Quiz-summary (or) [Show All Quiz]
0 of 3 questions completed
Questions:
- 1
- 2
- 3
Information
பொதுத்தமிழ் அலகு-VII-25- தமிழ்ச்சான்றோர் பற்றிய செய்திகள்-தமிழ் ஒளி
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 3 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- Answered
- Review
-
Question 1 of 3
1. Question
சரியான கூற்றைத் தேர்க
1) கவிஞர் தமிழ் ஒளி புதுகையில் பிறந்தவர்
2) கவிஞர் தமிழ் ஒளி பாரதிதாசனின் வழித்தோன்றலாகவும், பாரதியாரின் மாணவராகவும் விளங்கியவர்.Correct
- தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 – 24 மார்ச் 1965) புதுவையில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார்.
- பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.
- சக்தி நாடக சபாவுக்காக சிற்பியின் காதல் என்னும் நாடகம் எழுதினார். அக்கதை வணங்காமுடி என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகியது.
Incorrect

Question 2 of 3
2. Question
பொருந்தாதைத் தேர்க (கவிஞர் தமிழ் ஒளி படைப்புகள்)
Correct
தமிழ்ஒளி பற்றிய செய்திகள்:
- உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார்.
- 1949ஆம் ஆண்டில் ‘புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்’ என்னும் கவிதை எழுதினார்.
- மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. ‘ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்’ என்று எழுதினார்.
- நிலை பெற்ற சிலை, வீராயி, மே தின ரோஜா ஆகிய மூன்று காவியங்களும் தலித்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தலித்து மக்களின் விடுதலை அவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றை விவரிக்கின்றன.
- தமிழர் திருமணம் எனும் நூல், 1956 ஆம் ஆண்டில் தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது.

Question 3 of 3
3. Question
தமிழ் ஒளியின் காலம்
Correct
எவரெசுட்டு மலை உச்சியில் தேசியக் கொடி ஏற்றி சாதனைப் படைத்த தேன்சிங்கைப் பாராட்டிக் கவிதை எழுதினார்.
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்தபோதும் கவிதை படைத்தார்.