Quiz-summary (or) [Show All Quiz]
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
பொதுத்தமிழ் அலகு-VII-திருக்குறள் தொடர்பான செய்திகள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன் கணீர் பூசல் தரும்” இக்குறளில் எதைத் தாழ்ப்பாளால் அடைக்க முடியாது என்று கூறப்படுகின்றது?
Correct
Incorrect
-
Question 2 of 100
2. Question
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” இக்குறள் உணர்த்தும் அன்பிலார் செயல் யாது?
Correct
Incorrect
-
Question 3 of 100
3. Question
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?(PYQ)
Correct
அடியார்க்கு நல்லார் தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர்.
இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கணிக்கப்படுகிறது.Incorrect
அடியார்க்கு நல்லார் தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர்.
இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கணிக்கப்படுகிறது. -
Question 4 of 100
4. Question
“நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்” – இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது? (PYQ)Correct
பண்புடைமை
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்
Incorrect
பண்புடைமை
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்
-
Question 5 of 100
5. Question
“வள்ளைக்கு உறங்கும் வளநாட”
வள்ளை – என்பதன் பொருள் யாது? (PYQ)Correct
Incorrect
-
Question 6 of 100
6. Question
“திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” எனக் கூறியவர் (PYQ)
Correct
Incorrect
-
Question 7 of 100
7. Question
சரியான ஈற்றடியைத் தேர்க :
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்கு _____” (PYQ)Correct
பொறையுடைமை
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.விளக்கம்:
தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டுIncorrect
பொறையுடைமை
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.விளக்கம்:
தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு -
Question 8 of 100
8. Question
உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்? (PYQ)Correct
Incorrect
-
Question 9 of 100
9. Question
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்துக (PYQ)
A) பேதையர் நட்பு – 1) உடுக்கை இழந்தகை
B) பண்புடையார் தொடர்பு – 2) வளர்பிறை
C) அறிவுடையார் நட்பு – 3) நவில் தோறும்
D) இடுக்கண் களையும் நட்பு – 4) தேய்பிறைCorrect
Incorrect
-
Question 10 of 100
10. Question
“வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” – பாடியவர் யார்? (PYQ)
Correct
Incorrect
-
Question 11 of 100
11. Question
பொருத்துக: (PYQ)
A) அன்பிலார் – 1) ஆர்வமுடைமை
B) அன்புடையார் – 2) உயிர்நிலை
C) அன்பு ஈனும் – 3) என்பும் உரியர்
D) அன்பின் வழியது – 4) எல்லாம் தமக்குரியர்Correct
Incorrect
-
Question 12 of 100
12. Question
கீழ்க்காணும் செய்யுட்களுள் எது திருக்குறளைச் சுட்டாதது? (PYQ)
Correct
Incorrect
-
Question 13 of 100
13. Question
‘பேடிகை வாளாண்மை போலக் கெடும்’ எது?
Correct
ஆள்வினையுடைமை
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.விளக்கம்
போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்Incorrect
ஆள்வினையுடைமை
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.விளக்கம்
போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும் -
Question 14 of 100
14. Question
“திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்” என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
Correct
Incorrect
-
Question 15 of 100
15. Question
“புறத்துஉறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு ———— “ – குறளினை நிறைவு செய்கCorrect
அன்புடைமை
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.விளக்கம்
உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்?Incorrect
அன்புடைமை
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.விளக்கம்
உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? -
Question 16 of 100
16. Question
“அருளென்றும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு” – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைத் தேர்கCorrect
பொருள்செயல்வகை
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்
Incorrect
பொருள்செயல்வகை
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்
-
Question 17 of 100
17. Question
திருக்குறள் பாயிரஇயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct
Incorrect

-
Question 18 of 100
18. Question
“ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து” – எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?Correct
காலம் அறிதல்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
Incorrect
காலம் அறிதல்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
-
Question 19 of 100
19. Question
இவற்றில் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?
Correct
Incorrect

-
Question 20 of 100
20. Question
திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
Correct
Incorrect

-
Question 21 of 100
21. Question
திருக்குறள் – பொருட்பாலின் இயல்கள்
Correct
Incorrect
-
Question 22 of 100
22. Question
கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
“ஊழி பெயரினும் தாம்பெயரார் ————
————”Correct
சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்
Incorrect
சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்
-
Question 23 of 100
23. Question
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி – என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
Correct
Incorrect
-
Question 24 of 100
24. Question
உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார் ————
திறனறிந்து தேர்ந்து கொளல்.Correct
பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்
Incorrect
பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்
-
Question 25 of 100
25. Question
திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி
Correct
Incorrect
-
Question 26 of 100
26. Question
“ஊக்கம் உடையான் ஒடுக்கம்” – எதைப் போன்றது
Correct
காலம் அறிதல்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.Incorrect
காலம் அறிதல்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. -
Question 27 of 100
27. Question
ஞாலத்தின் மாணப் பெரிது
Correct
செய்ந்நன்றி அறிதல்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.Incorrect
செய்ந்நன்றி அறிதல்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. -
Question 28 of 100
28. Question
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினாற் சுட்ட வடு” – இக்குறட்பாவின் படி கீழ்க்கண்டவற்றுள் எது சரி?Correct
அடக்கமுடைமை
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.Incorrect
அடக்கமுடைமை
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. -
Question 29 of 100
29. Question
திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப்பெயர் கண்டறிக
Correct
Incorrect
-
Question 30 of 100
30. Question
உரிய சொல்லால் நிரப்புக :
செய்க பொருளைச் ———— செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்Correct
பொருள்செயல்வகை
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை
Incorrect
பொருள்செயல்வகை
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை
-
Question 31 of 100
31. Question
“நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில்
ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து” – இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?Correct
Incorrect
-
Question 32 of 100
32. Question
திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர்
Correct
Incorrect
-
Question 33 of 100
33. Question
பொருட்பாலில் பகுக்கப் பெறாத இயல்
Correct
Incorrect
-
Question 34 of 100
34. Question
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” – எனும் குறளில் கூகை என்பதன் பொருள் யாது?Correct
காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.Incorrect
காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. -
Question 35 of 100
35. Question
‘தமிழுக்குக் கதி’ என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள்
Correct
Incorrect
-
Question 36 of 100
36. Question
‘தமிழ் மாதின் இனிய உயிர்நிலை’ – என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல் எது?
Correct
Incorrect
-
Question 37 of 100
37. Question
‘சால்பு’ – என்பதன் பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 38 of 100
38. Question
“வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து” – எனத் திருக்குறளை பாராட்டியவர்Correct
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து என்ற பாடல், திருவள்ளுவமாலை நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்நூலை இயற்றியவர் பரணர் ஆவார்.Incorrect
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து என்ற பாடல், திருவள்ளுவமாலை நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்நூலை இயற்றியவர் பரணர் ஆவார். -
Question 39 of 100
39. Question
திருக்குறளில் “ஏழு” என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம்பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 40 of 100
40. Question
ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 41 of 100
41. Question
அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
Correct
Incorrect
-
Question 42 of 100
42. Question
வாய்மை எனப்படுவது
Correct
Incorrect
-
Question 43 of 100
43. Question
‘உத்தர வேதம்’ என்று அழைக்கப்படும் நூல்
Correct
Incorrect
-
Question 44 of 100
44. Question
ஊழிபெயரினும்தாம் பெயரார் சான்றாண்மைக்(கு) ஆழி எனப்படு வார் – எனும் குறட்பாவில் ‘ஊழி’ என்பதன் பொருள்
Correct
சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
Incorrect
சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
-
Question 45 of 100
45. Question
திருக்குறளின் பெருமைகளைப் போற்றி இணையில்லை முப்பாலுக்(கு) இந்நிலத்தே எனப் புகழ்ந்து பாடியவர்
Correct
Incorrect
-
Question 46 of 100
46. Question
திருவள்ளுவராண்டு எதை உறுதி செய்து கணக்கிடப்படுகிறது? (கி.மு)
Correct
Incorrect
-
Question 47 of 100
47. Question
திருக்குறள் ———— நூல்களுள் ஒன்று
Correct
Incorrect
-
Question 48 of 100
48. Question
“———— சிறு புல் நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலடியைப் பாடியவர்Correct
Incorrect
-
Question 49 of 100
49. Question
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
Correct
Incorrect
-
Question 50 of 100
50. Question
மாதானுபங்கி என அழைக்கப்படுபவர் யார்?
Correct
Incorrect
-
Question 51 of 100
51. Question
‘கல்லார் அறிவிலாதார்’ என்று கூறும் நூல்
Correct
ஒழுக்கமுடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.Incorrect
ஒழுக்கமுடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். -
Question 52 of 100
52. Question
———— என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்
Correct
காலம் அறிதல்
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்Incorrect
காலம் அறிதல்
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் -
Question 53 of 100
53. Question
‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Correct
Incorrect
-
Question 54 of 100
54. Question
திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன?
Correct
Incorrect
-
Question 55 of 100
55. Question
திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?
Correct
Incorrect
-
Question 56 of 100
56. Question
இன்புற்றார் எய்தும் சிறப்பு – என்ற வரி இடம்பெற்ற நூல்
Correct
அன்புடைமை
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்புIncorrect
அன்புடைமை
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு -
Question 57 of 100
57. Question
அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
Correct
Incorrect
-
Question 58 of 100
58. Question
உலகம் முழுவதையும் ஆளக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
Correct
காலம் அறிதல்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.Incorrect
காலம் அறிதல்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். -
Question 59 of 100
59. Question
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
Correct
Incorrect
-
Question 60 of 100
60. Question
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” – இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடுCorrect
கேள்வி
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.Incorrect
கேள்வி
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். -
Question 61 of 100
61. Question
‘அடையடுத்த ஆகு பெயர்’ என்ற இலக்கணக் குறிப்பிற்கு பொருத்தமான நூல் எது?
Correct
Incorrect
-
Question 62 of 100
62. Question
”செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” – என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 63 of 100
63. Question
தீரா இடும்பை தருவது எது?
Correct
தெரிந்து தெளிதல்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.Incorrect
தெரிந்து தெளிதல்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். -
Question 64 of 100
64. Question
“உலகப் பொதுமறை” எனப் போற்றப்படும் நூல் எது?
Correct
Incorrect
-
Question 65 of 100
65. Question
“கொக்கொக்க கூம்பும் பருவத்து” – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?
Correct
Incorrect
-
Question 66 of 100
66. Question
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 67 of 100
67. Question
தமிழக அரசு எந்நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துள்ளது?
Correct
Incorrect
-
Question 68 of 100
68. Question
திருக்குறளில் ‘உடைமை’ என்னும் பெயரில் திருவள்ளுவர் எழுதாத அதிகாரம் எது?
Correct
Incorrect
-
Question 69 of 100
69. Question
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்காரக்கு வேளாண்மை செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள்
Correct
ஒப்புரவறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்
Incorrect
ஒப்புரவறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்
-
Question 70 of 100
70. Question
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை – இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?Correct
பொருள்செயல்வகை
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும்
Incorrect
பொருள்செயல்வகை
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும்
-
Question 71 of 100
71. Question
திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது?
Correct
Incorrect
-
Question 72 of 100
72. Question
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
———— காணப் படும்”Correct
வாய்மை
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும்
Incorrect
வாய்மை
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும்
-
Question 73 of 100
73. Question
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல்
Correct
Incorrect
-
Question 74 of 100
74. Question
யாருக்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர்?
Correct
மருந்து
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம்
Incorrect
மருந்து
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம்
-
Question 75 of 100
75. Question
ஒப்புரவு என்பதன் பொருள்
Correct
Incorrect
-
Question 76 of 100
76. Question
கீழ்க்காணும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “உத்திரவேதம்” என அமைக்கப்படும் நூல்
Correct
Incorrect
-
Question 77 of 100
77. Question
அறியவற்றுள் எல்லாம் அரிதே, ———— பேணித் தமராக் கொளல்
Correct
Incorrect
-
Question 78 of 100
78. Question
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள ———— கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
Correct
Incorrect
-
Question 79 of 100
79. Question
தாளாற்றித் தந்த பொருளென்று வள்ளுவர் உரைப்பது
Correct
ஒப்புரவறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டுதன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்
Incorrect
ஒப்புரவறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டுதன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்
-
Question 80 of 100
80. Question
குடும்பம் எனும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்
Correct
Incorrect
-
Question 81 of 100
81. Question
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல” இவ்வுவமை வெளிப்படுத்தும் பொருள்
Correct
Incorrect
-
Question 82 of 100
82. Question
திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் எவை?
Correct
Incorrect
-
Question 83 of 100
83. Question
அடக்கமாய் இருப்பவனின் உயர்வு எதனைக் காட்டிலும் பெரியது
Correct
அடக்கமுடைமை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிதுIncorrect
அடக்கமுடைமை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது -
Question 84 of 100
84. Question
பொருட்பாவில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 85 of 100
85. Question
வாழ்வுக்குரிய அன்பு நெறியைக் கூறும் உயர்ந்த நூல் திருக்குறள் என்று பாராட்டியவர் யார்?
Correct
Incorrect
-
Question 86 of 100
86. Question
“பொதுமறையான திருக்குறளில் இல்லாததில்லை” – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 87 of 100
87. Question
பல கற்றும் கல்லாதவராகக் கருதப்படுவர் யார்?
Correct
ஒழுக்கமுடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.Incorrect
ஒழுக்கமுடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். -
Question 88 of 100
88. Question
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
Correct
Incorrect
-
Question 89 of 100
89. Question
“முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்
Correct
ஆள்வினையுடைமை
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்Incorrect
ஆள்வினையுடைமை
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் -
Question 90 of 100
90. Question
“பீலிபெய் சாகாடும்” என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள்
Correct
வலியறிதல்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்
Incorrect
வலியறிதல்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்
-
Question 91 of 100
91. Question
‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ எனப் போற்றப்படும் நூல்
Correct
Incorrect

-
Question 92 of 100
92. Question
நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் – என்னும் குறள் கூறும் கருத்தின் அடிப்படையில் பின்வருவனவற்றில் எதைக் குறிக்கும்?Correct
வான்சிறப்பு
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.Incorrect
வான்சிறப்பு
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். -
Question 93 of 100
93. Question
“அங்கவியல்” திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம் பெற்றுள்ளது?
Correct
Incorrect
-
Question 94 of 100
94. Question
இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் ———— பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு
Correct
காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.Incorrect
காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. -
Question 95 of 100
95. Question
“பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே”-என்று திருக்குறளைப் பற்றி பாடியவர்
Correct
Incorrect

-
Question 96 of 100
96. Question
“செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம்” என்று பாடியவர்?Correct
Incorrect

-
Question 97 of 100
97. Question
“கல்லாதவரின் கடை” என்று வள்ளுவர் யாரை உரைக்கிறார்?
Correct
அவை அஞ்சாமை
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
Incorrect
அவை அஞ்சாமை
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
-
Question 98 of 100
98. Question
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” – எனும் குறளில் “என்பு” என்பது எதைக் குறிக்கிறது?
Correct
Incorrect
-
Question 99 of 100
99. Question
நல்ல நடத்தை உடையவராக கருதப்படும் திருக்குறளின் அதிகாரம் எது?
Correct
Incorrect
-
Question 100 of 100
100. Question
“நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற” – இதில் பயின்று வரும் அணி
Correct
Incorrect