Quiz-summary (or) [Show All Quiz]
0 of 34 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
Information
Maths -Online Exam-Time and Work
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 34 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- Answered
- Review
-
Question 1 of 34
1. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 20 மற்றும் 25 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A and B can do a piece of work in 20 days and 25 days respectively. If they working together, same work will be completed in )
Correct
Incorrect

-
Question 2 of 34
2. Question
A ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பார். A மற்றும் B இணைந்து அவ்வேலையை 16 நாட்களில் செய்து முடிப்பர். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்: (A can do a piece of work in 24 days. A and B together can do a same piece of work in 16 days. If B working alone, same work will be completed in )
Correct
Incorrect

-
Question 3 of 34
3. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 45, 60 மற்றும் 90 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A, B and C can do a piece of work in 45, 60 and 90 days respectively. If they working together, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 4 of 34
4. Question
A, B மற்றும் C ஆகியோர் ஒரு வேலையை முறையே 5, 6 மற்றும் 12 நாட்களில் முடிப்பார்கள். A, B மற்றும் C ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ. 27,000 வழங்கப்படும் எனில் அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க. (PYQ APP GR-II -2025)
A, B and C can do a piece of work in 5, 6 and 12 days respectively. If A, B and C work together to complete, then find their separate – shares if they will be paid Rs. 27,000 for completing the work.
Correct
Incorrect

-
Question 5 of 34
5. Question
A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by find the time in which they can complete the work together?
A ஆனவர் B ஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க. (PYQ -2022)
Correct
Incorrect

-
Question 6 of 34
6. Question
A-ன் செயல்திறன், B-ன் செயல்திறனை போல் மூன்று மடங்கு ஆகும். இதனால் அவ்வேலையை முடிக்க B எடுத்துக்கொள்ளும் நாட்களை விட A 40 நாட்கள் குறைவாக எடுத்து கொள்கிறார். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால்,எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A is thrice as good a workman as B and therefore is able to finish a job in 40 days less than B. Working together, they can do it in )
Correct
Incorrect

-
Question 7 of 34
7. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 10 மற்றும் 15 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து வேலையை செய்ய தொடங்கினர். 3 நாட்கள் கழித்து A விலகுகிறார். எனில் மீதமுள்ள வேலையை முடிக்க B எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A and B can complete a work in 10 days and 15 days respectively. Both of them started doing the work and A left after 3 days. In how many more days can B complete the remaining work? )
Correct
Incorrect

-
Question 8 of 34
8. Question
‘A’ can finish a work in 18 days and ‘B’ can do same work in half the time taken by ‘A’, then if they work together, then what part of same work they can finish in a day.
‘A’ ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். ‘B’ அதே வேலையை முடிக்க ‘A’ எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?(PYQ )
Correct
Incorrect

-
Question 9 of 34
9. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 15 மற்றும் 20 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து 4 நாட்கள் வேலை செய்தனர். எனில் மீதம் இருக்கும் வேலையை பின்னத்தில் காண்க. (A can do a work in 15 days and B in 20 days. If they work on it together for 4 days, then the fraction of the work that is left is? )
Correct
Incorrect
-
Question 10 of 34
10. Question
If 14 compositors can compose 70 pages of a book in 5 hours, how many compositors will compose 100 pages of this book in 10 hours?
14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை? (PYQ-Group 4 – 2019)
Correct
Incorrect

-
Question 11 of 34
11. Question
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C சேர்ந்து அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C மற்றும் A சேர்ந்து அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A and B can do a work in 12 days, B and C in 15 days and C and A in 20 days. If A, B and C work together, they will complete the work in : )
Correct
Incorrect
-
Question 12 of 34
12. Question
A ஒரு வேலையை 150 நாட்களில் செய்து முடிப்பார். B-ன் செயல்திறன், A –ன் செயல்திறனை விட 100% அதிகம். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A can do a certain job in 150 days. B is 100% more efficient than A. How many days does B alone take to do the same job? )
Correct
Incorrect
-
Question 13 of 34
13. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 5, 10 மற்றும் 15 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C சேர்ந்து வேலையை செய்ய தொடங்கினர்.3 நாட்கள் கழித்து C விலகுகிறார். அதற்கு பதிலாக B-யுடன் A இணைகிறார். எனில் மீதமுள்ள வேலையை முடிக்க A மற்றும் B எடுத்துக்கொள்ளும் நாட்கள். (A can complete a piece of work in 5 days and B can complete the work in 10 days and C in 15 days. B and C together worked for 3 days, then C left the work and A replaced him. In how many days will the remaining work be completed by A and B ? )
Correct
Incorrect
-
Question 14 of 34
14. Question
If 9 girls can prepare 135 garlands in 3 hours, number of girls to prepare 270 garlands in 1 hour is
3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில் 270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை (PYQ-Group 1 – 2014)
Correct
Incorrect

-
Question 15 of 34
15. Question
6 ஆண்கள் அல்லது 10 பெண்கள் ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடிக்கின்றனர். எனில் அதே வேலையை 12 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் சேர்ந்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (6 men or 10 women can do a piece of work in 24 days. How long will 12men and 20 women take to finish the work? )
Correct
Incorrect
-
Question 16 of 34
16. Question
4 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் சேர்ந்து ஒரு வேலையை 9 நாட்களிலும், அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் 9 நாட்களிலும் செய்து முடிக்கின்றனர். எனில் 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (Four men and six women together can complete a work in nine days, while six men and three women can complete the work in nine days. In how many days can two men and three women complete the work? )
Correct
Incorrect
-
Question 17 of 34
17. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 10 மற்றும் 25 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால்,எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A and B can do a piece of work in 10 days and 25 days respectively. If they working together, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 18 of 34
18. Question
Six men working 10 hours a day can do a piece of work in 24 days. In how many days will 9 men working for 8 hours a day do the same work?
6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? (PYQ-Group 2 – 2018)
Correct
Incorrect
-
Question 19 of 34
19. Question
A ஒரு வேலையை 60 நாட்களில் செய்து முடிப்பார். A மற்றும் B இணைந்து அவ்வேலையை 24 நாட்களில் செய்துமுடிப்பர். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A can do a piece of work in 60 days. A and B together can do a same piece of work in 24 days. If B working alone, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 20 of 34
20. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 18, 16 மற்றும் 24 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பர். (A, B and C can do a piece of work in 18, 16 and 24 days respectively. If they working together, same work will be completed in )
Correct
Incorrect
-
Question 21 of 34
21. Question
Seven men working 9 hours a day can do a piece of work in 30 days. In how many days will 10 men working for 7 hours a day do the same work?
7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணி நேரம் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர் ? (PYQ)
Correct
Incorrect

-
Question 22 of 34
22. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 25 மற்றும் 30 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து வேலையை செய்ய தொடங்கினர். 10 நாட்கள் கழித்து A விலகுகிறார். எனில் மீதமுள்ள வேலையை முடிக்க B எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A and B can complete a work in 25 days and 30 days respectively. Both of them started doing the work and A left after 10 days. In how many more days can B complete the remaining work? )
Correct
Incorrect
-
Question 23 of 34
23. Question
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C சேர்ந்து அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C மற்றும் A சேர்ந்து அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். எனில் C மட்டும் அவ்வேலையை செய்தால், எத்தனை நாட்களில் செய்து முடிப்பார். (A and B can do a piece of work in 10 days, B and C in 15 days and C and A in 20 days. C alone can do the work in : )
Correct
Incorrect
-
Question 24 of 34
24. Question
12 men complete the 2400 sq.m ploughing work in 10 days. How many men are required to complete 3600 sq.m ploughing work in 18 days?
2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள்10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை ? (PYQ-Group 1 – 2015)
Correct
Incorrect

-
Question 25 of 34
25. Question
A, B மற்றும் C ஒரு வேலையை முறையே 24, 30 மற்றும் 40 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் சேர்ந்து வேலையை தொடங்கியபின், வேலை முடிய 4 நாட்கள் இருக்கையில் C விலகுகிறார். எனில் மொத்த வேலை முடிய ஆன நாட்கள். (A, B and C can do a piece of work in 24, 30 and 40 days respectively. They began the work together but C left 4 days before completion of the work. In how many days was the work done ? )
Correct
Incorrect
-
Question 26 of 34
26. Question
A ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B-ன் செயல்திறன், A –ன் செயல்திறனை விட 50% அதிகம். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A can do a certain job in 30 days. B is 50% more efficient than A. How many days does B alone take to do the same job? )
Correct
Incorrect
-
Question 27 of 34
27. Question
If 7 spiders make 7 webs in 7 days, then 1 spider will make 1 web in how many days?
7 சிலந்திகள் , 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும் (PYQ-Group 2A – 2014)
Correct
Incorrect

-
Question 28 of 34
28. Question
A-ன் செயல்திறன் B-ன் செயல்திறனைப் போல் இருமடங்கு. அவ்விருவரும் சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். எனில் A மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (A works twice as fast as B. If both of them together complete a work in 12 days, A alone can complete it in )
Correct
Incorrect
-
Question 29 of 34
29. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 60 மற்றும் 90 நாட்களில் செய்து முடிப்பர்.அவ்விருவரும் வேலையை தொடங்கியபின், சில நாட்கள் கழித்து A விலகுகிறார். மீதமுள்ள வேலையை B 40 நாட்களில் செய்து முடிக்கிறார். எனில் எத்தனை நாட்கள் கழித்து A விலகி இருப்பார். (A and B can do a piece of work in 60 and 90 days respectively. They began the work together, but A leaves after some days and B finished the remaining work in 40 days. After how many days did A leave? )
Correct
Incorrect
-
Question 30 of 34
30. Question
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C சேர்ந்து அதே வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பர்.C மற்றும் A சேர்ந்து அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். அம்மூவரும் வேலையை தொடங்கிய பின், 6 நாட்கள் கழித்து B மற்றும் C விலகுகிறார். எனில் மீதமுள்ள வேலையை முடிக்க A எடுத்துக்கொள்ளும் நாட்கள்: (A and B can do a piece of work in 30 days , while B and C can do the same work in 24 days and C and A in 20 days . They all work together for 6 days then B and C leave. How many days more will A take to finish the work? )
Correct
Incorrect
-
Question 31 of 34
31. Question
A ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பார். B-ன் செயல்திறன், A-ன் செயல்திறனை விட 25% அதிகம். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (A can do a piece of work in 10 days. B is 25% more efficient than A. How long would B alone take to finish this work? )
Correct
Incorrect
-
Question 32 of 34
32. Question
A மற்றும் B ஒரு வேலையை முறையே 3 மற்றும் 2 நாட்களில் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து ஒரு வேலையை முடித்த பின் ஊதியமாக ரூ.150 பெற்றனர். எனில் A-க்கு கிடைத்த தொகை எவ்வளவு. (A can do a work in 3 days. B can do the same work in 2 days. Both of them finish the work together and get Rs.150. What is the share of A )
Correct
Incorrect
-
Question 33 of 34
33. Question
A ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். A மற்றும் B இணைந்து அவ்வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்: (A and B together can do a piece of work in 10 days. A alone can do it in 30 days. The time in which B alone can do it is )
Correct
Incorrect
-
Question 34 of 34
34. Question
3 ஆண்கள் அல்லது 6 பெண்கள் ஒரு வேலையை 16 நாட்களில் செய்து முடிக்கின்றனர். எனில் அதே வேலையை 12 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் சேர்ந்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாட்கள். (If 3 men or 6 women can do a piece of work in 16 days, in how many days can 12 men and 8 women do the same piece of work? )
Correct
Incorrect