Quiz-summary (or) [Show All Quiz]
0 of 43 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
Information
POLITY-07-Fundamental Duties-அடிப்படைக் கடமைகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 43 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- Answered
- Review
-
Question 1 of 43
1. Question
1) Assertion (A) : Fundamental Duties do not have any legal sanction
Reason (R) : The Fundamental duties cannot be enforced by courtsகூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகளை செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்க இயலாது. (PYQ)Correct
Incorrect
-
Question 2 of 43
2. Question
Which among the following committees was responsible for the incorporation of fundamental duties in the Constitution?
கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படைக் கடமைகளை இந்திய அரசியலமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 43
3. Question
The Verma Committee on fundamental duties was set-up in the year
அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு (PYQ)
Correct
குடிமக்களிடையே, குறிப்பாக கல்வி முறை மூலம் அடிப்படைக் கடமைகளின் உணர்வைப் புகுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய 1999 இல் வர்மா குழு அமைக்கப்பட்டது.
1998 இல் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக இது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
கல்வி நிறுவனங்களில் அடிப்படைக் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.
“Verma Committee was set up in 1999 to find ways to inculcate the spirit of Fundamental Duties among citizens, particularly through the education system.”

Question 4 of 43
4. Question
Fundamental duties were incorporated in the constitution on the recommendation of
அரசியல் சாசன சட்டத்தில் பின்வரும் எதன் சிபாரிசுப்படி அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது (PYQ)Correct
Incorrect
-
Question 5 of 43
5. Question
Which part of the Indian Constitution deals with Fundamental Duties ?
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 6 of 43
6. Question
Which article of the Indian Constitution deals with fundamental duties
இந்திய அரசிலமைப்பில் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 7 of 43
7. Question
Consider the following statements regarding Fundamental duties:
1) have always been a part of Constitution of India
2) have been added through an amendment
3) are mandatory of all citizens of India
Which of these statements is/are correctபின்வரும் கூற்றுகளை கவனத்தில் கொள்க அடிப்படை கடமைகள் என்பது: (PYQ)
1) இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்தது
2) அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது
3) இது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தவிர்க்க முடியாத ஆணையாகும்
இந்த கூற்றுகளில் சரியானது எது?Correct
Incorrect
-
Question 8 of 43
8. Question
The Amendment of the constitution which enumerates the fundamental duties of the citizen?
குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்பு திருத்தம் (PYQ)Correct
Incorrect
-
Question 9 of 43
9. Question
Which of the following cases deals with the Fundamental Duties?
கீழ்க்கண்டவற்றில் அடிப்படை கடமைகளோடு தொடர்புடைய வழக்கு(PYQ)Correct
ராம்சரண் அவுத்யானுபிரசி vs. இந்திய ஒன்றியம் ஆகும். http://www.the-laws.com இன் படி, அறக்கட்டளை முறையாக செயல்படவில்லை என்றும், பிரிவு 51A(f) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான தனது கடமையை அரசு நிலைநிறுத்தத் தவறிவிட்டது என்றும் அவர்கள் வாதிட்டனர் .
பிரிவு 51A(f):
சுப்ரீம் டுடே AI இன் படி, ஒவ்வொரு குடிமகனும் “நாட்டின் கூட்டு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை மதித்து பாதுகாக்க வேண்டும்” என்று இந்தக் கட்டுரை கட்டளையிடுகிறது .Incorrect
ராம்சரண் அவுத்யானுபிரசி vs. இந்திய ஒன்றியம் ஆகும். http://www.the-laws.com இன் படி, அறக்கட்டளை முறையாக செயல்படவில்லை என்றும், பிரிவு 51A(f) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான தனது கடமையை அரசு நிலைநிறுத்தத் தவறிவிட்டது என்றும் அவர்கள் வாதிட்டனர் .
பிரிவு 51A(f):
சுப்ரீம் டுடே AI இன் படி, ஒவ்வொரு குடிமகனும் “நாட்டின் கூட்டு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை மதித்து பாதுகாக்க வேண்டும்” என்று இந்தக் கட்டுரை கட்டளையிடுகிறது . -
Question 10 of 43
10. Question
Article 51(A) of the Indian Constitution deals
இந்திய அரசியலமைப்பு விதி 51(A) எதைப் பற்றி குறிப்பிடுகிறது? (PYQ)Correct
Incorrect
-
Question 11 of 43
11. Question
Under the Constitution of India, which one of the following is not related to fundamental duties?
கீழ்க்காணும் விதிகளில் எந்த ஒன்று இந்திய அரசியல் அமைப்பு அடிப்படை கடமைகளின் வரிசையை சார்ந்தது அல்ல? (PYQ)Correct
Incorrect
-
Question 12 of 43
12. Question
Consider the following statements on Fundamental Duties :
1) Parliament cannot enforce it by a legislation
2) It is applicable only to Indian citizens
3) All Fundamental duties are either moral or civil duties
4) Paying taxes is a fundamental duty
Which of the above statements are true?அடிப்படைக் கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
1) நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது
2) இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
3) அனைத்து அடிப்படைக் கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமைக் கடமைகளையோ அடிப்படையாகக் கொண்டவை
4) அரசுக்கு வரிகளைச் செலுத்துவதும் ஒரு அடிப்படைக் கடமை
மேற் கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை? (PYQ)Correct
அடிப்படைக் கடமைகளை நீதிமன்றம் மூலம் நேரடியாக அமல்படுத்த முடியாது என்றாலும், பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் அவற்றை அமல்படுத்த முடியும் . இதன் பொருள் அரசாங்கம் இந்தக் கடமைகளை ஊக்குவிக்கும் சட்டங்களை உருவாக்க முடியும், மேலும் அவற்றை நிறைவேற்றாததற்காக அபராதங்களை விதிக்க வாய்ப்புள்ளது.
While Fundamental Duties are not directly enforceable through court, the Parliament can enforce them through legislation. This means the government can create laws that promote these duties and potentially impose penalties for not fulfilling them.

Question 13 of 43
13. Question
Identify the fundamental duty that was added in 2002 by the 86th Amendment Act.
2002 ல் 86ம் அரசியல் சாசன திருத்தச் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்டறிக.(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 43
14. Question
Match the following :
A) Article 39(b) – 1) Protection of Ecology, Environment from Pollution
B) Article 48(A) – 2) Equal pay for Equal work
C) Article 39(d) – 3) Free legal aid to the poor
D) Article 39(A) – 4) Abolished hereditary propertyகீழ்கண்டவற்றை பொருத்துக : (PYQ)
A) சட்ட உறுப்பு 39(b) – 1) சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபாட்டிலிருந்து பாதுகாத்தல்
B) சட்ட உறுப்பு 48(A) – 2) சம வேலைக்கு சம ஊதியம்
C) சட்ட உறுப்பு 39(d) – 3) ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி
D) சட்ட உறுப்பு 39(A) – 4) பரம்பரை சொத்துடமை அழித்தல்Correct
Incorrect
-
Question 15 of 43
15. Question
The Constituent Assembly met for ———— sessions along with 166 days of meetings
அரசியலமைப்பு கூட்டத் தொடர் ———— அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றதுCorrect
Incorrect
-
Question 16 of 43
16. Question
Who is recognised as the Father of the Constitution of India?
இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறவர் யார்?Correct
Incorrect
-
Question 17 of 43
17. Question
The Constitution was finally adopted on ————, 1949
இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு ————ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுCorrect
Incorrect
-
Question 18 of 43
18. Question
The Indian Constitution consists of ———— Preamble
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— முகவுரை கொண்டதுCorrect
Incorrect
-
Question 19 of 43
19. Question
The Indian Constitution consists of ———— Parts
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— பாகங்கள் கொண்டதுCorrect
Incorrect
-
Question 20 of 43
20. Question
The Constitution of India initially consisted of _____ articles.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் துவக்கத்தில் _____ சட்டப்பிரிவுகள் கொண்டது.Correct
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போது 25 பகுதிகள், 448 சரத்துக்கள் , மற்றும் 12 அட்டவணைகள் உள்ளன.
- துவக்கத்தில் 22 பகுதிகள்(Part) , 395 சரத்துக்கள்(articles) , மற்றும் 8 அட்டவணைகள்(tables) உள்ளன.

Question 21 of 43
21. Question
The Indian Constitution consists of ———— Schedules
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— அட்டவணைகளைக் கொண்டுள்ளதுCorrect
Incorrect
-
Question 22 of 43
22. Question
The drafted Constitution came into force on ———— 1950
1950ஆம் ஆண்டு ———— ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததுCorrect
Incorrect
-
Question 23 of 43
23. Question
———— amendment of the Constitution is known as the mini Constitution
அரசியலமைப்பின் ———— சட்டத்திருத்தம் ‘குறு அரசியலமைப்பு’ என அறியப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 24 of 43
24. Question
The Fundamental Duties in the Constitution of India were adopted from
இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படைக் கடமைகள் எந்த அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன ?Correct
Incorrect
-
Question 25 of 43
25. Question
Which Article of the Constitution of India deals with the Fundamental Duties
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு அடிப்படைக் கடமைகளைக் கையாள்கிறதுCorrect
Incorrect
-
Question 26 of 43
26. Question
Part IV A of the Indian Constitution deal with
இந்திய அரசியலமைப்பின் பகுதி IV A உடன் தொடர்புடையதுCorrect
Incorrect
-
Question 27 of 43
27. Question
Which Constitutional amendment incorporated the Fundamental Duties in the Constitution of India?
எந்த அரசியலமைப்புத் திருத்தம் இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளை உள்ளடக்கியது?Correct
Incorrect
-
Question 28 of 43
28. Question
When Fundamental Duties were added to the Constitution of India?
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எப்போது சேர்க்கப்பட்டன?Correct
Incorrect
-
Question 29 of 43
29. Question
At present how many Fundamental Duties are in the Constitution of India?
தற்போது இந்திய அரசியலமைப்பில் எத்தனை அடிப்படைக் கடமைகள் உள்ளன?Correct
Incorrect
-
Question 30 of 43
30. Question
Which of the following committees advocated the Fundamental Duties in the Indian constitution?
பின்வரும் எந்தக் குழு இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளை வாதிட்டது?Correct
1.ஸ்வரன் சிங் குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?-
பதில்: 1976
2. ஸ்வரன் சிங் குழுவை எந்த அரசு உருவாக்கியது?-
பதில்: இந்திரா காந்தி அரசு
3.அடிப்படை கடமைகளை சட்ட ரீதியாக கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது யார்?
பதில்: ஸ்வரன் சிங் குழு
4. அடிப்படை கடமைகளை சட்ட ரீதியாக கட்டாயமாக்கும் பரிந்துரை ஏற்கப்பட்டதா?
இல்லை
5.ஸ்வரன் சிங் குழுவின் பரிந்துரைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டதா?
பதில்: சில மட்டுமே

Question 31 of 43
31. Question
How many duties were in the original constitution (when the constitution was created)?
அசல் அரசியலமைப்பில் (அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது) எத்தனை கடமைகள் இருந்தன?Correct
- 1976 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் பகுதி IV-A வில் சேர்க்கப்பட்டன.
- சரத்து 51A வின் கீழ் 10 அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன.
- பின்னர் 86வது திருத்தத்தின் மூலம் 11வது கடமை சேர்க்கப்பட்டது.

Question 32 of 43
32. Question
The Universal Declaration of Human Rights was proclaimed on ————th December
____ டிசம்பர் அன்று நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்டது உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கைCorrect
- UNO – ஐக்கிய நாடுகள் அவை (United Nations Organization)
- UDHR – மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (Universal Declaration of Human Rights)
- UNESCO – ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization)
- WHO- World Health Organization
- NASA -National Aeronautics and Space Administration
- ISRO -Indian Space Research Organization
- GDP -Gross Domestic Product
- DRDO -Defence Research and Development Organization
- NABARD-National Bank for Agriculture and Rural Development
- SEBI -Securities and Exchange Board of India
- CBI-Central Bureau of Investigation
- NITI Aayog-National Institute for Transforming India
- BARC -Bhabha Atomic Research Centre
- FSSAI -Food Safety and Standards Authority of India
- ICAR -Indian Council of Agricultural Research
- NTPC -National Thermal Power Corporation
- CSIR -Council of Scientific and Industrial Research
- TRAI – Telecom Regulatory Authority of India
- AICTE – All India Council for Technical Education
- IRCTC -Indian Railway Catering and Tourism Corporation
- NHAI – National Highways Authority of India
- NHRC – National Human Rights Commission
- EPFO – Employees’ Provident Fund Organization
- UIDAI -Unique Identification Authority of India
- BHEL -Bharat Heavy Electricals Limited
- MTNL -Mahanagar Telephone Nigam Limited
- ICMR – Indian Council of Medical Research
- NCLT-National Company Law Tribunal
- ITBP – Indo-Tibetan Border Police
- AIIMS -All India Institute of Medical Sciences
- NSG -National Security Guard
- GSTN-Goods and Services Tax Network
- NATO-North Atlantic Treaty Organization
- NDRF -National Disaster Response Force
- NPCI -National Payments Corporation of India
- NBFC -Non-Banking Financial Company
- ECGC-Export Credit Guarantee Corporation
- IBBI -Insolvency and Bankruptcy Board of India
- SAIL -Steel Authority of India Limited
- GAIL -Gas Authority of India Limited

Question 33 of 43
33. Question
How many articles are there in the Universal Declaration of Human Rights?
மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் உள்ளன?Correct
- மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கை (Universal Declaration of Human Rights) என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும்.
- இந்த ஆவணத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் “அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம்” என்று குறிப்பிடுகிறது.
- இது இரண்டாம் உலகப் போரில் இருந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

Question 34 of 43
34. Question
Which of the following rights protect an individual’s freedom from infringement by the government, social organizations and private individuals?
அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் உரிமைகள் இவற்றுள் எவை?Correct
Incorrect
-
Question 35 of 43
35. Question
———— refers to equality before law and equal protection of law
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பது ———— ஆகும்Correct
Incorrect
-
Question 36 of 43
36. Question
The 86th Constitutional Amendment Act, 2002 puts the duty on parent or guardian to provide opportunities for education to his Child in the age of ————
86 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2002, ———— வயதில் தனது குழந்தைக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமையை வைக்கிறதுCorrect
Incorrect
-
Question 37 of 43
37. Question
To protect the sovereignty, unity, and integrity of India is the?
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது?Correct
Incorrect
-
Question 38 of 43
38. Question
Which Constitutional Amendment Act was passed to provide compulsory education to children between 6 and 14 years?
6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி வழங்குவதற்காக எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?Correct
Incorrect
-
Question 39 of 43
39. Question
Part III of the Constitution is rightly described as the ———— of India
இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ———— என அழைக்கப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 40 of 43
40. Question
———— is called the Guardian of the Constitution
———— ‘அரசியலமைப்பின் பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறதுCorrect
Incorrect
-
Question 41 of 43
41. Question
According to Dr. Ambedkar, ———— is the heart and soul of the Constitution
டாக்டர். B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு ————, இந்திய அரசியலமைப்பின் ’இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்Correct
Incorrect
-
Question 42 of 43
42. Question
———— safeguards people from illegal arrests
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து ———— பாதுகாக்கிறதுCorrect
Incorrect
-
Question 43 of 43
43. Question
———— protects the petitioner who requires legal help to get his work done by respective public authorities
———— மூலம் மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்Correct
Incorrect