Quiz-summary (or) [Show All Quiz]
0 of 79 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
Information
INM-Chapter-01 -National Renaissance (தேசிய மறுமலர்ச்சி)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 79 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- Answered
- Review
-
Question 1 of 79
1. Question
சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்வதற்கு உதவியவர் யார்? (PYQ)
Who sponsored Swami Vivekananda to visit Chicago?Correct
மேலும் உதவியவர்கள்
சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்வதற்கு உதவியவர் ராஜா ஸ்கந்த சசிந்திர தேவ் மற்றும் மகாராஜா ஆஃப் கேத்ரி ஆகியோர் ஆவர். மேலும், சிகாகோ சமய மாநாட்டில் பங்கேற்க விவேகானந்தருக்கு நிதியுதவி அளித்தவர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த அளசிங்கப் பெருமாள் ஆவார்.
Incorrect
மேலும் உதவியவர்கள்
சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்வதற்கு உதவியவர் ராஜா ஸ்கந்த சசிந்திர தேவ் மற்றும் மகாராஜா ஆஃப் கேத்ரி ஆகியோர் ஆவர். மேலும், சிகாகோ சமய மாநாட்டில் பங்கேற்க விவேகானந்தருக்கு நிதியுதவி அளித்தவர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த அளசிங்கப் பெருமாள் ஆவார்.
-
Question 2 of 79
2. Question
நாம்தாரி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?(PYQ)
Who founded the Namdhari’s movement?Correct
- பாபா ராம் சிங் என்பவரால் நாம்தாரி என்னும் இயக்கம் தொடங்கப் பெற்றது.
- இந்த இயக்கத்தின் மூலம் சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற மற்றும் ஒரு சமூக சமய சீர்திருத்த இயக்கம் என கூறப்படுகிறது.
- நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை அதாவது ஆணும் பெண்ணும் சமம் என கருதப்படுகிறது
- விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கிறது வரதட்சணை முறையையும் குழந்தைகளின் திருமணத்தையும் முற்றிலுமாக தடை செய்கிறது .
Incorrect
- பாபா ராம் சிங் என்பவரால் நாம்தாரி என்னும் இயக்கம் தொடங்கப் பெற்றது.
- இந்த இயக்கத்தின் மூலம் சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற மற்றும் ஒரு சமூக சமய சீர்திருத்த இயக்கம் என கூறப்படுகிறது.
- நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை அதாவது ஆணும் பெண்ணும் சமம் என கருதப்படுகிறது
- விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கிறது வரதட்சணை முறையையும் குழந்தைகளின் திருமணத்தையும் முற்றிலுமாக தடை செய்கிறது .
-
Question 3 of 79
3. Question
A Hindu Girls school was opened for the first time in Calcutta in the year
முதன்முதலாக கல்கத்தாவில் பெண்களுக்கான இந்து பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு(PYQ)Correct
- முதன்முதலாக கல்கத்தாவில் பெண்களுக்கான இந்து பள்ளி – 1849 ஆம் ஆண்டில் ஜான் எலியட் ட்ரிங்வாட்டர் பெதுனால் ஒரு மதச்சார்பற்ற பெண்கள் பள்ளியாக (பெண்கள் மதச்சார்பற்ற கல்விக்காக) நிறுவப்பட்டது.
- 1856 ஆம் ஆண்டில் அரசு இதனை இணைத்துக் கொண்டது, 1862-63இல் அது பெதுன் பள்ளி என்று மறுபெயரிட்டது.
- 1879 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மகளிர் கல்லூரியாக பெத்தூன் கல்லூரி வளர்ந்தது.
- இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை சாவித்ரிபாய் பூலே என்பவர் திறந்தார். அதன்படி, 1831, ஜனவரி மாதம் 3ம் தேதி, மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் என்ற கிராமத்தில் பிறந்த சாவித்ரி பூலே, பெண்களுக்கு கல்வி புகட்டி புரட்சி செய்தார்.
- சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடிய இவர், தனது கணவருடன் இணைந்து 1847ல் தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக பள்ளி ஒன்றை தொடங்கினார்.
- பின்னர் 1848 ல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை புனேயில் தொடங்கினார். அதில் சாவித்திரிபாய் தான் பள்ளியில் பொறுப்பு ஏற்று,
- இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார்.
Incorrect
- முதன்முதலாக கல்கத்தாவில் பெண்களுக்கான இந்து பள்ளி – 1849 ஆம் ஆண்டில் ஜான் எலியட் ட்ரிங்வாட்டர் பெதுனால் ஒரு மதச்சார்பற்ற பெண்கள் பள்ளியாக (பெண்கள் மதச்சார்பற்ற கல்விக்காக) நிறுவப்பட்டது.
- 1856 ஆம் ஆண்டில் அரசு இதனை இணைத்துக் கொண்டது, 1862-63இல் அது பெதுன் பள்ளி என்று மறுபெயரிட்டது.
- 1879 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மகளிர் கல்லூரியாக பெத்தூன் கல்லூரி வளர்ந்தது.
- இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை சாவித்ரிபாய் பூலே என்பவர் திறந்தார். அதன்படி, 1831, ஜனவரி மாதம் 3ம் தேதி, மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் என்ற கிராமத்தில் பிறந்த சாவித்ரி பூலே, பெண்களுக்கு கல்வி புகட்டி புரட்சி செய்தார்.
- சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடிய இவர், தனது கணவருடன் இணைந்து 1847ல் தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக பள்ளி ஒன்றை தொடங்கினார்.
- பின்னர் 1848 ல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை புனேயில் தொடங்கினார். அதில் சாவித்திரிபாய் தான் பள்ளியில் பொறுப்பு ஏற்று,
- இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார்.
-
Question 4 of 79
4. Question
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என இராஜாராம் மோகன்ராயை குறிப்பிட்டுள்ளவர் யார் ? (POY)
Who mentioned Raja Ram Mohan Roy as the Father of Indian Renaissance ?Correct
Incorrect
-
Question 5 of 79
5. Question
தவறான கூற்றை சுட்டிக்காட்டு
Point out the wrong statementCorrect
- விவேகானந்தர், ராமகிருஷ்ண மிஷனை 1897 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி ஆரம்பித்தார்
- ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகளைப் பரப்பவும், சமூக சேவை செய்யவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
Incorrect
- விவேகானந்தர், ராமகிருஷ்ண மிஷனை 1897 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி ஆரம்பித்தார்
- ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகளைப் பரப்பவும், சமூக சேவை செய்யவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
-
Question 6 of 79
6. Question
Who condemned the Muslim social system Piri and Muridi through his magazine Tahdhib-al Akhlaq?
தக்ககிப் – உல் அக்லாக் எனும் தனது சஞ்சிகையின் மூலம் பிரி மற்றும் முரிதி எனும் முஸ்லிம் சமூக முறையை கண்டித்தவர் யார்? (PYQ)Correct
- சர் சையத் அகமது கான் அக்டோபர் 17, 1817 அன்று டெல்லியில் பிறந்தார்.
- அவர் ஒரு கல்வியாளர், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தவாதி ஆவார்.
- 1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சிக்குப் பிறகு, முஸ்லீம் சமூகத்தில் நவீன கல்வியை பரப்ப அவர் தீவிரமாக பணியாற்றினார்.
- 1864 ஆம் ஆண்டில் காசிபூரில் அறிவியல் சங்கத்தை நிறுவினார் மற்றும் 1875 இல் அலிகார் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி நிறுவினார். இது பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாறியது.
- சர் சையத் அகமது கான் மார்ச் 27, 1898 அன்று இறந்தார்.
Incorrect
- சர் சையத் அகமது கான் அக்டோபர் 17, 1817 அன்று டெல்லியில் பிறந்தார்.
- அவர் ஒரு கல்வியாளர், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தவாதி ஆவார்.
- 1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சிக்குப் பிறகு, முஸ்லீம் சமூகத்தில் நவீன கல்வியை பரப்ப அவர் தீவிரமாக பணியாற்றினார்.
- 1864 ஆம் ஆண்டில் காசிபூரில் அறிவியல் சங்கத்தை நிறுவினார் மற்றும் 1875 இல் அலிகார் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி நிறுவினார். இது பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாறியது.
- சர் சையத் அகமது கான் மார்ச் 27, 1898 அன்று இறந்தார்.
-
Question 7 of 79
7. Question
The Widow Remarriage Act was passed in the year
விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு (PYQ)Correct
Incorrect
-
Question 8 of 79
8. Question
When did EVR launched the Self – Respect Movement?
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்? (PYQ)Correct
Incorrect
-
Question 9 of 79
9. Question
Pick out the wrong statement about Raja Ram Mohan Roy
இராஜாராம் மோகன்ராய் பற்றிய தவறான கூற்றை சுட்டிக்காட்டவும் (PYQ)Correct
Incorrect
-
Question 10 of 79
10. Question
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் எது ?(PYQ)
Which of the following book was written by Swami Dayanand Saraswathi?Correct
Incorrect
-
Question 11 of 79
11. Question
Poona Sarvajanik Sabha was established by
பூனா சர்வஜனிக் சபையினை நிறுவியவர்(PYQ)
Correct
- பூனா சர்வஜனிக் சபை எம்.ஜி. ரானடே மற்றும் ஜி.வி.ஜோஷி ஆகியோரால் 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் நாளில் நிறுவப்பட்டது.
- இது பிரிட்டிஷ் இந்தியாவில், குறிப்பாக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படவும் உருவாக்கப்பட்டது.
- இது 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் நாளில் 6000 நபர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 95 உறுப்பினர்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகத் தொடங்கியது.
- இந்த அமைப்பு இந்திய தேசிய காங்கிரஸின் முன்னோடியாக இருந்தது, இது மகாராஷ்டிராவிலிருந்து அதன் முதல் அமர்வுடன் தொடங்கியது.
Incorrect
- பூனா சர்வஜனிக் சபை எம்.ஜி. ரானடே மற்றும் ஜி.வி.ஜோஷி ஆகியோரால் 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் நாளில் நிறுவப்பட்டது.
- இது பிரிட்டிஷ் இந்தியாவில், குறிப்பாக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படவும் உருவாக்கப்பட்டது.
- இது 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் நாளில் 6000 நபர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 95 உறுப்பினர்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகத் தொடங்கியது.
- இந்த அமைப்பு இந்திய தேசிய காங்கிரஸின் முன்னோடியாக இருந்தது, இது மகாராஷ்டிராவிலிருந்து அதன் முதல் அமர்வுடன் தொடங்கியது.
-
Question 12 of 79
12. Question
Match the following and select the correct code given below.
A) Atmiya Sabha – 1) Gopalakrishna Gokhale
B) Dharma Sabha – 2) H.N.Kunzru
C) Servants of India Society – 3) Ram Mohan Roy
D) Seva Samiti – 4) Radhakanta Devகீழ்காண்பனவற்றினை சரியாக பொருத்தி, சரியான விடையை தேர்ந்தெடுக்க.(PYQ)
A) ஆத்மிய சபா – 1) கோபால கிருஷ்ண கோகலே
B) தர்ம சபா – 2) H.N.குன்ஸ்ரூ
C) செர்வன்ட் ஆப் இந்தியா சொசைட்டி – 3) இராம் மோகன் ராய்
D) சேவா சமிதி – 4) ராதாகாண்த தேவ்Correct
Incorrect
-
Question 13 of 79
13. Question
Who was known as the ‘Morning Star’ of India?
‘இந்தியாவின் விடிவெள்ளி’ என்று அழைக்கப்படுபவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 14 of 79
14. Question
Who founded the Indian Reform Association in 1870?
இந்திய சீர்திருத்த சங்கத்தை 1870 நிறுவியவர் யார்?(PYQ)
Correct
- நிறுவப்பட்ட ஆண்டு: 1870 அக்டோபர் 29
- நிறுவனர்: கேசப் சந்திர சென்
- நோக்கம்: பிரம்ம சமாஜத்தின் மதச்சார்பற்ற பக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துதல் மற்றும் பிரிட்டன் விஜயத்தின் போது சென் கண்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துதல்
Incorrect
- நிறுவப்பட்ட ஆண்டு: 1870 அக்டோபர் 29
- நிறுவனர்: கேசப் சந்திர சென்
- நோக்கம்: பிரம்ம சமாஜத்தின் மதச்சார்பற்ற பக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துதல் மற்றும் பிரிட்டன் விஜயத்தின் போது சென் கண்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துதல்
-
Question 15 of 79
15. Question
Who passed the ‘Widow Remarriage Act’ of 1856
1856-ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 16 of 79
16. Question
Who founded the RamaKrishna Mission in 1897?
1897 ஆம் ஆண்டு இராம கிருஷ்ணா மிஷனை தோற்றுவித்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 17 of 79
17. Question
Who was the founder of the Brahmo Sabha?
பிரம்மா சபா என்ற அமைப்பை நிறுவியவர் யார்(PYQ)
Correct
Incorrect
-
Question 18 of 79
18. Question
Match the following :
A) Herald of new age – 1) Annie Besant
B) Martin Luther of Hinduism – 2) Raja Rammohan Roy
C) New India – 3) Ramakrishna Mission
D) Photovoltaic lighting system – 4) Swami Dyanandha Saraswathiபொருத்துக :(PYQ)
A) நவீன இந்தியாவின் விடி வெள்ளி – 1) அன்னிபெசன்ட்
B) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் – 2) இராஜா ராம்மோகன் ராய்
C) நியூ இந்தியா – 3) இராமகிருஷ்ணா மடம்
D) சூரிய ஒளி மூலம் மின்சாரம் – 4) சுவாமி தயானந்த சரஸ்வதிCorrect
Incorrect
-
Question 19 of 79
19. Question
‘Hindu Dharma Pravardhini Sabha’ was founded by whom and in which year?
“இந்து தர்ம பர்வர்தினி சபை” எனும் அமைப்பு யாரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 20 of 79
20. Question
Match the following
A) Satya Gnana Sabai – 1) Ramalinga Adigal
B) Ayyavazhi – 2) E.V. Ramasamy
C) Self Respect Movement – 3) Furdunji Naoroji
D) The Parsi Religious Reform Association – 4) Vaikunda Swamigalகீழ்க்கண்டவற்றை பொருத்துக(PYQ)
A) சத்திய ஞான சபை – 1) இராமலிங்க அடிகள்
B) அய்யாவழி – 2) ஈ.வெ.ராமசாமி
C) சுயமரியாதை இயக்கம் – 3) பர்துஞ்சி நெளரோஜி
D) பார்சி சமய சீர்திருத்த சங்கம – 4) வைகுண்ட சுவாமிகள்Correct
Incorrect
-
Question 21 of 79
21. Question
Which movement was started for the social and educational advancement of the “Muslim” in India ?
இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 22 of 79
22. Question
Vivekananda founded the Ramakrishna mission in ————
விவேகானந்தர் இராமகிருஷ்ண மடத்தை தொடங்கிய ஆண்டு எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 23 of 79
23. Question
Who was the founder of the Aligarh movement?
அலிகார் இயக்கத்தை நிறுவியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 24 of 79
24. Question
Who was the founder of Atmiya sabha?
ஆத்மிய சபாவை நிறுவியவர் யார்?(PYQ)
Correct
- நிறுவனர்: ராஜா ராம் மோகன் ராய்.
- நிறுவப்பட்ட ஆண்டு: 1815.
- நிறுவப்பட்ட இடம்: கொல்கத்தா.
- நோக்கம்: தத்துவ விவாதங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள்.
- செயல்பாடுகள்: தத்துவ தலைப்புகளில் விவாதங்கள், உருவ வழிபாட்டுக்கு எதிரான பிரச்சாரம், சாதிப் பிரிவினைகளுக்கு எதிரான பிரச்சாரம்.
Incorrect
- நிறுவனர்: ராஜா ராம் மோகன் ராய்.
- நிறுவப்பட்ட ஆண்டு: 1815.
- நிறுவப்பட்ட இடம்: கொல்கத்தா.
- நோக்கம்: தத்துவ விவாதங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள்.
- செயல்பாடுகள்: தத்துவ தலைப்புகளில் விவாதங்கள், உருவ வழிபாட்டுக்கு எதிரான பிரச்சாரம், சாதிப் பிரிவினைகளுக்கு எதிரான பிரச்சாரம்.
-
Question 25 of 79
25. Question
Pandit Ishwar Chandra was given the Title of “Vidyasagar”. What is his work?
பண்டித ஈஸ்வர சந்திரருக்கு “வித்யாசாகர்” என்ற பட்டம் எந்த பணிக்காக அவருக்கு வழங்கப்பட்டது?(PYQ)
Correct
கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியால் பண்டிட் ஈஸ்வர் சந்திராவுக்கு “வித்யாசாகர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது . சமஸ்கிருதத்தில் “அறிவின் பெருங்கடல்” என்று பொருள்படும் இந்தப் பட்டம், கல்லூரியில் படித்த காலத்தில் சமஸ்கிருதம் மற்றும் தத்துவத்தில் அவர் பெற்ற அறிவு மற்றும் கல்வி சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு வழங்கப்பட்டது.
Incorrect
கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியால் பண்டிட் ஈஸ்வர் சந்திராவுக்கு “வித்யாசாகர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது . சமஸ்கிருதத்தில் “அறிவின் பெருங்கடல்” என்று பொருள்படும் இந்தப் பட்டம், கல்லூரியில் படித்த காலத்தில் சமஸ்கிருதம் மற்றும் தத்துவத்தில் அவர் பெற்ற அறிவு மற்றும் கல்வி சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு வழங்கப்பட்டது.
-
Question 26 of 79
26. Question
Who established the Tattvabodhini Sabha?
தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 27 of 79
27. Question
Match List I with List II choose the correct answer
A) Aligarh movement – 1) Maulana Muhammad Ali
B) Deoband movement – 2) Sir Syed Ahmad Khan
C) Ahmadia movement – 3) Maulana Hussain Ahmad
D) Ahrar movement – 4) Mirza Ghulam Ahmadபட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை எழுதுக(PYQ)
A) அலிகார் இயக்கம் – 1) மெளலான முகம்மது அலி
B) தியோபந்த் இயக்கம் – 2) சர் சையது அஹமதுகான்
C) அஹமதியா இயக்கம் – 3) மெளலான ஹூசைன் அஹமது
D) அரார் இயக்கம் – 4) மிர்ஸா குலாம் அஹமதுCorrect
Incorrect
-
Question 28 of 79
28. Question
In which city Theosophical society was founded?
தியசாபிக்கல் சொசைட்டி எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது ?(PYQ)
Correct
Incorrect
-
Question 29 of 79
29. Question
The leader who started the Self-Respect Movement in Tamil Nadu was
தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 30 of 79
30. Question
Match the following:
A) Satyashodhak Samaj – 1) Sir Syed Ahmed Khan
B) Aligarh Movement – 2) Baba Dayal Das
C) Nirankari Movement – 3) Jyotiba Phule
D) Namdhari movement – 4) Baba Ram Singhகீழ்கண்டவற்றை பொருத்துக.(PYQ)
A) சத்திய சோதக் சமாஜம் – 1) சர் சையது அகமது கான்
B) அலிகார் இயக்கம் – 2) பாபா தயாள் தாஸ்
C) நிரங்காரி இயக்கம் – 3) ஜோதிபா பூலே
D) நாம்தாரி இயக்கம் – 4) பாபா ராம் சிங்Correct
Incorrect
-
Question 31 of 79
31. Question
Who was the true disciple of MG Ranade?
MG ரானடேயின் உண்மையான சீடர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 32 of 79
32. Question
Arya Samaj was founded by
ஆர்ய சமாஜத்தை தோற்றுவித்தவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 33 of 79
33. Question
Identify the incorrect pair:
I) Brahmo Samaj – Raja Ram Mohan roy – 1828
II) Young Bengal Movement – Henry Vivian Derozia – 1909
III) Arya Samaj – Swami Dayanand Saraswathi – 1875
IV) Prarthana Samaj – Atmaram Pandurang – 1888தவறான இணையை அடையாளம் காண்க.(PYQ)
I) பிரம்ம சமாஜம் – ராஜாராம்மோகன்ராய் – 1828
II) இளம் வங்காள இயக்கம் – ஹென்றிவிவியன் டெரோசியோ -1909
III) ஆரிய சமாஜம் – சுவாமி தயானந்த சரஸ்வதி – 1875
IV) பிரார்த்தனை சமாஜம் – ஆத்மராம் பாண்டுரங் – 1888Correct
இளம் வங்காள இயக்கம் – ஹென்றிவிவியன் டெரோசியோ -1826
பிரார்த்தனை சமாஜம் – ஆத்மராம் பாண்டுரங் – 1867
Incorrect
-
Question 34 of 79
34. Question
When was the Mohammedan literary society set up in Calcutta?
கல்கத்தாவில் முகமதிய இலக்கியக் கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 35 of 79
35. Question
The First Dayanand Anglo Vedic (DAV) School was formed at
முதலாவது தயானந்த ஆங்கிலோ வேதபள்ளி (DAV) நிறுவப்பட்ட இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 36 of 79
36. Question
Arrange the Legislations/Acts which were introduced for the emancipation of women, in chronological order
I) Sarada Act
II) Abolition of SATI Act
III) Dowry Prohibition Act
IV) Abolition of Devadasi Actபெண் விடுதலைக்காக இயற்றப்பட்ட சட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக(PYQ)
I) சாரதா சட்டம்
II) சதி ஒழிப்புச் சட்டம்
III) வரதட்சணைத் தடைச் சட்டம்
IV) தேவதாசி ஒழிப்புச் சட்டம்Correct
I) சாரதா சட்டம் -1929 செப்டம்பர் 28
II) சதி ஒழிப்புச் சட்டம் -1829
III) வரதட்சணைத் தடைச் சட்டம் – ஜூலை 1, 1961
IV) தேவதாசி ஒழிப்புச் சட்டம் – 1947Incorrect
I) சாரதா சட்டம் -1929 செப்டம்பர் 28
II) சதி ஒழிப்புச் சட்டம் -1829
III) வரதட்சணைத் தடைச் சட்டம் – ஜூலை 1, 1961
IV) தேவதாசி ஒழிப்புச் சட்டம் – 1947 -
Question 37 of 79
37. Question
When did the Madras Hindu social reform association started?
எப்பொழுது மெட்ராஸ் இந்து சமுதாய சீர்திருத்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது?(PYQ)
Correct
Incorrect
-
Question 38 of 79
38. Question
Which among the following was NOT one of the messages of the Ramakrishna Mission?
கீழ்க்கண்டவற்றுள், எந்த ஒன்று இராமகிருஷ்ண மிஷனின் செய்திகளில் குறிப்பிட்டவை அல்ல?(PYQ)
Correct
Incorrect
-
Question 39 of 79
39. Question
Which of the following is correctly matched?
கீழக்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 40 of 79
40. Question
Which of the following city is the Head Quarter of Theosophical society?
பின்வரும் நகரங்களில் பிரம்ம ஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?(PYQ)
Correct
பிரம்ம ஞான சபையின் தலைமையகம் சென்னைக்கு அருகில் உள்ள அடையாறில் அமைந்துள்ளது. 1882 ஆம் ஆண்டில், சபையின் தலைமையகம் நியூயார்க்கிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.
Incorrect
பிரம்ம ஞான சபையின் தலைமையகம் சென்னைக்கு அருகில் உள்ள அடையாறில் அமைந்துள்ளது. 1882 ஆம் ஆண்டில், சபையின் தலைமையகம் நியூயார்க்கிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.
-
Question 41 of 79
41. Question
Who described ‘Sati’ as ‘murder according to every Shastra’?
‘சதி’ என்பது ‘ஒவ்வொரு சாஸ்திரப்படி ஒரு கொலை’ என்று வருணித்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 42 of 79
42. Question
Match
A) Sathya Sodhak Samaj – 1) Ramalinga Adigal
B) Jeeva Karunyam – 2) Jyotiba Phule
C) Dharma Paripalana – 3) Swami Vivekananda
D) Stormy Hindu – 4) Sri Narayana Guruபொருத்துக(PYQ)
A) சத்ய சோதக் சமாஜம் – 1) இராமலிங்க அடிகள்
B) ஜீவ காருண்யம் – 2) ஜோதிபா பூலே
C) தர்ம பரிபாலனம் – 3) சுவாமி விவேகானந்தா
D) இந்து புயல் – 4) ஸ்ரீ நாராயணகுருCorrect
Incorrect
-
Question 43 of 79
43. Question
Guru Ram Singh’s disciples were called as
குரு ராம்சிங்கின் சீடர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?(PYQ)
Correct
Incorrect
-
Question 44 of 79
44. Question
Who founded the “Satya Shodhak Samaj” (Society of seekers of truth)?
சத்திய சோதக் சமாஜ் (உண்மை தேடுவார் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 45 of 79
45. Question
Which is wrongly matched?
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 46 of 79
46. Question
Name the organisation established by Devendranath Tagore.
தேவிந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய அமைப்பின் பெயரை குறிப்பிடுக.(PYQ)
Correct
Incorrect
-
Question 47 of 79
47. Question
In 1876, the Indian Association was founded by
1876-ஆம் ஆண்டு இந்திய சங்கத்தை நிறுவியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 48 of 79
48. Question
Who was the First Indian to preach the gospel of Swadesi?
சுதேசி கொள்கையை முதலில் உபதேசித்த இந்தியர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 49 of 79
49. Question
Match the following List I with List II and choose the correct answer from the codes given below:
A) Atmiya Sabha – 1) M.G.Ranade
B) Prarthana Sabha – 2) Raja Ram Mohan Roy
C) Arya Samaj – 3) Dayanand Saraswathi
D) Deccan Education Society – 4) Atmaram Pandurangவரிசை I யை வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக:(PYQ)
A) ஆத்மிய சபை – 1) M.G.ரானடே
B) பிரார்த்தனா சபா – 2) இராஜாராம் மோகன்ராய்
C) ஆரிய சமாஜம் – 3) தயானந்த சரஸ்வதி
D) தக்காண கல்விக்குழு – 4) ஆத்மாராம் பாண்டுரங்காCorrect
Incorrect
-
Question 50 of 79
50. Question
Consider the following pairs.
I) Swami Vivekananda – Parliament of the world’s Religious Chicago, 1893
II) M.S. Subbulakshmi – Patronised art and architecture
III) Mother Teresa – Central-Hindu School, Banaras
IV) Raja Ravivarma – Classical paintings
Which of the pair given above is/are correct?பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.(PYQ)
I) சுவாமி விவேகானந்தா – 1893 ஆம் ஆண்டு சிக்காகோவின் உலக சமய பாராளுமன்றம்
II) எம்.எஸ். சுப்புலட்சுமி – கலை மற்றும் கட்டிடக்கலை
III) அன்னை தெரசா – மத்திய இந்துப்பள்ளி, பனாரஸ்
IV) ராஜா ரவிவர்மா – பழமையான ஓவியங்கள்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?Correct
Incorrect
-
Question 51 of 79
51. Question
Who made the statement : ‘Worship of God through the services of the poor’?
“ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்” என்று கூறியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 52 of 79
52. Question
Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
A) Back to Vedas – 1) Abdul Gaffar Khan
B) Patriot Saint of India – 2) D.K. Karve
C) Frontier Gandhi – 3) Swami Vivekananda
D) Hindu Widow’s Home – 4) Swami Dayanand Saraswatiபட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உமது விடையினைத் தெரிவு செய்க.(PYQ)
A) வேதங்களுக்குத் திரும்பிப் போ – 1) அப்துல் கபார் கான்
B) இந்தியாவின் தேசப் பற்றுத் துறவி – 2) டி.கே. கார்வே
C) எல்லைப்புற காந்தி – 3) சுவாமி விவேகானந்தர்
D) இந்து விதவைகள் இல்லம் – 4) சுவாமி தயானந்த சரஸ்வதிCorrect
Incorrect
-
Question 53 of 79
53. Question
The founder of the Satya Sodhak Samaj was
சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 54 of 79
54. Question
Match List I with List II of the following and choose the correct code given below:
A) Ahmadya movement – 1) Dayananda Saraswathi
B) Prarthana Samaj – 2) Satyanand Agnihotri
C) Deva Samaj – 3) Atma Ram Pandurang
D) Arya Samaj – 4) Mirza Ghulam Ahmedகீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து வரிசை ஒன்றினை வரிசை இரண்டுடன் பொருத்துக:(PYQ)
A) அகமதியா இயக்கம் – 1) தயானந்த சரஸ்வதி
B) பிரார்த்தனா சமாஜ் – 2) சத்யானந் அக்னிஹோத்ரி
C) தேவ சமாஜ் – 3) ஆத்ம ராம் பாண்டுரங்
D) ஆரிய சமாஜ் – 4) மிர்சா குலாம் அகமதுCorrect
Incorrect
-
Question 55 of 79
55. Question
Match the following:
A) Brahmo Samaj – 1) Mirza Ghulam Ahmed
B) Arya Samaj – 2) Abdul Ghaffar Khan
C) Ahmadiyya Movement – 3) Swamy Dayanand
D) Khudai Khidmatgar – 4) Raja Ram Mohan Royபொருத்துக:(PYQ)
A) பிரம்ம சமாஜம் – 1) மிர்சா குலாம் அகமது
B) ஆரிய சமாஜம் – 2) அப்துல் காபர்கான்
C) அஹமதிய இயக்கம் – 3) சுவாமி தயானந்தர்
D) குடை கிட்மட்கர் – 4) இராஜாராம் மோகன்ராய்Correct
Incorrect
-
Question 56 of 79
56. Question
Match the List A with B and find out the correct answer from the codes given below:
A) Rajaram Mohan Roy – i) The Kesari
B) Annie Beasant – ii) Sambad Kaumudi
C) Bharathiyar – iii) The New India
D) Bal Gangadhar Tilak – iv) Indiaபிரிவு A-வுடன் B-யை பொருத்தி, கொடுக்கப்பட்டுள்ள குறயீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு(PYQ)
A) இராஜாராம் மோகன்ராய் – i) கேசரி
B) அன்னி பெசன்ட் – ii) சம்பத் கெளமுடி
C) பாரதியார் – iii) புதிய இந்தியா
D) பாலகங்காதர திலகர் – iv) இந்தியாCorrect
Incorrect
-
Question 57 of 79
57. Question
Match List I with List II:
A) Rajaram Mohan Roy – 1) Swami Vivekananda
B) Narendra Nath Dutta – 2) Theosophical Society
C) Annie Besant – 3) Guru Nanak
D) Sikhism – 4) Satiபட்டியல் I உடன் பட்டியல் II-ஐ பொருத்துக:(PYQ)
A) இராஜாராம் மோகன்ராய் – 1) சுவாமி விவேகானந்தர்
B) நரேந்திர நாத் தத்தா – 2) பிரம்ம ஞான சபை
C) அன்னி பெசன்ட் – 3) குருநானக்
D) சீக்கிய மதம் – 4) உடன்கட்டை ஏறுதல்Correct
Incorrect
-
Question 58 of 79
58. Question
Point out the incorrect statement about Rajaram Mohan Roy.
ராஜாராம் மோகன் ராய் பற்றிய தவறான வாசகத்தை சுட்டிக் காட்டவும்(PYQ)
Correct
Incorrect
-
Question 59 of 79
59. Question
The Newspaper published by the Arya Samaj was
ஆரிய சமாஜத்தினர் வெளியிட்ட செய்தி பத்திரிக்கை(PYQ)
Correct
Incorrect
-
Question 60 of 79
60. Question
Swami Dayanand founded Arya Samaj in
சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த இடம்(PYQ)
Correct
Incorrect
-
Question 61 of 79
61. Question
Match List I with List II and select your answer using the codes given below
A) Tattwabodhini Sabha – 1) Atmaram Pandurang
B) Shuddhi Movement – 2) Jyotiba Phule
C) Prarthana Sabha – 3) Dayanand Saraswati
D) Satyashodhak Samaj – 4) Devendranath Tagoreகீழ்க்காணும் அட்டவணை I மற்றும் II ஒப்பிட்டு சரியான விடைக்கான குறிப்பை கண்டுபிடிக்கவும்(PYQ)
A) தத்துவபோதினி சபா – 1) ஆத்மராம் பாண்டுரங்
B) சுத்தி இயக்கம் – 2) ஜோதிபா பூலே
C) பிரார்த்தனா சமாஜம் – 3) தயானந்த சரஸ்வதி
D) சத்யசோதக் சமாஜம் – 4) தேவேந்திரநாத் தாகூர்Correct
Incorrect
-
Question 62 of 79
62. Question
Which of the following is correctly matched?
பின்வருபவைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 63 of 79
63. Question
Which of the following was the main aim of the Shuddhi movement?
கீழ்க்கண்டவற்றில் எது சுத்தி இயக்கத்தின் நோக்கம்?(PYQ)
Correct
Incorrect
-
Question 64 of 79
64. Question
Who founded the Rajah Mundri social reform Association in the Madras Presidency?
சென்னை மாகாணத்தில் ராஜமுந்திரி சமூக சீர்திருத்த கழகத்தை நிறுவியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 65 of 79
65. Question
Who founded Calcutta Hindu College in 1817, along with David Hare?
1817 – வ் டேவிட்ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தா இந்து கல்லூரியை நிறுவியவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 66 of 79
66. Question
Which one of the following is correctly matched?
கிழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?(PYQ)
Correct
Incorrect
-
Question 67 of 79
67. Question
Who was the founder of Navavidhan Samaj?
நவவிதான் சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 68 of 79
68. Question
The aspect of the caste system which was particularly condemned by all social reformers was
சாதி அமைப்பில் காணப்படும் ————யை அனைத்து சமூக சீர்திருத்தவாதிகள் முக்கியமாக எதிர்த்தார்கள்(PYQ)
Correct
Incorrect
-
Question 69 of 79
69. Question
St. Ramalingar concept of Karunai was based on concept of
புனித இராமலிங்கரின் கருணை என்ற கோட்பாடு இதனை அடிப்படையாக கொண்டிருந்தது(PYQ)
Correct
Incorrect
-
Question 70 of 79
70. Question
Two greatest pioneers in the course of widows education were
விதவை கல்விக்கு காரணமான பெரியவர்கள்(PYQ)
Correct
Incorrect
-
Question 71 of 79
71. Question
Name the organisation established by Devendra Nath Tagore
தேவேந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய அமைப்பின் பெயரை குறிப்பிடுக(PYQ)
Correct
Incorrect
-
Question 72 of 79
72. Question
Who said “Patriotism is religion and religion is love for India”?
தேசப்பற்றே சமயம், சமயம் என்பது இந்தியாவை நேசிப்பது சொன்னவர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 73 of 79
73. Question
1) Ram Mohan Roy accepted the concept of God propounded by the Upanishads.
2) Swami Dayananda accepted the Western ideas.
3) The social reform leaders fought for the problems of women and depressed classes
4) 1918 the form for Brahminicial organisation south, Division liberal federation was started1) ராம் மோகன் ராய் உபநிஷத்தின் வழி கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டார்.(PYQ)
2) சுவாமி தயானந்த சரஸ்வதி மேற்கத்திய சிந்தனை வாதத்தை ஏற்றுக்கொண்டார்.
3) சமூக சீர்திருத்தவாதிகள் பெண் அடிமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு பாடுபட்டனர்.
4) 1918ல் பிராமணர் எதிர்ப்பு இயக்குமாறு தென்னிந்திய விடுதலை அமைப்பு உருவாக்கம் பெற்றதுCorrect
Incorrect
-
Question 74 of 79
74. Question
Choose the incorrect pair from the following:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றை தேர்ந்தெடு:(PYQ)
Correct
Incorrect
-
Question 75 of 79
75. Question
Which one of the following is incorrectly paired?
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 76 of 79
76. Question
Shuddhi movement was started by
சுத்தி இயக்கத்தை தொடங்கியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 77 of 79
77. Question
The Samarasa Suddha Sanmarga Sangam was founded by
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 78 of 79
78. Question
Regarding the Poona Sarvajanik Sabha consider the statements.
1) Mahadev Govind Ranade was the brain of the organisation
2) The Sabha awakened the people of their political rights.
3) It protested against the vernacular press Act of 1878.
4) It published ‘Amrita Bazar Patrika’.
Which of the statements given above is / are correct?பூனா சர்வாஜனிக் சபைப் பற்றி கருத்தில் கொள்க.(PYQ)
1) மகாதேவ் கோவிந்த் ராணடே இவ்வியக்கத்தின் மூளையாகச் செயல்பட்டார்
2) இச்சபை மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
3) 1878ம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தை எதிர்த்தது
4) இவ்வியக்கம் “அம்ரித பஜார் பத்ரிகா” என்னும் பத்திரிக்கையை வெளியிட்டது.
மேலே குறிப்பிட்ட வாக்கியத்தில் சரியானவை எவை?Correct
Incorrect
-
Question 79 of 79
79. Question
Match the following movement:
(a) Reform movement – 1. Socialist movement
(b) Revolutionary movement – 2. The Civil right movement
(c) Revivalist movement – 3. Anti reservation movement.
(d) Resistance movement – 4. Brahma Samajபின்வரும் இயக்கத்துடன் பொருத்தவும் :(PYQ -APPGR-II/ 2025)
(a) சீர்திருத்த இயக்கம் -1. சோசலிச இயக்கம்
(b) புரட்சிகர இயக்கம் – 2. சிவில் உரிமைகள் இயக்கம்
(c) மறுமலர்ச்சி இயக்கம் – 3. இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம்
(d) எதிர்ப்பு இயக்கம் – 4. பிரம்ம சமாஜ்Correct
Incorrect