Quiz-summary (or) [Show All Quiz]
0 of 15 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
Information
பொதுத்தமிழ் அலகு-VII-17- தமிழ்ச்சான்றோர் பற்றிய செய்திகள்-டி.கே.சிதம்பரனார்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 15 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- Answered
- Review
-
Question 1 of 15
1. Question
டி.கே.சிதம்பரனாரின் முழுப்பெயர் என்ன?
Correct
1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.
Incorrect
1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.
-
Question 2 of 15
2. Question
டி.கே.சிதம்பரனார் எந்தத் தமிழ் இதழை வெளியிட்டார்?
Correct
டி. கே. சிதம்பரநாத முதலியார் (T. K. Chidambaranatha Mudaliar, செப்டம்பர் 11, 1881 – பெப்ரவரி 16, 1954) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்.
Incorrect
டி. கே. சிதம்பரநாத முதலியார் (T. K. Chidambaranatha Mudaliar, செப்டம்பர் 11, 1881 – பெப்ரவரி 16, 1954) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்.
-
Question 3 of 15
3. Question
டி.கே.சிதம்பரனார் எந்த ஆண்டில் பிறந்தார்?
Correct
Incorrect
-
Question 4 of 15
4. Question
டி.கே.சிதம்பரனாரின் நினைவாக எந்த அமைப்பு/அறக்கட்டளை தொடங்கப்பட்டது?
Correct
Incorrect
-
Question 5 of 15
5. Question
டி.கே.சிதம்பரனாரின் “தமிழன்” இதழின் மூலம் எதை முன்னிறுத்தினார்?
Correct
Incorrect
-
Question 6 of 15
6. Question
தமிழன் இதழின் முக்கிய கருத்துக்கள் என்ன?
Correct
Incorrect
-
Question 7 of 15
7. Question
குற்றால முனிவர், ரசிகமணி என்று அழைக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 8 of 15
8. Question
இரசிகமணி டி.கே.சிதம்பரநாதரின் காலம்
Correct
Incorrect
-
Question 9 of 15
9. Question
“தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்கமுடியும்” எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை யார்?
Correct
Incorrect
-
Question 10 of 15
10. Question
யாருடைய வீட்டுக் கூடத்தில் வட்ட வடிவமான தொட்டிக் கட்டில், ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கியத்தைப் பற்றிப்பேசியது.
Correct
Incorrect
-
Question 11 of 15
11. Question
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே ________ விரும்பினார்.
Correct
Incorrect
-
Question 12 of 15
12. Question
டி.கே.சி இயற்றிய நூல்களில் தவறானதைத் தேர்ந்தெடு
1) இதய ஒலி,
2) கம்பர் யார்?
3) வட்டத்தொட்டி
4) தோட்டியின் மகன்Correct
Incorrect
-
Question 13 of 15
13. Question
டி.கே.சி பற்றிய கூற்றுகளை ஆராய்க
1) டி.கே.சி ஒரு வழக்கறிஞர், சட்ட மன்ற மேலவை உறுப்பினர், இந்து சமய பரிபாலனக் குழுவின் ஆணையர்
2) ‘வட்டத்தொட்டி’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர்
3) ‘இதய ஒலி’, ‘கம்பர் யார்?’ முதலான நுால்களின் ஆசிரியர்
4) ‘கம்பர் தரும் ராமாயணம்’, ‘முத்தொள்ளாயிரம்’ ஆகிய நுால்களின் பதிப்பாசிரியர்Correct
Incorrect
-
Question 14 of 15
14. Question
பின்வருவனவற்றில் தவறானதைத் தேர்க
1) டி.கே.சிதம்பரனார் ஆசிரியர் தொழில் செய்தவர்
2) இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர்.
3) தமிழ் எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும் புகழ்பெற்றவர்.
4) தமது நண்பரின் வீட்டில் வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்Correct
டி.கே.சிதம்பரனார் வழக்கறிஞர் தொழில் செய்தவர்.
தமது வீட்டில் வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்Incorrect
டி.கே.சிதம்பரனார் வழக்கறிஞர் தொழில் செய்தவர்.
தமது வீட்டில் வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார் -
Question 15 of 15
15. Question
டி.கே.சி சிறப்புப் பெயர்களில் தவறானவை எது?
1) கடித இலக்கியத்தின் முன்னோடி
2) தமிழிசைக் காவலர்
3) வளர்தமிழ் ஆர்வலர்
4) குற்றால முனிவர்
5) தமிழிசை ஆர்வலர்Correct
Incorrect