Quiz-summary (or) [Show All Quiz]
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
Five Year Plan Models – an assessment – Planning Commission & Niti Aayog (EM/TM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
When did the planning commission renamed as NITI Aayog?
திட்டக் குழு நிதி ஆயோக் என எப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டது? (PYQ)Correct
Incorrect
-
Question 2 of 25
2. Question
Which one of the following was not identified under the Basic Minimum Services programme of the Ninth Five Year Plan?
கீழ்வருவனவற்றில் ஒன்று ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை பணிகள் திட்டத்தில் இடம் பெறவில்லை? (PYQ)Correct
Incorrect
-
Question 3 of 25
3. Question
Identify the period marked as Plan Holiday in India
இந்தியாவில் திட்ட விடுமுறைக்காலம் என்று குறிப்பிடப்பட்ட காலத்தைக் கண்டுபிடிக்க (PYQ)Correct
Incorrect
-
Question 4 of 25
4. Question
In which year the National Development Council endorsed the recommendation of Balwant Rai Mehta Committee Report?
பல்வந்த் ராய் மேத்தா குழு அறிக்கையின் பரிந்துரைகள் தேசிய வளர்ச்சி குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு (PYQ)Correct
Incorrect
-
Question 5 of 25
5. Question
The Vice Chairman of NITI Aayog is
2024ல் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் (PYQ)Correct
- 1 May 2022லிருந்து ஸ்ரீ சுமன் பெர்ரி
- இவருக்கு முன் VC Rajiv Kumar
Incorrect
- 1 May 2022லிருந்து ஸ்ரீ சுமன் பெர்ரி
- இவருக்கு முன் VC Rajiv Kumar
-
Question 6 of 25
6. Question
“National Development Council” (NDC) was formed in_________
தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ____ (PYQ)
Correct
தேசிய வளரச்சிக் குழு 6.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.(ஆகஸ்ட் 6)
Incorrect
தேசிய வளரச்சிக் குழு 6.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.(ஆகஸ்ட் 6)
-
Question 7 of 25
7. Question
Match List I with List II and choose the correct answer the codes given below:
A) NITI Aayog – 1) 15.03.1950
B) National Development Council – 2) 22.11.1951
C) Finance Commission – 3) 01.01.2015
D) Planning commission – 4) 06.08.1952பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு (PYQ)
A) நிதி ஆயோக் – 1) 15.03.1950
B) தேசிய வளர்ச்சிக்குழு – 2) 22.11.1951
C) நிதிக்குழு – 3) 01.01.2015
D) திட்டக்குழு – 4) 06.08.1952Correct
Incorrect
-
Question 8 of 25
8. Question
Who was the Chairman of the First Planning Commission in India?
இந்தியாவில் முதல் திட்டக்குழுவின் தலைவர் யார்? (PYQ)
Correct
Incorrect
-
Question 9 of 25
9. Question
The Planning commission in India is now known as____
இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? (PYQ)
Correct
Incorrect
-
Question 10 of 25
10. Question
Planning Commission was dissolved on
திட்டக் குழு கலைக்கப்பட்ட நாள் (PYQ)
Correct
Incorrect
-
Question 11 of 25
11. Question
Food for work programme was introduced during the_____ plan
வேலைக்கான உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது (PYQ)
Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
Match the following
A) First Five year Plan – 1) Equality and social Justice
B) Second Five year Plan – 2) Removal of poverty
C) Fifth Five Year Plan – 3) Agriculture oriented
D) Ninth five Year Plan – 4) Rapid Industrializationபொருத்துக
A) முதலாம் ஐந்தாண்டு திட்டம் – 1) சமத்துவம் மற்றும் சமூக நிதி
B) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் – 2) வறுமை ஒழிப்பு
C) ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் – 3) வேளாண்மை சார்ந்தது
D) ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் – 4) விரைவான தொழில்மயமாதல்Correct
Incorrect
-
Question 13 of 25
13. Question
‘Planning requires a strong, competent and incorrupt administration’ – Who says?
‘திட்டமிடுதலுக்கு ஒரு வலிமைமிக்க தகுதி வாய்ந்த மற்றும் ஊழலற்ற ஆட்சி செய்தல் அத்தியாவசியமானது’ யார் கூற்று? (PYQ)Correct
Incorrect
-
Question 14 of 25
14. Question
Tenth Five Year Plan (2002-07) to priority for
பத்தாவது ஐந்தாண்டு திட்டம் (2002-07) முன்னுரிமை வழங்கப்பட்டது? (PYQ)Correct
Incorrect
-
Question 15 of 25
15. Question
In India Seventh Five Year plan period was from
இந்தியாவின் 7-வது ஐந்தாண்டு திட்ட காலம் (PYQ)Correct
Incorrect
-
Question 16 of 25
16. Question
The focus of the ______ plan was on growth with social justice and equality
_____ -வது ஐந்தாண்டுத் திட்டம் வளர்ச்சியோடு கூடிய சமுதாய நீதி மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. (PYQ)
Correct
Incorrect
-
Question 17 of 25
17. Question
During the ninth five year plan _____ million people were unemployed
9-வது ஐந்தாண்டு திட்டத்தின் போது ________ மில்லியன் மக்கள் வேலையின்மை இன்றி இருந்தனர் (PYQ)Correct
Incorrect
-
Question 18 of 25
18. Question
When was the slogan ‘garibi hatao’ (Removal of poverty) raised?
“வறுமையை ஒழிப்போம்” எனும் கோஷம் எப்பொழுது எழுப்பப்பட்டது? (PYQ)
Correct
Incorrect
-
Question 19 of 25
19. Question
During the 11th Five Year Plan Indian GDP increased by
11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தி பெருகிய சதவீதம் (PYQ)
Correct
Incorrect
-
Question 20 of 25
20. Question
What did the Indian Planning Commission strongly recommend for the agricultural sector?
இந்திய திட்ட குழு மிக அழுத்தமாக வேளாண்மை துறைக்கு செய்த பரிந்துரை என்ன? (PYQ)
Correct
Incorrect
-
Question 21 of 25
21. Question
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1) MNREGA 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்டது.
2) இந்திரா அவாஸ் யோஜனா 9வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்டது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானது?Consider the following statements :
1) MNREGAwaslaunched in the 11th five year plan.
2) Indira Awas Yojana was launched in the 9th Five Year Plan.
Which of the statements given above is/are correct?Correct
MNREGA was launched in 200 select districts in 2006. However, Indira Awas Yojana was launched in the 9th Five Year Plan to provide housing for the rural poor in India.
2006 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாவட்டங்களில் MGNREGA தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் கிராமப்புற ஏழைகளுக்கு வீடு வழங்குவதற்காக 9வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்திரா ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்டது.
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் 1997 இல் உருவாக்கப்பட்டது மற்றும் பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் 2002 இல் உருவாக்கப்பட்டது.Incorrect
MNREGA was launched in 200 select districts in 2006. However, Indira Awas Yojana was launched in the 9th Five Year Plan to provide housing for the rural poor in India.
2006 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாவட்டங்களில் MGNREGA தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் கிராமப்புற ஏழைகளுக்கு வீடு வழங்குவதற்காக 9வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்திரா ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்டது.
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் 1997 இல் உருவாக்கப்பட்டது மற்றும் பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் 2002 இல் உருவாக்கப்பட்டது. -
Question 22 of 25
22. Question
எந்த ஐந்தாண்டுத் திட்டம் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற சமூகத் துறைகளில் கவனம் செலுத்தியது.?
Which five-year plan focused on social sectors such as education, health, and housing?
Correct
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் 1997-2002
கல்வி
உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) 15 சதவீதமாக உயர்த்துவதே இலக்காக இருந்தது.வேலைவாய்ப்பு
கிட்டத்தட்ட 50 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இலக்காக இருந்தது.வறுமை ஒழிப்பு
வறுமையை பாதியாகக் குறைப்பதே இலக்காக இருந்தது.Incorrect
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் 1997-2002
கல்வி
உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) 15 சதவீதமாக உயர்த்துவதே இலக்காக இருந்தது.வேலைவாய்ப்பு
கிட்டத்தட்ட 50 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இலக்காக இருந்தது.வறுமை ஒழிப்பு
வறுமையை பாதியாகக் குறைப்பதே இலக்காக இருந்தது. -
Question 23 of 25
23. Question
In which five year plan was the Green Revolution introduced?
எந்த ஐந்தாண்டு திட்டத்தில் பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டதுCorrect
மூன்றாவது 5 ஆண்டுத் திட்டத்தின் கீழ், சுயசார்பு மற்றும் சுய-உற்பத்தி செய்யும் பொருளாதாரத்தை நிறுவுவதே இலக்காக இருந்தது.
Incorrect
மூன்றாவது 5 ஆண்டுத் திட்டத்தின் கீழ், சுயசார்பு மற்றும் சுய-உற்பத்தி செய்யும் பொருளாதாரத்தை நிறுவுவதே இலக்காக இருந்தது.
-
Question 24 of 25
24. Question
Match the plans with the year’s
List I List II
a. 1st Plan -1. 1997-2002
b. 4th Plan -2. 1951-1956
c. 7th Plan -3. 1969-1974
d. 9th Plan -4. 1985-1990Correct
Incorrect

-
Question 25 of 25
25. Question
Match the following (Five year plan – Growth Rate)
a) Ist Five Year Plan – 1) 3.6%
b) 2nd Five Year Plan – 2) 4.1%
c) 4th Five Year plan – 3) 4.8%
d) 5th Five Year Plan – 4) 3.3%Correct
Incorrect