தமிழக அரசு திட்டங்கள் – current affairs
Quiz-summary (or) [Show All Quiz]
0 of 21 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
Information
தமிழக அரசு திட்டங்கள் – current affairs
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 21 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- Answered
- Review
-
Question 1 of 21
1. Question
விடியல் பயணத் திட்டம்
Correct
- தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்றான, சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மகளிருக்கு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயண திட்டம் மே 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய நாளே அரசாணை வெளியிடப்பட்டு மறுநாளே (மே 8) நடைமுறைக்கு வந்தது. இரவோடு இரவாக பேருந்துகளில் ‘மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மிகவேகமாக பயன்பாட்டுக்கு வந்தது இந்த திட்டம்.
Incorrect

Question 2 of 21
2. Question
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது
Correct
- கிருஷ்ணகிரியில் உள்ள சமனப்பள்ளி கிராமத்தில் திமுக அரசின் அத்தியாவசிய மருத்துவச் சேவையை மக்கள் வீட்டு வாசலில் கொண்டு சேர்க்கும் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் August 5 வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டது. முதல் கட்டமாக, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

Question 3 of 21
3. Question
இன்னுயிர் காப்போம் திட்டம் துவங்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 4 of 21
4. Question
புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது
Correct
புதுமை பெண்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் 2022
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று முதல் கட்டமாகவும், 08.02.2023 அன்று 2-ஆம் கட்டமாகவும் துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
மாணவிகளின் கல்வி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Question 5 of 21
5. Question
தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது
Correct
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை ஊக்குவித்திடவும், அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேர்ந்து படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1,000/- ஊக்கத் தொகை வழங்கும் “தமிழ்ப்புதல்வன்” என்னும் திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 09.08.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

Question 6 of 21
6. Question
மணற்கேணி திட்டம் தொடங்கப்பட்டது.
Correct
தொடங்கப்பட்டது: 25 ஜூன் 2023
தொடக்க நிகழ்ச்சி : செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி மேல் நிலைப்பள்ளி.
* 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அனைத்துப் பாடங்களையும் காணொளி வாயிலாக வழங்குதல்.

Question 7 of 21
7. Question
இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடங்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 8 of 21
8. Question
நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது
Correct
நான் முதல்வன் திட்டம்
தொடங்கப்பட்டது: 01 மார்ச் 2022
தொடக்க நிகழ்ச்சி : கலைவாணர் அரங்கம், சென்னை.
* நோக்கம் : ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துதல்.

Question 9 of 21
9. Question
நெய்தல் மீட்சி இயக்கம் தொட்ங்கப்பட்டது
Correct
தமிழ்நாடு அரசின் இந்த திட்டம், கடலோர வளங்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது. இதில், 14 மாவட்டங்களில் உள்ள 1,076 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதிகள் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு உலக வங்கியும் நிதியுதவி அளிக்கிறது.
அரசாணை: 01 ஜனவரி 2024
நோக்கம்: கடற்கரை பாதுகாப்பு, கடலோர சமூகங்களில் வாழ்வு மேம்பாடு & மாசுக் கட்டுப்பாடு
தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில், 1076 கி.மீ தூரத்தை மையமாக கொண்டு செயல்படுத்தப்படும்.
- பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா -கடம்பூர், செங்கல்பட்டு மாவட்டம்.
- கடல் ஆமை பாதுகாப்பு மையம் -நாகப்பட்டினம் மற்றும் சென்னை.
- சர்வதேச கடற் பசு பாதுகாப்பு மையம் – மனோரா, தஞ்சாவூர் மாவட்டம்.
- கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு (பள்ளிக்கரணை உட்பட)
* 11 கடற்கரைகளை நீலக் கொடி கடற்கரைகள் என சான்றளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Question 10 of 21
10. Question
எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது
Correct
- எண்ணும் எழுத்தும் திட்டத்தை 2022 ஜூன் 13 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியத்தில் உள்ள வடகரை அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* அரப் பள்ளிகளில் 1-5 வகுப்பு (8 வயதுக்கு உட்பட்ட) மாணவர்கள் அடிப்படை கணித திறன் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்தல்
* இலக்கு :2025 ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை பெறவேண்டும்.

Question 11 of 21
11. Question
காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது
Correct
Incorrect
-
Question 12 of 21
12. Question
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கப்பட்டது
Correct
தொடங்கப்பட்டது: 15 செப்டம்பர் 2023 ( 1 )
தொடக்க நிகழ்ச்சி : காஞ்சிபுரம்
* மாதாந்திர நிதி உதவி ரூ. 1000
தகுதியுடையவர்கள்
* 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகள்
*ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
* நில உரிமை : 10 ஏக்கருக்கும் குறைவான உலர் நிலம் /5 ஏக்கர் சதுப்பு நிலம் வைத்திருக்க வேண்டும்.
* ஆண்டு வீட்டு மின் நுகர்வு 3,600 குறைவாக இருக்க வேண்டும்.
தகுதியற்றவர்கள்
*மாநில மற்றும் மத்திய அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள்
* வருமானவரி செலுத்துவோர், தொழில்துறை வரி செலுத்துவோர், ஓய்வூதியம் பெறுவோர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
* 4 சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் தகுதியற்றவர்கள்

Question 13 of 21
13. Question
சிங்கார சென்னை 2.0″ திட்டம் அறிவிக்கப்பட்டது
Correct
- சிங்காரச் சென்னை0 திட்டம்; ரூ.500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு- செப். 29, 2021
- “தமிழக முதல்வர், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சரியான முன்னேற்றம் இல்லாததால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் சிங்காரச் சென்னை0 திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Question 14 of 21
14. Question
கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது
Correct
கலைஞர் காப்பீட்டு திட்டம் 2009, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2022:
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள்.
இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000/-லிருந்து ரூ.1,20,000/- ஆக உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.1,20,000/- க்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதியுடையவர்கள் ஆவர்.

Question 15 of 21
15. Question
“அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
Correct
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்திற்கான தொழில் முதலீட்டில் 35 சதவிகிதத் தொகையை மானியமாகவும், 65 சதவிகிதத் தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவிகிதத் தொகையை வட்டி மானியமாகவும் அளிக்கிறது.

Question 16 of 21
16. Question
சமத்துவ நாள்
Correct
அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாளை, சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்தது.
Incorrect
அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாளை, சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்தது.
-
Question 17 of 21
17. Question
கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான “ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம்” எங்கே அமைக்கப்பட்டுள்ளது?
Correct
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 13-01-2025 தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1,102.25 ஏக்கர்நிலப்பரப்பில் ரூ.564.44 கோடிச்செலவில், நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தையும், அதில் அமைக்கப்பட்டுள்ள நிருவாகக் கட்டடம், நுழைவு வாயில் வளைவுகள், விருந்தினர் விடுதி, 9 வளாகங்களையும், அதனைச் சார்ந்த 126 கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

Question 18 of 21
18. Question
மகாகவி நாள்
Correct
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.

Question 19 of 21
19. Question
சமத்துவபுரம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது
Correct
தமிழ்நாட்டின் முதல் “சமத்துவபுரம் திட்டத்தினை” மதுரை மாவட்டம், திருமங்கலம், மேலக்கோட்டையில் 17.08.1998 அன்று கருணாநிதி திறந்து வைத்தார்.

Question 20 of 21
20. Question
செம்மொழி நாள்
Correct
கொண்ட தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

Question 21 of 21
21. Question
உலகக்குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
Correct
உலகக் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது.