Quiz-summary (or) [Show All Quiz]
0 of 90 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
Information
பொதுத்தமிழ் அலகு II: சொல்லகராதி-01 எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 90 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- Answered
- Review
-
Question 1 of 90
1. Question
அகம் என்பதன் எதிர்ச்சொல் தருக
Correct
1. அடைக்கும் X திறக்கும்
2. இன்புற்றார் X துன்புற்றார்
3. வற்றல் X தளிர்த்தல்
4. புகழ் X இகழ்
5. புகழ்ந்து Xஇகழ்ந்து
6. முந்தி X பிந்தி
7. அவல் X மிசை
8. ஒடுங்கி X விரிந்து
9. இன்சொல் X வன்சொல்
10. தேய X வளர
11.கனி X காய்
12. அகத்து X புறத்து
13. செல்வம் X வறுமை
14.உழைப்பு X ஓய்வு
15. இசை X வசை
Incorrect
1. அடைக்கும் X திறக்கும்
2. இன்புற்றார் X துன்புற்றார்
3. வற்றல் X தளிர்த்தல்
4. புகழ் X இகழ்
5. புகழ்ந்து Xஇகழ்ந்து
6. முந்தி X பிந்தி
7. அவல் X மிசை
8. ஒடுங்கி X விரிந்து
9. இன்சொல் X வன்சொல்
10. தேய X வளர
11.கனி X காய்
12. அகத்து X புறத்து
13. செல்வம் X வறுமை
14.உழைப்பு X ஓய்வு
15. இசை X வசை
-
Question 2 of 90
2. Question
“இனிய”- இதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
16. முன்பனி X பின்பனி
17. தொன்மை X புதுமை
18. அண்மை X சேய்மை
19.எளிதாக X அரிதாக
20.ஒளி Xஇருள்
21.நிறைவு X குறைவு
22.மகிழ X வருத்த
23. மேற்கு X கிழக்கு
24. எழுந்திரு X அமர்ந்திரு
25. செங்கோல் X கொடுங்கோல்
26. அமைதி X குழப்பம்
27.நல்லூழ் X தீயூழ்
28. மலர்ந்த X குவிந்த
29. ஒன்றுபட்டு X வேறுபட்டு
30.ஓட X வர
31. கேளிர் X பகைவர்
Incorrect
16. முன்பனி X பின்பனி
17. தொன்மை X புதுமை
18. அண்மை X சேய்மை
19.எளிதாக X அரிதாக
20.ஒளி Xஇருள்
21.நிறைவு X குறைவு
22.மகிழ X வருத்த
23. மேற்கு X கிழக்கு
24. எழுந்திரு X அமர்ந்திரு
25. செங்கோல் X கொடுங்கோல்
26. அமைதி X குழப்பம்
27.நல்லூழ் X தீயூழ்
28. மலர்ந்த X குவிந்த
29. ஒன்றுபட்டு X வேறுபட்டு
30.ஓட X வர
31. கேளிர் X பகைவர்
-
Question 3 of 90
3. Question
‘நன்மை’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
32. அண்டை X அயல்
33. தொகுப்பு X பகுப்பு
34.உரிமை X அடிமை
35.தலை X கடை
36.திணையளவு X பனையளவு
37.நங்கை X நம்பி
38.பாலை X சோலை
39.தன்நலம் X பொதுநலம்
40. அறிவது X அறியாதது
41.நினைப்பார் X மறப்பார்
42. விழுதல் X எழுதல்
43.எளிது X கடினம்
44. கேண்மை X பகைமை
45. பிஞ்சு X முற்றல்
46. ஆழ்ந்த X மேம்போக்கான
47. ஆழ X மிதப்ப
48.வல்லினம் X மெல்லினம்
49. சேமிப்பு X செலவு
50.சுதேசி X விதேசி
Incorrect
32. அண்டை X அயல்
33. தொகுப்பு X பகுப்பு
34.உரிமை X அடிமை
35.தலை X கடை
36.திணையளவு X பனையளவு
37.நங்கை X நம்பி
38.பாலை X சோலை
39.தன்நலம் X பொதுநலம்
40. அறிவது X அறியாதது
41.நினைப்பார் X மறப்பார்
42. விழுதல் X எழுதல்
43.எளிது X கடினம்
44. கேண்மை X பகைமை
45. பிஞ்சு X முற்றல்
46. ஆழ்ந்த X மேம்போக்கான
47. ஆழ X மிதப்ப
48.வல்லினம் X மெல்லினம்
49. சேமிப்பு X செலவு
50.சுதேசி X விதேசி
-
Question 4 of 90
4. Question
சொல்லுக- எதிர்ச்சொல் தருக
Correct
51.நிலைக்கும் X வீழும்
52. அண்டி X விலகி
53.துாங்குக X விழிக்க
54.சாந்தம் X உக்கிரம்
55.தாங்கு X விடு
56.பாட்டாளி X முதலாளி
57.சுமங்கலி X அமங்கலி
58.சுரர் X அசுரர்
59. குணம் X குற்றம்
60.உவத்தல் X காய்தல்
61.பகட்டு X எளிமை
62. திண்மை X நொய்மை
Incorrect
51.நிலைக்கும் X வீழும்
52. அண்டி X விலகி
53.துாங்குக X விழிக்க
54.சாந்தம் X உக்கிரம்
55.தாங்கு X விடு
56.பாட்டாளி X முதலாளி
57.சுமங்கலி X அமங்கலி
58.சுரர் X அசுரர்
59. குணம் X குற்றம்
60.உவத்தல் X காய்தல்
61.பகட்டு X எளிமை
62. திண்மை X நொய்மை
-
Question 5 of 90
5. Question
‘நல்லார்’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
63. புலமை X மடமை
64. உழிஞை X நொச்சி
65.நாற்றம் X வாசனை
66. ஆண்டான் X அடிமை
67.ஈதல் X ஏற்றல்
68. ஏற்றம் X இறக்கம்
69. சீராட்டு X துாற்று
70.தழுவு X தள்ளு
71.பூரிப்பு X வாட்டம்
72. மூடன் X அறிவாளி
73. தமக்கு X பிறர்க்கு
74. அறம் X மறம்
75. அணி X சேய்
76. பொய் X மெய்
77.தாழ்வு X உயர்வு
78. முன் X பின்
79. நல்லவர் X தீயவர்
80.உயரம் X குட்டை
Incorrect
63. புலமை X மடமை
64. உழிஞை X நொச்சி
65.நாற்றம் X வாசனை
66. ஆண்டான் X அடிமை
67.ஈதல் X ஏற்றல்
68. ஏற்றம் X இறக்கம்
69. சீராட்டு X துாற்று
70.தழுவு X தள்ளு
71.பூரிப்பு X வாட்டம்
72. மூடன் X அறிவாளி
73. தமக்கு X பிறர்க்கு
74. அறம் X மறம்
75. அணி X சேய்
76. பொய் X மெய்
77.தாழ்வு X உயர்வு
78. முன் X பின்
79. நல்லவர் X தீயவர்
80.உயரம் X குட்டை
-
Question 6 of 90
6. Question
‘நீக்குதல்’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
81.துன்பம் X இன்பம்
82.நாடி X வெறுத்து
83. வெயில் X நிழல்
84.பிற X இற
85.விருப்பு X வெறுப்பு
86.களிப்பு X துயரம்
87. இரத்தல் X ஈதல்
88. பெரிது X சிறிது
89.புகழ் X இகழ்
90.பளபளப்பு X சொரசொர
91.கீழ் X மேல்
92. அளித்தனர் X பறித்தனர்
93. விரும்பி X வெறுத்து
94. நிறுத்தி X தொடங்கி
95. வேண்டாம் X வேண்டும்
96.இன்மை X மறுமை
97. இளங்கலை X முதுகலை
Incorrect
81.துன்பம் X இன்பம்
82.நாடி X வெறுத்து
83. வெயில் X நிழல்
84.பிற X இற
85.விருப்பு X வெறுப்பு
86.களிப்பு X துயரம்
87. இரத்தல் X ஈதல்
88. பெரிது X சிறிது
89.புகழ் X இகழ்
90.பளபளப்பு X சொரசொர
91.கீழ் X மேல்
92. அளித்தனர் X பறித்தனர்
93. விரும்பி X வெறுத்து
94. நிறுத்தி X தொடங்கி
95. வேண்டாம் X வேண்டும்
96.இன்மை X மறுமை
97. இளங்கலை X முதுகலை
-
Question 7 of 90
7. Question
‘மாறுபட்டு’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
98.பள்ளம் X மேடு
99.வந்தான் X வந்திலன்
100. வீழ்ந்த X எழுந்த
101. கட்டுதல் X அவிழ்த்தல்
102. இழிவு X சிறப்பு
103. துறவற்க X துறக்க
104. ஒட்டி X விலகி
105. உடையான் Xஇல்லான்
106. புதுமை X பழமை
107. கூட்டலாம் X குறைக்கலாம்
108. காத்திடு X அழித்திடு
109. விழைந்தார் X வெறுத்தார்
110. மன்னிப்பு X தண்டனை
111. போர் X சமாதானம்
112. நீட்டி X மடக்கி
113. புன்செய் X நன்செய்
114. வெற்றி X தோல்வி
115. எளிது X அரிது
Incorrect
98.பள்ளம் X மேடு
99.வந்தான் X வந்திலன்
100. வீழ்ந்த X எழுந்த
101. கட்டுதல் X அவிழ்த்தல்
102. இழிவு X சிறப்பு
103. துறவற்க X துறக்க
104. ஒட்டி X விலகி
105. உடையான் Xஇல்லான்
106. புதுமை X பழமை
107. கூட்டலாம் X குறைக்கலாம்
108. காத்திடு X அழித்திடு
109. விழைந்தார் X வெறுத்தார்
110. மன்னிப்பு X தண்டனை
111. போர் X சமாதானம்
112. நீட்டி X மடக்கி
113. புன்செய் X நன்செய்
114. வெற்றி X தோல்வி
115. எளிது X அரிது
-
Question 8 of 90
8. Question
‘அண்மையில்’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
116. பொங்கும் X தாழும்
117. புதுமொழி X பழமொழி
118. வெளிச்சம் Xஇருட்டு
119. எந்தை X நுந்தை
120. வைதல் X வாழ்த்தல்
121. பற்று X விலக்கு
122. துணை X பகை
123. அகலாது X அணுகாது
124. சொர்க்கம் X நரகம்
125. தமர் X பிறர்
126. துாரம் X சமீபம்
127. பாவம் X புண்ணியம்
128. மடமை X புலமை
129. சுபம் X அசுபம்
130. கஞ்சம் X தாராளம்
131. மிதத்தல் X மூழ்குதல்
132. மாறுபட்டு X ஒன்றுபட்டு
Incorrect
116. பொங்கும் X தாழும்
117. புதுமொழி X பழமொழி
118. வெளிச்சம் Xஇருட்டு
119. எந்தை X நுந்தை
120. வைதல் X வாழ்த்தல்
121. பற்று X விலக்கு
122. துணை X பகை
123. அகலாது X அணுகாது
124. சொர்க்கம் X நரகம்
125. தமர் X பிறர்
126. துாரம் X சமீபம்
127. பாவம் X புண்ணியம்
128. மடமை X புலமை
129. சுபம் X அசுபம்
130. கஞ்சம் X தாராளம்
131. மிதத்தல் X மூழ்குதல்
132. மாறுபட்டு X ஒன்றுபட்டு
-
Question 9 of 90
9. Question
‘இருள்’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
133. குறுமை X நெடுமை
134. வெட்சி X கரந்தை
135. தும்பை X வாகை
136. அடை X திற
137. ஆரம்பம் X முடிவு
138. உருவம் X அருவம்
139. கவனம் X மறதி
140. சுகம் X துக்கம்
141. தன்னலம் X பிறநலம்
142. போலி X அசல்
143. திண்மம் X நீர்மம்
144. நட்பு X பகை
145. அகம் X புறம்
146. புதல்வர் X புதல்வியர்
147. போற்றும் X துாற்றும்
148. பெருமை X சிறுமை
149. நாடு X காடு
150. ஒதுங்கி X சேர்ந்து
Incorrect
133. குறுமை X நெடுமை
134. வெட்சி X கரந்தை
135. தும்பை X வாகை
136. அடை X திற
137. ஆரம்பம் X முடிவு
138. உருவம் X அருவம்
139. கவனம் X மறதி
140. சுகம் X துக்கம்
141. தன்னலம் X பிறநலம்
142. போலி X அசல்
143. திண்மம் X நீர்மம்
144. நட்பு X பகை
145. அகம் X புறம்
146. புதல்வர் X புதல்வியர்
147. போற்றும் X துாற்றும்
148. பெருமை X சிறுமை
149. நாடு X காடு
150. ஒதுங்கி X சேர்ந்து
-
Question 10 of 90
10. Question
‘பற்பல’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
151. நல்லது X கெட்டது
152. அல்லவை X நல்லவை
153. இனிய Xஇன்னாத
154. கனவு X நனவு
155. ஆடுஉ X மகடுஉ
156. உயர்வு X தாழ்வு
157. பைய X விரைந்த
158. வெளிப்படும் X மறையும்
159. அடி X நுனி
160. முற்பகல் X பிற்பகல்
161. இளமை X முதுமை
162. அயல்நாடு X உள்நாடு
163. நன்மை X தீமை
164. போற்று X துாற்று
165. காளை X பசு
166. தலை X கால்
167. இறுமாப்பு X பணிவு
Incorrect
151. நல்லது X கெட்டது
152. அல்லவை X நல்லவை
153. இனிய Xஇன்னாத
154. கனவு X நனவு
155. ஆடுஉ X மகடுஉ
156. உயர்வு X தாழ்வு
157. பைய X விரைந்த
158. வெளிப்படும் X மறையும்
159. அடி X நுனி
160. முற்பகல் X பிற்பகல்
161. இளமை X முதுமை
162. அயல்நாடு X உள்நாடு
163. நன்மை X தீமை
164. போற்று X துாற்று
165. காளை X பசு
166. தலை X கால்
167. இறுமாப்பு X பணிவு
-
Question 11 of 90
11. Question
‘பகட்டு’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
168. அங்கு Xஇங்கு
169. மெள்ள X விரைந்து
170. அகற்ற X சேர்க்க
171. மிதவாதம்X தீவிரவாதம்
172. உறவினர் X அயலார்
173. தண்மை X வெம்மை
174. துணிவு X தயக்கம்
175. சிற்றுார் X பேரூர்
176. மேதை X பேதை
177. கொஞ்சம் X மிகுதி
178. வைதல் X புகழ்தல்
179. இம்சை X அகிம்சை
180. இல X உள
181. மறுத்தார்X உடன்பட்டார்
182. நன்னெறி X தீநெறி
183. சுருக்கு X விரிவாக்கு
184. அறிஞர் X மூடர்
185. தந்தை X தாய்
Incorrect
168. அங்கு Xஇங்கு
169. மெள்ள X விரைந்து
170. அகற்ற X சேர்க்க
171. மிதவாதம்X தீவிரவாதம்
172. உறவினர் X அயலார்
173. தண்மை X வெம்மை
174. துணிவு X தயக்கம்
175. சிற்றுார் X பேரூர்
176. மேதை X பேதை
177. கொஞ்சம் X மிகுதி
178. வைதல் X புகழ்தல்
179. இம்சை X அகிம்சை
180. இல X உள
181. மறுத்தார்X உடன்பட்டார்
182. நன்னெறி X தீநெறி
183. சுருக்கு X விரிவாக்கு
184. அறிஞர் X மூடர்
185. தந்தை X தாய்
-
Question 12 of 90
12. Question
‘புகழ்’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
186. மேதை X பேதை
187. பரவி X சுருங்கி
188. ஆதி X அந்தம்
189. எளிமை X அருமை
190. பகட்டு X எளிமை
191. தொகுத்து X பகுத்து
192. அமுதம் X விடம்
193. சிவந்த X கருத்த
194. தட்பம் X வெப்பம்
195. தவம் X அவம்
196. தொகை X விரி
197. பிணக்கம் Xஇணக்கம்
198. மலர்ச்சி X சுளிப்பு
199. சாரம் X சக்கை
200. கலக்கம் X தெளிவு
201. இம்மை X மறுமை
202. களிப்பு X எரிச்சல்
Incorrect
186. மேதை X பேதை
187. பரவி X சுருங்கி
188. ஆதி X அந்தம்
189. எளிமை X அருமை
190. பகட்டு X எளிமை
191. தொகுத்து X பகுத்து
192. அமுதம் X விடம்
193. சிவந்த X கருத்த
194. தட்பம் X வெப்பம்
195. தவம் X அவம்
196. தொகை X விரி
197. பிணக்கம் Xஇணக்கம்
198. மலர்ச்சி X சுளிப்பு
199. சாரம் X சக்கை
200. கலக்கம் X தெளிவு
201. இம்மை X மறுமை
202. களிப்பு X எரிச்சல்
-
Question 13 of 90
13. Question
‘புதுமை’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
203. உடைமை X வறுமை
204. வஞ்சி X காஞ்சி
205. வீரன் X கோழை
206. ஆசை X நிராசை
207. இல்லறம் X துறவறம்
208. ஊடல் X கூடல்
209. சத்தம் X அமைதி
210. தகுந்த X தகாத
211. நுண்மை X பருமை
212. மங்குதல் X ஒளிர்தல்
213. தலைவன் X தொண்டன்Incorrect
203. உடைமை X வறுமை
204. வஞ்சி X காஞ்சி
205. வீரன் X கோழை
206. ஆசை X நிராசை
207. இல்லறம் X துறவறம்
208. ஊடல் X கூடல்
209. சத்தம் X அமைதி
210. தகுந்த X தகாத
211. நுண்மை X பருமை
212. மங்குதல் X ஒளிர்தல்
213. தலைவன் X தொண்டன் -
Question 14 of 90
14. Question
‘வளர்ச்சி’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect

-
Question 15 of 90
15. Question
‘இணையற்ற’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 16 of 90
16. Question
‘தொன்மை’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 17 of 90
17. Question
‘கலைத்தல்’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 18 of 90
18. Question
‘விருப்பு’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 19 of 90
19. Question
‘களிப்பு’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 20 of 90
20. Question
‘இசை’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 21 of 90
21. Question
‘தண்மை’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 22 of 90
22. Question
‘கடுஞ்சொல்’- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 23 of 90
23. Question
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை – கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக கண்டறிக
Correct
Incorrect
-
Question 24 of 90
24. Question
முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?
Correct
Incorrect
-
Question 25 of 90
25. Question
கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்ச்சொல் இல்லை?
Correct
Incorrect
-
Question 26 of 90
26. Question
கீழ்க்கண்டவற்றுள எது எதிர்ச்சொல் இல்லை?
Correct
Incorrect
-
Question 27 of 90
27. Question
கீழ்வரும் குறளிலுள்ள எதிர்ச்சொல் யாது?
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை ஆஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்”Correct
Incorrect
-
Question 28 of 90
28. Question
கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
Correct
Incorrect
-
Question 29 of 90
29. Question
கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
Correct
Incorrect
-
Question 30 of 90
30. Question
எது எதிர்ச்சொல்?
“குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கச் செயல்”Correct
Incorrect
-
Question 31 of 90
31. Question
கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
Correct
Incorrect
-
Question 32 of 90
32. Question
எது எதிர்ச்சொல் இல்லை?
Correct
Incorrect
-
Question 33 of 90
33. Question
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் : தண்மை
Correct
Incorrect
-
Question 34 of 90
34. Question
பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
Correct
Incorrect
-
Question 35 of 90
35. Question
எதிர்ச்சால் :
‘இடும்பை’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்
சொல்லைக் கண்டுபிடிCorrect
Incorrect
-
Question 36 of 90
36. Question
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
A) ஓரம் – 1) வறுமை
B) வேற்றுமை – 2) தீது
C) நன்று – 3) மையம்
D) செழுமை – 4) ஒற்றுமைCorrect
Incorrect
-
Question 37 of 90
37. Question
பின்வருவனவற்றுள் தவறான இணையைச் சுட்டுக
Correct
Incorrect
-
Question 38 of 90
38. Question
‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி
Correct
Incorrect
-
Question 39 of 90
39. Question
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே – இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச் சொல்லைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 40 of 90
40. Question
‘கேண்மை’ – இச்சொல்லின எதிர்சொல்
Correct
Incorrect
-
Question 41 of 90
41. Question
உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக – வந்தான்
Correct
Incorrect
-
Question 42 of 90
42. Question
ஒப்புரவு – எதிர்ச்சொல் தருக
Correct
Incorrect
-
Question 43 of 90
43. Question
‘மிசை’ என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct
Incorrect
-
Question 44 of 90
44. Question
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக
Correct
Incorrect
-
Question 45 of 90
45. Question
அணித்து – எதிர்ச்சொல்லைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 46 of 90
46. Question
அரும்புதல் – எதிர்ச்சொல் தருக
Correct
Incorrect
-
Question 47 of 90
47. Question
எதிர்ச்சொல் : ‘மேதை’
Correct
Incorrect
-
Question 48 of 90
48. Question
புனையினும் புல்லென்னும் நட்பு இதில் ‘புல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க
Correct
Incorrect
-
Question 49 of 90
49. Question
‘உதித்த’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எழுதுக
Correct
Incorrect
-
Question 50 of 90
50. Question
அழுக்காறுடையான் – எதிர்ச்சொல் தருக
Correct
Incorrect
-
Question 51 of 90
51. Question
‘இடர் உற மறையோரும் எரியுறு மெழுகானார்’ எனவரும் பாடலில் ‘இடர்’ என்பதின் எதிர்ச்சொல்
Correct
Incorrect
-
Question 52 of 90
52. Question
துவ்வா – என்பதன் எதிர்ச்சொல் யாது?
Correct
Incorrect
-
Question 53 of 90
53. Question
“நீண்ட வால்நிலம் புடைத்திடக்கிடந்துடல் நிமிர்ந்து” – இதில் ‘நிமிர்ந்து’ என்ற சொல்லின் எதிர்சொல்லைக் கண்டறிக
Correct
Incorrect
-
Question 54 of 90
54. Question
கீழ்வரும் குறளிலுள்ள எதிர்ச்சொல்லை எழுதுக: “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு”
Correct
Incorrect
-
Question 55 of 90
55. Question
அவல் எதிர்ச்சொல் தருக
Correct
Incorrect
-
Question 56 of 90
56. Question
எது எதிச்சொல் இல்லை?
Correct
Incorrect
-
Question 57 of 90
57. Question
எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
‘இன்சொல்’Correct
Incorrect
-
Question 58 of 90
58. Question
எதிர்ச்சொல் தருக.
‘வின்னம்’Correct
“வின்னம்” என்றால் “வேறுபாடு” அல்லது “பிளவு” என்று பொருள்.
“வின்னம்” என்பதற்கு எதிர்ச்சொல் “ஒன்றுதல்” அல்லது “ஒற்றுமை”
Incorrect
“வின்னம்” என்றால் “வேறுபாடு” அல்லது “பிளவு” என்று பொருள்.
“வின்னம்” என்பதற்கு எதிர்ச்சொல் “ஒன்றுதல்” அல்லது “ஒற்றுமை”
-
Question 59 of 90
59. Question
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்: (உதித்த)
Correct
Incorrect
-
Question 60 of 90
60. Question
ஈதல் என்பதன் எதிர்ச்சொல்
Correct
Incorrect
-
Question 61 of 90
61. Question
எதிர்ச்சொல் எடுத்தெழுதுக.
‘நீக்குதல்’ எதிர்ச்சொல் தருகCorrect
Incorrect
-
Question 62 of 90
62. Question
“நல்கினாள்” என்பதன் எதிர்ச்சொல்
Correct
Incorrect
-
Question 63 of 90
63. Question
எதிர்ச்சொல் தருக சோம்பல்
Correct
Incorrect
-
Question 64 of 90
64. Question
எதிர்ச்சால்லை எடுத்தெழுதுதல்
இரவலா்Correct
Incorrect
-
Question 65 of 90
65. Question
“கிளை” என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 66 of 90
66. Question
“எளிது” என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
Correct
Incorrect
-
Question 67 of 90
67. Question
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்: நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்.
Correct
Incorrect
-
Question 68 of 90
68. Question
எதிர்ச்சொல்லை எடுத்தெழுது :
ஊக்கம்Correct
Incorrect
-
Question 69 of 90
69. Question
எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக – “அல்”
Correct
Incorrect
-
Question 70 of 90
70. Question
எதிர்ச்சொல் தருக – ஐயம்
Correct
Incorrect
-
Question 71 of 90
71. Question
அருகுற – எதிர்ச்சொல்லைக் கண்டறி.
Correct
Incorrect
-
Question 72 of 90
72. Question
அணுகு – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக
Correct
Incorrect
-
Question 73 of 90
73. Question
“நன்மொழி” – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.
Correct
Incorrect
-
Question 74 of 90
74. Question
எதிர்சொல்லை எடுத்தெழுதுக
எத்தனிக்கும்Correct
Incorrect
-
Question 75 of 90
75. Question
“இளமை” – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.
Correct
Incorrect
-
Question 76 of 90
76. Question
எதிர்ச்சொற்களைப் பொருத்துக :
அ) எளிது – 1)புரவலர்
ஆ) ஈதல் – 2)அரிது
இ) அந்நியர் – 3)ஏற்றல்
ஈ) இரவலர் – 4)உறவினர்Correct
32. அண்டை X அயல்
33. தொகுப்பு X பகுப்பு
34.உரிமை X அடிமை
35.தலை X கடை
36.திணையளவு X பனையளவு
37.நங்கை X நம்பி
38.பாலை X சோலை
39.தன்நலம் X பொதுநலம்
40. அறிவது X அறியாதது
41.நினைப்பார் X மறப்பார்
42. விழுதல் X எழுதல்
43.எளிது X கடினம்
44. கேண்மை X பகைமை
45. பிஞ்சு X முற்றல்
46. ஆழ்ந்த X மேம்போக்கான
47. ஆழ X மிதப்ப
48.வல்லினம் X மெல்லினம்
49. சேமிப்பு X செலவு
50.சுதேசி X விதேசி
Incorrect
32. அண்டை X அயல்
33. தொகுப்பு X பகுப்பு
34.உரிமை X அடிமை
35.தலை X கடை
36.திணையளவு X பனையளவு
37.நங்கை X நம்பி
38.பாலை X சோலை
39.தன்நலம் X பொதுநலம்
40. அறிவது X அறியாதது
41.நினைப்பார் X மறப்பார்
42. விழுதல் X எழுதல்
43.எளிது X கடினம்
44. கேண்மை X பகைமை
45. பிஞ்சு X முற்றல்
46. ஆழ்ந்த X மேம்போக்கான
47. ஆழ X மிதப்ப
48.வல்லினம் X மெல்லினம்
49. சேமிப்பு X செலவு
50.சுதேசி X விதேசி
-
Question 77 of 90
77. Question
‘புதுமணல்’ – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக
Correct
Incorrect
-
Question 78 of 90
78. Question
எதிர்சொல்லை எடுத்தெழுதுதல்
இயற்கைCorrect
Incorrect
-
Question 79 of 90
79. Question
“மிசை” என்பதன் எதிர்ச்சொல்லை காண்க.
Correct
Incorrect
-
Question 80 of 90
80. Question
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதேCorrect
Incorrect
-
Question 81 of 90
81. Question
எல் – எதிர்ச்சொல் தருக.
Correct
Incorrect
-
Question 82 of 90
82. Question
வெற்பு – எதிர்ச்சொல் தருக.
Correct
Incorrect
-
Question 83 of 90
83. Question
பிணி – எதிர்ச்சொல் தருக.
Correct
Incorrect
-
Question 84 of 90
84. Question
உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்.
Correct
Incorrect
-
Question 85 of 90
85. Question
சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்.
Correct
Incorrect
-
Question 86 of 90
86. Question
அந்நியர் – எதிர்ச்சொல் தருக.
Correct
Incorrect
-
Question 87 of 90
87. Question
பேதையார் – எதிர்ச்சொல் தருக.
Correct
Incorrect
-
Question 88 of 90
88. Question
எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல்:
எளிதுCorrect
Incorrect
-
Question 89 of 90
89. Question
“புரவலர்” என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.
Correct
Incorrect
-
Question 90 of 90
90. Question
அறிவிலர் -என்பதன் எதிர்ச்சொல் தருக
Correct
Incorrect