Quiz-summary (or) [Show All Quiz]
0 of 168 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
Information
TN Culture திருக்குறள் pyq
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 168 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- Answered
- Review
-
Question 1 of 168
1. Question
‘வாய்மைக் குடிக்கு’ உரியன எவை?(PYQ)
Correct
குடிமை
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.Incorrect
குடிமை
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. -
Question 2 of 168
2. Question
“மாதானுபங்கி” – என்று அழைக்கப்படுபவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 3 of 168
3. Question
கள்ளுண்பாரைத் திருவள்ளுவர் எதனை உண்பாருக்கு நகராகக் கூறுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 4 of 168
4. Question
‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்’ என்று உரைக்கும் பாடல் எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 5 of 168
5. Question
யார் ஒருவருடைய உயிரை எமன் கூட பறிக்கத் தயங்குவான் என்று வள்ளுவல் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 6 of 168
6. Question
நல்ல குடும்பத்திற்கு அணிகலன்களாக வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 7 of 168
7. Question
அருள் என்னும் குழந்தைக்கு வள்ளுவர் எதனைச் செவிலித் தாயாக ஒப்பிடுகிறார்?(PYQ)
Correct
பொருள்செயல்வகை
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.Incorrect
பொருள்செயல்வகை
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. -
Question 8 of 168
8. Question
மயக்கம் தெளிந்த மாசற்ற காட்சியுடையவருக்கு எது கிட்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 9 of 168
9. Question
விருந்தினரின் முகத்தை எந்த மலரோடு வள்ளுவர் ஒப்பிடுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 10 of 168
10. Question
உலக உயிர்கள் எல்லாம் யாரைக் கைகூப்பி வணங்கும்?(PYQ)
Correct
Incorrect
-
Question 11 of 168
11. Question
பசியென்னும் கொடிய நோய் யாரை அணுகுவதில்லை என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 12 of 168
12. Question
திருவள்ளுவர், திருக்குறளில் அதிகமாக வலியுறுத்துவது எதனை?(PYQ)
Correct
Incorrect
-
Question 13 of 168
13. Question
உலகத்தோடு ஒட்டி ஒழுகாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் எதனைப் போல கருதப்படுவார் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்(PYQ)
Correct
Incorrect
-
Question 14 of 168
14. Question
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பதில் ‘நாலும்’ ‘இரண்டும்’ என்பது எதனைக் குறிக்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 15 of 168
15. Question
“ஞானபீட” விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் யாவர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 16 of 168
16. Question
‘சைவசமயக் குரவர் நால்வர்’ எனப் போற்றப்படுவோர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 17 of 168
17. Question
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 18 of 168
18. Question
ஊரின் நடுவே வளர்ந்து மருந்தாகும் மரத்தை வள்ளுவர் யாரோடு ஒப்பிடுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 19 of 168
19. Question
ஒருவருடைய செல்வம் குறையாமல் இருக்க வள்ளுவர் கூறும் வழி யாது?(PYQ)
Correct
Incorrect
-
Question 20 of 168
20. Question
தகாத செயல்களில் ஈடுபடும் தவக்கோலத்தில் உள்ளவர்களை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 21 of 168
21. Question
யாழை விட இனிமையானது என்று வள்ளுவர் எதனை ஒப்பிடுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 22 of 168
22. Question
எவற்றை உடையவர் ஆள்பவரில் ஏறு போன்றவர்?(PYQ)
(i) படை, குடி, கூழ்
(ii) அமைச்சு, நட்பு, அரண்
(iii) அஞ்சாமை, ஈகை, கல்விCorrect
Incorrect
-
Question 23 of 168
23. Question
‘நாமம் கெடக் கெடுநோய்’ என்று வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 24 of 168
24. Question
உலகில் எந்த நூலுக்கு அடுத்தபடியாக திருக்குறள் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 25 of 168
25. Question
குடும்பம் எனும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?(PYQ)
Correct
Incorrect
-
Question 26 of 168
26. Question
குறள் : அந்தணர் என்போர் அறவோர் மற்று
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்
பொருள் : ஒவ்வாரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்கவரம்பிருக்கும் பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்கவில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று : அவன் தமிழ் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தானா இல்லையா என்பதே அதன் ஆய்விற்குரியதாம். ஆகவே, அவ்வொழுக்கத்தினாலேயே அவன் உயர்குலத்தானாவான் என்பதும், அது கெட்டவிடத்துத் தாழ்ந்த குலத்தானாகிவிடுவான் என்பதும் தமிழ் நூல் முடியாம்.(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 168
27. Question
மன்னவனது படைவலிமைய அழிக்கும் ஆயுதம் எதுவெனத் திருக்குறள் கூறுகிறது?(PYQ)
Correct
வெருவந்த செய்யாமை
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.பொருள்
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.Incorrect
வெருவந்த செய்யாமை
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.பொருள்
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும். -
Question 28 of 168
28. Question
“———— காலம் கருதி வெறுப்பில்
வேண்டுப வேட்பச் சொலல்”(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 168
29. Question
தவ வேடம் பூண்டுகொண்டு, மனத்தை அடக்கும் வலிமையில்லாமல் தவத்திற்குப் புறம்பான அவச்செயல்களைச் செய்யம் மதவேடதாரிகளின் செயலை வள்ளுவர்(PYQ)
(1) புலியின் தோல் போர்த்து மேயத்தற்று
(2) புதர் மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த் தற்றுCorrect
Incorrect
-
Question 30 of 168
30. Question
கீழ்க்காணும் திருக்குறள் வெளிப்படுத்தும் சிந்தனையை தேர்க.
ஆகாறு அளவிட்ட தாயினும் கேடில்லை
கோறு அகலாக் கடை(PYQ)Correct
வலியறிதல்
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
Incorrect
வலியறிதல்
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
-
Question 31 of 168
31. Question
பொருத்துக :(PYQ)
A) இரத்தலும் ஈதலே போதும் – 1) அவரன்ன ஒப்பாரி யாங்கண்டதில்
B) இரப்பன் இரப்பாரை எல்லாம் – 2) இரப்பிற் கரப்பார் இரவன்மின் என்று
C) மக்களே போல்வர் கயவர் – 3) சுரத்தல் களவிலும் தேற்றாதார் மாட்டு
D) சீருடைச் செல்வர் சிறுதுளி – 4) மாரி வரக் கூர்ந்தனைய துடைத்துCorrect
Incorrect
-
Question 32 of 168
32. Question
ஆற்றாரும் ஆற்றி அடுப ————
————, ———— செயின்
மேற்காணும் திருக்குறள் மூலம் வலிமை அற்றவன் கூட பகைவரை வெல்ல வள்ளுவர் கூறும் அறிவுரைகள் யாவை?(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 168
33. Question
‘சேராது இயல்வது நாடு’ – என முடியும் குறளில் நாட்டில வாழும் உயிர்களை வருத்தும் மூன்று தீமைகளாக வள்ளுவர் சுட்டுவன யாவை?(PYQ)
Correct
Incorrect
-
Question 34 of 168
34. Question
சான்றோர் பழிக்கும் வினையை எந்நிலையிலும் செய்தல் கூடாது என்கிறார் வள்ளுவர் எந்நிலையை குறிப்பிடுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 35 of 168
35. Question
அனைத்து அழிவிலிருந்தும் காக்கும் கருவி எதுவெனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?(PYQ)
Correct
அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
Incorrect
அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
-
Question 36 of 168
36. Question
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்” – எனும் வரிகள் இடம்பெறும் நூல்(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 168
37. Question
திருக்குறளில் “ஒப்புரவு” – என்பதன் பொருள் யாது?(PYQ)
Correct
Incorrect
-
Question 38 of 168
38. Question
பொய்ம்மையும் வாய்மை இடத்து, எப்போது?(PYQ)
Correct
Incorrect
-
Question 39 of 168
39. Question
பின்வருவனவற்றுள் திருக்குறளில் இடம் பெறாதது(PYQ)
Correct
Incorrect
-
Question 40 of 168
40. Question
திருக்குறள் உரையாசிரியர்களுள் முதலாமவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 41 of 168
41. Question
“மோப்பக் குழையும் அனிச்சம்….”
இக்குறளில் அனிச்சம் என்பது எதனைச் சுட்டும்.(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 168
42. Question
அறம் என்னும் சொல்லிற்குத் தமிழில் எட்டு வகையான பொருள்கள் வழங்கி வருகின்றன என்று கூறியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 43 of 168
43. Question
‘எதனைப் போன்று ஐம்புலன்களை அடக்க வேண்டும்’ என்கிறார் திருமூலர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 44 of 168
44. Question
“யாயையும் பாடிக் கோவை பாடு”- என்ற வழக்கு எதனடிப்படையில் தோன்றியது?(PYQ)
Correct
Incorrect
-
Question 45 of 168
45. Question
மன்னனை ‘இறை’ என்று குறிக்கும் வார்த்தையைப் பயன்படூத்தியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 46 of 168
46. Question
“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்”(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 168
47. Question
ஒரு நல்ல நாட்டிற்கு அழகு எதுவெனத் திருவள்ளுவர் கூறுகிறார்?(PYQ)
Correct
நாடு
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.
Incorrect
நாடு
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.
-
Question 48 of 168
48. Question
பின்வரும் கூற்றுக்கு பொருத்தமான குறளை எழுதுக.(PYQ)
மரங்கள் தமக்காக வாழாது பிறர்க்காகவே வாழ்கின்றன. இந்த ஜீவன்களுக்கு மனிதர்கள் செய்யும் கொடுமை…!? இழுத்தும், பறித்தும், வெட்டியும், வளைத்தும், உடைத்தும் முடமாக்கிவிடுகிறார்கள். அடியோடு வெட்டி அழித்தே விடுகிறார்களே. இப்படிக் கொடுமை செய்யும் மனிதர்களுக்கு தாவரங்கள் புகட்டும் பாடம், ஒப்பற்ற உயர்ந்த பாடம்…Correct
Incorrect
-
Question 49 of 168
49. Question
ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் தமிழ் நூல் இது.(PYQ)
Correct
Incorrect
-
Question 50 of 168
50. Question
“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை” – பாடியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 168
51. Question
கோடிட்ட இடத்தை நிரப்புக:(PYQ)
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் ———— உடைத்துஇவ் வுலகு.Correct
Incorrect
-
Question 52 of 168
52. Question
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 168
53. Question
அறிவுடையவரின் நட்பு பிறைமதி போல நிறைந்து வருவது எனக்கூறும் வள்ளுவர், யாருடைய நட்பு முழுமதி தேய்வதைப் போன்றது எனக் கூறுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 54 of 168
54. Question
“எல்லாப் பொருளும் இதன்பாலுல; இதன்பால்
இல்லாத எப்பாருளும் இல்லையால்” என்று திருக்குறளைச் சிறப்பிப்பவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 168
55. Question
திருக்குறளின் சில பகுதிகளை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் துணிந்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 56 of 168
56. Question
உழவுத் தொழில் செய்கின்றவர்கள் உலக மக்களைக் காப்பதில் எதைப் போன்றவராக வள்ளுவர் கருதுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 57 of 168
57. Question
மன்னனை, ‘இறை’ என்று குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 58 of 168
58. Question
“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்” என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 59 of 168
59. Question
அகத்தின இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 60 of 168
60. Question
புலாலை உணவாக்கிக் கொள்பவரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 61 of 168
61. Question
நெருப்பின் நடுவில் கூடப் படுத்துத் தூங்கலாம். ஆனால், எப்போது தூங்க முடியாது?(PYQ)
Correct
Incorrect
-
Question 62 of 168
62. Question
சேரும் போது மகிழ்வதும் பிரியும் போது மனம் கலங்குவரும் யாருடைய தொழிலாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 63 of 168
63. Question
யாருடைய பகையைத் தவிர்க்க வேண்டும்?(PYQ)
Correct
Incorrect
-
Question 64 of 168
64. Question
எப்படிப்பட்ட அரசனின் கீழ் மக்கள் தங்கி வாழ்வார்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 65 of 168
65. Question
‘அழுக்காறுடையான் கண் ஆக்கம்போன் றில்லை – இதில் அழுக்காறு’ என்பதன் பொருள் யாது?(PYQ)
Correct
Incorrect
-
Question 66 of 168
66. Question
காலத்தினால் செய்த நன்றியை வள்ளுவர் எவ்வாறு சுட்டுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 67 of 168
67. Question
அறத்திற்கு மட்டுமன்று, மறத்திற்கும் துணை என்றுத் திருவள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 68 of 168
68. Question
“கொக்கொக்க கூம்பு பருவத்து” …. என்ற குறளில் எதைப் போன்று காரியத்தை முடிக்க வேண்டுமென்று கூறுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 69 of 168
69. Question
மன்னனின் குற்றமான இயல்பு எதுவென்று திருக்குறள் கூறுகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 70 of 168
70. Question
கீழ்க்காணும் பொருளை உடைய திருக்குறளை தேர்க.(PYQ)
“உண்மையான துறவிகள் வேடம் போட வேண்டிய தேவையில்லை. உலகம் பழிக்கின்ற தவறான செயல்களை ஒழித்துவிடுவது ஒன்றே துறவிகளுக்கு வேண்டுவது”Correct
Incorrect
-
Question 71 of 168
71. Question
ஞாலத்தின் மாணப் பெரிது எது?(PYQ)
Correct
செய்ந்நன்றி அறிதல்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிதுIncorrect
செய்ந்நன்றி அறிதல்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது -
Question 72 of 168
72. Question
திருக்குறள் நம் இலக்கியங்களில் தலைசிறந்த ஒன்று, வாழ்க்கை நெறிமுறைகள், சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி போன்ற அனைத்து வினாக்களும் விடை அளிக்கிறது. மிகவும் பிரபலமான திருக்குறள் பல மொழிகளில் உலகளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 73 of 168
73. Question
தமிழில் சிறந்த நீதி நூலாக கருதப்படுவது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 74 of 168
74. Question
அமிழ்தத்தை விட இன்மையானது என்று வள்ளுவர் எதனைச் சுட்டுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 75 of 168
75. Question
“நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் தொடர்பு” யாருடைய தொடர்பு இன்பம் தரும்?(PYQ)
Correct
Incorrect
-
Question 76 of 168
76. Question
மனித வாழ்க்கைக்குரிய பழியென்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 77 of 168
77. Question
ஆள்வோரின் செல்வத்தைத் தேய்க்கும் படை எது?(PYQ)
Correct
கொடுங்கோன்மை
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்
Incorrect
கொடுங்கோன்மை
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்
-
Question 78 of 168
78. Question
“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உகையும் ஏதம் இறைக்கு”
இக்குறளில் குறிப்பிடும் இறை என்பதன் பொருள்(PYQ)Correct
Incorrect
-
Question 79 of 168
79. Question
திருவள்ளுவர் நமது குடும்ப வாழ்க்கையின் முக்கியமான கொள்கையாக வலியுறுத்துவது(PYQ)
Correct
Incorrect
-
Question 80 of 168
80. Question
கீழ்காணும் பொருளுக்குரிய திருக்குறயை தெரிவு செய்க.
சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு(PYQ)Correct
Incorrect
-
Question 81 of 168
81. Question
கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.(PYQ)
1) பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
2) இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்Correct
Incorrect
-
Question 82 of 168
82. Question
“கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்” – இக்குறள் யாருக்கு அறிவுரை கூறுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 83 of 168
83. Question
“வேந்தர்க்கு ஒளியானது” என்று திருக்குறள் எதனைக் கூறுகின்றது?(PYQ)
i) கொடை
ii) அளி
iii) செங்கோல் குடியோம்பல்Correct
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.அதிகாரம்: இறைமாட்சி
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.Incorrect
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.அதிகாரம்: இறைமாட்சி
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன். -
Question 84 of 168
84. Question
‘நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் கருத்து யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 85 of 168
85. Question
கூற்று (A) : திருக்குறள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காரணம் (R): மனிதர்கள் திருக்குறளின் மூலப்பொருளான அகிம்சை, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றுகின்றனர்.(PYQ)Correct
Incorrect
-
Question 86 of 168
86. Question
” ———— யிவ்விரண்டும் கண்ணெண்ப வாழும் உயிர்க்கு”. மேற்காணும் திருக்குறளில் இந்த இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்(PYQ)
Correct
Incorrect
-
Question 87 of 168
87. Question
1) “பொய்மையும் வாய்மை யிடத்த…..”
2) “புறந்தூய்மை நீராலமையு மகந்தூய்மை…..”
இவ்விரண்டு குறள்களையும் ஒரு சேர மனதில் கொண்டு கீழ்க்கண்ட எந்த விளைவு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதுவீர்?(PYQ)Correct
Incorrect
-
Question 88 of 168
88. Question
தீங்கு செய்பவரைத் தண்டிப்பதற்கு உரிய வழியாக வள்ளுவர் எதனைச் சுட்டுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 89 of 168
89. Question
புண் என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 90 of 168
90. Question
‘அறம் பெருகும் வழி’ எனத் திருவள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 91 of 168
91. Question
உடலில் கலந்துள்ள பஞ்ச பூதங்களும் யாரைப் பார்த்துச் சிரிக்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 92 of 168
92. Question
ஒருவரின் நகைக்கும் உவகைக்கும் பகையாக இருப்பது எது என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 93 of 168
93. Question
நீதிநெறியுடன் மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 94 of 168
94. Question
பிறனில் விழைவானிடத்து எவை நான்கு நீங்காது இருக்கும்?(PYQ)
Correct
பிறனில் விழையாமை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்
Incorrect
பிறனில் விழையாமை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்
-
Question 95 of 168
95. Question
பிறரால் விரும்பப்படாதவன் செல்வத்தைத் திருவள்ளுவர் எதற்கு ஒப்பாகக் கூறுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 96 of 168
96. Question
சரியானதை தேர்வு செய்க.(PYQ)
i) திருக்குறள் அறிவையும் கல்வியையும் வலியுறுத்துகிறது
ii) குறள் மதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது
iii) குறள் கலை மற்றும் நடனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது
iv) குறள் வாய்மையையும் அடக்கத்தையும் வலியுறுத்துகிறதுCorrect
Incorrect
-
Question 97 of 168
97. Question
‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – இவ்வுவமை உணர்த்தும் பொருள்(PYQ)
Correct
Incorrect
-
Question 98 of 168
98. Question
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை – அடுத்த வரிகளை கண்டறிக :(PYQ)
Correct
Incorrect
-
Question 99 of 168
99. Question
‘தாளாண்மை இல்லாதவன்’ என்று திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?(PYQ)
Correct
ஆள்வினையுடைமை
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்
Incorrect
ஆள்வினையுடைமை
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்
-
Question 100 of 168
100. Question
“தந்தை மகற்காற்றும் நன்றி”
என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?(PYQ)Correct
Incorrect
-
Question 101 of 168
101. Question
இழுக்கா இயன்றது அறம் – எவை?(PYQ)
Correct
Incorrect
-
Question 102 of 168
102. Question
ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்கு பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 103 of 168
103. Question
ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 104 of 168
104. Question
மக்கட் பண்பு இல்லாதவர்கள் எதற்குச் சமமானவர்கள் என்கிறார் வள்ளுவர்.(PYQ)
Correct
Incorrect
-
Question 105 of 168
105. Question
வள்ளுவர் கூற்றுப்படி மழலைச் சொல் கேளாதவர் எவற்றை இனிது என்பார்கள்?(PYQ)
Correct
Incorrect
-
Question 106 of 168
106. Question
எல்லா உயிர்களாலும் கைகூப்பித் தொழப்படுபவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 107 of 168
107. Question
நூலோர் தொகுத்த அறங்களுள் தலையாய அறமாகத் திகழ்வது எது எனத் திருக்குறள் வலியுறுத்துகிறது?(PYQ)
Correct
Incorrect
-
Question 108 of 168
108. Question
ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை – இந்தக் கூற்றை கூறியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 109 of 168
109. Question
ஊழையும் உப்பக்கம் காண்பவர் – யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 110 of 168
110. Question
ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 111 of 168
111. Question
“நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்”
என்னும் குறளில் ‘நுதுப்பேம்’ என்பதன் பொருள்(PYQ)Correct
Incorrect
-
Question 112 of 168
112. Question
“ஞாலம் கருதினும் கைகூடும்” –(PYQ)
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினால் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்.
(i) செல்வமும் வீரமும்
(ii) காலமும் இடமும்(PYQ)Correct
Incorrect
-
Question 113 of 168
113. Question
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுபித்துவிடலாம் – என்று கூறியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 114 of 168
114. Question
‘…..துணிக கருமம் துணிந்த பின்’
……என்ப திழுக்கு
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் எனத் திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்.(PYQ)Correct
Incorrect
-
Question 115 of 168
115. Question
‘————’ செறுநர் செருக்கு அறுக்கும் ௭ஃகு அதனின் கூரியது இல் – என வள்ளுவர் குறிப்பிடுவது?(PYQ)
Correct
Incorrect
-
Question 116 of 168
116. Question
அரம்போலும் கூர்மை யாரேனும் மரம்போல்வர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 117 of 168
117. Question
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு – இந்த திருக்குறளில், இருபுனல் என்பது யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 118 of 168
118. Question
செம்புலப் பெயல் நீர்போல் ———— நெஞ்சம் தாம் கலந்தனவே.(PYQ)
Correct
Incorrect
-
Question 119 of 168
119. Question
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பன்னும்
செம்பொருள் காண்பது ————
சிறப்பென்னும் செம்பாருளைக் காண
உறுதுணையாவது?(PYQ)Correct
Incorrect
-
Question 120 of 168
120. Question
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
இக்குறள் வழி திருவள்ளுவர் கூறும் அறிவுரை யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 121 of 168
121. Question
மன உடன்பாடு இல்லதாவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை எதனோடு தங்கியிருந்து வருந்துவதற்கு ஒப்பாகும்?(PYQ)
Correct
Incorrect
-
Question 122 of 168
122. Question
யாழுயே பிறப்பினும், யாழ்க்கு, அவைதாம் என் செய்யும் குழுங்கால், நும்மகள், நுமக்கும் ஆங்கு அனையளே! – என்ற கலித்தொகைப் பாடல் உணர்த்தும் கருத்து என்ன?(PYQ)
Correct
Incorrect
-
Question 123 of 168
123. Question
“நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்துஇவ் வுலகு” என்ற குறள் கூறும் கருத்து யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 124 of 168
124. Question
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கு குணங்களும் இடைவிடாது நிற்றல் யாரது இயல்பு?(PYQ)
Correct
Incorrect
-
Question 125 of 168
125. Question
‘கல்லாதவரின் கடை’ என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 126 of 168
126. Question
————, ————, ———— இவை மூன்றின்
நாமம் கெடக்கடும் நோய்.
மேற்காணும் திருக்குறளில் எம்மூன்றும் கெட நோய் கெடும் என்கிறார் வள்ளுவர்?(PYQ)Correct
Incorrect
-
Question 127 of 168
127. Question
“எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே” – எனும் புறநானூற்று பாடல் உணர்த்தும் பொருள்(PYQ)Correct
Incorrect
-
Question 128 of 168
128. Question
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – என்றவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 129 of 168
129. Question
நாடென்ப நாடா வளத்தன என்ற குறளில் கூறப்படும் செய்தி(PYQ)
Correct
Incorrect
-
Question 130 of 168
130. Question
விழுமந் துடைத்தவர் நட்பு – என வள்ளுவர் எத்தகைய நட்பைக் குறிப்பிடுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 131 of 168
131. Question
“பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” – இக்குறள் உணர்த்தும் கருத்து யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 132 of 168
132. Question
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
இக்குறட்பாவில் குறியெதிர்ப்பை என திருவள்ளுவர் உரைப்பது(PYQ)Correct
Incorrect
-
Question 133 of 168
133. Question
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – என முடியும் புறநானூற்றுப் பாடலின் முதல் அடி எது?(PYQ)Correct
Incorrect
-
Question 134 of 168
134. Question
‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்’ – என புறநானூற்றுப்பாடல் யாரைச் சுட்டுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 135 of 168
135. Question
“ ————, ————, ———— பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது”
மேற்கண்ட குறள் யாரைப் பசிப்பிணி தீண்டாது என்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 136 of 168
136. Question
———— இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காது எனின்.(PYQ-AGGS/2021)
Correct
வான்சிறப்பு
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்
Incorrect
வான்சிறப்பு
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்
-
Question 137 of 168
137. Question
ஒருவன் செல்வம் பெற்றதால், பெற்ற பயனாக வள்ளுவம் உரைப்பது யாது?(PYQ)
Correct
Incorrect
-
Question 138 of 168
138. Question
மன்னனின் செல்வத்தைத் தேய்க்கும் படை எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 139 of 168
139. Question
தாம் கற்றதைப் பிறருக்கு எடுத்துக்கூற இயலாதவரை திருவள்ளுவர் எவ்வாறு உவமிக்கிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 140 of 168
140. Question
‘வெஃகாமை’ என்ற அதிகாரத் தலைப்பின் பொருள்(PYQ)
Correct
Incorrect
-
Question 141 of 168
141. Question
‘தந்தை மகற்கு ஆற்றும் நன்றி’ – எனும் திருக்குறளில் தந்தை மகனுக்குச் செய்யும் கடனாகக் குறிப்பிடப்படுவது(PYQ)
Correct
Incorrect
-
Question 142 of 168
142. Question
இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் – யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 143 of 168
143. Question
‘மக்கள் கல்வி கற்றி அளவிற்கு அறிவு ஊறும்” – இப்பொருளுக்குத் திருவள்ளுவர் கூறும் உவமை எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 144 of 168
144. Question
அறநூல்கள் கூறும் அறங்களில் எல்லாம் தலையாய அறமம் என்று திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 145 of 168
145. Question
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”
திருவள்ளுவர் துப்பாக்கி என்ற சொல்லிற்கு என்ன பொருள் காண்கிறார்?(PYQ- AHGS/2021)Correct
Incorrect
-
Question 146 of 168
146. Question
வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது ———— ஆகும்.(PYQ)
Correct
Incorrect
-
Question 147 of 168
147. Question
————, ————, ———— இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு. மேற்காணும் திருக்குறளில் இடம்பெறும் ‘இம்மூன்றும்’ என்னும் சொல் குறிப்பவை(PYQ)
Correct
Incorrect
-
Question 148 of 168
148. Question
பலகற்றும் அறிவிலாதார் என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 149 of 168
149. Question
“ ———— நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி”, என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் கூறுகிறார்?(PYQ)
Correct
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.அதிகாரம்: இறைமாட்சி
விளக்கம்: கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.Incorrect
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.அதிகாரம்: இறைமாட்சி
விளக்கம்: கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன். -
Question 150 of 168
150. Question
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் – இதில் வலியுறுத்தப்படுவது எது?(PYQ)Correct
Incorrect
-
Question 151 of 168
151. Question
துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளுவர் நெறிப்படுத்துகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 152 of 168
152. Question
“ ———— இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்”
மேற்காணும் திருக்குறள் எவ்வினைகள் நடைபெறாது என்று கூறுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 153 of 168
153. Question
“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்”
மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 154 of 168
154. Question
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு எதைப் போன்றது என திருவள்ளுவர் கூறுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 155 of 168
155. Question
‘சமய நடுநிலைப் பண்பு’ கொண்டது திருக்குறள் என்பார் இக்கூற்றுக்கு காரணம்(PYQ)
1) எல்லாச் சமயத்தவரும்இது எம் நூல் என்று கூறும் சிறப்புப் பெற்றதால்
2) கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப் பெற்றதால்
3) இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
4) மனித இனத்திற்குப் பொதுவான ஒழுக்கமும், அறிவும் அறிவுறுத்தப்படுவதால்(PYQ)Correct
Incorrect
-
Question 156 of 168
156. Question
———— துணிக கருமம் துணிந்த பின்
———— என்பதிழுக்கு
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்(PYQ)Correct
Incorrect
-
Question 157 of 168
157. Question
“ ———— கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”
இக்குறளில் திருவள்ளுவர் எதைக் கூறுவது கனியிருக்கும் போது காயைக் கவர்வதற்கு ஒப்பாகும் என்கிறார்?(PYQ)Correct
Incorrect
-
Question 158 of 168
158. Question
திருக்குறளை ‘திருவள்ளுவப் பயன்’ என்று குறிப்பிட்டவர் (PYQ 08/02/2025)
Correct
Incorrect
-
Question 159 of 168
159. Question
வேந்தருக்கு இயல்பாக இருக்க வேண்டிய நான்கு பண்புகள் (PYQ 08/02/2025)
Correct
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.அதிகாரம்: இறைமாட்சி
விளக்கம்:அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.Incorrect
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.அதிகாரம்: இறைமாட்சி
விளக்கம்:அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும். -
Question 160 of 168
160. Question
வேந்தருக்கு இயல்பாக இருக்க வேண்டிய மூன்று பண்புகளாக வள்ளுவர் கூறுவது (PYQ 08/02/2025)
Correct
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.அதிகாரம்- இறைமாட்சி
Incorrect
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.அதிகாரம்- இறைமாட்சி
-
Question 161 of 168
161. Question
பயனில் சொல் பாராட்டுவானை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்? (PYQ 08/02/2025)
Correct
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.அதிகாரம்: பயனில சொல்லாமை
பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, ‘மனிதன்’ என்றே சொல்லக் கூடாது; மக்களுள், ‘பதர்’ என்றே கொள்ளல் வேண்டும்Incorrect
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.அதிகாரம்: பயனில சொல்லாமை
பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, ‘மனிதன்’ என்றே சொல்லக் கூடாது; மக்களுள், ‘பதர்’ என்றே கொள்ளல் வேண்டும் -
Question 162 of 168
162. Question
வள்ளுவரின் வாக்குப்படி மனித குலத்திற்குரிய சிறந்த அணிகலன் எது? (PYQ 08/02/2025)
Correct
Incorrect
-
Question 163 of 168
163. Question
திருக்குறள் இயற்றப்பட்ட போது ஆட்சியில் இருந்ததாக கூறப்படும் ஆட்சியாளர்கள் (PYQ 08/02/2025)
Correct
Incorrect
-
Question 164 of 168
164. Question
What suffering will not come near people who abstain themselves from Lust, Anger and confusion according to Valluvar?
காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குற்றங்களும் இல்லாதவருக்கு எத்துன்பம் வராது என வள்ளுவர் கூறுகிறார்?(PYQ)Correct
Incorrect
-
Question 165 of 168
165. Question
According to Valluvar to whom live or die in the world and that is not a matter?
“வாழ்ந்தால் என்ன? இறந்தால் என்ன?” என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?(PYQ -APPGR-II-2025)
Correct
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.அதிகாரம் – 42 – கேள்வி
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
Incorrect
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.அதிகாரம் – 42 – கேள்வி
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
-
Question 166 of 168
166. Question
What does Thiruvalluvar mean by “Kaararivu”?
“Kalavennum Kaarari Vaanmai Alavennum
Aaatral Purindharkan il”
(That knowledge which is called Fraud, is not in those who desire that greatness which is called rectitude)“களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்”
இக்குறளில் ‘காரறிவு’ என்ற சொல்லின் பொருள் யாது? (PYQ -APPGR-II-2025)Correct
அதிகாரம்: கள்ளாமை
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.களவு’ எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும்
Incorrect
அதிகாரம்: கள்ளாமை
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.களவு’ எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும்
-
Question 167 of 168
167. Question
தானம், தவம் இரண்டும் இந்த உலகத்தில் தங்காது என்பதற்கு வள்ளுவர் கூறும் காரணம் (CTND003GS-2024)
Correct
வான்சிறப்பு
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்
Incorrect
வான்சிறப்பு
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்
-
Question 168 of 168
168. Question
“_________ தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காதாகி விடின்”- என்ற குறளில் எது குன்றும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்? (CCSE1P/2024)Correct
வான்சிறப்பு
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும்
Incorrect
வான்சிறப்பு
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும்