Quiz-summary (or) [Show All Quiz]
0 of 59 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
Information
polity-Centre State Relationships-மத்திய மாநில உறவுகள் (PYQ)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 59 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- Answered
- Review
-
Question 1 of 59
1. Question
The Chairman of Sarkaria Commission was
சர்க்காரியா குழுவின் தலைவர் (PYQ)
Correct
Incorrect
-
Question 2 of 59
2. Question
The power to levy an estate duty in respect of non-agricultural land belongs to
விவசாயம் சாராத சொத்துக்கள் மீது வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது (PYQ)
Correct
Incorrect
-
Question 3 of 59
3. Question
DRDO belongs to which ministry?
டி.ஆர்.டி.ஓ துறை எந்த அமைச்சகத்தை சார்ந்தது?(PYQ)
Correct
Incorrect
-
Question 4 of 59
4. Question
Which house of the Indian Parliament can create a new All India service?
இந்தியப் பாராளுமன்றத்தின் எந்த அவை புதிய அகில இந்தியப் பணியை உருவாக்கலாம்? (PYQ)
Correct
Incorrect
-
Question 5 of 59
5. Question
Find the odd one out in relation to Centre – State relations
கீழ்க்காண்பனவற்றுள் மத்திய-மாநில உறவுக்கு பொருத்தமற்றதைக் குறிப்பிடுக (PYQ)
Correct
Incorrect
-
Question 6 of 59
6. Question
Which article of the constitution empowers the parliament to legislate on any matters of State list?
மாநில பட்டியலில் உள்ள துறைகளில் சட்டத்தை இயற்றுவதற்கு பாராளுமன்றம் சக்தி படைத்தது என்று கூறுகின்ற விதி எது? (PYQ)
Correct
Incorrect
-
Question 7 of 59
7. Question
Which one of the following amendments provides for 29% of the total proceeds of the union to the states?
கீழ்வருவனவற்றில் எந்த சட்ட திருத்தத்தில், மத்திய மொத்த தொகுப்பிலிருந்து 29% மிகாமல் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது? (PYQ)
Correct
Incorrect
-
Question 8 of 59
8. Question
The Inter-state council was set up in the year 1990 through
1990-ம் ஆண்டு மாநிலங்களிடையே குழு இதன் மூலம் மன்றம் ஏற்படுத்தப்பட்டது
Correct
Incorrect
-
Question 9 of 59
9. Question
Examine the following two statements and select the correct answer to these by using the codes given below:
Assertion (A) : There has been a growing demand for review of centre state relationships
Reason(R) : The states do not have Adequate resources to take developmental projectsகொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்க. (PYQ)
கூற்று (A): மத்திய – மாநில உறவுகளை மறுசீராய்வு செய்வதற்கான கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன.
காரணம்(R): மாநிலங்களில் மேம்பாட்டு திட்டங்களை ஏற்படுத்துவதற்கான போதிய வாயப்பு வளங்கள் இல்லாமை.Correct
Incorrect
-
Question 10 of 59
10. Question
In India Public Order is included in the constitution as an item in
பொது ஒழுங்கு கட்டுப்பாடு எந்த பட்டியலில் காணப்படுகிறது? (PYQ)
Correct
In the Indian Constitution, “Public Order” is included as an item in the State List under the 7th Schedule, meaning that the power to legislate on public order primarily rests with the state governments; not the central government.
இந்திய அரசியலமைப்பில், “பொது ஒழுங்கு” என்பது ஏழாவது அட்டவணையின் கீழ் மாநிலப் பட்டியலில் ஒரு பொருளாகச் சேர்க்கப்பட்டுள்ளது, அதாவது பொது ஒழுங்கு குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் முதன்மையாக மாநில அரசுகளிடம் உள்ளது; மத்திய அரசு அல்ல.

Question 11 of 59
11. Question
Which of the following items come under the concurrent list of the Indian Constitution?
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பு பொதுப்பட்டியலில் இருக்கக் கூடிய துறை(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 59
12. Question
Indian Parliament passed the Administrative Tribunal Act in the year
இந்திய பாராளுமன்றத்தால் நிர்வாகத் தீர்ப்பாயச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 13 of 59
13. Question
Who raised the slogan ‘No taxation without representation’ at the Madras legislature?
“பிரதிநிதித்துவம் இன்றேல் வரியில்லை” என்ற முழக்கத்தை சென்னை சட்டமன்றத்தில் எழுப்பியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 59
14. Question
Pick out the false statement (Only one statement is false)
தவறான கூற்றை தேர்வு செய்க (ஒன்று மட்டும் தவறான கூற்று)(PYQ)Correct
நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ARC) என்பது இந்திய அரசின் பொது நிர்வாக முறையை மறுஆய்வு செய்வதற்காகவும், சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணையம் ஆகும்.
முதல் ஆணையம்:
1966 ஜனவரி 5 அன்று மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது.இரண்டாவது ஆணையம்:
2005 ஆகஸ்ட் 31 அன்று வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்டது.Incorrect
நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ARC) என்பது இந்திய அரசின் பொது நிர்வாக முறையை மறுஆய்வு செய்வதற்காகவும், சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணையம் ஆகும்.
முதல் ஆணையம்:
1966 ஜனவரி 5 அன்று மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது.இரண்டாவது ஆணையம்:
2005 ஆகஸ்ட் 31 அன்று வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்டது. -
Question 15 of 59
15. Question
With reference to the constitution of India, Which one of the following pair is not correctly matched? [Subject – List]
இந்திய அரசியலமைப்பின்படி கீழ்க்கண்டவற்றில் எது சரியான இணை கிடையாது? [துறை – பட்டியல்](PYQ)Correct
- The subject of “Forests” was moved from the State List to the Concurrent List by the 42nd Constitutional Amendment Act of 1976, allowing both the Union and State governments to legislate on it.
- Stock Exchange and future markets are subjects under the Union List

Question 16 of 59
16. Question
The Administrative Reforms Commission of India was set up on 5 January 1966 under the Chairmanship of
1966-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர்(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 59
17. Question
Consider the following two statements consisting of Assertion (A) and Reason (R) and select your answer using the codes given below
Assertion (A): The administrative reforms commission recommended Lokpal and Lokayukta
Reasoning (R): These are for the Redressal of Citizens grievances.
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று A காரணம் R ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.(PYQ)
கூற்று (A): லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை எற்படுத்துவகற்கு நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தது
காரணம் (R): இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளனCorrect
Incorrect
-
Question 18 of 59
18. Question
The Indian Constitution describes Legislative Relative Relations between Union and States in Article from
எந்த விதிகள் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத்துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 59
19. Question
Which is/are correct relating to the Tribunals?
1) Part XV of the Indian Constitution deals with the Tribunals
2) Article 323 A deals with Administrative tribunals and Article 323 B deals with the tribunals for other matters.தீர்ப்பாயங்கள் தொடர்பாக சரியானவை எது/எவை?(PYQ)
1) இந்திய அரசியலமைப்பின் பகுதி – XV தீர்ப்பாயங்களை விளக்குகிறது
2) விதி 323 அ நிர்வாக தீர்ப்பாயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323 ஆ மற்ற தீர்ப்பாயங்களை குறிப்பிடுகிறது.(PYQ)Correct
பகுதி XIV-A:இந்திய அரசியலமைப்பில், தீர்ப்பாயங்கள் பற்றி விவரிக்கப்படும் பகுதி XIV-A ஆகும்.
பிரிவு 323A:
இந்த பகுதியில், நிர்வாக தீர்ப்பாயங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 323B என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி, இது சில குறிப்பிட்ட விஷயங்களுக்கான தீர்ப்பாயங்கள் (Tribunals) அமைக்க சட்டமாக்க வழிவகை செய்கிறது.
பிரிவு 323B இன் கீழ் உள்ள விஷயங்கள்:- வரிவிதிப்பு.
- தொழில்துறை மற்றும் தொழிலாளர் தகராறுகள்.
- நில சீர்திருத்தங்கள்.
- தேர்தல்கள்.
- அந்நியச் செலாவணி.
- நுகர்வோர் பாதுகாப்பு.
- மற்றும் பிற விஷயங்கள்.

Question 20 of 59
20. Question
Who was the Chairman of the Official Language Commission in 1955 ?
1955 ம் ஆண்டு அலுவல் மொழி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?(PYQ)Correct
1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் நாள் அன்று இந்தியக் குடியரசுத் தலைவராக டாக்டர். ராஜேந்திர பிரசாத் இருந்த நேரத்தில் அலுவல் மொழி ஆணையத்தை நியமித்தார்.
பி.ஜி. கேர் அலுவல் மொழி ஆணையத்தின் தலைவரானார்.

Question 21 of 59
21. Question
The Division of power is important in which form of government?
அதிகாரப் பங்கீடு எந்த முறை அரசாங்கத்தின் முக்கிய அம்சம் ?(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 59
22. Question
In which one of the cases, “Passport” is considered as part of personal liberty?
எந்த வழக்கில் ‘கடவுச்சீட்டு’ பறுவது தனிமனித சுதந்திர உரிமையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 59
23. Question
The idea of concurrent list was borrowed from
பொதுப்பட்டியல் எனும் கருத்து பெறப்பட்டது(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 59
24. Question
The members of the Central Administrative Tribunal are given status of Judges of High Court from an Amendment in the year:
மத்திய தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கான அந்தஸ்து வழங்கப்பட்ட சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 59
25. Question
Which of the following is not included in the state list in the Constitution of India?
இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருபனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது?(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 59
26. Question
Sarkaria commission on centre-state relations was appointed by the Government of India during
இந்திய அரசால் மத்திய – மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 59
27. Question
The article inserted by Constitution for implementation of Goods and Services Tax (GST) is
சரக்கு மற்றும் சேவை வரி GST (Goods and Service Tax) செயல்படுத்தும் சட்டம் அரசியலமைப்பில் எங்கு சேர்க்கப்பட்டுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 59
28. Question
Match the following:
A) Janakiraman Committee – 1) 1990
B) Sarkaria Commission – 2) 1992
C) Mandal Commission – 3) 1956
D) Balwantrai Mehta Committee – 4) 1983பின்வருவனவற்றைப் பொருத்துக:(PYQ)
A) ஜானகி இராமன் குழு – 1) 1990
B) சர்க்காரியா குழு – 2) 1992
C) மண்டல் குழு – 3)1956
D) பல்வந்த் ராய் மேத்தா குழு – 4) 1983Correct
1990ல் கோய்போரியா கமிட்டிக்குப் பிறகு ஜானகிராமன் கமிட்டி 1992ல் அமைக்கப்பட்டது. இந்தக் குழு நாட்டில் வங்கி முறைக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்திய சந்தை முறைகேடுகளின் எண்ணிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்டது.
மண்டல் குழு என்பது, இந்தியாவில் 1979 இல் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காணவும், அவர்களுக்கான சிறப்புச் சலுகைகள் வழங்கவும் அமைக்கப்பட்டது.மண்டல் குழுவின் அதிகாரப்பூர்வப் பெயர்:- சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் ஆணையம் (SEBC)
மண்டல் குழுவின் அறிக்கை:- 1980 இல் மண்டல் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
மண்டல் குழுவின் முக்கிய பரிந்துரைகள்:- பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துதல்
மண்டல் குழுவின் அறிக்கை அமல்படுத்தப்பட்டதா?- மண்டல் குழுவின் அறிக்கை சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது, ஆனால் சில மாநிலங்களில் அது அமல்படுத்தப்படவில்லை.

Question 29 of 59
29. Question
The Inter – State council was established on
மாநிலங்களுக்கிடையேயான மன்றம் உருவாக்கப்பட்டது.(PYQ)Correct
28 May 1990
The Inter-State-Council was set up under Article 263 of the Constitution of India vide Presidential Order dated 28.5. 1990
Incorrect
28 May 1990
The Inter-State-Council was set up under Article 263 of the Constitution of India vide Presidential Order dated 28.5. 1990
-
Question 30 of 59
30. Question
The part Eleven of the Indian Constitution describes
இந்திய அரசியலமைப்பின் பதினோராவது பகுதி எதனை பற்றி விவரிக்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 59
31. Question
Which article of the Indian Constitution talks about Taxes levied and collected by the Union
but assigned to the States?
மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசிலமைப்பு சட்டத்தின் ஷரத்து எண் யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 59
32. Question
Which committee was appointed by the Government of Tamilnadu to deal with centre state relations?
மத்திய – மாநில உறவுகளை மேம்படுத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு எது?(PYQ)Correct
ராஜமன்னார் குழு என்பது இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவை ஆராய்வதற்காக 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.
ராஜமன்னார், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அந்தக் குழு 1971 ஆம் ஆண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

Question 33 of 59
33. Question
The all India Service Act of 1951 specifies that ———— senior posts of All India services are to be filled in by promotion of officers employed in state services
அகில இந்திய பணிகள் சட்டம், 1951ன் படி அகில இந்திய பணிகளில் உள்ள இடங்கள் மாநில பணியில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 59
34. Question
According to the administrative reforms commission, the financial year should begin on
நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி நிதி ஆண்டு துவங்க வேண்டிய நாள்(PYQ)Correct
- முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ARC) ஜனவரி 1966 இல் அமைக்கப்பட்டது:
நிர்வாக சீர்திருத்த ஆணையம் ஆரம்பத்தில் எம்.பி.யான ஸ்ரீ மொரார்ஜி ஆர். தேசாய் தலைமையில் செயல்பட்டது. பின்னர் எம்.பி.யான ஸ்ரீ மொரார்ஜி ஆர். தேசாய் இந்தியாவின் துணைப் பிரதமரானபோது, எம்.பி.யான ஸ்ரீ கே. ஹன்மந்தையா அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள்:
- ஸ்ரீ எச்.சி. மாத்தூர், எம்.பி.
- திரு. ஜி.எஸ். பதக், எம்.பி.
- ஸ்ரீ. எச்.வி. காமத், எம்.பி.
- ஸ்ரீ V. சங்கர், ICS, உறுப்பினர் செயலாளர்
1970 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முடிவுக்கு வருவதற்கு முன்பு ஆணையம் பின்வரும் 20 அறிக்கைகளை சமர்ப்பித்தது –
வரிசை எண். அறிக்கையின் பெயர்- குடிமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள் (இடைக்காலம்)
- திட்டமிடலுக்கான இயந்திரங்கள்
- பொதுத்துறை நிறுவனங்கள்
- நிதி, கணக்குகள் & தணிக்கை
- திட்டமிடலுக்கான இயந்திரங்கள் (இறுதி)
- பொருளாதார நிர்வாகம்
- இந்திய அரசு நிறுவனத்தின் இயந்திரங்கள் மற்றும் அதன் பணி நடைமுறைகள்
- ஆயுள் காப்பீட்டு நிர்வாகம்
- மத்திய நேரடி வரி நிர்வாகம்
- யூனியன் பிரதேசங்கள் & NEFA நிர்வாகம்
- பணியாளர் நிர்வாகம்
- நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல்
- மத்திய-மாநில உறவுகள்
- மாநில நிர்வாகம்
- சிறு அளவிலான துறை
- ரயில்வே
- கருவூலங்கள்
- இந்திய ரிசர்வ் வங்கி
- அஞ்சல்கள் மற்றும் தந்திகள்
- அறிவியல் துறைகள்
மேற்கண்ட 20 அறிக்கைகளில் 537 முக்கிய பரிந்துரைகள் இருந்தன. பல்வேறு நிர்வாக அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், செயல்படுத்தல் நிலைப்பாட்டைக் குறிக்கும் ஒரு அறிக்கை 1977 நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொது நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பதற்கான விரிவான வரைபடத்தை தயாரிப்பதற்காக, ஸ்ரீ வீரப்ப மொய்லி தலைமையில், இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ARC) 31.08.2005 அன்று ஒரு விசாரணை ஆணையமாக அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
- தலைவர் வீரப்ப மொய்லி
- ஸ்ரீ வி. ராமச்சந்திரன், உறுப்பினர்
- டாக்டர் ஏ.பி. முகர்ஜி, உறுப்பினர்
- டாக்டர் ஏ.எச். கல்ரோ, உறுப்பினர்
- டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயண், உறுப்பினர்
- ஸ்ரீமதி. வினிதா ராய், உறுப்பினர் செயலாளர்
- மத்திய அமைச்சராக இருக்கும் வீரப்ப மொய்லி தலைமையில் 2005-ல் 2-வது நிர்வாக சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட்டது.
- இக்குழு 2007-ம் ஆண்டு தனது பரிந்துரையை அளித்தது.
- அரசின் அனைத்து நிலைகளிலும் சிறப்பான, பொறுப்புள்ள, சிறந்த பயனளிக்கக் கூடிய நிர்வாகத்தை அளிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக 163 பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
- இதில் 153 பரிந்துரைகள் மாநில அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பானவை.
- இதில் காவல் துறை, நீதித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பல மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
- குற்ற விசாரணை என்பதை காவல்துறையின் பிற பணிகளில் இருந்து பிரித்துவிட வேண்டும்.
- மாவட்ட நீதிபதி தகுதியில் இருப்பவரை மாவட்ட அட்டார்னியாக நியமித்து, அவரை குற்ற வழக்கு விசாரணையில் வழிகாட்டுபவராக பொறுப்பு அளிக்க வேண்டும்.
- சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு சிறப்புப் படையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை நிர்வாக சீர்திருத்த ஆணையம் அளித்துள்ளது.

Question 35 of 59
35. Question
In which schedule division of powers are enumerated?
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரப் பங்கீடு எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது ?(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 59
36. Question
Articles 323 A and 323 B of Indian Constitution deals with
இந்திய அரசியலமைப்பு விதி 323 A மற்றும் 323 B ஆசியவை கூறுவது(PYQ)Correct
Incorrect
-
Question 37 of 59
37. Question
The Central Administrative Tribunal was set up in the year
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்ட ஆண்டு(PYQ)Correct
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் இந்திய மாநில அரசு ஊழியர்களின் குறைகளை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் தீர்க்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு அரை நீதி அமைப்பு ஆகும்.

Question 38 of 59
38. Question
In which way the process is shared between the state government and the central government in India?
இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே அதிகாரம் எவ்வாறு பகிரப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 39 of 59
39. Question
The distribution of net proceeds of taxes to be shared between the Union and the States is decided by
வரிவிதிப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, மைய அரசிற்கும், மாநில அரசிற்கும் இடையே பகிர்வு செய்வதை யார் முடிவு செய்வது?(PYQ)Correct
Incorrect
-
Question 40 of 59
40. Question
Which one of the following parts of the Indian Constitution describes the legislative relations between the Union and the States?
கீழ்கண்டவற்றுள் இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி மத்திய மாநிலங்கிடையிலான சட்டமன்ற உறவுகளை விளக்குகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 59
41. Question
Which of the following Article says that “When the state of emergency is in operation, the parliament can make laws on the state subject”?
அவசரநிலை பிரகடனம் செயல்பாட்டில் இருக்கும் போது மாநில பட்டியல் அதிகாரத்தை பாராளுமன்றம் சட்டமாக்கலாம் என்று கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு விதி கூறுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 59
42. Question
Which of the following Article of the Constitution deals with the waters of inter-state rivers and river valleys?
கீழ்க்கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளில் எது மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் நதி பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான நதி நீர் ஒப்பந்தம் பற்றியது(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 59
43. Question
Assertion (A) : The Rajamannar Committee recommended the abolition of IAS and IPS
Reason (R) : The IAS and IPS violate the principles of federalism and Ministerial responsibility at the State level
கூற்று (A) : ராஜமன்னார் குழு IAS மற்றும் IPS ஆகியவற்றை ஒழிக்கப் பரிந்துரைத்தது(PYQ)
காரணம் (R) : IAS மற்றும் IPS ஆகியவை மாநில அளவிலான அமைச்சரவை பொறுப்புணர்வு மற்றும் கூட்டாட்சி கொள்கையை மீறுவதாகும்Correct
Incorrect
-
Question 44 of 59
44. Question
Who is regarded as the ‘Father of All India Services’?
அனைத்திந்திய பணிகளின் தந்தை என அழைக்கப்படுபவர்?(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 59
45. Question
The number of Benches of Central Administrative Tribunal in India is
இந்தியாவில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தினுடைய அமர்வுகளின் எண்ணிக்கை(PYQ)Correct
The Central Administrative Tribunal (CAT) operates through 19 principal benches and 21 circuit benches across India, ensuring regional accessibility for public servants seeking justice.
Incorrect
The Central Administrative Tribunal (CAT) operates through 19 principal benches and 21 circuit benches across India, ensuring regional accessibility for public servants seeking justice.
-
Question 46 of 59
46. Question
Which article of the constitution of India deals with the Administrative tribunals?
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி நிர்வாக தீர்ப்பாயம் பற்றிக் கூறுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 59
47. Question
What are the following Articles of the constitution explain the distribution of revenues between the Centre and the States?
மத்திய மாநில வருவாய் பகிர்ந்தளிப்புப் பற்றி கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்புச் சட்ட விதிகள் விளக்குகின்றன?(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 59
48. Question
In which article deals with official languages in India
எந்த விதியானது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் பற்றி குறிப்பிடுகிறது(PYQ)Correct
Incorrect
-
Question 49 of 59
49. Question
———— articles deals with centre – state relations in India
இந்தியாவில் மத்திய – மாநில உறவுகளை பற்றி குறிப்பிடும் விதிகளாவன(PYQ)Correct
Incorrect
-
Question 50 of 59
50. Question
Which one of the following pair is not correctly matched ?
கீழ்கண்டவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை ?(PYQ)Correct
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 328, மாநில சட்டமன்றங்களுக்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை வழங்குகிறது . இதில் வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல், தொகுதிகளை வரையறுத்தல் மற்றும் தேர்தல்கள் தொடர்பான பிற விஷயங்கள் அடங்கும்.
Article 328 of the Constitution of India gives state legislatures the power to make laws for elections to the state legislature. This includes preparing electoral rolls, delimiting constituencies, and other matters related to elections.

Question 51 of 59
51. Question
In India, the Administrative Tribunals Act was passed by the parliament in the year
இந்தியாவில் நிர்வாகத் தீர்ப்பாயச் சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 59
52. Question
Recommendations of Sarkarai commission are related to
சர்க்காரிய குழுவின் பரிந்துரை எதனோடு தொடர்புடையது?(PYQ)Correct
Incorrect
-
Question 53 of 59
53. Question
The Principal languages in Sikkim are
சிக்கிம் மாநிலத்தில் பேசப்படும் முதன்மையான மொழிகள்(PYQ)Correct
Incorrect
-
Question 54 of 59
54. Question
In 2003 the Government of India appointed a committee on bureaucracy under the Chairmanship of
2003 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் யாருடைய தலைமையில் அதிகாரவர்க்கத்தினருக்கான குழுவை அமைத்தது ?(PYQ)Correct
Incorrect
-
Question 55 of 59
55. Question
Indian Forest service was established as the third All India service in the year
இந்திய வனப்பணி மூன்றாவது அகில இந்தியப் பணியாக நிறுவப்பட்ட ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 56 of 59
56. Question
The urdu is the only official language of ———— state
உருது மட்டுமே ஆட்சி மொழியாக இருப்பது ———— மாநிலம்(PYQ)Correct
Incorrect
-
Question 57 of 59
57. Question
The Government is preparing a devolution index which will measure social empowerment of people at the ————
இந்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வு குறியீடு மக்களின் சமுதாய அதிகாரத்தை கணிப்பது(PYQ)Correct
Incorrect
-
Question 58 of 59
58. Question
Which of the following statements are not true?
A) In 1969, the Government of Tamilnadu appointed a two – member committee called Rajamannar Committee to examine Centre – State relations.
B) It recommended that All – India services should be abolished
C) It recommended that Finance Commission should be made a permanent bodyகீழ்காணப்படும் வாக்கியங்களில் எவை / எது தவறானது(PYQ)
A) மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் கமிட்டி என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
B) அது அகில இந்திய சேவைகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
C) நிதி ஆணையம் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததுCorrect
1969 ஆம் ஆண்டில், அப்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, டாக்டர் பி.வி. தலைமையில் ராஜமன்னார் குழு (அதிகாரப்பூர்வமாக மத்திய-மாநில உறவுகள் விசாரணைக் குழு) என்று அழைக்கப்படும் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவை ஆராய ராஜமன்னார்.
மூன்று பேர் குழு:
-
தலைவர்:டாக்டர் பி.வி. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான ராஜமன்னார் அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
-
மற்ற உறுப்பினர்கள்:இந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார் மற்றும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

Question 59 of 59
59. Question
Identify the subject of the state list
மாநிலங்கள் பட்டியலில் இருக்கும் இனத்தை அடையாளப்படுத்துக (PYQ-2025)Correct
மாநிலப் பட்டியலில் உள்ள முக்கியமான பாடங்கள்:- காவல்துறை.
- சிறை.
- வணிகம் மற்றும் வர்த்தகம்.
- விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்.
- மீன்வளம்.
- உள்ளூர் அரசு.
- கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு.
- பொது சுகாதாரம்.
தற்போது மாநிலப் பட்டியலில் 61 துறைகள் உள்ளன.
- மாநிலப் பட்டியல் (State List): இதில் உள்ள துறைகள் மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வருகின்றன.
- மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளின் சில உதாரணங்கள்: காவல்துறை, பொது சுகாதாரம், கல்வி, வனவிலங்கு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்புகள், வேளாண்மை, நெடுஞ்சாலைகள், தகவல் தொடர்பு, பொது சுகாதாரம், சுகாதாரம், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள்.
- தொடக்கத்தில் மாநிலப் பட்டியலில் 66 துறைகள் இருந்தன, ஆனால் கல்வி, விளையாட்டு, வனவியல், வனவிலங்கு பாதுகாப்பு, எடைகள் (ம) அளவீடுகள், நீதி நிர்வாகம் ஆகிய 5 துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால், தற்போது 61 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன .
- இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில், சட்டமன்றப் பிரிவு மூன்று பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: யூனியன் பட்டியல் , மாநிலப் பட்டியல் மற்றும் ஒருங்கிணைந்த பட்டியல்