines Maternity Benefit Act, Women Labour Welfare Fund laws were framed by ————
சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம், பெண் தொழிலாளர் நல நிதி போன்ற சட்டங்கள் ———— அவர்களால் இயற்றப்பட்டதுCorrect
Incorrect
-
Question 59 of 62
59. Question
RTI stands for
RTI என்பதுCorrect
1: தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
பதில்: 2005 (RTI மசோதா 15 ஜூன் 2005 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது மற்றும் 12 அக்டோபர் 2005 முதல் நடைமுறைக்கு வந்தது. )
2: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களைப் பெற யார் தகுதியானவர்?
பதில்: இந்திய குடிமக்கள் மட்டும்
3: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு விண்ணப்பத்திற்கு எத்தனை நாட்களில் பதிலளிக்க வேண்டும்?
பதில்: 30 நாட்கள்
4: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களைப் பெற எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்: 10 ரூபாய் (SC/ST, BPL பிரிவினருக்கு இலவசம்)
5: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
பதில்: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது
6. RTI சட்டத்தின் கீழ் தகவல் வழங்க மறுத்தால், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்: ₹25,000 வரை அபராதம் விதிக்கலாம்
7.RTI விண்ணப்பத்திற்கு பதில் அளிக்க நிர்ணயிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பதில் தரப்படவில்லை என்றால், அடுத்ததாக யாரிடம் முறையிடலாம்?
பதில்: முதன்மை தகவல் அதிகாரி (First Appellate Authority)
8. RTI விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யும் குறைந்தபட்ச வயது என்ன?
பதில்:வயது வரம்பு இல்லை .
9. RTI சட்டத்தின் கீழ் எந்த தகவல்கள் தரப்படமாட்டாது?
பதில்: பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள்

Question 60 of 62
60. Question
RTI was enacted in ———— 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் 2005 ———— மாதம் இயற்றப்பட்டதுCorrect
RTI மசோதா 15 ஜூன் 2005 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது மற்றும் 12 அக்டோபர் 2005 முதல் நடைமுறைக்கு வந்தது.
Incorrect
RTI மசோதா 15 ஜூன் 2005 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது மற்றும் 12 அக்டோபர் 2005 முதல் நடைமுறைக்கு வந்தது.
-
Question 61 of 62
61. Question
ESI stands for
ESI என்பதுCorrect
Employees State Insurance Corporation துவங்கப்பட்டது -24 February 1952
1. ESI Act (Employees’ State Insurance Act) எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
1948
2. ESI திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
தொழிலாளர்களுக்கு மருத்துவ மற்றும் நலப் பயன்களை வழங்க
3.ESI Act எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour & Employment)
4. ESI Act எந்த வகையான நிறுவனங்களுக்கு பொருந்தும்?
10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள் (தொழில்துறையில்)
5. ESI Contribution (நிதி வழங்கல்) விகிதம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
0.75% வேலைக்காரர், 3.25% முதலாளி
6. ESI மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் யாவை?
A) மருத்துவ நலத்திட்டம்
B) இன்வாலிடிட்டி (ஊனமுற்ற நிலை) நன்மை
C) குடும்ப நன்மைகள்
D) மேலே உள்ள அனைத்தும்
✅ பதில்: D) மேலே உள்ள அனைத்தும்
7. ESI சட்டத்தின்படி மருத்துவ சேவைகள் யாருக்கு வழங்கப்படும்?
ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்
8. ESI திட்டத்தின் கீழ் மகப்பேறு நன்மையாக எத்தனை வாரங்களுக்கு ஊதியம் வழங்கப்படும்?
26 வாரங்கள்
9. SI திட்டத்தில் சேர தகுதியான ஊழியர்களின் மாத சம்பள வரம்பு எவ்வளவு?
₹21,000 வரை
10. ESI Act எந்த விதமான ஊழியர்களுக்கு பொருந்தாது?
A) அரசு ஊழியர்கள்
B) 5 பேர் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள்
C) சுயதொழில் ஆட்கள் (Self-employed individuals)
பதில்: D) மேலே உள்ள அனைத்தும்Incorrect

பதில்: D) மேலே உள்ள அனைத்தும் -
Question 62 of 62
62. Question
Which of the following are the contributions of Dr. B.R. Ambedkar to labourers?
A) Reduction in factory working hours
B) Compulsory Recognition of Trade Unions
C) Employment exchange in India
D) Coal and Mica Mines Provident Fundதொழிலாளர் நலனில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பங்களிப்புகள் இவற்றுள் எவை?
A) தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு
B) தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்
C) இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்
D) நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதிCorrect
Incorrect