Quiz-summary (or) [Show All Quiz]
0 of 89 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
Information
இலக்கணம்-01 பிரித்தெழுதுக சேர்த்தெழுதுக-part-3 (Before Samacheer Book)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 89 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- Answered
- Review
-
Question 1 of 89
1. Question
பிரித்தெழுதுக- அன்பிலார்
Correct
Incorrect
-
Question 2 of 89
2. Question
பிரித்தெழுதுக- உள்ளாறும்
Correct
Incorrect
-
Question 3 of 89
3. Question
பிரித்தெழுதுக – பயனில
Correct
Incorrect
-
Question 4 of 89
4. Question
பிரித்தெழுதுக – முற்பகல்
Correct
Incorrect
-
Question 5 of 89
5. Question
பிரித்து எழுதுக -முயற்றின்மை
Correct
முயற்றின்மை – முயற்று + இன்மை
விதிகள்:- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் விதிப்படி ‘ முயற்ற் + இன்மை” என்றாயிற்று
- உடல்மேல் உயிர்வந்தொன்றுவது இயல்பே விதிப்படி “முயற்றின்மை” என்றாயிற்று
Incorrect
முயற்றின்மை – முயற்று + இன்மை
விதிகள்:- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் விதிப்படி ‘ முயற்ற் + இன்மை” என்றாயிற்று
- உடல்மேல் உயிர்வந்தொன்றுவது இயல்பே விதிப்படி “முயற்றின்மை” என்றாயிற்று
-
Question 6 of 89
6. Question
பிரித்தெழுது -அமைவுடைய
Correct
அமைவுடைய – அமைவு+உடைய
விதிகள்:
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் விதிப்படி ‘ அமைவ்+உடைய” என்றாயிற்று.
உடல்மேல் உயிர்வந்தொன்றுவது இயல்பே விதிப்படி (வ்+உ=வு) “அமைவுடைய” என்றாயிற்று.
Incorrect
அமைவுடைய – அமைவு+உடைய
விதிகள்:
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் விதிப்படி ‘ அமைவ்+உடைய” என்றாயிற்று.
உடல்மேல் உயிர்வந்தொன்றுவது இயல்பே விதிப்படி (வ்+உ=வு) “அமைவுடைய” என்றாயிற்று.

-
Question 7 of 89
7. Question
பிரித்தெழுது -அங்கண்
Correct
அம்+கண் -அங்கண்
விதி:
மகர மெய் கெட்டு இன மெல்லெழுத்து தோன்றிப் புணர்ந்தது.
Incorrect
அம்+கண் -அங்கண்
விதி:
மகர மெய் கெட்டு இன மெல்லெழுத்து தோன்றிப் புணர்ந்தது.
-
Question 8 of 89
8. Question
பிரித்தெழுதுக- அகனிலா
Correct
Incorrect
-
Question 9 of 89
9. Question
பிரித்தெழுதுக- காட்டகம்
Correct
Incorrect
-
Question 10 of 89
10. Question
பிரித்தெழுதுக- நீட்டோலை
Correct
அண்ணாமலைக்கனுகூலன் – அண்ணாமலைக்கு + அனுகூலன்
Incorrect
அண்ணாமலைக்கனுகூலன் – அண்ணாமலைக்கு + அனுகூலன்

-
Question 11 of 89
11. Question
பிரித்தெழுதுக-ஆடாதசையாது
Correct
Incorrect
-
Question 12 of 89
12. Question
பிரித்தெழுதுக-கறுப்புடை
Correct
Incorrect

-
Question 13 of 89
13. Question
பிரித்தெழுதுக-அரையிற் கட்டி
Correct
கதவிற் பதுங்கி – கதவில் + பதுங்கி
கையிற் பிடித்து – கையில் + பிடித்து
வெளியிற்செல் – வெளியில் + செல்
பொத்தற்பை – பொத்தல் + பைIncorrect
கதவிற் பதுங்கி – கதவில் + பதுங்கி
கையிற் பிடித்து – கையில் + பிடித்து
வெளியிற்செல் – வெளியில் + செல்
பொத்தற்பை – பொத்தல் + பை -
Question 14 of 89
14. Question
பிரித்தெழுதுக-பாலன்னம்
Correct
Incorrect
-
Question 15 of 89
15. Question
பிரித்தெழுதுக- கடும்பசி
Correct
Incorrect

-
Question 16 of 89
16. Question
பிரித்தெழுதுக- கணிப்பரிய
Correct
Incorrect

-
Question 17 of 89
17. Question
பிரித்தெழுதுக- வேப்பிலை
Correct
Incorrect

-
Question 18 of 89
18. Question
பிரித்தெழுதுக-காப்பதவை
Correct
Incorrect

-
Question 19 of 89
19. Question
பிரித்தெழுதுக-தண்டுளி
Correct
தண்டுளி -மழை, குளிர்ந்த துளி
Incorrect
தண்டுளி -மழை, குளிர்ந்த துளி
-
Question 20 of 89
20. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2003)
1) நாடெலாம் -நாடு + எலாம்
2) நல்குரவொழிய – நன்மை + குரவு + ஒழிய
3) வீடென- வீடு + என
4) அரும்பொருள் – அரு + பொருள்
5) திருவருள் – திரு + அருள்Correct
தவறான இணைக்கு சரியான விடை
2) நல்குரவொழிய – நல்குரவு + ஒழிய
4) அரும்பொருள் – அருமை + பொருள்Incorrect
தவறான இணைக்கு சரியான விடை
2) நல்குரவொழிய – நல்குரவு + ஒழிய
4) அரும்பொருள் – அருமை + பொருள் -
Question 21 of 89
21. Question
பிரித்தெழுதுக
அதுவல்லதூதியம்
Correct
Incorrect
-
Question 22 of 89
22. Question
பிரித்தெழுதுக-இரப்பார்க்கொன்றீவார்
Correct
Incorrect
-
Question 23 of 89
23. Question
பிரித்தெழுதுக-நிற்பதொன்றில்
Correct
Incorrect
-
Question 24 of 89
24. Question
பிரித்தெழுதுக- புத்தேளுலகு
Correct
“புத்தேள்” என்பது “புனிதமான தேவர்கள்” அல்லது “நல்ல தேவர்கள்” என்றும், “உலகு” என்பது “உலகம்” என்றும் பொருள்படும். எனவே, “புத்தேளுலகு” என்பது “புனிதமான தேவர்களின் உலகம்” அல்லது “நல்ல தேவர்களின் உலகம்” என்று பொருள்படும்.
Incorrect
“புத்தேள்” என்பது “புனிதமான தேவர்கள்” அல்லது “நல்ல தேவர்கள்” என்றும், “உலகு” என்பது “உலகம்” என்றும் பொருள்படும். எனவே, “புத்தேளுலகு” என்பது “புனிதமான தேவர்களின் உலகம்” அல்லது “நல்ல தேவர்களின் உலகம்” என்று பொருள்படும்.
-
Question 25 of 89
25. Question
பிரித்தெழுதுக- உளதாகும்
Correct
Incorrect

-
Question 26 of 89
26. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edition 2005 )
1) வித்தகர்க்கல்லால் – வித்தகர்க்கு + அல்லால்
2) தந்நோவார் -தம் + நோவார்
3) நோவதெவன் – நோவது + எவன்
4) வையத்தார்க்கெல்லாம்- வையத்தார்க்கு + எல்லாம்
5) வண்பயன் – வண்மை + பயன்Correct
Incorrect
-
Question 27 of 89
27. Question
பிரித்தெழுதுக-காக்கினென்
Correct
Incorrect
-
Question 28 of 89
28. Question
பிரித்தெழுதுக- இல்லதனின்
Correct
Incorrect
-
Question 29 of 89
29. Question
பிரித்தெழுதுக-நிலத்தறைந்தான்
Correct
Incorrect
-
Question 30 of 89
30. Question
பிரித்தெழுதுக-இணரெரி
Correct
Incorrect
-
Question 31 of 89
31. Question
பிரித்தெழுதுக-தோய்வன்ன
Correct
Incorrect
-
Question 32 of 89
32. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edition 2005 )
1) சிறுபடை- சிறுமை + படை
2) இலரெனினும்- இலர் + எனினும்
3) ஒட்டலரிது – ஒட்டல் + அரிதுCorrect
Incorrect
-
Question 33 of 89
33. Question
பிரித்தெழுதுக-அஃதில்லார்
Correct
Incorrect
-
Question 34 of 89
34. Question
பிரித்தெழுதுக-உடையதுடையரோ
Correct
Incorrect

-
Question 35 of 89
35. Question
பிரித்தெழுதுக-இழந்தேமென்று
Correct
Incorrect

-
Question 36 of 89
36. Question
பிரித்தெழுதுக- வெள்ளத்தனைய
Correct
Incorrect
-
Question 37 of 89
37. Question
பிரித்தெழுதுக- உயர்வுள்ளல்
Correct
Incorrect
-
Question 38 of 89
38. Question
பிரித்தெழுதுக- பாடூன்றும்
Correct
Incorrect

-
Question 39 of 89
39. Question
பிரித்தெழுதுக- உரமொருவற்கு
Correct
Incorrect

-
Question 40 of 89
40. Question
பிரித்தெழுதுக- பல்பொருணீங்கிய
Correct
Incorrect

-
Question 41 of 89
41. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil old book -edi 2003 )
1) பல்பொருள் – பல் + பொருள்
2) நல்வினை – நல் + வினை
3) காராண்மை- காரா + ஆண்மை
4) வரவுண்மை – வர + உண்மைCorrect
Incorrect
-
Question 42 of 89
42. Question
பிரித்தெழுதுக- ஆற்றென்றலைப்பானும்
Correct
Incorrect
-
Question 43 of 89
43. Question
பிரித்தெழுதுக- வரப்போரம்
Correct
Incorrect
-
Question 44 of 89
44. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2005 )
1) கொங்கலர்தார் -கொங்கு + அலர்தார்
2) அங்கண் – அகம் + கண்
3) உலகளித்தலான்- உலகு + அளித்தலான்
4) அவனளி – அவன் + அளி
5) பழங்குடி – பழம் + குடிCorrect
Incorrect

-
Question 45 of 89
45. Question
பிரித்தெழுதுக-பொற்கோட்டுமேரு
Correct
Incorrect

-
Question 46 of 89
46. Question
பிரித்தெழுதுதலில் தவறான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2005 )
1) பொதுவறு -பொது + அறு
2) வண்கை – வலிமை + கை
3) தீதிலா – தீது + இலா
4) போதிலார் – போது + இல் + ஆர்
5) ஈராறாண்டு – இரண்டு + ஆறு+ ஆண்டுCorrect
Incorrect

-
Question 47 of 89
47. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2005 )
1) செவ்வேள் -செம்மை + வேள்
2) பிறர்க்கார்த்து – பிறர்க்கு + ஆர்த்து
3) ஈரெட்டாண்டு- இருபது + எட்டு + ஆண்டு
4) மணவணி- மணம் + அணி
5) பெருநாள் – பெருமை + நாள்Correct
Incorrect

-
Question 48 of 89
48. Question
பிரித்தெழுதுக- நிறத்து
Correct
Incorrect
-
Question 49 of 89
49. Question
பிரித்தெழுதுக- எற்கியைந்த
Correct
Incorrect
-
Question 50 of 89
50. Question
பிரித்தெழுதுக- கடற்றுணை
Correct
Incorrect

-
Question 51 of 89
51. Question
பிரித்தெழுதுக- அருமுருவினல்
Correct
Incorrect

-
Question 52 of 89
52. Question
பிரித்தெழுதுக- வீடினதன்றறன்
Correct
Incorrect

-
Question 53 of 89
53. Question
பிரித்தெழுதுக- அறத்துக்கீறுண்டோ
Correct
Incorrect

-
Question 54 of 89
54. Question
பிரித்தெழுதுக- யாவதிங்கினிச்செயல்
Correct
Incorrect

-
Question 55 of 89
55. Question
பிரித்தெழுதுக -உறுமென்றுன்னினேன்
Correct
Incorrect

-
Question 56 of 89
56. Question
பிரித்தெழுதுக- ஒருவர்க்கீதுறுகண்
Correct
Incorrect

-
Question 57 of 89
57. Question
பிரித்தெழுதுக-பொன்றிணி
Correct
Incorrect

-
Question 58 of 89
58. Question
பிரித்தெழுதுக- ஈண்டினியான்
Correct
Incorrect

-
Question 59 of 89
59. Question
பிரித்தெழுதுக- வெவ்விருப்பாணி
Correct
Incorrect

-
Question 60 of 89
60. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க
1) வந்தசைப்ப – வந்து+ அசைப்ப
2) வெண்சாமரை – வெண்மை + சாமரை
3) செந்தாமரை- செம்மை + தாமரை
4) எனவாங்கு – என + வாங்கு
5) மனமொழிமெய் – மனம் + ஒழி + மெய்Correct

Incorrect


-
Question 61 of 89
61. Question
பிரித்தெழுதுக- மந்தாநிலம்
Correct

Incorrect


-
Question 62 of 89
62. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க
1) முடிவெய்துகாறும்-முடிவு + எய்துகாறும்
2) தனக்கென்று – தனக்கு + என்று
3) உறுதிக்குழந்தான்- உறுதிக்கு + உழந்தான்
4) அவன்றாள்- அவன் + தாள்
5) திருப்பாமாலை – திரு + பா + மாலைCorrect

Incorrect


-
Question 63 of 89
63. Question
பிரித்தெழுதுக- வேங்கடமாமலை
Correct


Incorrect



-
Question 64 of 89
64. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2003)
1) கதுக்கியாதுமோர் -கதிக்கு + யாதும் + ஓர்
2) குறைவிலை – குறை + இல்லை
3) நல்லஃதுறும்- நன்மை + அஃது + உறும்Correct

Incorrect


-
Question 65 of 89
65. Question
பிரித்தெழுதுக- வெற்றிடமின்றி
Correct

Incorrect


-
Question 66 of 89
66. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2003)
1) கீழ்த்திசை -கிழக்கு + திசை
2) மைத்தடங்கண் – மை + தட + கண்
3) ஊரிட்ட- ஊரின் + இட்ட
4) மலையிடையில் – மலை + இடை+ இல்Correct
Incorrect

-
Question 67 of 89
67. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2003)
1) சின்னதொரு -சின்ன + ஒரு
2) கன்னலடா – கன்னல்+ அடா
3) தொல்லுலகம்- தொன்மை + உலகம்
4) தன்னலம் – தன்மை+ நலம்Correct
Incorrect

-
Question 68 of 89
68. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2003)
1) பழம்பெரும்பூமி -பழம் + பெருமை + பூமி
2) இன்னரும்பொழில் – இனிமை + அருமை + பொழில்
3) பார்க்கெலாம்- பார்க்கு + எல்லாம்
4) இணையிலா – இணை + இலாCorrect

Incorrect


-
Question 69 of 89
69. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2003)
1) பழம்பாடல் -பழமை+ பாடல்
2) தீந்தமிழ் – தீம் + தமிழ்
3) நறுஞ்சுவை- நறுமை + சுவை
4) குழற்காடேந்துமிள – குழல் + காடு + ஏந்தும் + இள
5) திருவுள்ளத்திலழகு – திரு + உள்ளத்தில் + அழகுCorrect
Incorrect

-
Question 70 of 89
70. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2003)
1) துயிலுமவர்-துயிலும் + அவர்
2) கனகமகாமேரு – கனகம் + மகா + மேரு
3) நாஞ்சிநாட்டு- நாஞ்சு + நாட்டு
4) விந்தைமலை – விந்தை + மலை
5) வடமலை -வட + மலைCorrect
Incorrect

-
Question 71 of 89
71. Question
பிரித்தெழுதுக- வீட்டிருந்து
Correct

Incorrect


-
Question 72 of 89
72. Question
பிரித்தெழுதுதலில் சரியான இணைகளைக் காண்க (10th Tamil book -edi 2003)
1) தூங்கியாங்கிவள் -தூங்கியாங்கு + இவள்
2) யாரஃதறிந்திசினோர் – யார் + அஃது + அறிந்திசினோர்
3) வேர்கோட்பலவின்- வேர் + கோள் + பலவின்Correct

Incorrect


-
Question 73 of 89
73. Question
பிரித்தெழுதுக-உண்ணிகழ்
Correct
Incorrect

-
Question 74 of 89
74. Question
பிரித்தெழுதுக -சேயழகு
Correct
Incorrect
-
Question 75 of 89
75. Question
சேர்த்தெழுதுக- முள் + நன்று
Correct
Incorrect

-
Question 76 of 89
76. Question
பிரித்தெழுதுக- அங்கை
Correct
Incorrect
-
Question 77 of 89
77. Question
பிரித்தெழுதுக- செலவயர்ந்திசின்
Correct
Incorrect
-
Question 78 of 89
78. Question
சரியானதைத் தேர்க
Correct
Incorrect

-
Question 79 of 89
79. Question
பிரித்தெழுதுக- விதிர்ப்புற்றஞ்சி
Correct
Incorrect
-
Question 80 of 89
80. Question
பிரித்தெழுது – என்றாகடியமான
Correct
Incorrect
-
Question 81 of 89
81. Question
சரியானதைத் தேர்க
1) பல பணி -பல்பணி
2) சில வளை -சில்வளை
3) பல பணி – பலபணி
4) சில வளை – சிலவளைCorrect
Incorrect
-
Question 82 of 89
82. Question
சேர்த்தெழுதுக- மேற்கு + நாடு
Correct
Incorrect
-
Question 83 of 89
83. Question
பிரித்தெழுதுக – தாய்மையன்பிறனை
Correct
Incorrect
-
Question 84 of 89
84. Question
பிரித்தெழுதுக- இடப்புறம்
Correct
Incorrect
-
Question 85 of 89
85. Question
பிரித்தெழுதுக -நன்மாடங்கள்
Correct
நன்மை + மாடங்கள் – நன்மாடங்கள்
விதி: ஈறுபோதல் விதிப்படி மை ஈறு கெடுதல்Incorrect
நன்மை + மாடங்கள் – நன்மாடங்கள்
விதி: ஈறுபோதல் விதிப்படி மை ஈறு கெடுதல் -
Question 86 of 89
86. Question
அதற்கு- பிரித்து எழுதுக.
Correct
Incorrect
-
Question 87 of 89
87. Question
“இடப்புறம்” என்ற சொல்லைப் பிரிக்க கிடைக்கும் சொல்
Correct
Incorrect
-
Question 88 of 89
88. Question
பிரித்தெழுதுக- சாக்குத்தினான்
Correct
‘சாவ’ என்னும் சொல்லின் முன் வல்லினம்
‘சாவ’ என்பது செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஆகும். இதனுடைய ஈற்றில் உள்ள வகர உயிர்மெய்யானது, வருமொழி முதலில் வல்லினம் வரும் போது கெடுதலும் (நீங்குதலும்) விதியாம்.
சாவ என் மொழிஈற்று உயிர்மெய் சாதலும் விதி (நன்னூல், 169)
சான்று:
சாவ + குத்தினான் = சாக்குத்தினான் – (சாகும்படி குத்தினான்)
‘இயல்பினும் விதியினும்’ என்ற பொதுவிதிப்படி, ‘சாவ + குத்தினான் = சாவக் குத்தினான்’ என வல்லினம் மிகும். சாவ என்னும் இச்சொல் செய்யுளில் ‘சா’ என இறுதி வகர உயிர்மெய் நீங்கி அமைதலும் உண்டு. அப்போது சா என நின்றாலும் வருமொழி முதலில் உள்ள வல்லினத்தோடு புணரும்போது சாக்குத்தினான் என வல்லினம் மிகுந்தே வரும். இதுவே விதி என நூற்பாவில் கூறப்படுகிறது.
Incorrect
‘சாவ’ என்னும் சொல்லின் முன் வல்லினம்
‘சாவ’ என்பது செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஆகும். இதனுடைய ஈற்றில் உள்ள வகர உயிர்மெய்யானது, வருமொழி முதலில் வல்லினம் வரும் போது கெடுதலும் (நீங்குதலும்) விதியாம்.
சாவ என் மொழிஈற்று உயிர்மெய் சாதலும் விதி (நன்னூல், 169)
சான்று:
சாவ + குத்தினான் = சாக்குத்தினான் – (சாகும்படி குத்தினான்)
‘இயல்பினும் விதியினும்’ என்ற பொதுவிதிப்படி, ‘சாவ + குத்தினான் = சாவக் குத்தினான்’ என வல்லினம் மிகும். சாவ என்னும் இச்சொல் செய்யுளில் ‘சா’ என இறுதி வகர உயிர்மெய் நீங்கி அமைதலும் உண்டு. அப்போது சா என நின்றாலும் வருமொழி முதலில் உள்ள வல்லினத்தோடு புணரும்போது சாக்குத்தினான் என வல்லினம் மிகுந்தே வரும். இதுவே விதி என நூற்பாவில் கூறப்படுகிறது.
-
Question 89 of 89
89. Question
சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. வாடைக் காற்று வீசியது
2. வாடை காற்று வீசியது
3. வெயில் சட்டெனத் தணிந்தது
4. வெயில் சட்டென தணிந்ததுCorrect
Incorrect