பொதுத்தமிழ் அலகு-VII-01-திருக்குறள் -பொறையுடைமை
Quiz-summary (or) [Show All Quiz]
0 of 14 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
Information
பொதுத்தமிழ் அலகு-VII-01-திருக்குறள் -பொறையுடைமை
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 14 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- Answered
- Review
-
Question 1 of 14
1. Question
அகழ்வாரைத் தாங்கும் ______ போலத், தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.Correct
Incorrect
-
Question 2 of 14
2. Question
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் ________.Correct
Incorrect
-
Question 3 of 14
3. Question
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் _______.Correct
Incorrect
-
Question 4 of 14
4. Question
வறுமையுள் கொடிய வறுமை எது?
Correct
Incorrect
-
Question 5 of 14
5. Question
வலிமையுள் சிறந்த வலிமை எது?
Correct
Incorrect
-
Question 6 of 14
6. Question
நிறையுடைமை நீங்காமை வேண்டின், _________
போற்றி ஒழுகப் படும்Correct
Incorrect
-
Question 7 of 14
7. Question
நற்குணங்கள் நம்மைவிட்டு நீங்காதிருக்க வேண்டுமானால் _______ நாம் போற்றிக் கடைப்பிடித்தல் வேண்டும்.
Correct
Incorrect
-
Question 8 of 14
8. Question
ஒறுத்தாரை ______ வையாரே, வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Correct
Incorrect
-
Question 9 of 14
9. Question
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் ____.Correct
Incorrect
-
Question 10 of 14
10. Question
யாருடைய புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்?
Correct
Incorrect
-
Question 11 of 14
11. Question
சரியான ஈற்றடியைத் தேர்க : (EOGT-2013)
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம்
பொறுத்தார்க்கு __________Correct
Incorrect
-
Question 12 of 14
12. Question
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை _______.Correct
Incorrect
-
Question 13 of 14
13. Question
மிகுதியான் _______ செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.Correct
Incorrect
-
Question 14 of 14
14. Question
உண்ணாது நோற்பார் _______ பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Correct
Incorrect