Quiz-summary (or) [Show All Quiz]
0 of 46 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
Information
TN Culture -ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 46 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- Answered
- Review
-
Question 1 of 46
1. Question
Which of the following statements are true about Kattabomman?
i) Jackson agreed to meet Kattabomman at Ramalinga Vilas in Ramanathapuram
ii) Kattabomman was hanged by the British
iii) He was defeated at Kalakkadu Battle
iv) He was a brother of Velu Nachiyar
கீழ்க்காண்பவைகளில் கட்டபொம்மனைப் பற்றிய தகவல்களில் எவை சரியானவை?(PYQ)
i) ஜாக்சன் இராமநாதபுரத்தில் உள்ள இராமலிங்க விலாசில் கட்டபொம்மனை சந்திக்க இசைந்தார்
ii) கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்
iii) இவர் களக்காடு போரில் தோற்கடிக்கப்பட்டார்
iv) இவர் வேலுநாச்சியாரின் சகோதரர் ஆவார்Correct
Incorrect
-
Question 2 of 46
2. Question
Match the following
A) Kattabomman – 1) Col. Bon Jour
B) Maruthu Brothers – 2) Captain Campbell
C) Yusuf Khan – 3) Colin Macaulay
D) Muthu Vadugar – 4) Bannerman
பொருத்துக(PYQ)
A) கட்டபொம்மன் – 1) கர்னல் பான் ஜோர்
B) மருது சகோதரர்கள் – 2) கேப்டன் கேம்ப்பெல்
C) யூசுப்கான் – 3) காலின் மெக்காலே
D) முத்துவடுகர் – 4) பானெர்மென்Correct
Incorrect
-
Question 3 of 46
3. Question
Assertion and Reason Type
Assertion (A): Pulithevar tried to get the support of Hyder Ali and the French.
Reason (R): Hyder Ali could not help Pulithevar as he was already in a serious conflict with the Marathas.
சரியான கூற்றைத் தேர்வு செய்க(PYQ)
கூற்று (A) : புலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
காரணம் (R) : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் ஹைதர் அலியால் புலித்தேவருக்கு உதவமுடியாமல் போனது.Correct
Incorrect
-
Question 4 of 46
4. Question
When was Kattabomman hanged by the British?
கட்டப்பொம்மன் ஆங்கிலேயர்களால் எப்பொழுது தூக்கிலிடப்பட்டார்?(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 46
5. Question
Match the List I with List II
A) Puli Thevar – 1) Siruvayal
B) Marudu Brothers – 2) Dindigul
C) Gopala Nayak – 3) Anamalai
D) Yadul Nayak – 4) Nerkattumseval
பட்டியல் I ல் உள்ளதை பட்டிய்ல் II உடன் பொருத்துக(PYQ)
A) புலித் தேவர் – 1) சிறுவயல்
B) மருது சகோதரர்கள் – 2) திண்டுக்கல்
C) கோபால நாயக்கர் – 3) ஆனைமலை
D) யதுல் நாயக்கர் – 4) நெற்கட்டும்செவல்Correct
Incorrect
-
Question 6 of 46
6. Question
Veera Pandiya Kattabomman was the one who fought against the British, hanged to death at
ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்ட வீரபாணடிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 46
7. Question
Choose the right pairs:
1) Colonel Maxwell – Maruthu Brothers
2) Collector W.C. Jackson – Kattabomman
3) Colonel Agnew – Gopal Nayak
4) Colonel Innes – Velu Nachiyar
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.(PYQ)
1) கர்னல் மாக்ஸ்வெல் – மருது சகோதரர்கள்
2) ஆட்சியர் W.C. ஜாக்சன் – கட்டபொம்மன்
3) கர்னல் அக்னியூ – கோபால் நாயக்கர்
4) கர்னல் இன்னிஸ் – வேலுநாச்சியார்Correct
Incorrect
-
Question 8 of 46
8. Question
Match correctly the Poligars with their ruling territories:
A) Kattabomman – 1) Dindigul
B) Gopala Nayak – 2) Coimbatore
C) Maruthupandiyan – 3) Panchalankurichi
D) Kerala Varma – 4) Sivagangai
பாளையக்காரர்களை அவர்களின் ஆட்சிப் பகுதிகளோடு சரியாகப் பொருத்துக.(PYQ)
A) கட்டபொம்மன் – 1) திண்டுக்கல்
B) கோபால நாயக்கர் – 2) கோயம்புத்தூர்
C) மருதுபாண்டியன் – 3) பாஞ்சாலங்குறிச்சி
D) கேரள வர்மா – 4) சிவகங்கைCorrect
Incorrect
-
Question 9 of 46
9. Question
Match the persons with places:
A) Oomaithurai – 1) Odanilai
B) Marudu Brothers – 2) Thirumayam
C) Alagumuthu kone – 3) Kalayar Kovil
D) Theeran Chinnamalai – 4) Kattalankulam
நபர்களை, இடங்களுடன் பொருத்துக,(PYQ)
A) ஊமைத்துரை – 1) ஓடாநிலை
B) மருது சகோதரர்கள் – 2) திருமயம்
C) அழகுமுத்துக் கோன் – 3) காளையார் கோவில்
D) தீரன் சின்னமலை – 4) கட்டாலங்குளம்Correct
Incorrect
-
Question 10 of 46
10. Question
Which Poligar did not make an alliance with Veerapandiya Kattabomman?
எந்த பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் கூட்டு வைத்துக் கொள்ளவில்லை?(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 46
11. Question
During Vellore Mutiny, the Indian soldiers hoisted the flag of
வேலூர் கலகத்தின் போது இந்திய ராணுவ வீரர்ககள் யாருடைய கொடியை ஏற்றினார்கள்?(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 46
12. Question
The enquiry commission which enquired the Ramanathapuram incident (Collector Jackson and Kattabomman) consists of
I) William Brown
II) William Oram
III) John Casamajor
IV) S.R.Lushington
கலெக்டர் ஜாக்சன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ராமநாதபுரம் சந்திப்பு நிகழ்வை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் இடம் பெற்றவர்கள்(PYQ)
I) வில்லியம் ப்ரெளன்
II) வில்லியம் ஓரம்
III) ஜான் காஸாமேஜர்
IV) எஸ்.ஆர்.லூஷிங்டன்Correct
Incorrect
-
Question 13 of 46
13. Question
Maruthu Pandiyars hanged at
மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 46
14. Question
Which English Army Officer attacked the Panchalankurichi Fort in 1783?
எந்த ஆங்கில படை அதிகாரி 1783-ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தாக்கினார்?(PYQ)Correct
Incorrect
-
Question 15 of 46
15. Question
Marudu Pandyan and Vella Marudu were executed at the fort of
மருதுபாண்டியன் மற்றும் வெள்ளை மருது தூக்கிலிடப்பட்ட கோட்டை(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 46
16. Question
Name the Captain of ‘Udayal Padai’ of Queen Velu Nachiyar of Sivaganga.
சிவகங்கை இராணி வேலுநாச்சியாரின் ‘உடையாள் படைக்கு’ தலைமையேற்றவரின் பெயரை குறிப்பிடுக.(PYQ)Correct
Incorrect
-
Question 17 of 46
17. Question
Kattabomman was hanged to death was executed by
கட்டபொம்மனை தூக்கிலிட்டு கொலை செய்வதை நிறைவேற்றியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 46
18. Question
The Fort that was not controlled by Pulithevar is
பூலித்தேவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத கோட்டை ———— ஆகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 46
19. Question
Assertion (A) : Through the letter correspondence Velunachiyar asked 5000 infantry and 5000 cavalry strength to Hyder Ali.
Reason (R) : Velunachiyar conveyed her strong determination to fight the English.
கூற்று (A) : வேலுநாச்சியார் ஹைதர் அலியிடம் 5000 காலாட்படைகளும், 5000 குதிரைப் படைகளும் அனுப்பும் படி கடிதம் எழுதினார்.
காரணம் (R) : வேலுநாச்சியார் ஆங்கிலேயரோடு மோதுவதில் தீவிரமாக இருப்பதைத் தெளிவுப்படுத்தினார்.(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 46
20. Question
Choose the correct answer:
i) Velu Nachiyar was a Queen of Sivagangai.
ii) Muthu Vaduganathar was killed in Kalaiyar Kovil Battle, was the husband of Velu Nachiyar.
iii) Kuyili a commander of Velu Nachiyar was the first suicide attacker.
iv) With the help of Marudhu Brothers again Velu Nachiyar was crowned as Queen.
சரியான விடையைத் தெரிவு செய்க.(PYQ)
i) சிவகங்கையின் இராணி வேலு நாச்சியார் ஆவார்.
ii) காளையர் கோவில் போரில் கொல்லப்பட்ட முத்து வடுகநாதர் இராணி வேலு நாச்சியாரின் கணவராவார்.
iii) வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதி குயிலி இவர் முதல் தற்கொலைப் படை வீரர் ஆவார்.
iv) மருது சகோதரர்களின் உதவியுடன் வேலு நாச்சியார் மீண்டும் இராணியாக முடி சூட்டிக் கொண்டார்.Correct
Incorrect
-
Question 21 of 46
21. Question
———— was the first Queen to fight against the British colonial power in India.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்ணரசி(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 46
22. Question
In 1806, an historical event started at Vellore. Name that
1806-ல் வேலூரில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது, அதை குறிப்பிடுக(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 46
23. Question
———— formed the “South Indian Confederacy” against the British.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக “தென்னிந்திய கூட்டமைப்பு” ஏற்படுத்தியவர்(PYQ)Correct
Incorrect
-
Question 24 of 46
24. Question
The basic cause for the South Arcot agitation of 1841 was
1841ஆம் ஆண்டு தென் ஆற்காடு பகுதியில் ஏற்பட்ட புரட்சிக்கான காரணம்(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 46
25. Question
In June 11, 1911 Collector Ashe took his Fateful journey from Tirunelveli to
1911 ஆம் வருடம், ஜூன் மாதம் 11 ஆம் நாள், மாவட்ட ஆட்சியர் ஆஷ் தனது துரதிஷ்டமான பயணத்தை திருநெல்வேலியிலிருந்து ————க்கு மேற்கொண்டார்.(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 46
26. Question
During the early resistance against the British who issued the “Tiruchirappalli Proclamation”
ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது “திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை” வெளியிட்டவர்(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 46
27. Question
Choose the right matches among the following
1) Vellore Mutiny – 10th July 1806
2) The Revolt of 1857 – The Plantation workers
3) Madras Mahajana Sabha – Dr. Rangaiah Naidu
4) Partition of Bengal – 19th July 1905
கீழ்க்கண்டவற்றில் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க(PYQ)
1) வேலூர்க் கலகம் – 10 ஜூலை 1806
2) 1857ம் ஆண்டு புரட்சி – தேயிலைத் தொழிலாளர்கள்
3) மெட்ராஸ் மகாஜன சபை – Dr. ரங்கய்யா நாயுடு
4) வங்கப்பிரிவினை – 19 ஜூலை 1905Correct
பிரிட்டிஷ்காரர்கள் ஜூலை 20, 1905 அன்று இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்ட் கர்சன் அவர்களால் பிரிவினையை அறிவித்தனர்.
இந்தப் பிரிவினை அக்டோபர் 16, 1905 அன்று அமலுக்கு வந்தது.Incorrect
பிரிட்டிஷ்காரர்கள் ஜூலை 20, 1905 அன்று இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்ட் கர்சன் அவர்களால் பிரிவினையை அறிவித்தனர்.
இந்தப் பிரிவினை அக்டோபர் 16, 1905 அன்று அமலுக்கு வந்தது. -
Question 28 of 46
28. Question
Arrange the following in chronological order
1) Vellore Mutiny
2) Executed the hanging of Kattabomman
3) Palani conspiracy
4) Treaty of Pondicherryகீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்தி விடையை தேர்ந்தெடு:(PYQ)
1) வேலூர் கலகம்
2) கட்டபொம்மனை தூக்கிலிடுதல்
3) பழனி சதிதிட்டம்
4) பாண்டிச்சேரி உடன்படிக்கை(PYQ)Correct
- 1755 இல் பாண்டிச்சேரி உடன்படிக்கை (Treaty of Pondicherry) கையெழுத்திடப்பட்டது.
- கட்டபொம்மன் தூக்கிலிடுதல் -அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்
- பழனி சதித்திட்டம் என்பது,1800 ஆம் ஆண்டு கோபால் நாயக்கர் தலைமையில், கோயம்புத்தூர் கோட்டையைத் தாக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியாளர்கள் திட்டமிட்ட ஒரு நிகழ்வாகும்.
- வேலூர் கலகம் 1806
Incorrect
- 1755 இல் பாண்டிச்சேரி உடன்படிக்கை (Treaty of Pondicherry) கையெழுத்திடப்பட்டது.
- கட்டபொம்மன் தூக்கிலிடுதல் -அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்
- பழனி சதித்திட்டம் என்பது,1800 ஆம் ஆண்டு கோபால் நாயக்கர் தலைமையில், கோயம்புத்தூர் கோட்டையைத் தாக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியாளர்கள் திட்டமிட்ட ஒரு நிகழ்வாகும்.
- வேலூர் கலகம் 1806
-
Question 29 of 46
29. Question
The Fort Panchalankurichi was attacked by
பாஞ்சாலம் குறிச்சி கோட்டையின் மீது தாக்குதல் தொடுத்தவர் ———— ஆவார்.(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 46
30. Question
The proclamation of Marudu Brothers pasted on the ———— wall.
மருது சகோதரர்களின் பிரகடனம் ———— சுவரில் ஒட்டப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 46
31. Question
Find the odd one from the following options
கீழ் வருவனவற்றுள் மாறுபாடான ஒன்றை கண்டுபிடி(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 46
32. Question
The headquarters of Maruthu Pandiyar
மருது பாண்டியனின் தலைமையிடம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 46
33. Question
The Military General, who suppressed the Vellore Mutiny was
வேலூர் கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவ தளபதி யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 46
34. Question
Arrange the following events in the Chronological order.
1) Death of Puli Thevar
2) Death of Kuyili
3) Death of Kattabomman
4) Death of Maruthu Brothers
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.(PYQ)
1) புலித்தேவரின் இறப்பு
2) குயிலியின் இறப்பு
3) கட்டபொம்மனின் இறப்பு
4) மருதுசகோதரர்களின் இறப்புCorrect
Incorrect
-
Question 35 of 46
35. Question
Choose the correct Pairs:
1) Ondiveeran – Maruthu Brothers
2) Gopala Nayakar – Dindigul League
3) Kuyili – Puli Thevar
4) Muthu Vaduganathar – Kalaiyar kovil Battle
சரியான இணைகளைத் தேர்வு செய்க.(PYQ)
1) ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள்
2) கோபால நாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு
3) குயிலி – புலித்தேவர்
4) முத்துவடுகநாதர் – காளையார் கோவில் போர்Correct
Incorrect
-
Question 36 of 46
36. Question
Match the following:
A) Sivasubramanianar – 1) Kayathar Fort
B) Kattabomman – 2) Sankagiri Fort
C) Marudhu Brothers – 3) Nagalapuram
D) Dheeran Chinnamalai – 4) Thirupathur Fort
பொருத்துக:(PYQ)
A) சிவசுப்ரமணியனார் – 1) கயத்தாறு கோட்டை
B) கட்டபொம்மன் – 2) சங்ககிரி கோட்டை
C) மருது சகோதரர்கள் – 3) நாகலாபுரம்
D) தீரன் சின்னமலை – 4) திருப்பத்தூர் கோட்டைCorrect
Incorrect
-
Question 37 of 46
37. Question
Which one of the statement is not correct regarding the Trichy Proclamation
i) The Proclamation was published by Marudu Pandiyar
ii) It created a confidence among the people
iii) It not revealed the National feelings
iv) It condemned the political activities of Carnatic Nawabs and Muhammad Ali
கீழ்க்கண்டவற்றில் திருச்சி பிரகடனம் பற்றி தவறான கூற்று எது?(PYQ)
i) இப்பிரகடனம் மருதுபாண்டியர்களால் வெளியிடப்பட்டது
ii) இப்பிரகடனம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது
iii) பிரகடனம் தேசிய சிந்தனை வெளிப்படுத்துவதாக அமையவில்லை
iv) ஆற்காடு நவாப் மற்றும் முகமது அலியின் அரசியல் நடவடிக்கைகளை இப்பிரகடனம் கண்டித்ததுCorrect
Incorrect
-
Question 38 of 46
38. Question
Which one of the following leaders is not related to the Dindigul League?
I) Gopal Nayakkar
II) Manapparai Lakshmi Nayakkar
III) Anaimalai Yadul Nayakkar
IV) Singam Chetty
கீழ்க்கண்டவர்களில் திண்டுக்கல் கூட்டமைப்பை சாராதவர் யார்?(PYQ)
I) கோபால் நாயக்கர்
II) மணப்பாறை லட்சுமி நாயக்கர்
III) ஆனைமலை யதுல் நாயக்கர்
IV) சிங்கம் செட்டிCorrect
Incorrect
-
Question 39 of 46
39. Question
Which one of the statements is/are incorrect regarding Dheeran Chinnamalai?
1) Dheeran Chinnamalai participated in the Anglo Mysore war
2) He organised the soldiers of the Kongu region against the British
3) In 1802, he was defeated by Maxwell in the battle of Odanilai
4) He was hanged by British at Sankakiriகீழ்கண்ட கூற்றுகளில் தீரன் சின்ன மலையை பற்றி தவறான கூற்று எது?(PYQ)
1) தீரன் சின்னமலை ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டார்.
2) கொங்கு நாட்டு வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைத்தார்.
3) 1802 ல் மேக்ஸ்வெல் என்ற தளபதி தீரன் சின்னமலையை ஓடாநிலைப் போரில் தோற்கடித்தார்.
4) இவர் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.Correct
காவிரிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார்.
அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை.Incorrect
காவிரிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார்.
அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. -
Question 40 of 46
40. Question
Identify one of the statement is correct regarding the Queen Velunachiyar.
(i) Thandavarayah Pillai served as the dalavay (military chief) and Pradhani under Queen Velunachiyar.
(ii) The British troops killed her husband Muthu Vaduga Udayadevar in the battle of Kalayar Kovil.
(iii) Periya Marudu was a commander of the army under Queen Velunachiyar.
(iv) Marudhu brother declared the Trichy Proclamation.
கீழ்க்கண்டவற்றில் வேலுநாச்சியார் குறித்த சரியான கூற்று எது?(PYQ)
(i) தாண்டவராயன் பிள்ளை தளவாய் மற்றும் பிரதானியாக வேலு நாச்சியாரிடம் பணிபுரிந்தார்.
(ii) வேலுநாச்சியார் கணவர் முத்து வடுக உடைய தேவரை பிரிட்டிஷ் படை காளையார் கோவில் போரில் கொன்றது.
(iii) பெரிய மருது வேலு நாச்சியாருக்கு படைத் தலைவராக இருந்தார்.
(iv) மருது சகோதரர்கள் திருச்சி பிரகடனத்தை லவளியிட்டனர்.Correct
Incorrect
-
Question 41 of 46
41. Question
Which one of the statement is incorrect regarding Velunachiyar?
I) She was born as a Princess of Ramanathapuram
II) Her husband was Muthu Vaduga Udaya Devar
III) Hyder Ali invaded Sivagangai in 1780 and defeated Velu Nachiyar
IV) She utilised the Second Mysore War to enter the Sivaganga
கீழ்க்கண்டவற்றில் வேலு நாச்சியார் பற்றி தவறான கூற்று எது?(PYQ)
I) இவர் ராமநாதபுரம் இளவரசி ஆவார்
II) இவருடைய கணவர் முத்து வடுக உடைய தேவர்
III) 1780 ஹைதர் அலி சிவகங்கையின் மீது படை எடுத்து வேலுநாச்சியாரை தோற்கடித்தார்
IV) இவர் இரண்டாம் மைசூர் போரை பயன்படுத்தி சிவகங்கைக்குள் நுழைந்தார்Correct
Incorrect
-
Question 42 of 46
42. Question
Assertion (A) : South Indian Rebellion failed miserably.
Reason (R) : There was no coordination between the leaders.
கூற்று (A) : தென்னிந்திய புரட்சி மிக பயங்கரமாக தோல்வியுற்றது
காரணம் (R) : தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்தது(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 46
43. Question
Which one of the factors responsible for the South Indian Rebellion
i) Company Reforms in the palayam
ii) Economic exploitation and heavy taxation of the company
iii) Famine in 1798
iv) Frequent wars of the company
கீழ்கண்ட காரணிகளில் தென்னிந்திய கிளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது?(PYQ)
i) பாளையங்களில் கம்பெனியின் சீர்திருத்தங்கள்
ii) கம்பனி பொருளாதார சுரண்டல் மற்றும் அதிகப்படியாக வரி விதிப்பு
iii) 1798 ஏற்பட்ட பஞ்சம்
iv) கம்பெனி நடத்திய அடிக்கடியான போர்கள்Correct
Incorrect
-
Question 44 of 46
44. Question
Which of the following statements are true about Veerapandya Kattabomman?
1) He was the Raja of Travancore
2) He was captured and executed by the British
3) He was the poligar of Panchalam Kurichi
4) His territory was restored to him after end of the revolt
கீழ்கண்ட கூற்றுகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சரியான கூற்றுகள் எவை?(PYQ)
1) கட்டபொம்மன் திருவிதாங்கூர் மன்னர் ஆவார்
2) ஆங்கிலேயர்கள் அவரைப் பிடித்து தூக்கிலிட்டனர்
3) பாஞ்சாலங் குறிச்சியின் பாளையக்காரராக இருந்தார்
4) புரட்சிக்குப்பின் அவருடைய ஆட்சிப் பகுதியை பெற்றுக்கொண்டார்Correct
Incorrect
-
Question 45 of 46
45. Question
Which English General was defeated by Pulithevan
பூலித்தேவரால் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில தளபதி யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 46
46. Question
Who issued the Tiruchirapalli proclamation?
திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டது யார்?(PYQ)Correct
Incorrect