Maths -Simple Interest online exam
0 of 15 questions completed Questions:
Maths -Simple Interest online exam
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 15 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0) Find the total amount for Rs:15000 at 10% SI for 3 Years Find the simple interest for Rs 12000 at 12 pcpa for 3 years Find the simple interest for Rs 2000at 10 pcpa for 73 days Find the simple interest for 2000 at 12 pcpa for 5 months A certain sum was invested in a fixed deposit for 4 years at 4% interest and the interest received was Rs. 200. Find the sum. In how many years, a sum of Rs.3000 at 12% SI yield a interest of Rs.1080? A certain sum amounts to Rs.660 in 4 years at 8% SI. Find the sum. Rs. 1000 was lent to three persons for a year at 5%, 6% and 8% respectively. Then find the total SI. A certain sum amounts to Rs.725 in 3 years and amounts to Rs. 800 in 4 years. Then find the sum. A certain sum doubles itself in 10 years. Then the same sum trebles in A certain sum at a certain rate of simple interest received a interest of 1/ 4times its principal in 3 years. Find the rate of interest. A certain sum at a certain rate of simple interest received a interest of 16/25 times its principal. If the rate of interest and years are numerically equal, then find the number of years. A certain sum doubles itself in 6 years. Then the same sum amounts to four times in A certain sum amounts to four times of itself in 15 years. Then find the rate of interest.Quiz-summary (or) [Show All Quiz]
Information
Results
Categories
1. Question
அசல் ரூ15000க்கு 10% ஆண்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் மொத்ததொகை எவ்வளவு?


2. Question
ரூ12000க்கு 12% ஆண்டு வட்டிவிதத்தில் 3 ஆண்டுகளுக்கு தனிவட்டி எவ்வளவு?
3. Question

4. Question
ரூ 2000க்கு 10% வட்டிவீதத்தில் 73 நாட்களுக்கு கிடைக்கும் வட்டியைக் காண்க?


5. Question
ரூ2000க்கு 12% வட்டி வீதத்தில் 5 மாதங்களுக்கு கிடைக்கும் வட்டியைக் கணக்கிடு


6. Question
ஒரு குறிப்பிட்ட தொகையினை 4% வட்டி வீதத்தில் 4 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகையாக முதலீடு செய்தால்,
கிடைக்கும் தனிவட்டி ரூ.200, எனில், அந்த தொகை யாது?
7. Question
ரூ.3000 ஆனது 12% வட்டிவீதத்தில் எத்தனை ஆண்டுகளில் ரூ.1080 ஐ வட்டியாக அளிக்கும்?
8. Question
நான்கு ஆண்டுகளில் 8% வட்டி வீதத்தில் எந்த தொகையானது ரூ.660 என மாறும்?
9. Question
ரூ.1000 தொகையினை 3 நபர்களுக்கு 1 ஆண்டுக்கு 5%, 6%, 8% வட்டிவீதத்தில் அளித்தால் கிடைக்கும் மொத்த வட்டித்தொகை யாது?


10. Question
ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் ரூ.725 ஆகவும், நான்கு ஆண்டுகளில் ரூ.800 ஆகவும் மாறுகி எனில், அந்த
தொகை எவ்வளவு?
11. Question
ஒரு தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது. எனில் அதே தொகை மும்மடங்காக மாற எத்தனை ஆண்டுகள் ஆகும்?


12. Question
ஒரு தொகையின் தனிவட்டியானது 3 ஆண்டுகளில் அத்தொகையின் 1/4 பங்கு எனில் வட்டி வீதம் என்ன?
13. Question
ஒரு குறிப்பிட்ட தொகையின் தனிவட்டி அசலைப் போல் 16/25 பங்கு. மேலும் காலமும் வட்டிவீதமும் சமம் எனில் காலத்தைக் கணக்கிடுக?
14. Question
ஒரு தொகை தனிவட்டி வீதத்தில் 2 மடங்காக மாற 6 ஆண்டுகள் ஆகிறது. எனில் 4 மடங்காக மாற எத்தனை ஆண்டுகளாகும்?
15. Question
ஒரு தொகை தனிவட்டி வீதத்தில் 15 ஆண்டுகளில் 4 மடங்கு ஆகிறது. எனில் வட்டிவீதம் எவ்வளவு?

