Quiz-summary (or) [Show All Quiz]
0 of 6 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
Information
பொதுத்தமிழ் அலகு-VII-27- தமிழ்ச்சான்றோர் பற்றிய செய்திகள்-கி.வா.ஜகநாதர்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 6 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- Answered
- Review
-
Question 1 of 6
1. Question
கி.வா ஜகநாதர் ஆசிரியராக இருந்த இதழ் என்ன?
Correct
- கி.வா ஜகநாதர் உ.வே.சுவாமிநாத ஐயரின் மாணவர் ஆவார்.
- கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது
- 1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
Incorrect

Question 2 of 6
2. Question
பல்வேறு தொழில்கள் குறித்து நாட்டுப்புறப்பாடல்களை _________ என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
Correct
Incorrect
-
Question 3 of 6
3. Question
கி.வா ஜகநாதர் எழுதிய நூல் எது?
Correct
Incorrect
-
Question 4 of 6
4. Question
கி.வா.ஜகநாதர் பிறந்த நாள்
Correct
கி.வா.ஜகநாதரின் வாழ்க்கைச் சுருக்கம்:
- இவர் ஏப்ரல் 11, 1906 அன்று பிறந்தார்.
- நவம்பர் 4, 1988 அன்று காலமானார்.
- கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்தார்.
- மலை அருவி என்ற நூலை எழுதியுள்ளார்.
- நாடோடி இலக்கியம் என்ற நூலை எழுதியுள்ளார்.

Question 5 of 6
5. Question
கி.வா ஜகநாதர் எழுதிய நூல் எது?
Correct
1933-இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949-இல் திருமுருகாற்றுப்படை அரசு, 1951-இல் வாகீச கலாநிதி, 1982-இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
Incorrect
1933-இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949-இல் திருமுருகாற்றுப்படை அரசு, 1951-இல் வாகீச கலாநிதி, 1982-இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
-
Question 6 of 6
6. Question
கி.வா.ஜகந்நாதருக்கு 1967-இல் இவரது ________ என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
Correct
எழுதிய நூல்கள்:
- அதிகமான் நெடுமான் அஞ்சி
- அதிசயப் பெண்
- அப்பர் தேவார அமுது
- அபிராமி அந்தாதி
- அபிராமி அந்தாதி விளக்கம்
- அமுத இலக்கியக் கதைகள்
- அழியா அழகு
- அறப்போர் – சங்கநூற் காட்சிகள்
- அறுந்த தந்தி
- அன்பின் உருவம்
தமிழ் பழமொழிகளையும், நாடோடிப் பாடல்களையும் சேகரித்துக் கொடுத்து ஒரு பல்கலைக்கழகம் செய்யும் பணியை தனியொருவராகச் செய்து தமிழ் தொண்டு புரிந்தவர்.