Quiz-summary (or) [Show All Quiz]
0 of 21 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
Information
polity-Anti curroption
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 21 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- Answered
- Review
-
Question 1 of 21
1. Question
Which of the following statements about Lokpal is/are wrong?
i) Lokpal will have the power to investigate an Administrative Act done by a Minister or Secretary
ii) Lokpal can inquire into a complaint of maladministration
iii) Action taken in a matter affecting the dealing with Government of India and any foreign government
iv) Grant of honours and awardsலோக்பால் குறித்த கருத்துகளில் பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?(PYQ)
i) ஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு.
ii) நீர்வாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம்
iii) இந்திய அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம்
iv) மரியாதை மற்றும் விருதுகள் அளிப்பதுCorrect

Incorrect

-
Question 2 of 21
2. Question
The body set up in 1964 based on the recommendations of the Santhanam Committee to check corruption is
சந்தானம் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1964-ல் ஊழலைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு(PYQ)
Correct
Incorrect

-
Question 3 of 21
3. Question
The Lokpal and Lokayukta Bill 1968 passed by the Lok Sabha lapsed because
1968-ம் ஆண்டு மக்களவையால் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா காலவதியானது ஏனெனில்(PYQ)
Correct

ஏற்கனவே குழுவில் இருக்கும் 4 நபர்களால் பிரபல சட்ட வல்லுனர் என்று பரிந்துரைக்கப்படும் நபரை குடியரசுத்தலைவர் ஐந்தாவது நபராக நியமிப்பார்.
Incorrect

ஏற்கனவே குழுவில் இருக்கும் 4 நபர்களால் பிரபல சட்ட வல்லுனர் என்று பரிந்துரைக்கப்படும் நபரை குடியரசுத்தலைவர் ஐந்தாவது நபராக நியமிப்பார்.
-
Question 4 of 21
4. Question
The Lokpal bill was first introduced in the Lok Sabha in which year?
லோக்பால் மசோதா முதன் முதலில் லோக் சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?(PYQ)Correct
டாக்டர் எல்.எம். சிங்வி 1963 ஆம் ஆண்டில் “லோக்பால்” என்ற சொல்லை கண்டுபிடித்தார்.
லோக்பால் மசோதா முதன்முதலில் 1968-ல் லோக் சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.முதல் அறிமுகம்:1968-ல் சாந்தி பூஷண் ஜன லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
மசோதாவின் நோக்கம்:ஊழலைத் தடுப்பதற்கான சட்டத்தை கொண்டுவருவதே இதன் நோக்கம்.லோக்பால் சட்டம் 2013:2013 இல் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டம் 2013, 2011ல் அண்ணா ஹசாரேவின் ஜன லோக்பால் இயக்கத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்டது.
1971 ஆம் ஆண்டில் தி லோகாயுக்தா மற்றும் உப-லோகாயுக்தாஸ் சட்டம் மூலம் லோகாயுக்தா நிறுவனத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் மகாராஷ்டிரா.

Question 5 of 21
5. Question
Central Vigilance Commission was set up on the recommendation of
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அமைக்கப் பரிந்துரை செய்தது(PYQ)
Correct
The Committee on Prevention of Corruption, consisting of the Parliamentarian K. Santhanam as the Chairman, four other MPs, and two senior officers, was appointed by the Government of India in 1962.
ஊழல் தடுப்புக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் கே. சந்தானம் தலைவராகவும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளைக் கொண்டதாகவும், 1962 ஆம் ஆண்டு இந்திய அரசால் நியமிக்கப்பட்டது.

Question 6 of 21
6. Question
Match List I and List II (Establishment of Lokayukta in states) [States – created in]
A) Rajasthan – 1) 1985
B) Assam – 2) 1973
C) Uttar Pradesh – 3) 1981
D) Madhya Pradesh – 4) 1970
. 5) 1975பட்டியல் I மற்றும் பட்டியல் II பொருத்துக : (மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைத்தல்) [மாநிலங்கள் – உருவாக்கம்](PYQ)
A) ராஜஸ்தான் – 1) 1985
B) அஸ்ஸாம் – 2) 1973
C) உத்திரப்பிரதேசம் – 3) 1981
D) மத்தியப் பிரதேசம் – 4) 1970
. 5) 1975Correct

TamilNadu-2018
Mizoram -2019
Incorrect

TamilNadu-2018
Mizoram -2019

-
Question 7 of 21
7. Question
The institution of Lokayukta was established first in
லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முறையாக நிறுவப்பட்ட மாநிலம்(PYQ)
Correct

Incorrect

-
Question 8 of 21
8. Question
The administrative vigilance division was created in 1955 by the
1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியது(PYQ)
Correct
Incorrect
-
Question 9 of 21
9. Question
The Chief Vigilance commissioner is appointed on the recommendations of
தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 10 of 21
10. Question
India’s first – Lokpal consists of how many members
இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பு எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?(PYQ)
Correct
- இந்தியாவில் லோக்பால் சட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? –
இந்தியாவில் லோக்பால் சட்டம் 16.01.2014 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 இன் பிரிவு 3 அமலுக்கு வந்ததன் மூலம், இந்தியாவின் லோக்பால் நிறுவப்பட்டது.
- இந்தியாவின் முதல் லோக்பாலாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார் .
-
லோக்பால் அமைப்பில்:
1 தலைமை நியாயமன்றத் தலைவர் (Chairperson)
அதிகபட்சம் 8 உறுப்பினர்கள் (Members)
இதில் 50% உறுப்பினர்கள் நீதித்துறையினராவதே கட்டாயம்.

Question 11 of 21
11. Question
Who was selected as the first Chief Vigilance Commission of India?
முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?(PYQ)
Correct
Incorrect
-
Question 12 of 21
12. Question
The Central Vigilance Commission was established on the recommendation of
______ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது(PYQ)
Correct

Incorrect

-
Question 13 of 21
13. Question
The institution of Lokayukta was created first in Maharashtra in
லோக் ஆயுக்தா அமைப்பு மகாராஷ்டிராவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஆண்டு(PYQ)
Correct
1971 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா மற்றும் உபா-லோகாயுக்தாச் சட்டம் மூலம் லோக் ஆயுக்தா நிறுவனத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
- லோக் ஆயுக்தா நியமிக்கப்பட்டவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? -5 ஆண்டுகள்
தலைவர் நியமனம்: (2025ல்)
- சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் தமிழக லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018.
இந்தியாவில் லோக் ஆயுக்தா மற்றும் லோக் பால் பற்றிய மையச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது? -2018
லோக் ஆயுக்தா ஒரு __ அமைப்பாக செயல்படுகிறது. -Quasi-judicial body

Question 14 of 21
14. Question
The institution of Lokayukta was created for the first time by the state of
லோக் ஆயுக்தா அமைப்பை முதன் முதலாக நடைமுறைக்குக் கொண்டு வந்த மாநிலம்(PYQ)
Correct
Incorrect
-
Question 15 of 21
15. Question
Which of the following committee is associated with central vigilance commission
மத்திய கண்காணிப்பு ஆணையம் கீழ்க்கண்ட குழுவில் எதனுடன் தொடர்புடையது(PYQ)
Correct
Incorrect
-
Question 16 of 21
16. Question
The central Vigilance commission was set up by
மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது(PYQ)
Correct
Incorrect
-
Question 17 of 21
17. Question
Who appoints the Central Vigilance Commissioner?
மைய ஊழல் தடுப்பு ஆணையாளரை நியமனம் செய்பவர்(PYQ)
Correct
Incorrect
-
Question 18 of 21
18. Question
The Whistle blowers Act (2011) received the presidential assent on
உண்மையை வெளிக்கொணர்வோர் பாதுகாப்புச் சட்டம் (2011) குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற நாள்(PYQ)
Correct
Incorrect
-
Question 19 of 21
19. Question
The institution of ombudsman was first created in
ஓம்புட்ஸ்மேன் என்ற அமைப்பு முதலில் தோற்றுவிக்கப்பட்டது(PYQ)
Correct
ஓம்புட்ஸ்மேன் அமைப்பு முதன்முதலில் 1809 இல் சுவீடனில் தோற்றுவிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், பொதுமக்களின் குறைகளைக் கேட்கவும், அதை நிவர்த்தி செய்யவுமான ஒரு அமைப்பாக இது கருதப்பட்டது.
Incorrect
ஓம்புட்ஸ்மேன் அமைப்பு முதன்முதலில் 1809 இல் சுவீடனில் தோற்றுவிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், பொதுமக்களின் குறைகளைக் கேட்கவும், அதை நிவர்த்தி செய்யவுமான ஒரு அமைப்பாக இது கருதப்பட்டது.
-
Question 20 of 21
20. Question
Which one of the following had recommended for setting up Lokpal and Lokayukta in India ?
கீழ்க்கண்டவற்றில் எவை லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா இந்தியாவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது?(PYQ)
Correct
நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ARC) என்பது இந்திய அரசின் பொது நிர்வாக முறையை மறுஆய்வு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆணையமாகும்.
முதல் ARC மொரார்ஜி தேசாய் தலைமையில் 5 ஜனவரி 1966 இல் நிறுவப்பட்டது .
தினேஷ் கோஸ்வாமி கமிட்டி:
- 1990 இல், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க தினேஷ் கோஸ்வாமி கமிட்டி உருவாக்கப்பட்டது.
- இது அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கப் பணத்தை வழங்க முன்மொழிந்தது.
- இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட ஒரு வேட்பாளரை அனுமதிக்கக் கூடாது என்றும் பரிந்துரைத்தது.
- தினேஷ் கோஸ்வாமி 1989 ல், வி.பி.சிங் அரசில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
வோரா கமிட்டி:
- நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கிரிமினல்களுடன் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்ய 1993ல் முன்னாள் உள்துறை செயலர் எம்.என். வோரா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
- இந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி லோக்பால் விசாரிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை.

Question 21 of 21
21. Question
Which committee recommended the establishment of the Central Vigilance Commission?
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஏற்படுத்த பரிந்துரைத்த குழு?(PYQ)
Correct
Incorrect