Quiz-summary (or) [Show All Quiz]
0 of 46 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
Information
பொதுத்தமிழ் அலகு -1- சந்திப்பிழையை நீக்குதல்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 46 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- Answered
- Review
-
Question 1 of 46
1. Question
சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்க
Correct
Option :1) சேக்கிழார்ப் பெரிய புராணத்தை இயற்றினார் – இது தவறானது ஏனென்றால் எழுவாய்த்தொடரின் பின் வல்லினம் மிகாது.
Option :3) சேக்கிழார் பெரியப்புராணத்தை இயற்றினார் – பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது
Incorrect
Option :1) சேக்கிழார்ப் பெரிய புராணத்தை இயற்றினார் – இது தவறானது ஏனென்றால் எழுவாய்த்தொடரின் பின் வல்லினம் மிகாது.
Option :3) சேக்கிழார் பெரியப்புராணத்தை இயற்றினார் – பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது
-
Question 2 of 46
2. Question
சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க
Correct
ஐ என்னும் 2-ம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.
Incorrect
ஐ என்னும் 2-ம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.
-
Question 3 of 46
3. Question
சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
Correct
Incorrect
-
Question 4 of 46
4. Question
பிழையற்ற வாக்கியத்தை தேர்க.
Correct
Incorrect
-
Question 5 of 46
5. Question
சந்திப்பிழையை நீக்குக.
Correct
Incorrect
-
Question 6 of 46
6. Question
சந்திப் பிழைகளை நீக்குக.
Correct
Incorrect
-
Question 7 of 46
7. Question
சந்திப் பிழைகளை நீக்குக.
Correct
Incorrect
-
Question 8 of 46
8. Question
சந்திப் பிழையற்ற தமிழ்ச்சொல் எது?
Correct
option 3) வேலைக் கூலி -யில் வல்லினம் மிகாது .ஏனென்றால் 4ம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
option 1 மற்றும் 2ல் உள்ள மனத்தை என்பது தவறு மனதை என்பதே சரி
Incorrect
option 3) வேலைக் கூலி -யில் வல்லினம் மிகாது .ஏனென்றால் 4ம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
option 1 மற்றும் 2ல் உள்ள மனத்தை என்பது தவறு மனதை என்பதே சரி
-
Question 9 of 46
9. Question
சந்திப் பிழையற்ற தொடர் எது?
Correct
Incorrect
-
Question 10 of 46
10. Question
சந்திப் பிழையற்ற தொடர் கண்டு வட்டமிடுக.
Correct
பச்சைப் பட்டாடை – பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
கழனிப் பெண்ணாள்- நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின்பின் வல்லினம் மிகும்.
Incorrect
பச்சைப் பட்டாடை – பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
கழனிப் பெண்ணாள்- நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின்பின் வல்லினம் மிகும்.
-
Question 11 of 46
11. Question
சந்திப் பிழையை நீக்குக.
Correct
Incorrect
-
Question 12 of 46
12. Question
சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.
Correct
வல்லினம் மிகாத இடங்கள்- பெயரெச்சம் மற்றும் எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றுக்கு அடுத்து வல்லினம் மிகாது.
- எழுவாய்ச் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது.
- அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
- உம்மைத்தொகையிலும், வினைத்தொகையிலும் வல்லினம் மிகாது.
வல்லினம் மிகும் இடங்கள்- சொல்லின் முதல் எழுத்து வல்லின வரிசையில் ஒன்றாக இருந்தால் அதன் முன் உள்ள சொல்லின் இறுதியில் வல்லினம் மிகுந்து வரும்.
- அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வரும் வல்லினம் மிகும்.
வல்லின எழுத்துகள்: க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு எழுத்துகளும் வல்லின எழுத்துகள்.Incorrect
வல்லினம் மிகாத இடங்கள்- பெயரெச்சம் மற்றும் எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றுக்கு அடுத்து வல்லினம் மிகாது.
- எழுவாய்ச் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது.
- அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
- உம்மைத்தொகையிலும், வினைத்தொகையிலும் வல்லினம் மிகாது.
வல்லினம் மிகும் இடங்கள்- சொல்லின் முதல் எழுத்து வல்லின வரிசையில் ஒன்றாக இருந்தால் அதன் முன் உள்ள சொல்லின் இறுதியில் வல்லினம் மிகுந்து வரும்.
- அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வரும் வல்லினம் மிகும்.
வல்லின எழுத்துகள்: க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு எழுத்துகளும் வல்லின எழுத்துகள். -
Question 13 of 46
13. Question
சந்திப் பிழையை நீக்குக
Correct
Incorrect
-
Question 14 of 46
14. Question
சந்திப் பிழையை நீக்குக
Correct
Incorrect
-
Question 15 of 46
15. Question
பின்வருவனவற்றுள் பிழையற்ற வாக்கியத்தை தேர்வு செய்க : (PYQ 2013)
Correct
Incorrect
-
Question 16 of 46
16. Question
சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க :
Correct
Incorrect
-
Question 17 of 46
17. Question
சந்திப்பிழை இல்லாதத் தொடரைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 18 of 46
18. Question
சந்திப் பிழை இல்லாத தொடரைக் கண்டறிக:
Correct
Incorrect
-
Question 19 of 46
19. Question
சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க:
Correct
Incorrect
-
Question 20 of 46
20. Question
சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க :
Correct
Incorrect
-
Question 21 of 46
21. Question
சந்திப்பிழை இல்லாதத் தொடரைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 22 of 46
22. Question
சந்திபிழையற்ற தொடரைத் தேர்க:
Correct
Incorrect
-
Question 23 of 46
23. Question
சந்திப்பிழையில்லாத தொடரைக் கண்டறிக?
Correct
Incorrect
-
Question 24 of 46
24. Question
சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 25 of 46
25. Question
கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
Correct
Incorrect
-
Question 26 of 46
26. Question
சந்திப் பிழையற்ற தொடரைக் குறிக்க
Correct
Incorrect
-
Question 27 of 46
27. Question
சந்திப் பிழையற்ற தொடர் எது?
Correct
Incorrect
-
Question 28 of 46
28. Question
சந்திப் பிழையற்ற சொற்றொடர் எது?
Correct
Incorrect
-
Question 29 of 46
29. Question
சந்திப் பிழையற்ற தொடரைக் தேர்க
Correct
Incorrect
-
Question 30 of 46
30. Question
சந்திப் பிழையற்ற தொடரைக் கண்டறிக
Correct
விளக்கம் :
கருத்துக்கள் – தவறு, கருத்துகள் என்பதே சரி.
‘கள்‘ என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
(எ.கா) கருத்து +கள் – கருத்துகள்
வாழ்த்து + கள் வாழ்த்துகள்
பொருள் + கள் பொருள்கள்
சொத்து + கள் சொத்துகள்

Question 31 of 46
31. Question
சந்திப்பிழை அற்ற வாக்கியத்தைக் கண்டறிக
Correct
1) அந்த, இந்த -சொல்லுக்குப்பின் வல்லினம் மிகும்
2)நான்காம் வேற்றுமை விரியின் (கு உருபின்) முன்வரும் வல்லினம் மிகும்.
சான்று:
எம்மக்களுக்குப் புனிதமானதாகும்
எனக்கு + கொடு = எனக்குக் கொடு
வீட்டுக்கு + தலைவி = வீட்டுக்குத் தலைவி
ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்Incorrect
1) அந்த, இந்த -சொல்லுக்குப்பின் வல்லினம் மிகும்
2)நான்காம் வேற்றுமை விரியின் (கு உருபின்) முன்வரும் வல்லினம் மிகும்.
சான்று:
எம்மக்களுக்குப் புனிதமானதாகும்
எனக்கு + கொடு = எனக்குக் கொடு
வீட்டுக்கு + தலைவி = வீட்டுக்குத் தலைவி
ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான் -
Question 32 of 46
32. Question
சந்திப் பிழையற்ற தொடரைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 33 of 46
33. Question
பிழையற்ற தொடரை எழுதுக
Correct
Incorrect
-
Question 34 of 46
34. Question
பிழையற்ற தொடரைத் தேர்க.
1. கடமையை செய்; பலனை கேள்
2. திரைப்படம் காண வருக
3. நால்தோறும் பகல் காட்சி உண்டு
4. மரப்பொருள்கள் வாடகைக்குக் கிடைக்கும்Correct
Incorrect
-
Question 35 of 46
35. Question
சந்திப்பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக (PYQ -2024 Nov)
Correct
- அறிந்துக் கொண்டால்- தவறு ஏனெ்றால் மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்குப்பின் வல்லினம் மிகாது.
விளக்கம்:
மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்கள் மற்றும் இடைத்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
எடுத்துக்காட்டாக, “பெற்றுக் கொண்டேன்” என்பதில் “பெற்றுக்” என்பது வன்தொடர்க் குற்றியலுகரம் (கு, சு, டு, து, பு, று), எனவே வல்லினம் மிகும், ஆனால் “கண்டு கொண்டேன்” என்பது மென்தொடர்க் குற்றியலுகரம் (ங், ஞ், ண், ந், ம், ன்), எனவே வல்லினம் மிகாது.

Question 36 of 46
36. Question
சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்க
Correct
Incorrect
-
Question 37 of 46
37. Question
சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
Correct
Incorrect
-
Question 38 of 46
38. Question
சந்திப் பிழையற்ற தொடர் எது?
Correct
Incorrect
-
Question 39 of 46
39. Question
சந்திப் பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக. (IFGS/2023)
1. தகவல்களைத் திரட்டு
2. தகவல்களை திரட்டு
3. முதியவருக்குக் கொடு
4. முதியவருக்கு கொடு
Correct
Incorrect
-
Question 40 of 46
40. Question
சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக: (ATOGS/2023)
(1) குதிரைத் தாண்டியது
(2) குதிரை தாண்டியது
(3) வரும்படி சொன்னான்
(4) வரும்படிச் சொன்னான்Correct
- எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது-(குதிரை தாண்டியது)
- படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.-(வரும்படி சொன்னான்)
Incorrect
- எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது-(குதிரை தாண்டியது)
- படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.-(வரும்படி சொன்னான்)
-
Question 41 of 46
41. Question
சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக. (CAGS/2022)
1. காட்சியைப் பார்
2. என கேட்டார்
3. ஊருக்கு செல்
4. கதவைத் திற
Correct
2. என கேட்டார் என்பதற்கு சரியான பதில்- எனக் கேட்டார்
என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.
3. ஊருக்குச் செல்
கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் (நான்காம் வேற்றுமை விரி) தொடர்களில் வல்லினம் மிகும்.
(எ.கா)
- முதியவருக்கு + கொடு= முதியவருக்குக் கொடு
- மெட்டுக்கு + பாட்டு= மெட்டுக்குப் பாட்டு
- ஊருக்கு + செல்= ஊருக்குச் செல்
- அவனுக்கு + கொடுத்தான்= அவனுக்குக்கொடுத்தான்
- பணிக்கு + சென்றான்= பணிக்குச்சென்றான்
- எனக்கு + கொடு= எனக்குக் கொடு
- குழந்தைக்கு +சோறு= குழந்தைக்குச் சோறு
- அவளுக்கு + தா = அவளுக்குத் தா
- பாப்பாவுக்கு + பாட்டு= பாப்பாவுக்குப் பாட்டு

Question 42 of 46
42. Question
சரியான விடையை தேர்ந்தெடு.
Correct
Incorrect
-
Question 43 of 46
43. Question
சரியான விடையை தேர்ந்தெடு.
1. நிலா சோறு
2. நிலாச் சோறு
3. கனா கண்டேன்
4. கனாக் கண்டேன்Correct
Incorrect
-
Question 44 of 46
44. Question
வல்லெழுத்துகள் யாவை?
Correct
Incorrect
-
Question 45 of 46
45. Question
சந்திப்பிழையற்ற வாங்கியங்களைக் கண்டறிக.
1. பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழகச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
2. பிறநாட்டுச் சிற்பங்களை காட்டிலும் தமிழக சிற்பங்கள் தனிதன்மையுடன் திகழ்கின்றன.
3. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
4. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களை புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.Correct
Incorrect
-
Question 46 of 46
46. Question
சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
3. கைபொருள் தன்னின் மெய்பொருள் கல்வி
4. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்விCorrect
Incorrect