Quiz-summary (or) [Show All Quiz]
0 of 52 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
Information
Polity-Election-தேர்தல்கள் (PYQ)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 52 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- Answered
- Review
-
Question 1 of 52
1. Question
In which one of the following elections people’s involve indirectly?
எத்தகைய முறையில் அரசாங்கத்தில் வாக்காளர்கள் மறைமுகமாக பங்கேற்கிறார்கள்?(PYQ)Correct
Incorrect
-
Question 2 of 52
2. Question
The term democracy was first used by whom?
மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 3 of 52
3. Question
Direct Democracy exists in
நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 4 of 52
4. Question
In a District, the District Collector functions as
I) District Census Officer
II) Chief Returning Officer
III) Judicial Magistrate
IV) Collector of Revenue
Which of the above options are true? Select your answers from the clues given below.
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் பணிகள்(PYQ)
I) மாவட்ட மக்கள்தொகை அதிகாரி
II) முதன்மை தேர்தல் அதிகாரி
III) நீதித்துறை நியாயாதிபதி
IV) வருவாய் சேகரிப்பு அதிகாரி
மேலுள்ள கூற்றில் எவை சரியானவை? சரியான விடையை கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளிலிருந்து தேர்வு செய்க.Correct
Incorrect
-
Question 5 of 52
5. Question
Which one of the following is not a function of the Chief Election Commission of India?
பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல?(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 52
6. Question
In France ———— system is in practice
பிரான்சில் ———— முறை நடைமுறையில் உள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 52
7. Question
Who has described elections as the heart of democracy?
மக்களாட்சியின் இதயம் போன்றது தேர்தல் என கூறியவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 52
8. Question
How many national parties contested in the 16th General Elections?
16-வது பொதுத் தேர்தலில் எத்தனை தேசிய கட்சிகள் போட்டியிட்டன?(PYQ)Correct
Incorrect
-
Question 9 of 52
9. Question
In which year the Election Commission issued the ‘election symbols order’ under which political parties had to register themselves with the commission?
அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான, “தேர்தல் சின்ன உத்தரவினை” எந்த ஆண்டு தேர்தல் ஆணையம் பிறப்பித்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 10 of 52
10. Question
Delimitation of constituencies is the responsibility of
தொகுதியினை மறுவரையறை செய்யும் பொறுப்பு உள்ளது.(PYQ)Correct
Incorrect
-
Question 11 of 52
11. Question
Right to vote and to be elected in India is a
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை என்பது(PYQ)Correct
Incorrect
-
Question 12 of 52
12. Question
The concept of ‘Partyless Democracy’ was advocated by
கட்சியற்ற ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தியவர்(PYQ)Correct
ஜெயபிரகாஷ் நாராயண் ஸ்ரீவஸ்தவா ( ; 11 அக்டோபர் 1902 – 8 அக்டோபர் 1979), ஜேபி மற்றும் லோக் நாயக் (” மக்கள் தலைவர் ” என்பதற்கு இந்தி ) என்றும் அழைக்கப்படுகிறார்
Incorrect
ஜெயபிரகாஷ் நாராயண் ஸ்ரீவஸ்தவா ( ; 11 அக்டோபர் 1902 – 8 அக்டோபர் 1979), ஜேபி மற்றும் லோக் நாயக் (” மக்கள் தலைவர் ” என்பதற்கு இந்தி ) என்றும் அழைக்கப்படுகிறார்
-
Question 13 of 52
13. Question
India has a ———— party system
இந்தியா ———— கட்சி முறையை பெற்றுள்ளது(PYQ)Correct
Incorrect
-
Question 14 of 52
14. Question
Which of the following Article provides for an independent Election Commission in order to ensure free and fair election in the country?
நாட்டில் சுதந்திரமான மற்றும் முறையான தேர்தல் நடத்துவதற்கு சுதந்திரமான தேர்தல் ஆணையம் வேண்டும் என வலியுறுத்தும் சட்ட விதி கீழ்கண்டவற்றுள் எது?(PYQ)Correct
பிரிவு 234, மாவட்ட நீதிபதிகளைத் தவிர்த்து, ஒரு மாநிலத்தின் நீதித்துறை சேவைக்கு தனிநபர்களை ஆட்சேர்ப்பு செய்வதை உள்ளடக்கியது (Article 234 covers the recruitment of individuals to the judicial service of a state, excluding district judges. )
Article 143 of the Constitution of India gives the President of India the power to consult the Supreme Court for advice on matters of public importance. This is known as the Supreme Court’s advisory jurisdiction
பிரிவு 143, பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஆலோசனை பெற உச்ச நீதிமன்றத்தை அணுகும் அதிகாரத்தை இந்திய ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
Incorrect
பிரிவு 234, மாவட்ட நீதிபதிகளைத் தவிர்த்து, ஒரு மாநிலத்தின் நீதித்துறை சேவைக்கு தனிநபர்களை ஆட்சேர்ப்பு செய்வதை உள்ளடக்கியது (Article 234 covers the recruitment of individuals to the judicial service of a state, excluding district judges. )
Article 143 of the Constitution of India gives the President of India the power to consult the Supreme Court for advice on matters of public importance. This is known as the Supreme Court’s advisory jurisdiction
பிரிவு 143, பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஆலோசனை பெற உச்ச நீதிமன்றத்தை அணுகும் அதிகாரத்தை இந்திய ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
-
Question 15 of 52
15. Question
Which one of the following is a non-communal Political Party?
கீழ்க்கண்டவற்றில் எது வகுப்பு சாராத அரசியல் கட்சியாகும்?(PYQ)Correct
Incorrect
-
Question 16 of 52
16. Question
Number of election commissioners in election commission of India is
இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆணையர்களின் எண்ணிக்கை(PYQ)Correct
2025ல்
இந்தியத் தேர்தல் ஆணையம்- இராஜீவ் குமார், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
- ஞானேசு குமார், இந்திய தேர்தல் ஆணையாளர்
- சுக்பீர் சிங் சந்து, இந்திய தேர்தல் ஆணையாளர்
Incorrect
2025ல்
இந்தியத் தேர்தல் ஆணையம்- இராஜீவ் குமார், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
- ஞானேசு குமார், இந்திய தேர்தல் ஆணையாளர்
- சுக்பீர் சிங் சந்து, இந்திய தேர்தல் ஆணையாளர்
-
Question 17 of 52
17. Question
Election commission of India is situated at
இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 18 of 52
18. Question
Who designed the first Indian voting machine?
முதல் இந்திய வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 19 of 52
19. Question
Who was the first woman chief election commissioner of India?
இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 20 of 52
20. Question
The Representation of the people Act was passed in the year
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 21 of 52
21. Question
In which model of elections, the President and the Vice – President, the members of the Rajya Sabha are elected?
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் ———— முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.(PYQ)Correct
Incorrect
-
Question 22 of 52
22. Question
The Chief Election Commissioner is appointed by whom?
தலைமை தேர்தல் ஆணையர் யாரால் நியமிக்கப்படுகிறார்?(PYQ)Correct
Incorrect
-
Question 23 of 52
23. Question
When did Mr. Om Prakash Rawat take charge as Chief election Commissioner of India?
திரு. ஓம் பிரகாஷ் ராவத் எப்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ?(PYQ)Correct
Incorrect

-
Question 24 of 52
24. Question
The status of the chief election commissioner of India equivalent to that of the
இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள் யாருக்கு இணையானது(PYQ)Correct
Incorrect
-
Question 25 of 52
25. Question
Which Day is observed as ‘National Voters Day’?
எந்த நாள் தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 26 of 52
26. Question
When had been Electronic voting machines introduced in India?
இந்தியாவில் எப்போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன?(PYQ)Correct
Incorrect
-
Question 27 of 52
27. Question
How many phases of Lok Sabha polls conducted in the 2019 elections?
2019 லோக் சபா தேர்தலில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது?(PYQ)Correct
Incorrect
-
Question 28 of 52
28. Question
In which part of the Indian Constitution and Articles deals with Elections
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி மற்றும் உறுப்புகள் தேர்தல் பற்றியதாகும்(PYQ)Correct
Incorrect
-
Question 29 of 52
29. Question
For the first time in the 16th Lok Sabha elections the election commission deployed
தேர்தல் ஆணையம் முதன் முறையாக பதினாறாவது மக்களவைத் தேர்தலில் செயலாக்கப்படுத்தியது?(PYQ)Correct
Incorrect
-
Question 30 of 52
30. Question
Fifth General Elections was held on
ஐந்தாவது பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 31 of 52
31. Question
How many recognised political parties were in India during 1952 elections?
1952-ம் ஆண்டு பொது தேர்தல்களின் போது இந்தியாவில் எத்தனை அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் இருந்தன?(PYQ)Correct
Incorrect
-
Question 32 of 52
32. Question
Which country is not a communist country?
பொதுவுடைமை அரசு நிலவாத நாடு எது?(PYQ)Correct
Incorrect
-
Question 33 of 52
33. Question
Which important process of our nation is covered by Part XV Articles 324 – 329?
நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தில் பகுதி XV- ல், ஷரத்து 324 – 329-ல் விவரிக்கப்பட்டுள்ள செயல்முறை எது?(PYQ)Correct
Incorrect
-
Question 34 of 52
34. Question
The minimum age required for voting in India?
இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு குறைந்த அளவு வயது தகுதி(PYQ)Correct
Incorrect
-
Question 35 of 52
35. Question
The 52nd Amendment Act of 1985 deal with
52வது அரசியலமைப்பு திருத்தம், 1985 எதை குறிக்கிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 36 of 52
36. Question
Arrange the following items according to the chronological order of Election Commission :
I) Electronic voting
II) Rajya Sabha Election were reformed
Ill) Election expenditure was Increased
IV) Voting right to citizens of India Living abroadதேர்தல் ஆணைய நடைமுறையை வரிசைபடுத்துக :(PYQ)
I) மின்னணு வாக்கு பதிவு
II) ராஜ்யசபா தேர்தல் சீர்திருத்தம்
III) தேர்தல் உச்சவரம்பு அதிகரிப்பு
IV) வெளிநாடு வாழ் இந்தியர் வாக்குCorrect
Incorrect
-
Question 37 of 52
37. Question
Match List I with List II and select the correct answer: [Lok Sabha Elections – Year]
A) Sixth General Elections – 1) 1991
B) Tenth General Elections – 2) 1998
C) Twelfth General Elections – 3) 2004
D) Fourteenth General Elections – 4) 1977பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க(PYQ)
A) ஆறாவது பொதுத் தேர்தல் – 1) 1991
B) பத்தாவது பொதுத் தேர்தல் – 2) 1998
C) பன்னிரெண்டாவது பொதுத் தேர்தல் – 3) 2004
D) பதினான்காவது பொதுத் தேர்தல் – 4) 1977Correct

2024 -18வது- 543 தொகுதி – 66.33% -7 கட்டங்களாக நடைபெற்றது -பாரதிய ஜனதா கட்சி வெற்றி
Incorrect

2024 -18வது- 543 தொகுதி – 66.33% -7 கட்டங்களாக நடைபெற்றது -பாரதிய ஜனதா கட்சி வெற்றி
-
Question 38 of 52
38. Question
The president of India appointed two more Election Commissioners to the Election Commission of India for the first time in the year
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையாளர்களை குடியரசுத் தலைவர் முதன் முதலில் நியமித்த ஆண்டு(PYQ)Correct
Incorrect
-
Question 39 of 52
39. Question
Indrajit Gupta Report of 1998 is associated with?
எதனுடன் 1998 வருட இந்திரஜித் குப்தா குழு அறிக்கை தொடர்புடையது?(PYQ)Correct
Incorrect
-
Question 40 of 52
40. Question
Subramaniam Balaji Vs. Govt. of Tamilnadu is the case related to the matter of
சுப்ரமணியம் பாலாஜி மற்றும் தமிழ்நாடு அரசு என்ற வழக்கிற்கு தொடர்புடைய விவகாரம்(PYQ)Correct
Incorrect
-
Question 41 of 52
41. Question
The statutory rules regarding election expenses are laid down in
தேர்தல் செலவினங்களைப் பற்றிய சட்ட விதிமுறைகளைக் கூறுவது(PYQ)Correct
Incorrect
-
Question 42 of 52
42. Question
Who appoints the Chief Election Commissions of India
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பது யார்?(PYQ)Correct
Incorrect
-
Question 43 of 52
43. Question
How many persons registered their names in the electoral roll in the 17th lok sabha election in 2019?
2019, 17வது மக்களவை தேர்தலில் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?(PYQ)Correct
Incorrect
-
Question 44 of 52
44. Question
Which year was introduced proxy voting system for an their behalf of these who serves in Military?
எந்த ஆண்டு இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக பதிலி வாக்கு அளிக்கும் முறை கொண்டு வரப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 45 of 52
45. Question
In which year were Electronic Voting Machines used first time in India?
இந்தியாவில் முதன் முதலில் எந்த ஆண்டு மின்னணு வாக்கு பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 46 of 52
46. Question
Which of the following article of the Indian constitution deals with the election commission?]
தேர்தல் ஆணையத்தை பற்றி விளக்கும் அரசியலமைப்பு விதி(PYQ)Correct
Incorrect
-
Question 47 of 52
47. Question
Which one of the following is offered by the Election Commission to a recognised political-party?
பின்வருவனவற்றில் எதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு வழங்குகிறது.(PYQ)Correct
Incorrect
-
Question 48 of 52
48. Question
Which of the following statements regarding political parties in India is / are correct?
A) Parties in India function within the institutional framework of a federal structure and are bound by the country’s electoral laws and rules
B) Strong institutionalised parties are vital for healthy democracies
அரசியல் கட்சிகள் குறித்து கீழ்காணப்படும் வாக்கியங்களில் எது / எவை சரியானவை?(PYQ)
A) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கூட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுசின்றன
B) சிறப்பான ஜனநாயக நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவைCorrect
Incorrect
-
Question 49 of 52
49. Question
The voting age in general elections was reduced from 21 year to 18 by the
பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வயது 21 ஆண்டுகளில் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது?(PYQ)Correct
Incorrect
-
Question 50 of 52
50. Question
Ramvilas Paswan – made a Guinness Record for winning the highest margin of votes in the parliamentary election of which state?
ராம்விலாஸ் பாஸ்வான் கின்னஸ் ரெக்கார்டு செய்து வெற்றியடைந்த படைத் தொகுதியின் பெயர்(PYQ)Correct
Incorrect
-
Question 51 of 52
51. Question
Which Lok Sobha election had the VVPAT was came into existence ?
எந்த மக்கள் அவை தேர்தலில் வாக்கு ஒப்புகை சீட்டு முறை நடைமுறைக்கு வந்தது?(PYQ)Correct
Incorrect
-
Question 52 of 52
52. Question
Identify the non-recognized observer of the Election Commission of India
இந்திய தேர்தல் ஆணையத்தின்படி தேர்தல் பார்வையாளர்களின் வகையல்லாதது எது? (PYQ-2025)
Correct
Incorrect