Quiz-summary (or) [Show All Quiz]
0 of 55 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
Information
பொதுத்தமிழ் அலகு-VII-13-உ.வே.சா, தெ.பொ.மீனாட்சி,சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 55 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- Answered
- Review
-
Question 1 of 55
1. Question
‘DRAVIDIAN FEDERATION’ என்னும் ஆங்கில இதழை நடத்திய தமிழறிஞர்
Correct
Incorrect
-
Question 2 of 55
2. Question
மடங்களிலே மறைந்து கிடந்த தமிழை மக்கள் மடியிலே தவழச் செய்தவர்
Correct
Incorrect
-
Question 3 of 55
3. Question
தன் வாழ்க்கை வரலாற்றை ‘என் சரிதம்’ என்னும் பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 4 of 55
4. Question
மிகவேகமாகச் செய்யுள் நூல் எழுதுவதில் வல்லவர்; தமிழில் மிகப்பல செய்யுள் நூல்களை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 5 of 55
5. Question
உ.வே.சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
Correct
Incorrect
-
Question 6 of 55
6. Question
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஆண்டு
Correct
Incorrect
-
Question 7 of 55
7. Question
உ.வே.சாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டிய மேலைநாட்டவர்
Correct
Incorrect
-
Question 8 of 55
8. Question
‘சாமிநாதன்’ என்று ஆசிரியரால் பெயரிடப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 9 of 55
9. Question
உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு தொடராக வந்த இதழ்
Correct
Incorrect
-
Question 10 of 55
10. Question
ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
Correct
Incorrect
-
Question 11 of 55
11. Question
“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்?
Correct
Incorrect
-
Question 12 of 55
12. Question
உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்
Correct
Incorrect
-
Question 13 of 55
13. Question
“கூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்
Correct
Incorrect
-
Question 14 of 55
14. Question
யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர். அவர் யார்?
Correct
Incorrect
-
Question 15 of 55
15. Question
தமிழ் அறிஞர் டாக்டர். உ.வே.சா அவர்களின் பெயரின் விரிவாக்கம் என்ன?
Correct
Incorrect
-
Question 16 of 55
16. Question
சரியான விடையைத் தேர்வு செய்க
நோய்க்கு மருந்து ———— என்பார் மீனாட்சி சுந்தரனார்Correct
Incorrect
-
Question 17 of 55
17. Question
தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிறமொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று என்று கூறியவர்
Correct
Incorrect
-
Question 18 of 55
18. Question
நடுவண் அரசு, உ.வே.சா அவர்களின் தமிழத்தொண்டினைப் பாராட்டி அஞ்சல் வெளியிட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 19 of 55
19. Question
தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930-ல் முதன் முதலில் பதிப்பித்தவர்
Correct
Incorrect
-
Question 20 of 55
20. Question
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை?
Correct
‘பன்மொழிப் புலவர்’, ‘பல்கலைச் செல்வர்’, ‘நடமாடும் பல்கலைக்கழகம்’, ‘பெருந்தமிழ்மணி’, ‘குருதேவர்’, ‘பத்மபூஷண்’, ‘கலைமாமணி’ முதலான பல்வேறு சிறப்புப் பெயர்களாலும் பட்டங்களாலும் சிறப்பிக்கப்பட்டவர். சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மென், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் செயலர், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்-கழகத்தின் மொழியியல் துறைத் தலைவர், மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர், திராவிட மொழியியல் கழகத்தின் முதுநிலை ஆய்வாளர், ஆழ்நிலைத் தியானத்தின் தேசியக் குழு உறுப்பினர் -எனப் பல்வேறு பொறுப்புகளில் வீற்றிருந்து தமிழ்நாட்டுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியவர்.

Question 21 of 55
21. Question
‘தமிழ் தாத்தா’ – என அழைக்கப்படுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 22 of 55
22. Question
“தமிழ்மொழி தோற்றமும் வளர்ச்சியும்” என்ற ஆங்கிலச் கட்டுரை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 23 of 55
23. Question
சிலப்பதிகாரத்தில் கூறப்படும் “வரியும் குரவையும் நாட்டுப்புறப்பாடல்களே” எனக் கூறிய தமிழறிஞர்
Correct
Incorrect
-
Question 24 of 55
24. Question
நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார்
Correct
Incorrect
-
Question 25 of 55
25. Question
இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?
Correct
Incorrect
-
Question 26 of 55
26. Question
பொருத்தமான விடையை எழுதுக :
“துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்”Correct
Incorrect
-
Question 27 of 55
27. Question
பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 28 of 55
28. Question
இலக்கிய வித்தகர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 29 of 55
29. Question
தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் எனும் உரை நூல்களை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 30 of 55
30. Question
சுந்தரம் பிள்ளையைப் போற்றும் விதமாக தமிழக அரசு நிறுவியது யாது?
Correct
Incorrect
-
Question 31 of 55
31. Question
எழிலரசி, மாணவர் ஆற்றுப் படை எனும் நூல்களை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 32 of 55
32. Question
உ.வே. சா நூல் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?
Correct
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபையின் தலைமை அலுவலக கட்டடத்தில் அமைந்துள்ளது. உ.வே.சாமிநாதையர் நூலகத்தை 1943-ம் ஆண்டு சூலை 5-ம் தேதி நிறுவினர்.
Incorrect
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபையின் தலைமை அலுவலக கட்டடத்தில் அமைந்துள்ளது. உ.வே.சாமிநாதையர் நூலகத்தை 1943-ம் ஆண்டு சூலை 5-ம் தேதி நிறுவினர்.
-
Question 33 of 55
33. Question
ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் மாணவராக இருந்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 34 of 55
34. Question
எல்லோரும் இந்நாட்டு அரசர் எனும் நூலை எழுதியவர் யார்?
Correct
Incorrect
-
Question 35 of 55
35. Question
இலக்கணச் செம்மல், செந்தமிழ் மாமணி என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 36 of 55
36. Question
நினைவு மஞ்சரி என்ற உரை நடை நூலின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 37 of 55
37. Question
உ.வே. சாமி நாத ஐயருக்கு இசை கற்பித்த ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 38 of 55
38. Question
தமிழ் மொழியை செந்தமிழ்ச்செல்வி என அழைத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 39 of 55
39. Question
தமிழ் வளர்த்தால் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என எண்ணியவர்
Correct
- இலக்கணச்செம்மல் -சி.இலக்குவனார்
- இலக்கியச் செம்மல், இலக்கிய பெட்டகம், செந்தமிழ் ஞாயிறு, மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், தனித்தமிழ் ஊற்று, தமிழ்ப்பெருங்காவலர், தமிழ் மானம் காத்தவர் – தேவநேயப்பாவணர்

Question 40 of 55
40. Question
பொருத்துக (உ.வே.சா பதிப்பித்த நூல்கள்)
அ) எட்டுத்தொகை – 1) 13
ஆ) வெண்பா நூல்கள் – 2) 8
இ) அந்தாதி – 3) 6
ஈ) கோவை – 4) 3
Correct
Incorrect
-
Question 41 of 55
41. Question
சி.இலக்குவனாரின் சுயசரிதை நூல்
Correct
“என் வாழ்க்கைப் போர்” என்பது தமிழறிஞர் சி. இலக்குவனார் எழுதிய தன்வரலாற்று நூல்.
இது அவரது வாழ்க்கைப் போராட்டங்களையும், தமிழ்ப் பணியையும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களையும் விவரிக்கிறது.
“என் சரித்திரம்” என்பது உ. வே. சாமிநாதையர் எழுதிய சுயசரிதை நூலாகும். இது ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்தது, பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்நூல் தமிழறிஞரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் கண்டறிந்த ஓலைச்சுவடிகள் பற்றியும் விவரிக்கிறது.

Question 42 of 55
42. Question
சரியானவற்றைப் பொருத்துக (CCSE4GT/2024)
அ) அக்ஷராப்பியாசம் -1. தாழை மடல்
ஆ) வித்தியாப்பியாசம் – 2. கல்விப் பயிற்சி
இ) வித்தியாரம்பம் -3. எழுத்துப் பயிற்சி
ஈ) சீதாள பத்திரம் – 4. கல்வித் தொடக்கம்
Correct
Incorrect
-
Question 43 of 55
43. Question
முதன்முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தனர் -உ.வே.சா.
மேற்கண்ட வரியில் ‘வித்தியாப்பியாசம்’ என்பது (GTGS-2022)
Correct
Incorrect
-
Question 44 of 55
44. Question
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
Correct
Incorrect
-
Question 45 of 55
45. Question
சரியான கூற்றைக் கண்டறி
1)1901 ஆம் ஆண்டு பிறந்த தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சென்னை கோவிந்தர் இடைநிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
2) பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து 1920-ஆம் ஆண்டு பி.ஏ.பட்டம் பெற்றார்.
3) சட்டக்கல்லூரி மாணவராகிய இவர் 1922-இல் பி.எல்.பட்டம் பெற்றார். 1923-இல் எம்.ஏ பட்டம் பெற்றதுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகவும் ஆனார்.Correct
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இயற்றிய நூல்
- வள்ளுவரும் மகளிரும்
- அன்புமுடி (எறிபத்த நாயனார் சரித்திரம்)
- மனோதத்துவ சாத்திரம்
- தமிழா, நினைத்துப்பார்
- வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
- சம்பந்தரும் சமணரும்
- கவிஞர் இரவீந்திரநாத தாகூர்
- கானல் வரி
- சமணத் தமிழ் இலக்கிய வரலாறு
- பாட்டிலே பாட்சி
- நாடகக் காப்பியங்கள்
- தமிழும் பிறபண்பாடும்
- வாழும் கலை
- மொழியியல் விளையாட்டுகள்
- உலக நாகரிகத்தில் தமிழரின் பங்கு
- அன்னீத நாடகம் (பதிப்பு)

Question 46 of 55
46. Question
கூற்று (உ) : தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் ‘கானல் வரி’ புதுவகையான ஆராய்ச்சி நூல் (GTGS-2022)
காரணம் (கா) : சிலப்பதிகார காப்பியத்தைத் கானல் வரி என்னும் பகுதியை மையமாக இயக்கிச் செல்வது என்னும் கொள்கையை இதன் மூலம் நிலைநாட்டினார்.Correct
Incorrect
-
Question 47 of 55
47. Question
சென்னை தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர்
Correct
- கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைக் கற்று அடிச்சொற்கள் போன்ற நூல்களை எழுதினார்.
- பிளாக் மேற்பார்வையில் ‘தமிழ் ஒலிகள்’ பற்றி ஆங்கிலத்தில் ஆய்வோடு அளித்து எம்.ஓ.எல்.பட்டமும் பெற்றார்.
Incorrect
- கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைக் கற்று அடிச்சொற்கள் போன்ற நூல்களை எழுதினார்.
- பிளாக் மேற்பார்வையில் ‘தமிழ் ஒலிகள்’ பற்றி ஆங்கிலத்தில் ஆய்வோடு அளித்து எம்.ஓ.எல்.பட்டமும் பெற்றார்.
-
Question 48 of 55
48. Question
தமிழ் இலக்கணத்தில் ‘அயல்மொழிக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி நூலை வெளியிட்டவர்
Correct
இவர் நூலுக்குத் எழுதிய ‘பிறந்தது எப்படியோ?’ என்ற தமிழக அரசின் பரிசும் (1952) தமிழ் உரைநடைக்கெனச் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பாராட்டும் (1960) பெற்றார் . 1980 அன்று மதுரையில் இறந்தார்
Incorrect
இவர் நூலுக்குத் எழுதிய ‘பிறந்தது எப்படியோ?’ என்ற தமிழக அரசின் பரிசும் (1952) தமிழ் உரைநடைக்கெனச் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பாராட்டும் (1960) பெற்றார் . 1980 அன்று மதுரையில் இறந்தார்
-
Question 49 of 55
49. Question
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பற்றி கூற்றுகளில் சரியானதைத் தேர்க
1) சைவ சமயமடங்கள் பல இவர்க்குப் பல பட்டங்கள் சூட்டி மகிழ்ந்தன. தருமபுரமடம் ‘பல்கலைச் செல்வர்’ எனவும், திருவண்ணாமலை மடம் ‘பன்மொழிப் புலவர்’ எனவும், மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை ‘பெருந்தமிழ் மணி’ எனவும் பட்டம் நல்கின.
2) மதுரைப் பல்கலைக்கழகமும், இலங்கைப் பல்கலைக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் டி.லிட் பட்டம் அளித்தன.
3) இந்திய அரசின் பத்மபூஷண் பட்டமும் தமிழக அரசின் கலைமாமணி பட்டமும்’ பெற்றார்.
4) சாகித்திய அகாதெமி இவரை ஃபெலோஷிப் என்னும் சிறப்பு உறுப்பினர் தகுதி கொடுத்துச் சிறப்பித்தது.
Correct
- 1924-ஆம் ஆண்டில் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகத் தொண்டு புரிந்தார்.
- சென்னை அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராக 1925 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1927-இல் சென்னையில் நடந்த காங்கிரசு மகாசபை நடந்தபோது தொண்டர்படைத் தலைவரானார்.
- 1935-இல் தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழக இயக்குநர்களில் ஒருவரானார்.
- 1936-ஆம் ஆண்டு முதல் அதன் சிறப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று 1941 ‘வரை செயல் புரிந்தார்.
- 1936-இல் சென்னை நகரில் பாதாள சாக்கடை அமைக்கத் தம் பகுதி மக்களிடையே பொருள் திரட்டி அத்திட்டத்தை முடித்தார்.
- 1941-ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தார்.

Question 50 of 55
50. Question
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பற்றி கூற்றுகளில் சரியானதைத் தேர்க
1) இவர் எழுதிய ‘பிறந்தது எப்படியோ?’ என்ற நூலுக்குத் தமிழக அரசின் பரிசும் (1952) தமிழ் உரைநடைக்கெனச் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பாராட்டும் (1960) பெற்றார் .
2) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். மதுரையில் 1965-இல் புதிதாகத் தொடங்கிய மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆனார்.
3) 1924-ஆம் ஆண்டில் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகத் தொண்டு புரிந்தார்.
4) 1927-இல் சென்னையில் நடந்த காங்கிரசு மகாசபை நடந்தபோது தொண்டர்படைத் தலைவரானார். 1941-ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தார்.
Correct
- 1924-ஆம் ஆண்டில் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகத் தொண்டு புரிந்தார்.
- சென்னை அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராக 1925 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1927-இல் சென்னையில் நடந்த காங்கிரசு மகாசபை நடந்தபோது தொண்டர்படைத் தலைவரானார்.
- 1935-இல் தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழக இயக்குநர்களில் ஒருவரானார்.
- 1936-ஆம் ஆண்டு முதல் அதன் சிறப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று 1941 ‘வரை செயல் புரிந்தார்.
- 1936-இல் சென்னை நகரில் பாதாள சாக்கடை அமைக்கத் தம் பகுதி மக்களிடையே பொருள் திரட்டி அத்திட்டத்தை முடித்தார்.
- 1941-ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தார்.
Incorrect
- 1924-ஆம் ஆண்டில் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகத் தொண்டு புரிந்தார்.
- சென்னை அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராக 1925 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1927-இல் சென்னையில் நடந்த காங்கிரசு மகாசபை நடந்தபோது தொண்டர்படைத் தலைவரானார்.
- 1935-இல் தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழக இயக்குநர்களில் ஒருவரானார்.
- 1936-ஆம் ஆண்டு முதல் அதன் சிறப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று 1941 ‘வரை செயல் புரிந்தார்.
- 1936-இல் சென்னை நகரில் பாதாள சாக்கடை அமைக்கத் தம் பகுதி மக்களிடையே பொருள் திரட்டி அத்திட்டத்தை முடித்தார்.
- 1941-ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்தார்.
-
Question 51 of 55
51. Question
தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதன்முதலாகத் “தொல்காப்பியர் திருநாள் கொண்டாடியவர்
Correct
Incorrect
-
Question 52 of 55
52. Question
சி.இலக்குவனார் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1) தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் (ஆங்கிலத்தில்) ஆய்வேடு வழங்கி எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.
2)’தமிழ்ச் சொற்கள் பற்றிய ஒரு சிற்றாய்வு’ என்னும் நூலும் ‘தமிழ்மொழியின் இலக்கண ‘(A Brief study of Tamil Words) (The Making of Tamil Grammer) என்னும் நூலும் எழுதி வெளியிட்டார்.
3) தஞ்சாவூரில் ஓர் அச்சகத்தை நிறுவி ‘திராவிடக் கூட்டரசு’ என்று தமிழிலும் ‘DRAVIDIAN FEDERATION’ என்று ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்தினார்.
4)’பெரியார் தனிப்பயிற்சிக் கல்லூரி’ என்னும் ஒரு தனிப்பயிற்சி கல்லூரியையும் நடத்தினார்.Correct
Incorrect
-
Question 53 of 55
53. Question
‘தமிழ்மொழி தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆங்கிலக் கட்டுரை எழுதியவர் (EO3GS-2022)
Correct
Incorrect
-
Question 54 of 55
54. Question
இலக்குவனார் “தாய்மொழியாகிய வாயிலாகவே பல்கலைக்கழகக் கல்வி தமிழின் அமைய வேண்டும் என்பதில் தணியாத வேட்கை கொண்டவர்” என்று யார் குறிப்பிட்டுள்ளார்?
Correct
Incorrect
-
Question 55 of 55
55. Question
தமிழகப் புலவர் குழுவின் நிறுவனர் கி.ஆ.பெ.விசுவநாதம் இலக்குவனாரின் தனித்தன்மையைக் குறிப்பிடுங்காலை, “தமிழாசிரியர்களில் அவர் தப்பிப் பிறந்தவர் எனலாம். காரணம், அவர் தமிழால் வாழாமல் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழுக்காகவே சிறையும் சென்றவர் என்பதே” என்று வியந்துரைத்தவர்
Correct
Incorrect