Quiz-summary (or) [Show All Quiz]
0 of 16 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
Information
Polity-Right to Information Act-தகவல் அறியும் உரிமை (PYQ+SB)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 16 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- Answered
- Review
-
Question 1 of 16
1. Question
The right to Information Act was passed in the year
தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?(PYQ)Correct
இச்சட்டத்தின் நோக்கம்:
- எல்லா அரசு பொதுத்துறை நிறுவனத்திலும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையையும் அதிகரிக்கும் பொருட்டு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் அந்நிறுவனம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
- மேலும் இச்சட்டத்தின் வாயிலாக தகவல்களைப் பெற படிக்கத் தெரியாதவர்களுக்கு பொது தகவல் அலுவலர் உதவி செய்ய வேண்டும்.
- இச்சட்டத்தின் படி அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தங்களது தரவுகளை கணினியாக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The purpose of this Act is to increase transparency and accountability in all government public sector undertakings. This Act was brought to ensure that every citizen of India knows the details of that undertaking. Furthermore, the Public Information Officer should assist illiterate persons in obtaining information through this Act. According to this Act, all public sector undertakings have been instructed to computerize their data.
Incorrect

Question 2 of 16
2. Question
The first state in India which introduced its own Right to information legislation was
இந்தியாவில் முதன் முதலில், தன்னுடைய மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது(PYQ)
Correct
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) முதன்முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும், 1997ல் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) அறிமுகம்:- 1997ல் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
- இந்த சட்டம் 1997 மே 4 அன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, மறுநாள் தெரிவிக்கப்பட்டது.
- கோவா தகவல் அறியும் உரிமைச் சட்டம் 1997 தமிழ்நாட்டிற்குப் பிறகு இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றும் இரண்டாவது மாநிலம் ஆகும்.
- இந்திய நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, 15 ஜூன் 2005 அன்று நிறைவேற்றப்பட்டு, 12 அக்டோபர் 2005 முதல் நடைமுறைக்கு வந்தது

Question 3 of 16
3. Question
‘The Right to Information Act’ came to force on
‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ நடைமுறைக்கு வந்த நாள்(PYQ)Correct
Incorrect
-
Question 4 of 16
4. Question
What is the time limit to furnish information under the Right to Information Act?
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி எத்தனை நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் ?(PYQ)Correct
Incorrect
-
Question 5 of 16
5. Question
State Information Commission was created by
மாநிலத் தகவல் ஆணையத்தை உருவாக்கியது(PYQ)Correct
Incorrect
-
Question 6 of 16
6. Question
Central information commission comes under which ministry?
மத்திய தகவல் ஆணையம் எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது?(PYQ)Correct
Incorrect
-
Question 7 of 16
7. Question
Which organization is exempt from the Right to Information Act ?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்குப் பெற்ற அமைப்பு எது?(PYQ)Correct
Incorrect
-
Question 8 of 16
8. Question
Section 2 of Right to information Act, 2005 includes the right:
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இன் பிரிவு (2) பின்வரும் எந்த உரிமையை உள்ளடக்கியது:
Correct
Incorrect
-
Question 9 of 16
9. Question
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் ஆண்டு
Date and year of enactment of the Right to Information Act
Correct
நடைமுறைப்படுத்தப்பட்டது – OCTOBER 12, 2005
Incorrect
நடைமுறைப்படுத்தப்பட்டது – OCTOBER 12, 2005
-
Question 10 of 16
10. Question
தகவல் அறியும் உரிமைச் சட்டம் எத்தனை அட்டவணைகள் மற்றும் எத்தனை பிரிவுகளை கொண்டது?
How many schedules and how many sections does the Right to Information Act have?
Correct
Incorrect
-
Question 11 of 16
11. Question
இந்தியாவில் சுதந்திர தகவல் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
In which year was the Freedom of Information Act introduced in India?
Correct
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததால் 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சுதந்திர தகவல் சட்டம் செயல் இழந்தது
Incorrect
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததால் 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சுதந்திர தகவல் சட்டம் செயல் இழந்தது
-
Question 12 of 16
12. Question
பின்வருவனவற்றில் எந்த நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பினுள் அடங்காதது
Which of the following institutions does not fall within the ambit of the Right to Information Act?
Correct
RAW -Research and Analysis Wing
தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரம்பினுள் அடங்காத நிறுவனங்கள்:
- மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்
- மத்திய உளவுத்துறை
- சிறப்பு எல்லைப்படைகள்
- மத்திய புலனாய்வுத்துறை
- சிறப்பு சேவைகள் துறை
- வருமான வரிகள் பொது இயக்குனராகம்
- அமலாக்கத்துறை இயக்குனராகம்
- விமான ஆராய்ச்சி மையம்
- தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு
- மத்திய சேம காவல் படை
- உளவுத்துறை பணியாகம்
- வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம்
Organizations not covered by the Right to Information Act:
- Central Intelligence and Security Agencies
- Central Intelligence Agency (RAW)
- Special Frontier Corps
- Central Intelligence Agency (CBI)
- Special Services
- Directorate of Income Taxes
- Directorate of Enforcement
- Directorate Aviation Research Centre
- National Narcotics Control Unit
- Central Reserve Police Force (CRPF)
- Intelligence Bureau (IB)
- Directorate of Revenue Intelligence

Question 13 of 16
13. Question
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய கூற்றுகளை ஆராய்க
- தகவல் கூறக்கூடிய நபர் விண்ணப்பத்துடன் ரூபாய் பத்துக்கான அஞ்சலக ஆணை அல்லது வங்கி காசோலை அல்லது வங்கி கேட்பவர்களை போன்றவற்றின் ஒன்றினை அந்த அதிகார அமைப்பின் கணக்கு அலுவலருக்கு வழங்கும் வழங்கப்படும் வகையில் இணைத்தல் வேண்டும்
- 30 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படவில்லை எனில் பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொதுத் தகவல அலுவலருக்கு எதிராக மூத்த அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம்
- அடுத்ததாக இரண்டாவது மேல் முறையீடு 90 நாட்களுக்குள் மத்திய தகவல் ஆணையத்திடமோ அல்லது மாநில தகவல் ஆணையத்திடமோ செய்யலாம்
- சரியாக தகவல் அளிக்கப்படாத நிறுவனத்திற்கு தகவல் கிடைக்க பெறும் வரை ரூபாய் நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 அல்லது ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும் ஆனால் இந்த அபராத தொகையானது மொத்தமாக ரூபாய் 25000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Investigate allegations under the Right to Information Act
- The person who has the information should enclose with the application a postal order for Rs. 10 or a bank cheque or a bank draft, payable to the Accounts Officer of the authority concerned.
- If no reply is received within 30 days, an appeal can be filed against the Public Information Officer or Assistant Public Information Officer to a senior officer.
- A second appeal can be filed within 90 days with the Central Information Commission or the State Information Commission.
- A fine of Rs. 200 or Rs. 500 per day for delay in obtaining the information shall be imposed on the institution for which the information is not provided, but the total amount of the fine shall not exceed Rs. 25,000.
Correct
Incorrect
-
Question 14 of 16
14. Question
Where is the Central Information Commission located?
மத்திய தகவல் ஆணையம் அமைந்துள்ள இடம்
Correct
புதுதில்லியில் உள்ள பிகாஜி காமா இடத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
புதுதில்லியில் உள்ள பிகாஜி காமா இடத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 15 of 16
15. Question
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் மற்ற ஆணையர்களை நியமிப்பவர் யார்?
Who appoints the Chief Information Commissioner and other Commissioners of the Central Information Commission?
Correct
Incorrect
-
Question 16 of 16
16. Question
தலைமை தகவல் ஆணையர் மற்றும் மற்ற தகவல் ஆணையர்களை பரிந்துரை செய்யும் மூன்று நபர் குழுவில் இடம் பெறாத நபர் யார்?
Who is not a member of the three-member committee that recommends the Chief Information Commissioner and other Information Commissioners?
Correct
- மத்திய தகவல் ஆணையம் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் பத்துக்கு மேற்படாத தகவல் ஆணையர்களை கொண்டிருக்கும்.
- தலைமை தகவல் ஆணையர் மற்றும் மற்ற தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை ஆகும்
- தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்கள் மறு நியமனத்திற்கு தகுதியற்றவர்கள் இவர்கள் ஓய்விற்கு பின் எந்த ஒரு மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கும் நியமிக்கப்பட கூடாது.
- ஆனால் தகவல் ஆணையர்கள் தலைமை தகவல் ஆணையராக நியமிக்க படலாம் ஆனால் அவரின் மொத்த பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் மிகக் கூடாது
- The Central Information Commission shall consist of a Chief Information Commissioner and not more than ten Information Commissioners.
- The term of office of the Chief Information Commissioner and other Information Commissioners is 5 years or till the age of 65 years.
- The Chief Information Commissioner and other Information Commissioners are not eligible for reappointment and shall not be appointed to any Central or State Government service after retirement.
- However, Information Commissioners may be appointed as Chief Information Commissioner but their total tenure should not exceed 5 years.