Quiz-summary (or) [Show All Quiz]
0 of 61 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
Information
polity – Union Executive
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 61 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- Answered
- Review
-
Question 1 of 61
1. Question
Consider the following statements:
The Comptroller and Auditor General of India is responsible for the audit of the accounts of
1) The Union Government.
2) State Government.
3) The governments of Union Territories
4) The Urban and rural local bodies
Which of these statements are correct?
இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
1) மத்திய அரசாங்கம்
2) மாநில அரசாங்கங்கள்
3) யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4) நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?(PYQ)Correct
Incorrect
-
Question 2 of 61
2. Question
Which of the following Constitutional authorities can hold office during the pleasure of the President?
பின்வரும் அரசியலமைப்புகளில் குடியரசுத் தலைவர் விரும்பும் வரை மட்டுமே பதவியில் இருக்க கூடியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 61
3. Question
The Vice President of India is elected by
I) The members of Lok Sabha
II) The members of Rajya Sabha
Out of these
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது
I) மக்களவை உறுப்பினர்கள்
II) மாநிலங்களவை உறுப்பினர்கள்
இவற்றுள்(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 61
4. Question
Arrange in chronological order:
I) Bhairon Singh Shekkawat
II) K.R. Narayanan
III) Mohammad Hamid Ansari
IV) Krishna Kant
கால வரிசைப்படி எழுதுக: (PYQ)
I) பைரோன் சிங் ஷெகாவத்
II) நாராயணன்
III) முகமது ஹமீத் அன்சாரி
IV) கிருஷ்ண காந்த்Correct

Now –Jagdeep Dhankhar (2022)-
Incorrect

Now –Jagdeep Dhankhar (2022)-
-
Question 5 of 61
5. Question
Who said that, “Prime Minister is the captain of the ship of the state?
பிரதம அமைச்சர் அரசு என்கின்ற கப்பலின் கேப்டன் என்று கூறியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 61
6. Question
Who appoints the Advocate General for the State?
மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலை நியமனம் செய்பவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 61
7. Question
A candidate for the office of the President of India should not be less than
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் வயது வரம்பு எதற்குக் குறையாமல் இருக்க வேண்டும்?(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 61
8. Question
Consider the following statements:
Assertion (A) : The secret service expenditure is a limitation on the auditing role of the comptroller and Auditor general of India.
Reason (R) : The comptroller and Auditor general of India is controlled by the executiveகீழ்காணும் வாக்கியங்களை கவனி (PYQ)
கூற்று (A) : ரகசிய பணி செலவுகளை தணிக்கை செய்ய தலைமைத் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கட்டுப்பாடு உள்ளது.
காரணம் (R) : நிர்வாகியால் தலைமைத் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்.Correct
வரையறுக்கப்பட்ட தணிக்கை சக்தி:- CAG-யின் தணிக்கை செய்யும் திறன் முழுமையானது அல்ல, மேலும் “ரகசிய சேவை செலவு” உட்பட சில வகையான செலவினங்கள், மற்ற அரசாங்க செலவினங்களைப் போலவே அதே அளவிலான ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல.
அரசியலமைப்பு பங்கு:
- மத்திய மற்றும் மாநிலங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்வதும், நிதிப் பொறுப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதும் CAG இன் பங்கு.
தணிக்கை ஆணை:
- மத்திய அரசு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் ரசீதுகள் மற்றும் செலவினங்களைத் தணிக்கை செய்வதும், அரசு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் தணிக்கை செய்வதும் CAG இன் பணிகளில் அடங்கும்.
தணிக்கை அறிக்கைகள்:
- CAG இன் தணிக்கை அறிக்கைகள் பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தின் முன் வைக்கப்படுகின்றன, இது அரசாங்க நிதிகளை ஆய்வு செய்வதை உறுதி செய்கிறது.

Question 9 of 61
9. Question
The principal law officer of the government of India is
மத்திய அரசாங்கத்தின் முதன்மை சட்ட அதிகாரி(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 61
10. Question
Which one of the following articles says, “The Vice President presides over the meetings of the council of states”?
பின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணைக்குடியரசுத் தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 61
11. Question
Who is the thirteenth President of India?
இந்தியாவின் 11-வது ஜனாதிபதி யார்?(PYQ)Correct
Incorrect

-
Question 12 of 61
12. Question
Point out a wrong statement from the following statements.
In the following conditions no person shall be eligible for election as President-unless he
பின்வரும் கூற்றுகளுள் எந்த கூற்று தவறானது என சுட்டி காட்டுக
கீழ்க்காணும் நிபந்தனைகள் இருந்தாலலொழிய ஒருவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர் அல்ல(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 61
13. Question
Who was elected unanimously in the presidential election in India in 1977?
1977-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?((PYQ)Correct
Incorrect
-
Question 14 of 61
14. Question
Which one of the following statements is not correctly matched?
பின்வருவனவற்றுள் எந்த வாக்கியம் தவறாக இணைக்கப்பட்டுள்ளது(PYQ)Correct
Article 55 of the Constitution of India describes how the President is elected.
இந்திய அரசியலமைப்பின் 55வது பிரிவு, குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை விவரிக்கிறது .
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 57, ஜனாதிபதியை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியைப் பற்றியது.
Article 57 of the Constitution of India pertains to the eligibility for re-election of the President.
குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
- ஒற்றை மாற்று வாக்கு முறை மற்றும் ரகசிய வாக்குச்சீட்டு மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள வாக்குகளின் எண்ணிக்கை அதன் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டது.
- சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கை மாநிலத்தின் மக்கள்தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
How is the President elected?- The President is elected by the single transferable vote system and secret ballot.
- The number of votes each state has is based on its population.
- The number of votes each member of the Legislative Assembly and Parliament has is calculated based on the state’s population.

Question 15 of 61
15. Question
Match the coalition governments in Column A with their Prime Ministers in Column B
A) National Front – 1) Deve Gowda
B) United Front – 2) V.P.Singh
C) National Democratic Alliance – 3) Dr.Manmohan Singh
D) United Progressive Alliance – 4) A.B.Vajpayee
பகுதி அ-வில் உள்ள கூட்டணி அரசாங்கங்களுடன் பகுதி ஆ-வில் உள்ள பிரதம மந்திரிகளை பொருத்துக.
A) தேசிய முன்னனி – 1) தேவ கவுடா
B) ஐக்கிய முன்னனி – 2) வி.பி.சிங்
C) தேசிய ஜனநாயகக் கூட்டணி – 3) Dr. மன்மோகன் சிங்
D) ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 4) A.B. வாஜ்பாயி(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 61
16. Question
The Vice-President, who resigned from his office, for assuming the President office was
குடியரசுத் தலைவர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்வதற்காக தம்முடைய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தவர்(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 61
17. Question
Which is the constitutional authority that has been responsible for constituting the Finance Commission periodically?
குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதி ஆணையத்தை அமைப்பதற்கு அதிகாரம் பெற்ற அரசியலமைப்பு அதிகாரமைப்பு எது?(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 61
18. Question
Point out the incorrect statement in the following
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 61
19. Question
Which of the following Constitutional authority can hold office during the pleasure of the President?
பின்வரும் அரசியலமைப்பு அதிகாரவமைப்புகளில் குடியரசுத் தலைவர் விரும்பும் வரை மட்டுமே பதவியில் இருக்க கூடியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 61
20. Question
The First Indian Prime Minister who resigned his post was
முதன் முதலில் தன் பதவியை ராஜினாமா செய்த இந்திய பிரதமர்(PYQ)Correct
- இவர் 1977 முதல் 1979 வரை இந்தியாவின் நான்காவது பிரதமராக ஜனதா கட்சியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
- இவர் பதவியை ராஜினாமா செய்த முதல் இந்தியப் பிரதமர் ஆனார்.
- பிரதமர்களில் மூத்தவர் (81 வயது) மற்றும் பதவியை ராஜினாமா செய்த முதல் நபர்.

Question 21 of 61
21. Question
The comptroller and Auditor General of India is appointed by
இந்திய அரசு கணக்குத் தணிக்கை தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 61
22. Question
Match List – I with List – II [Laws – Years]
A) The Banking Companies Ordinance – 1) 1967
B) Special Bearer Bonds Ordinance – 2) 1962
C) Unlawful activities prevention Ordinance – 3) 1984
D) Terrorist affected areas ordinance – 4) 1981பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக [சட்டம் – வருடம்](PYQ)
A) வங்கி குழுமங்கள் அவசர சட்டம் – 1) 1967
B) சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம் – 2)1962
C) சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் – 3) 1984
D) தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம் – 4) 1981Correct
Incorrect
-
Question 23 of 61
23. Question
Who is the first law officer of the Government of India?
இந்திய அரசின் முதன்மை சட்ட அதிகாரி யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 61
24. Question
The Prime Minister is the head of the
1) Finance Commission
2) National Development Council
3) Cabinet Secretariat
பிரதம மந்திரி தலைவராக இருக்கிறார்
1) நிதி ஆணையம்
2) தேசிய திட்ட குழு
3) கேபினட் செயலாளர் அலுவலகம்(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 61
25. Question
The CAG of India can be removed from the office only in like manner and on like grounds as
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் பதவி நீக்க முறையின் அடிப்படைகள் ஒத்துப் போவது(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 61
26. Question
The power to Scrutinise the report of the Comptroller and Auditor General of India is vested with
இந்திய தலைமை தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டாளரின் பரிசீலனை செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பு(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 61
27. Question
The annual report of the Comptroller and Auditor General of India is scrutinised in detail by
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் வருடாந்திர அறிக்கை எந்த குழுவின் ஆய்விற்கு அனுப்பப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 61
28. Question
Which Article of the constitution makes provision for the appointment of a law officer the attorney general by the President of India?
எந்த அரசியல் சட்டவிதிப்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்?(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 61
29. Question
Who is selected as the 14th president of India?
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? (PYQ)
Correct
Incorrect

-
Question 30 of 61
30. Question
Which of the following statements is/are correct?
1) The President of India is the head of the State
2) All executive power of the Union are vested by the Presidentபின்வருவனவற்றுள் சரியானதை தெரிவு செய்க (PYQ)
1) குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் ஆவார்
2) நாட்டின் நிர்வாக அதிகாரங்கள் யாவும் குடியரசுத் தலைவரிடம் உள்ளதுCorrect
Incorrect
-
Question 31 of 61
31. Question
Assertion [A]: The Vice-President headed over the meeting of the council of states
Reason [R]: He is elected by the council of statesகூற்று [A] : துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமையேற்கிறார்
காரணம் [R] : அவர் மாநிலங்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (PYQ)Correct
Incorrect
-
Question 32 of 61
32. Question
How many members are nominated by the President of India for Rajya Sabha?
இந்திய குடியரசுத் தலைவர் ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்? (PYQ)
Correct
Incorrect
-
Question 33 of 61
33. Question
The salary and other perks of comptroller and Auditor General of India is equated with the salary of
தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் சம்பளம் மற்றும் இதரப் படிகள் இருவடைய ஊதியத்திற்கு நிகரானது (PYQ)
Correct
Incorrect
-
Question 34 of 61
34. Question
Which Article deals with the appointment and Service of Comptroller and Auditor General of India?
எந்த விதி இந்திய தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் நியமனம் மற்றும் பணிகளை பற்றி விவாதிக்கிறது? (PYQ)
Correct
பிரிவு 149:
தலைமை தணிக்கை அதிகாரியின் (CAG) கடமைகள் மற்றும் அதிகாரங்களை கோடிட்டுக் காட்டுகிறது. CAG-யின் பொறுப்புகள் பாராளுமன்றத்தால் சட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.
Article 146: of Indian Constitution Officers and servants and the expenses of the Supreme Court ( இந்திய அரசியலமைப்பின் பிரிவு 146, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நியமனம் மற்றும் நீதிமன்றத்தின் நிர்வாகச் செலவுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இது இந்திய தலைமை நீதிபதிக்கு (CJI) இந்த நபர்களை நியமிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.)
பிரிவு 147, அரசியலமைப்பை விளக்குவதற்கு முந்தைய சட்டங்களை பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 147, உச்ச நீதிமன்றம் இந்திய அரசு சட்டம், 1935 மற்றும் இந்திய சுதந்திரச் சட்டம், 1947 தொடர்பாக அரசியலமைப்பை விளக்க அனுமதிக்கிறது.
- பிரிவு 147 முதலில் பிரிவு 122A ஆக வரைவு செய்யப்பட்டது. புதிய வரைவு பிரிவு 122A ஐச் சேர்க்கும் தீர்மானத்தை அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டது, பின்னர் அதை 147 ஆக மறுசீரமைத்தது.
- இந்திய அரசியலமைப்பின் பகுதி V இன் பிரிவுகள் 124 முதல் 147 வரை இந்திய உச்ச நீதிமன்றத்தைப் பற்றிக் கையாள்கின்றன.
Article 147 of the Constitution of India allows the Supreme Court to interpret the Constitution in relation to the Government of India Act, 1935 and the Indian Independence Act, 1947. It also allows the court to consider these acts when interpreting the term “failure of constitutional machinery”.

Question 35 of 61
35. Question
Who is known as the “Key stone of the cabinet Arch’?
அமைச்சக வளைவின் அடிப்படைக் கல் என அழைக்கப்படுபவர்?(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 61
36. Question
Who among the following have held the office of the Vice-President of India?
1) Mohammed Hidayathullah
2) Fakhruddin Ali Ahmed
3) Neelam Sanjiva Reddy
4) Shankar Dayal Sharma
Select the correct answer using the code given code below:கீழ்க்கண்டவர்களில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தவர்கள் யார்? (PYQ)
1) முகமது ஹிதயதுல்லா
2) ஃபக்ருதீன் அலி அகமது
3) நீலம் சஞ்சீவ ரெட்டி
4) சங்கர் தயாள் சர்மாCorrect

2022 –Jagdeep Dhankhar
Incorrect

2022 –Jagdeep Dhankhar
-
Question 37 of 61
37. Question
The executive power of the Indian Union shall be vested with___
இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரம்___ (PYQ)
Correct
Incorrect
-
Question 38 of 61
38. Question
The following qualification is not necessary to be elected as the President of India
பின்வரும் தகுதிப்பாடுகள் இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையில்லாததாகும் (PYQ)
Correct
Article 58 -இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள் பற்றிக் கூறுகிறது.
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் (எந்த வழிகளில் இருந்தாலும் பரவாயில்லை ). பிறப்பின் அடிப்படையில் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.Incorrect
Article 58 -இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள் பற்றிக் கூறுகிறது.
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் (எந்த வழிகளில் இருந்தாலும் பரவாயில்லை ). பிறப்பின் அடிப்படையில் இருக்க வேண்டிய கட்டாயமில்லை. -
Question 39 of 61
39. Question
Choose the wrong statement:
The President of Indiaதவறான கூற்றைத் தேர்வு செய்க. (PYQ)
இந்திய குடியரசுத் தலைவர்Correct
தற்போதைய இந்திய அரசியலமைப்பின் கீழ், 44வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் “உள்நாட்டு குழப்பம்” என்ற சொல் “ஆயுதமேந்திய கிளர்ச்சி” என்று மாற்றப்பட்டுள்ளதால், ஜனாதிபதியால் தேசிய அவசரநிலையை “உள்நாட்டு குழப்பம்” என்ற அடிப்படையில் மட்டுமே அறிவிக்க முடியாது .
under the current Indian Constitution, the President cannot proclaim a national emergency solely on the grounds of “internal disturbance” as the term has been replaced by “armed rebellion” by the 44th Constitutional Amendment.
-
பிரிவு 352, போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டுக் குழப்பத்தால் இந்தியாவின் பாதுகாப்பு அல்லது அதன் பிரதேசத்தின் எந்தப் பகுதியின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், ஜனாதிபதி தேசிய அவசரநிலையை அறிவிக்க அனுமதித்தது. ஆனால் 44வது திருத்தம் சிலவற்றை மாற்றியது
44வது திருத்தம்:1978 ஆம் ஆண்டு 44வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் “உள்நாட்டு குழப்பம்” என்பதை “ஆயுதக் கிளர்ச்சி” என்று மாற்றியது.
அரசியலமைப்பின் 123வது பிரிவின்படி, நாடாளுமன்றத்தின் இடைவேளையின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க முடியும் . இந்த அதிகாரம், பாராளுமன்றம் கூட்டத்தொடரில் இல்லாதபோது, சட்டமன்றத் தலையீடு தேவைப்படும் அவசர சூழ்நிலைகளை நிவர்த்தி செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியை அனுமதிக்கிறது.
The President of India can promulgate ordinances during the recess of Parliament, according to Article 123 of the Constitution. This power allows the President to take immediate action when Parliament is not in session, addressing urgent circumstances that require legislative intervention.Incorrect
தற்போதைய இந்திய அரசியலமைப்பின் கீழ், 44வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் “உள்நாட்டு குழப்பம்” என்ற சொல் “ஆயுதமேந்திய கிளர்ச்சி” என்று மாற்றப்பட்டுள்ளதால், ஜனாதிபதியால் தேசிய அவசரநிலையை “உள்நாட்டு குழப்பம்” என்ற அடிப்படையில் மட்டுமே அறிவிக்க முடியாது .
under the current Indian Constitution, the President cannot proclaim a national emergency solely on the grounds of “internal disturbance” as the term has been replaced by “armed rebellion” by the 44th Constitutional Amendment.
-
பிரிவு 352, போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டுக் குழப்பத்தால் இந்தியாவின் பாதுகாப்பு அல்லது அதன் பிரதேசத்தின் எந்தப் பகுதியின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், ஜனாதிபதி தேசிய அவசரநிலையை அறிவிக்க அனுமதித்தது. ஆனால் 44வது திருத்தம் சிலவற்றை மாற்றியது
44வது திருத்தம்:1978 ஆம் ஆண்டு 44வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் “உள்நாட்டு குழப்பம்” என்பதை “ஆயுதக் கிளர்ச்சி” என்று மாற்றியது.
அரசியலமைப்பின் 123வது பிரிவின்படி, நாடாளுமன்றத்தின் இடைவேளையின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க முடியும் . இந்த அதிகாரம், பாராளுமன்றம் கூட்டத்தொடரில் இல்லாதபோது, சட்டமன்றத் தலையீடு தேவைப்படும் அவசர சூழ்நிலைகளை நிவர்த்தி செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியை அனுமதிக்கிறது.
The President of India can promulgate ordinances during the recess of Parliament, according to Article 123 of the Constitution. This power allows the President to take immediate action when Parliament is not in session, addressing urgent circumstances that require legislative intervention. -
Question 40 of 61
40. Question
Which one of the following is not correct
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரியானது இல்லை (PYQ)
Correct
Incorrect
-
Question 41 of 61
41. Question
The current(2025-Feb) comptroller and auditor general of India is _______
இந்தியாவின் அரசாங்கத் தற்போதைய(2025-Feb) தலைமைக் கணக்காய்வாளர்____(PYQ)
Correct
Incorrect
-
Question 42 of 61
42. Question
In which day Ramnath Kovind took charge as President of India?
இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற நாள் (PYQ)
Correct
இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற நாள் – July 25, 2022
Incorrect
இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற நாள் – July 25, 2022
-
Question 43 of 61
43. Question
Comptroller and Auditor General Retirement Age is
கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் பணி ஓய்வு பெறும் வயது (PYQ)
Correct
Incorrect
-
Question 44 of 61
44. Question
Article 148 of the Indian constitution deals with
இந்திய அரசியலமைப்பு விதி 148 விவாதிப்பது (PYQ)
Correct
Incorrect
-
Question 45 of 61
45. Question
By whom the Attorney – General’s remuneration is determined?
அரசு தலைமை வழக்கறிஞரின் ஊதியம் யாரால் தீர்மானிக்கப்படுகிறது? (PYQ)
Correct
Incorrect
-
Question 46 of 61
46. Question
The Comptroller and Auditor general of India submits his audit reports to the___
இந்தியாவின் தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி தனது தணிக்கை அறிக்கையை சமர்பிப்பது ?(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 61
47. Question
Which two presidents of India used pocket veto ?
எந்த ஜனாதிபதிகள் பாக்கெட் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்கள் ? (PYQ)
Correct
Incorrect
-
Question 48 of 61
48. Question
Who was the first woman Prime Minister of the world ?
தற்கால உலகத்தின் முதல் பெண் பிரதமர் யார் ? (PYQ)
Correct
Incorrect
-
Question 49 of 61
49. Question
The Comptroller and Auditor general of India is an agent of the
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் முகவராக செயல்படுவது (PYQ)
Correct
CAG is an agent of the Parliament and conducts an audit of expenditures on behalf of the Parliament.
Articles 148 to 151 of the Indian Constitution deal with the Comptroller and Auditor General of India (CAG).

Question 50 of 61
50. Question
The Comptroller and Auditor general of India is responsible only to
இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் யாருக்கு பொறுப்புடையவர்? (PYQ)
Correct
K. Sanjay Murthy is the current CAG of India. He assumed office on 21 November 2024, and is the 15th CAG of India.
Incorrect
K. Sanjay Murthy is the current CAG of India. He assumed office on 21 November 2024, and is the 15th CAG of India.
-
Question 51 of 61
51. Question
The Pardoning power given to the president of India under Article 72 of the Constitution of India can be exercised
அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 72 ன் கீழான மன்னிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர் கீழ்க்கண்ட எந்த சூழ்நிலையில் பயன்படுத்தலாம் ? (PYQ)
Correct
Incorrect
-
Question 52 of 61
52. Question
Who is the chief Legal advisor of the Government of India ?
இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் யார் ?(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 61
53. Question
Which article empowers the president of India to promulgate ordinance during the recess of the parliament ?
எந்த அரசியலமைப்பு விதி நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இல்லாதபோது குடியரசு தலைவர் அவசர சட்டங்களை இயற்ற வழிவகுக்கின்றது ? (PYQ)
Correct
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123, நாடாளுமன்றத்தின் இடைவேளையின் போது அவசரச் சட்டங்களை பிறப்பிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. பாராளுமன்றம் கூட்டத்தொடரில் இல்லாதபோதும், உடனடி நடவடிக்கை அவசியம் எனக் கருதப்படும்போதும், தற்காலிகமாக சட்டங்களை இயற்ற ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் அனுமதிக்கிறது.
-
செல்லுபடியாகும் காலம்:பிரிவு 123 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒரு அவசரச் சட்டம், பாராளுமன்றச் சட்டத்தைப் போலவே சக்தியையும் விளைவையும் கொண்டுள்ளது, ஆனால் அது தற்காலிகமானது.
நாடாளுமன்ற ஒப்புதல்:- இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், நாடாளுமன்றம் மீண்டும் கூடியதிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அவைகளாலும் அங்கீகரிக்கப்படாவிட்டால் அது செயல்படுவதை நிறுத்திவிடும்.
- குடியரசுத் தலைவர் எந்த நேரத்திலும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெறலாம்.
-
முழுமையானது அல்ல:சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரம் முழுமையானது அல்ல, மேலும் அது பாராளுமன்ற ஒப்புதலுக்கும் திரும்பப் பெறுவதற்கும் உட்பட்டது.

Question 54 of 61
54. Question
Who appoints the Chairman of the Finance Commission?
இந்தியாவின் நிதி குழு தலைவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ? (PYQ)Correct
Incorrect
-
Question 55 of 61
55. Question
The chairman of Public Accounts Committee is appointed by the:
பொதுக் கணக்கு குழுவின் தலைவரை நியமனம் செய்பவர்:(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 61
56. Question
How many Anglo-Indian Members can the President be nominated to the Lok Sabha?
ஆங்கிலோ இந்திய சமூகத்திலிருந்து குடியரசுத் தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 61
57. Question
The First Indian Prime Minister who resigned his post was
முதன் முதலில் தன் பதவியை ராஜினாமா செய்த இந்திய பிரதமர் (PYQ)
Correct
Incorrect
-
Question 58 of 61
58. Question
The following statements related to the election of the Indian President. Find out the wrong statement.
கீழ்க்காணப்படும் வாக்கியங்கள் குடியரசு தலைவரின் தேர்தல் குறித்தது.
இதில் எது தவறான வாக்கியம் என்று கண்டுபிடிக்கவும்.(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 61
59. Question
“The PM shall be appointed by the President and other Ministers shall be appointed by the President on the advice of the PM” is according to which of the following Articles.
பிரதம மந்திரி குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார் மற்றும் இதர அமைச்சர்கள் பிரதம மந்திரியின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இது கீழ்க்காணும் எந்த விதியின் ______ அடிப்படையாகும். (PYQ)Correct
Incorrect
-
Question 60 of 61
60. Question
The President administers the Union Territories and he/she exercises their powers through which of the following ministry?
யூனியன் பிரதேசங்களை குடியரசுத் தலைவர் கீழ்வரும் எந்த அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கிறார்? (PYQ)
Correct
Incorrect
-
Question 61 of 61
61. Question
Arrange in chronological order the term of presidents of India
(i) N. Sanjeeva Reddy
(ii) Dr. Zakir Hussain
(iii) Fakhruddin Ali Ahmed
(iv) V.V. Giriஇந்திய குடியரசு வரிசைப்படுத்துக தலைவர்களின் பதவிக்காலத்தை காலமுறைப்படி (PYQ APPGR-II-2025)
(i) N.சஞ்சீவ ரெட்டி
(ii) Dr.ஜாகீர் உசேன்
(iii) பக்ருதீன் அலி அகமது
(iv) வி.வி. கிரிCorrect
Incorrect